எவ்வளவு பெரிய கடன்சுமையாக இருந்தாலும்,உங்கள் கடன் தீரும்... நாளை காலை, இந்த நேரத்தை மறக்காதீங்க!!!
ฝัง
- เผยแพร่เมื่อ 19 มี.ค. 2022
- In this video, I have explained about the powerful MAITHREYE MUHOORTHAM, which falls tomorrow TUESDAY...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
• கடன் தீர்க்கும் அற்புத...
PLEASE WATCH THE ABOVE LINK TO HAVE THE FULL DETAILS ON MAITHREYE MUHOORTHAM...
drmthamizh1401@gmail.com
ரொம்ப நன்றி அக்கா.எனக்கு இருக்கும் கடன் எல்லாம் ரொம்ப சீக்கிரம் அடைந்து விட வேண்டும்.ஓம் சரவண பவ 🙏🙏🙏
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் வெற்றிலை தீபம் தொடர்ந்து 9 மாதங்கள் கிட்ட ஏற்றி வந்தேன் ஒன்றரை ஆண்டுகளாக இருந்த ஒரு சொத்து பிரச்சனை எனக்கு தீர்ந்து அளவில்லாத ஆனந்தம் அம்மா மனம் உறுதியுடன் நான் முருகனுக்கு வெற்றிலை தீப வழிபாடு முழு நம்பிக்கையுடன் செய்தேன் அதனால் பயன் அடைந்தேன் அம்மா.. இனியும் நான் முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவேன் அம்மா... மிக்க நன்றி அம்மா
நீங்கள் சொன்ன அத்தனை பரிகாரமும் நான் செஞ்சேன் வீடு பாஸ்டிடு வைப்ரேஷன் இருக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க
Hi mam
Neenga sonna vetrilai deepam continues ah 4 months vechutu irukah enaku vandhu enga veetil vastu perasanai iruku athu sari pandrathuku thadaiyave iruku ithu vandhu seekarama vastu sariyaganum nu pray panunen anah andal p chokalingam vastu pathanga avaruthan enga veetu vandhu vastu pakanum nu nenaichutu iruntha athe mathiri enga v2 vandhutu pathutu ponanga athuve enaku romba sandhosama iruku madam
main ah 2 visiyam changes sonnaga atha udane paniteengana periya matram varum sonnaga so naanga atha panitom ipodha periya santhosham kedaichathu... ithu vandhu ungaluku mikka nandri madam
Unga youtube channel elame follow panitu irukom elame tips supera iruku madam
Intha video elathukume use agum madam.. thank you so much madam
Thanks and regards
Padma
Avinashi ( Tirupur district)
Madam I am watching your video regularly. it's working very well. Thanks
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
👍🏻👍🏻👍🏻
Vanakam akka, vettrilai deepam na periyakarthikai andru thodangi ipa vara thodaranthu saiya mudiyavillai endralum vettu vettu saithu varukeren, Ethirparkatha alavuku neraya palankal kedaithirukirathu, en kanavar viyabarathil nalla munnetram thetikindrathu, vendiya palan murugan narula veku veraivil niraiveriyathu, kodaana kodi nandri🙏🙏🙏🙏 akka unga kudubam valka valamudan 🙏🙏🙏🙏🙏
Hi sister, thank you for the remainder about this important day. Will do it sister.
Thankyou mam vazhga valamudan
Thanku dear mam,,, for your gentle reminder
வணக்கம் தோழி மிக மிக நன்றி தோழி தகவலை கூறியதற்கு நன்றி
Sister ungaluku romba thanks 🙏 naa vedu katti kandanuku vatti kuda katta mudiyama romba kasta pattan unga vedio pathu nenga sonnathalam follow panna eppa 3 months la 2lacs kadan adachitan ean family la kadanala kasta paduravangalum unga vedio share panni try panna sollirkan ellarukum nall result kadachiruku 🙏 romba romba thanks 🙏 sister
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Amma romba நன்றி அம்மா. positive thinks thought r really working Mantu
thank U Mam
Thank you mam, 🙏 🙏🙏 kandipa panren mam👍👍👍
Thank you very much 👍🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி🙏🙏
I was sent this link to my friend Avan kadannal adigam kastapadran ma mikka nandri 🌹🙏🌹 edai niyabaga paduthiyadarkku
Okay, thank you
நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
அம்மா.வுக்கு.நன்றி
Thank you sister and thank you so much
நன்றி மேடம்
Hi Sis.. Thank u!
