நந்தினி சொல்றது சரிதான் ஜனனி இந்த வீட்ல இருக்குறது வேஸ்ட் தான் ஹீரோயின் னா இருந்து ஒரு புண்ணியமும் இல்ல சுத்தி சுத்தி எல்லார் மூஞ்சியும் பாக்குறது பேக் மாட்டிட்டு வெளியே போறாது வேறும் தாண்டாத்துக்கு தான் இருக்கு 😂😂😂😅😅😅
ஒவ்வொரு குடும்பங்களிலும் பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் நடத்தும் சண்டைகள் பிள்ளைகளை எவ்வளவு காயப் படுத்தும் என்றோ/ அவர்களை வழி மாற்றும் என்றோ அந்தந்த பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்களது ஈகோ அவர்களை விட்டுக் கொடுக்க வைப்பதில்லை
Super 👌 thara paesurathu kaetu kathir thitavo paesavo illa vaai adachi poi ninutu irrunthathu nalla irruku Appa nee seirathu thappu paa nu sollumpothu goosebumps 🎉thara varala konjam konjam aa kathir aa change panna mudiyum that's the power of daughter Father bonding
நந்தினி : அவர எதாவது செஞ்சிரணும்னு வழி யோசிச்சா அந்த வழில அவர் எப்படி முட்டுக்கட்டை போடுவாருண்ணு தான் first தோணுது இது தான் நிறைய பெண்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் உண்மையான வேதனை நந்தினி எவ்வளவு நிறுத்தி நிதானமா மொத்த உணர்ச்சியையும் கொட்டி அதே சமயத்தில் தெளிவான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்கள் சேர்த்து நம் கண்களை குளம் ஆக்கி விடுகிறார் வேதனையின் உச்சம் Excellent haripriya hats off to you ❤❤ எல்லாரும் இவங்க உயிரை கொடுத்து நடிப்பதை ரசித்து comments ல பாராட்டுங்கள் அதை விட்டு சும்மா VR Marimuthu compare பண்ணி வெறும் discouraging comments போடாதீங்க Always we have to see good in everything it makes happy not only others we will also be happy by that
எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். ஆனால் தினமும் திட்டுவது அடிப்பது திரும்ப திரும்ப அதை தான் பார்க்கிறோம். கதையை அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினால் நன்றாக இருக்கும்
யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது யாரிடமும் எந்த உதவியும் கேட்கக்கூடாது என்று உங்கள் கொள்கையை உங்கள் உடம்பு விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் அதுலயும் பிடிவாதமாக இருந்ததால் தான் இப்போது நீங்கள் இல்லாமல் போய் விட்டீர்கள் இது ரசிகர்களை விட உங்கள் குடும்பத்திற்கு தான் மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு மாரிமுத்து அவர்களே கண்டிப்பாக உங்கள் ஆத்மா கதறி அழுது கொண்டு இருக்கும்..😰😰😭😭
Director sir...oru small request or suggestion....pesama sakthi character ku krishna(deivamagal prakash) va poturunga...andha serial la avar irundha adhey power and force oda....avanga 3 annangalaiyum eppovumey prakash ethirthu kelvi kekara madhiri....serial innum interesting ah irukum
பல பெண்களின் வலியை நந்தினி-யின் உணர்வு பூர்வமானா நடிப்பும் வசனமும் எடுத்துக்காட்டியுள்ளது👌🏻👌🏻👌🏻
பார
😂😂😂😂😂😂 comedy
Janani இந்த சீரியல இருக்கிறதே வேஸ்ட் நந்தினி, ரேணுகா தாரா சூப்பர்❤
Hmm ellathaium vedika panra nambala madhiri
Ada neega vera avanghale janani kathanayaki nu maranthutagha. Negha ye gha 😂
Munadi janani pesunnga ivangalam pesama irundhanga ipa ivangalam pesa arampichutanga avanga pesama irukanga
நந்தினி கதிரிடம் பேசிய வசனங்கள் அனைத்தும் மிகவும் அருமை..,நடிப்பும் மிக இயல்பாக இருந்தது..,
Renu mam unga saree super Enaku Romba pidikum unga voice pidikkum
renuka to gnanam - தெரியலையா உங்கள-la அஃறிணை-ல சேர்த்துட்டோம்😂
தற்போது நந்தினி மற்றும் ரெனுகவுக்காகவே எதிர்நீசசல் பார்கிறேன்
நந்தினி சொல்றது சரிதான் ஜனனி இந்த வீட்ல இருக்குறது வேஸ்ட் தான் ஹீரோயின் னா இருந்து ஒரு புண்ணியமும் இல்ல சுத்தி சுத்தி எல்லார் மூஞ்சியும் பாக்குறது பேக் மாட்டிட்டு வெளியே போறாது வேறும் தாண்டாத்துக்கு தான் இருக்கு 😂😂😂😅😅😅
