சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் குடும்ப சமேதர் சுவாமி படத்தில் சிவன் கழுத்தில் பாம்பு சுற்றியுள்ளது போன்ற படம் பூஜையறையில் வைத்துள்ளேன் அகற்றி விடலாமா சுவாமிஜி.
ஐயா வணக்கம் அடைப்பு பரிகாரம் பற்றி உங்கள் பதவில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி எங்கள் இல்லத்தில் இப்போது அடைப்பு உண்டு. அதனை நிறைவு செய்யும் காலம் நெறுங்கி வருகிறது. இதனை நிறைவு செய்ய முறைகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். பலரும் பல கருத்து சொல்லி குழப்பம் தருகின்றனர். மேலும் மாமியார் இறந்த ஒரு வருடம் நிறைவேறாமல் மாமனாரின் வருடாந்திர திதி கும்படலாமா விளக்கம் கொடுக்க வேண்டும் ஐயா
ஐயா எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை மாடு வளர்க்கிறோம் மாடு போட்டோ கூட என் கனவர் போட்டோ சேர்த்து அவர் பிறந்தநாள் பரிசாக போட்டோ கொடுத்திருக்கிறார்கள் இந்த படங்களை வீட்டில் வைக்கலாமா ஐயா தயவுசெய்து பதில் அளிக்கவும் நன்றி ஐயா
நன்றி குருஜி 🙏🙏🙏
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏🙏
ஹோமம் செய்வதை பற்றி சொல்லுக ஐயா
Rompha Nalla thagaval Guruji nanrigal guruvey
எனது மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது மிகவும் நன்றி அய்யா🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. மிகவும் பயனுள்ள தகவல் குருஜி. நன்றி குருஜி.
மிக்க நன்றி ஐயா
நல்ல ஒரு அருமையான பதிவு குருவே🙏🙏
Vanakam Guruji..arumeyana patheve ..nandri guruvea
நன்றி ஜீ 🙏🙏🙏
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா 🙏🙏🙏 நல்ல பயனுள்ள தகவல்
நன்றி ஐயா 🙏🙏🙏
Maruthani chadi vaikalama
Vanakam guruji 🎆
Romba nandri Aiyya 🙏
Aiyya engal veetil lemon chedi ulladhu ..irukkalaamaa Aiyya..
🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏
Good afternoon guru ji we following ur words it's helpful for daily life in world tq ji
நன்றி அண்ணா 🙏🙏🙏
இறை வணக்கம் ஐயா..
Nalla thagaval
Guru iranthavargalin padathirku asta lkshmi vilakku earralama.
கூடாது
Nandri ayya 🙏
Thank you very much.
மருதாணி பற்றி வீடியோ போடுங்க ஐயா.
Thank you guruji
Nandri guruve
நன்றி ஐயா
Thanks a lot ji
சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் குடும்ப சமேதர் சுவாமி படத்தில் சிவன் கழுத்தில் பாம்பு சுற்றியுள்ளது போன்ற படம் பூஜையறையில் வைத்துள்ளேன் அகற்றி விடலாமா சுவாமிஜி.
தவறில்லை
Thanks kuruji
Ayya mrng vilakku etthumpothu samy photo pinnal irunthu palli vanthuttu pochu
Nanri guru
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்
ஐயா
வணக்கம்
அடைப்பு பரிகாரம் பற்றி உங்கள் பதவில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
எங்கள் இல்லத்தில் இப்போது அடைப்பு உண்டு. அதனை நிறைவு செய்யும் காலம் நெறுங்கி வருகிறது. இதனை நிறைவு செய்ய முறைகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். பலரும் பல கருத்து சொல்லி குழப்பம் தருகின்றனர்.
