எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 17 /10×10 straight dots/ beginners/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • திருப்பாவை பாடல் 17
    அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
    எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
    அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)

ความคิดเห็น • 1