Kutty speech vera level...😎
hai
ஒவ்வொரு குடும்பங்களிலும்
பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் நடத்தும் சண்டைகள் பிள்ளைகளை எவ்வளவு காயப் படுத்தும் என்றோ/ அவர்களை வழி மாற்றும் என்றோ அந்தந்த பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும்
அவர்களது ஈகோ அவர்களை விட்டுக் கொடுக்க வைப்பதில்லை
தாரா குட்டி சூப்பர் ,செல்லம்
Renuka nadippu really very super
ரேணுகா நந்தினி கதிரிடம் பேசிய வசனங்கள் எல்லாம் செம்ம👌🏻👌🏻
நந்தினி அக்கா உங்க அளவுக்கு ஜனனி உன்னும் பன்னல நீங்க ரேணுகா அக்கா சூப்பர்❤❤❤❤
நந்தினிக்கு வாய் மட்டும்தான் செயல் ஒன்றும் இல்லை😂😂😂😂😂
Thaara semma speech👏👏👏👏👌👌👌🤗🤗
தாரா- எதிர்நீச்சலே நீ எழுந்து வா.!🔥❤ சக்தி-ஜனனி நீங்க ரெண்டு பேரும் கதிர் அடிக்கடி சொல்றாப்ல இப்படியே பொத்திக்கிட்டு நில்லுங்க.🤦🏻♀️
😂😂😂 Correct Janani vaaya vadagaiku vitruku....
Correct ❤ useless
Potthikittu nillunu sollakudathu romba thappana varthi
@@RajaKumar-ou1sh Neenga yedha mean panringanu theriyala.. but nichayama kathir solradhu 'vaayai pothikitu iru' dhan.!
Thumbnail Semma
Pombala Adi vangurathu evala sandhoshama iruku
கதிர் பேசியே சாவடிக்குறான் 😡🤬
சக்தி நீ மட்டும் பேசாதப்பா வாய் வலிக்கும் உனக்கு 😣
kathir- சமையலே என்னமோ இதுங்க தான் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்ச மாதிரி😂😂
Super 👌 thara paesurathu kaetu kathir thitavo paesavo illa vaai adachi poi ninutu irrunthathu nalla irruku
Appa nee seirathu thappu paa nu sollumpothu goosebumps 🎉thara varala konjam konjam aa kathir aa change panna mudiyum that's the power of daughter Father bonding
இங்க இருந்து அடி பட்டு சாகிறதை விட வெளிய போய் எதிர் நீச்சலே நீ எழுந்து வா அப்படின்னு பாட்டு படிங்க
ஒரு பக்கம் அப்பத்தா உசுப்பேத்தி விட்டு காழாஸ் எடுக்கிறா. இன்னொரு பக்கம் ஜனனி உசுப்பேத்நி விட்டு க்ளாஸ் எடுக்கிறா.
kathir to nandhini - hey போந்தா கோழி
ரேணுகா dialogue super
hai
நந்தினி நடிப்பு அருமை
Thayavu senju nadhini ku length dialogue kuduthu regular aruvai serial madri maathiraathinga pls
நந்தினி : அவர எதாவது செஞ்சிரணும்னு வழி யோசிச்சா அந்த வழில அவர் எப்படி முட்டுக்கட்டை போடுவாருண்ணு தான் first தோணுது
இது தான் நிறைய பெண்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் உண்மையான வேதனை
நந்தினி எவ்வளவு நிறுத்தி நிதானமா மொத்த உணர்ச்சியையும் கொட்டி அதே சமயத்தில் தெளிவான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்கள் சேர்த்து நம் கண்களை குளம் ஆக்கி விடுகிறார் வேதனையின் உச்சம்
Excellent haripriya hats off to you ❤❤
எல்லாரும் இவங்க உயிரை கொடுத்து நடிப்பதை ரசித்து comments ல பாராட்டுங்கள் அதை விட்டு சும்மா VR Marimuthu compare பண்ணி வெறும் discouraging comments போடாதீங்க
Always we have to see good in everything it makes happy not only others we will also be happy by that
எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். ஆனால் தினமும் திட்டுவது அடிப்பது திரும்ப திரும்ப அதை தான் பார்க்கிறோம். கதையை அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினால் நன்றாக இருக்கும்
Absolutely
சக்தி எதுக்கு எப்பவுமே அமைதியாகவே இருக்காரு 😔 அவருக்கும் dialogues கொடுங்க
Wife petcha ketta ipditha bomma Maathiri irukanumnu indirect ah slura maathiri iruku
𝐲𝐞𝐬
@@arifs12vlogsop op p up kl kl nm ma ma ma😮😮😮😅😅
😊😊
😊
eswari to kathir - எங்கள பத்தி பேசுறதுக்கு மட்டும் எவன் -டா தகுதி குடுத்தான் உனக்கு இன்று ஈஸ்வரி கதிரிடம் பேசிய வசனங்கள் எல்லாம் super duper👌🏻👌🏻
ஒரு எருமை சேத்துலவிழுந்தா எல்லா எருமையும் விழுகனும்மா. என்ன டைரெக்டர் சார்.