மேலும் மாமியார் இறந்த ஒரு வருடம் நிறைவேறாமல் மாமனாரின் வருடாந்திர திதி கும்படலாமா விளக்கம் கொடுக்க வேண்டும் ஐயா
கும்பிடலாம்
@@Anandhaolifoundation
நன்றி ஐயா
Nanri ayya
குரு ஜீ தொட்டா சுருங்கி செடி வைக்கலாமா சொல்லுங்கள்🙏🙏🙏
வைக்கலாம்
Egadasi thithi epothu arambam ayya nalaiku 16/9/2021
சோற்றுக்கற்றாழை வைக்கலாமா Sir
வைக்கலாம்
விஷ்ணு பள்ளிகொண்ட சிலை பித்தலை கல் பதித்த பூஜை அறையில் வைத்து இருக்கேன்
Ganapathi hoamam house paint pannathan seyanuma.illa every year panalama
உங்கள் வசதிபடி
வணக்கம் ஐயா சிலர் ஆமை விளக்கு வைத்து வழி படு கின்றனர் அது ஆகுமா ஆகாதா
தேவையில்லை
@@Anandhaolifoundation நன்றி ஐயா
பெருமாள் ஐந்து தலைநாகம்சிலையில்லஷ்மியுடன்இருப்பதுபோல்சிறியமரசிலைஉள்ளதுஇருக்கலாம
தவறில்லை
@@Anandhaolifoundation நன்றி ஐயா
அம்மன் தலை மேல் ஐந்து தலை பாம்புடன் கூடிய சிலையும் ஒரு தலையுடன் கூடிய ஆவுடை மேல் சாலிகிராம கல்லும் உள்ளது அய்யா.இப்படி இருக்கலாமா. நன்றி🙏
வெள்ளெருக்கு விநாயகருடன்
வணக்கம் ஐயா... சோற்றுகற்றாளை வைக்கலாமா ஐயா. அதிலும் முள் உள்ளதே...
அது அழகுக்காக வளர்ப்பது இல்லை
நல்ல தகவல் ஐயா
பெருமாள் படம் தலைவாசல் கதவின்மேல்உள்ளசுவரில்மாட்டாலமாஐயா
கூடாது
மருதாணி செடி வீட்டின் உள்ளே வைக்கலாமா Sir please reply
Its good
வைக்கலாம்
ஐயா கேரளா கதகளி கடிகாரம் வீட்டில் வைக்கலாமா
வைக்கலாம்
வீரராகவ பெருமாள் போட்டோ வைக்கலாமா?????? 5தலை பாம்பு உடன் இருக்கிறார்!!!!!
வெள்ளெருக்கு விநாயகர் உடன்
🙏🙏🙏
தொட்டால் சிணுங்கி கற்றாழை செடி வீட்டில் இருக்கிறது இருக்கலாமா ஐயா
வைக்கலாம்
ஹோமம் எல்லோரும் செய்யலாம ஐயா..
செய்யலாம்
கற்றாழை செடி வைக்கலாமா? ஐயா
வைக்கலாம்
நன்றி குருஜி 🙏🙏
தூதுவளை வளர்த்த லாமா அண்ணா
தவறில்லை
கல்யாண முருங்கை மரம் என் வீட்டில் உள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் சாமி படத்தில் பாம்பு இருக்கலாமா குருஜி
தவிர்க்க
ஐயா எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை மாடு வளர்க்கிறோம் மாடு போட்டோ கூட என் கனவர் போட்டோ சேர்த்து அவர் பிறந்தநாள் பரிசாக போட்டோ கொடுத்திருக்கிறார்கள் இந்த படங்களை வீட்டில் வைக்கலாமா ஐயா தயவுசெய்து பதில் அளிக்கவும் நன்றி ஐயா
வைக்கலாம்
1st comment
🙏🙏🙏👍🏼👍🏼👍🏼⭐🌟👏💐🌹🌺
Ñp
Nandringa APPA🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிங்க ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா
Nandri ayya 🙏🙏🙏
Nandri Sami
🙏
நன்றி ஐயா
Romba nandri Sami
Nandringa iyya🙏🙏🙏
🙏🙏🙏
Nandri iyya🙏🙏🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏
நன்றி ஐயா