எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 16 கோலம்/5×3 interlaced / இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 16
    நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய
    கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
    ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)

ความคิดเห็น •