1:06 😂😂😂 vadivelu comedy mari irukku
I'm watching only for Nandhini and Renuka character ❤😢
Ethirneechal stop pannidunga Marimuthu sir illama engalala pakka mudiyala
Thara cute 😍😍 very bold girl 💪
Heroin இதுல janani யா thavira மீதி உள்ள athana பெரும்... ஜனனி vaste😂
ஹீரோ ஹீரோயின் nu பேருக்கு தா இருக்காங்க லோ😂
nandhini super acting
நந்தினி பாப்பா ரொம்ப டென்ஷன் ah இருக்கு 😂 derecter sir ஒரு ஐஸ் கிரீம் வாங்கி குடுங்க 😂😂
பேசாமல் சக்தி ஜனனி ய தூக்கிடுங்க....... சம்பளம் மீதியாகும்...... நல்லாவே இல்லை...... மாரிமுத்து இருந்தப்ப நல்லா இருந்தது......
There is no particular hero or heroine inthis serial.All of them are Hero and Heroines.All are doing their role well
Pakave mudiala
Non sync ah iruku
Without marimuthu sir
இதுகளுக்கு adi வாங்குறதே வெழையா போச்சு...
Nanthini ne West ila janani than west 😮😮😮totally silent🤫
அஃறிணை super 😂
யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது யாரிடமும் எந்த உதவியும் கேட்கக்கூடாது என்று உங்கள் கொள்கையை உங்கள் உடம்பு விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் அதுலயும் பிடிவாதமாக இருந்ததால் தான் இப்போது நீங்கள் இல்லாமல் போய் விட்டீர்கள் இது ரசிகர்களை விட உங்கள் குடும்பத்திற்கு தான் மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு மாரிமுத்து அவர்களே கண்டிப்பாக உங்கள் ஆத்மா கதறி அழுது கொண்டு இருக்கும்..😰😰😭😭
renuka to kathir - அதுங்க குடிச்ச டம்ளர் கழுவட்டும், ,இல்லை அதலையே ஊத்தி குடிக்கட்டும்.அவிச்சி திங்கட்டும்😂😂
தார ரொம்ப நல்ல சென்னைக்கே தங்கம்
திருச்செல்வம் அண்ணா தயவு செய்து கதை மாதவும்
Nandihi Act is soooo Touching I am Tearing
கதிர் எல்லோரையும் ரொம்ப கஷ்ட படுத்துறாரு இதில இந்த கிளவி வேற மகன்களுக்கு சப்போர்ட்
Nandhini - last 3 mins 👌
அந்த.குழந்தை.வாழ்க 🙏👍
This story is starting from first..
karikalan - சின்ன அக்கா வழக்கத்துக்கு மாறா அமைதியா இருக்க நீ தான் வண்ட வண்டையா பேசுவ-ல😂😂
சக்தி ஒரு வேஸ்ட் அந்த ஜனனி சனியன் அதுக்கும் மேல வேஸ்ட் இதுங்களலாம் எப்புடிதான் ஹீரோ, ஹீரோயின் னா போட்டாங்களோ 🤣நாலு மருமகளும் நல்லா நடிக்குதுங்க நாளுதுக்கும் ஆஸ்கர் அவார்ட் குடுங்க ச்சை 🤣
Thara kooda nalla nadikkudhu... but janani & shakthi oru dialogue kooda pesama irukkuradhu romba mosam🤦♀️
பெண்கள் முன்னேறமாதிரி காட்டிட்டு புதிய குனசேகரனுக்காக கதையை மாத்தனது நல்லாவேல்ல
Absolutely right
Ela anna .Engaloda nelaimai unmaiyalum munneramarithan eruku ana unmaiya ela.ethu unmai
These women need to just call the police and file a case of domestic abuse against the men!