Thank you Sister
நன்றி அக்கா
Nantri madam.
I have fixed in my mind akka. Thank u for the reminder
Thank you sister
Vannakkam Amma mikha nandri Amma ungal vakku deiva vakku Amma mikha nandri Amma
Thank you mam
உண்மை சகோதரி💯💯
அடுத்த முகூந்தம் செல்லுங்க ப்லிஸ்
Hai sister thank u so much... Very helpful for us... Pls give videos about kundrunmani.. if already posted please give link...
Okay
@@ThamizharasiBalamurugan , hai sister how r u,i am one of your follower, please give your contact no
Thank you sis
Sis niabagapaduthinathiruku nandri sis
Thank you
Thanks mam 🙏😊
Thank u sis 😍😍😍
Thanks 🙏 madam
Good mam
சூப்பார் அக்கா
1st like 1st Comment Sis 👍😀😀
Heyyyyyyyy....sooooooper....thank you so much...keep SUPPORTING
இந்த ஒரு கிராம் தங்கம் வாங்க கூட நீங்கதான் காரணம் நீங்க சொன்ன பரிகாரம் செய்தது நான் தான் இன்னிக்கு நான் ஒரு கிராம் தங்கம் என் வீட்டுக்கு வாங்க போறேன்எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க வெத்தல பரிகாரம் சொன்னீங்க அதை கணவர் வண்டியில் கட்டுன இன்னைக்கு ஒரு கிராம் தங்கம் வாங்குற அளவுக்கு எனக்கு வருமானம் வந்திருக்கு
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்...
Kuladeiva temple ku poga mudiyalana house la separate ah oru banana leaf la sakarai pongal coconut banana vetrillai paku vaithu padaicha kuladeiva arul kidaikuma amma explain in brief ma pls
தங்கம் வெள்ளி எந்த கிழமை வாங்கினால் நல்லது என்பதையும் சொல்லுங்கள் எனக்கு
In the thogaiya Yaruku kudukanum.Kavaroada kuduma illa Panatha Mattum kudukanuma.pls reply madam
Thanks sister
உங்கள் வீடியோ பார்த்தாவே பாசிட்டிவ் எனர்ஜி நிறைய வருது
Tq sister
Mam na today itha senjen but 10.20 aachu mam ithanala ethum problematic plz solunga, exacta 10.15kula seiyanuma
Nanri ma
Hi sis enudaiya paiyan kaluthil erunthu gold chain relation la yaro kalatitanga. Pls athu epdi vangararhu pls solunga
Thanking you mam 🙏🙏
Na memory vachurken sis tq
Mam etha ethana nall mam vajurukanum.. mam maruthatava muyurutha mugurtham varapa atha ellaila ya yaluthanuma mam
Madam where is your clinic shall we come for treatment if please put address
Rompa Namri amma
தப்பா சொல்றீங்க மேடம் இரவு 10 மணிவரை விசாகநச்சத்திரம் பிறகுதான் அனுச நட்சத்திரம் ஆப்பதானே மைத்ரு முகூர்த்தம் நீங்க காலை நேரம் என்று தப்பா சொல்றீங்க இரவுதான் மைத்ரு முகூர்த்தம்
Second like👍👍🙏🙏🙏
Great sister....thank you so much...keep SUPPORTING
Endha time zha kadan adhaika payanpadutha vendum mam sollunga pls
Mam murugan. Lakshmi cilli home vaikalama daily pooja room vachu pooja pannalam mam
Mam pangali v2la death aagi 28 days aachi, indha parigaram na seiyalama mam? Senju enga vaikanum
Neeenga sonna mari pannniten mam......vatti kadan adaynjranum mam............
Neenga subtitle add pannina romba useful la erukum yenaku because I have ear problem
சரி
அம்மா வணக்கம்.நாளை நான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன்.பிரியாணி இலையில் என்ன எழுத வேண்டும்? இதுதான் நான் பார்க்கும் முதல் வீடியோ.எந்தக் கலர் பேனாவில் எழுத வேண்டும் என்பதை தயை கூர்ந்து பதில் அளிக்க பணிவுடன் வேண்டுகிறேன் அக்கா.நன்றி.வணக்கம்.