தேவையில்லாமல் சீன் கிரியேட் பண்ணாலும் இந்த பொண்ணுங்க
Correct ha sonaninga
Intha sakthi yum janani yum mugatha mugatha thaan pakuraanga no dialogues to them
நந்தினி நடிப்பு அருமை ,
சக்தி, ஜனனி கேரக்டர் சுத்த வேஸ்ட்
karikalan - Enna mama's (gnanam &kathir)😂😂
நந்தினி ❤❤❤
Janani vara vara serial la waste ah varuthu...
😢
Sakthivel waste character
Adai thara ku kudukara dialogue kuda sakthi ku ila 😂😂😂
3.02 me to kadhir : One last time leo dialogue " Thv paiya phyco kadhir" .
Hero heroine lam enna pandranga........ Avangalukku screen la chance kudunga pa😂😂
𝐲𝐞𝐬❤
😂
Words very important Director Mr.Thiru Selvam.
Keep it up Nandhni medam super
acting
Actually talking too much will lead to family fights. Achieving in life doesn't mean to fight always with gens. It is the steps we keep in life.
really?men will ease their life by make use of women..
போதும் போதும் விட்டால் போதும்
Oru tumbler ah vechu episode ah mudichutingala yeh yeh vera level
Super best Scene 👌👌👌
எத்தன குடும்பத்துல விவாகரத்து ஆகப்போகுதோ சீரியல் பாத்து. திருசெல்வம் நல்லா வருவா😂😂😂
ஜனனி எதுக்கு
Change storyline pls, not at all nice. ths director always showing violence
Nanthani super ❤
ஜனனி கதாநாயகி இல்ல காமெடி பீச ஊமை
பெரியவர்களை பார்த்துதான் பிள்ளைகள் வளருவார்கள் பேசுவார்கள்
Elder people doesn't know how to behave with women and kids, so they questioning them...
ஒம்பது மணிக்கு போட்டா சின்ன பசங்களும் பாக்கராக . ராத்திரி பத்து மணிக்கு மேலே போடுங்கோ அதே நல்லது
it should be stopped immediately.
தயவுசெய்து இந்த சீரியல முடிச்சு வைங்க
renuka to gnanam - இந்த டம்ளர் எடுத்து படிக்கட்டை ஏறி எறங்குங்க மூளை வளரும்😂😂
Accept the reality in life 🧬
வெளியே போனா 1000கதிர் இருப்பாங்க...ஒரே கதிரோட வாழ்ந்துட்டு போயிடலாம்...
உண்மைதான்
Janani and shakthi pls remove the chractor
ஜனனி வேஸ்ட்
திருச்செல்வத்துக்கு நாலு குடுத்தா புத்தி சரி ஆகிடும்!
kathir to nandhini - பிஸ்கு பிஸ்கு-னு ஓடுற😂
kathir - அண்ணி தண்ணி பண்ணி
Ellarkum dialogue kudunga, Janani vedikai paakra madhiri iruku..
Ennada serial ithu
Adikkrathu aluvarathu
Erichala irruk
Sutha vestu
அடிச்சாபோலீஸ்கிட்டபோங்க
renuka to gnanam - அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கர்லா கட்டைய தூக்கிட்டு balcony- கு வருவீங்களா excersise பண்றோம் ,ஒடம்ப ஏத்துறோம்-னு scene போடுறத நிறுத்திட்டு..,😂😂
All the best renu ad nandhini
Vera level superB
இந்த serial la..புருஷனை அவன் இவன் nu பேசுற தைரியம் super
டைரக்டருக்கு என்ன பண்ணனும் தெரியாம நாடகம் போகுது ரொம்ப போர் அடிக்குது அடிக்குது
Ennangada tea,Chooru,Velai ,,seiyaren ithaye oru polappa pesitu irukinga...?? Vera content ku vangada...
நிறுத்தி விட்டு போங்கள்.
Nandini Renuka mouth breaking very good Renuka Nandini very too much speaking
Director sir...oru small request or suggestion....pesama sakthi character ku krishna(deivamagal prakash) va poturunga...andha serial la avar irundha adhey power and force oda....avanga 3 annangalaiyum eppovumey prakash ethirthu kelvi kekara madhiri....serial innum interesting ah irukum
Ladies serial la ithula gents velai illa nu sila per solluraga