கடன் தீர வேண்டும் என்று எழுதவும், blue colour pen
இதற்காக video Iruka madam like how to do procedure
Mam panguni madham vidu rejistation pannalamanu solluga mam
Mam nan worrk ku poren antha time. Vaeera entha time la seiyaalam
First time Unga video parkuren neenga sonatha try panni pakkuren thankyou sister
Welcome to our family....ALL THE BEST
I am first mam
Sooooooper....sooooooper....👏👏👏
The time is not am it is 9.54 pm to 12.00 mid night, which meets anusham natchathiram and virichiga lagnam.. please check and confirm....
Hi super
Akka enda makal sapera elli perjani elliel eppade elutavanum elluthedu enka yaka vanum.
Namma seitha parikarathai apdiye vaikanuma illa kuripitta naluku apparam athai matraveanduma
👍👍👍👍
Akka enga veettukku pakkam adikadi paampu varuthu enna pannalam sollunga akka
Hi akka Naan kandippa seiaren.
Good morning, madam I'm new watching you tube, how start doing madam from Malaysian. T. q.
Please check the link given in the description box
அம்மா.ஒரு.கேள்வி.நான்
காது.குத்தே.ஆசை.அது
இடது.காத.அல்லே.வலது
காத.பாத்து.சொல்லுங்கள்
Next month maithrea mugurtham varapo notify panuga madam.
Mam every month ore coverla serthukite varanuma mam? Briyani leavesla elutha space ilana atha erichitu new ah vachu eluthanuma mam?
ஆமாம், பழைய இலை எரித்து விடலாம், புதிய இலையில் எழுதலாம்
@@ThamizharasiBalamurugan nandri mam
Kandipaga siren mam..... Enga kadan there vendum mam
Vetrilai deepam last friday evening 6 ku poten mam,tomorrow podum podhum adhey time ku podalama? Illa vera time ku podalama Mam??? Rly pls mam
Yes sister
Mam periods time la seiyalama sollunga pls
In calendar the timings is given as 9.50p.m to 1.10p.m. ..which is correct time
Morning time
Tomorrow school admission podalama plz reply mam
Hello. Amma 🙏🙏
Mam mythreye mugurtham apo mattum than Cover la vaikurom ok.athuku aprm next mugurtham time la mattum than vaikanuma illa mugurtham mudinchi weekly weekly money ah cover la vaikanuma Pls tell me
Next month MAITHREYE MUHOORTHAM
@@ThamizharasiBalamurugan thank you so much mam
வணக்கம் தோழி
வணக்கம்
எத்தனை வெற்றிலை வைக்க வேண்டும்.
Yaruku kudukkanum mam
Briyani ilaiyil thodarndhu ezhuthum podhu space illaina adutha ilai use pannalama mam.. Apadi use pannum podhu 1st ezhuthuna ilai enna panna vendum mam?
பழைய இலை எரித்து விடலாம்
@@ThamizharasiBalamurugan Thank u Mam.
Case win panna parikaaram solunga
Mam, ஒரு மாதம் முன்னாடி செய்தேன். இடையில 2 முகுர்த்தம் மிஸ் பண்ணிட்டேன். நாளை திரும்ப செய்யலாமா mam.. பழைய கவர் ல வைக்கலாமா. புது கவர் போடணுமா mam.
பழைய கவரில் போடலாம்
Drinks stop panna vali sollunga mam please
Okay
ஆமாங்க sister இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம். நிறைய வீடியோஸ் ல மைத்ரேய முகூர்த்தம் மார்ச் 22, 9:38pm to 10:45pm irukku....but u told in am only...which one is true either am or pm? Please clarify...
AM
th-cam.com/video/G6XADS3gSeM/w-d-xo.html
Thanksmam emakandam ullathe paravalaiya
No problem
@@ThamizharasiBalamurugan thanks mam
Hii mam tommorrow i will start first time ennaku kadan niraya iruku atha amount yum yaluthanuma mam plz reply mam
No need
Ok tq mam
Mam already எடுத்து வச்ச coverllaye சேர்த்து vaikalama? Illa தனியா வைக்கணுமா? Pl சொல்லுங்க mam
பழைய கவரில் வைக்கலாம்
@@ThamizharasiBalamurugan thanks sis
பிரியாணி இலை மட்டும் எழுதி வைக்கலாமா
Maam antha tym pledge vecha gold edukkalaama??
செய்யலாம்