தீராத கஷ்டங்கள் தீர 6 வழிகள் / A spiritual way to solve ur problems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • anandha Oli foundation‪@Anandhaolifoundation‬
    கடவுளின் புத்தகம் நூல் அறிமுகம் மற்றும் சிறப்புகள்
    • கடவுளின் புத்தகம் / th...
    விநாயகர் சதுர்த்தி 2021 பூஜை செய்வது எப்படி?
    • விநாயகர் சதுர்த்தி 202...
    சிகப்பு குன்றின் மணிகளை பூஜையறையில் வைப்பது எப்படி?
    லட்சுமி வசியம் ஏற்படுத்தும் தாமரை விதைகள்
    • லட்சுமி வசியம் ஏற்படுத...
    • விரய செலவை தடுக்கும் ச...
    சிகப்பு குன்றின்மணிகளின் பலன்கள்
    • சிகப்பு குன்றின் மணிக...
    காசி தேங்காய் என்ற ஒற்றைக்கண் தேங்காய் வீட்டில் வைப்பது எப்படி?
    • வீட்டை புனிதமாக்கும் க...
    சிகப்பு குன்றின் மணிகள் சாபம் நீக்குவது எப்படி?
    • சிகப்பு குன்றின் மணிகள...
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10-9-2021 வரை எங்களிடம் ரூபாய் 500க்கு மேல் நீங்கள் ஆன்மீக பொருட்கள் வாங்கும் பொழுது அந்த பொருளோடு 108 மகாலட்சுமி சிப்பிகள் அன்பு பரிசாக வழங்கப்படும்
    தெய்வீக மந்திர வித்தை வகுப்பு
    Whatsapp மூலமாக 10-9-2021 முதல்
    தெய்வத்தை எவ்வாறு வணங்குவது ?தெய்வத்திடம் எவ்வாறு நமது பிரார்த்தனை கொண்டு சேர்ப்பது?
    கெட்ட மந்திர சக்தியில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது எப்படி?
    கண்திருஷ்டி மற்றும் செய்வினை கோளாறு தடுப்பது எப்படி?
    மேலும் பல அற்புதமான விஷயங்கள் இந்த பயிற்சி வகுப்பில் சொல்லித் தரப்படும். சேர விரும்புபவர்கள் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளவும்
    செல்வத்தை பணத்தை ஈர்க்கும் ஒற்றைக்கண் தேங்காய் பூஜை எப்படி செய்வது?
    • செல்வத்தை பணத்தை ஈர்க்...
    பண வசிய பொடி தயாரிக்கும் முறை
    • பணவசிய பொடி தயாரிக்கும...
    சொந்த வீடு அமைய தீப வழிபாடு
    • சொந்த வீடு வாங்க தீப வ...
    ஆன்மீகத்தில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அதற்குண்டான பதில்கள் நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் அடுத்த சந்ததிக்கும் இதை தெரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்ற 10-9-2021 விநாயகர் சதுர்த்தி அன்று "கடவுளின் புத்தகம்" என்ற நூல் வெளியிடப்படுகின்றது
    முன்பதிவு அவசியம்
    செய்வினை பாதிப்பு உள்ளது என்பதற்கான அறிகுறிகள் என்ன?
    • செய்வினை உள்ளதா அறிகுற...
    உங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?
    • உங்களுக்கு தெரியுமா?பி...
    திருவோண விரதம் இருப்பது எப்படி?
    • திருவோண விரதம் இருக்கு...
    சங்கடகர சதுர்த்தி விநாயகரை வழிபடும் முறை
    • சங்கடஹர சதுர்த்தி விரத...
    அன்பானவர்களே முக்கிய அறிவிப்பு
    எங்களை தொடர்புகொள்ள
    Whatsapp shop number - 9942922400
    கருங்காலி மரமும் ஆன்மிகமும்
    • Karungali / கருங்காலி ...
    அன்பு சிவ சொந்தங்களே ஆன்மீக பொருட்கள் ஒவ்வொன்றும் முறையாக சாபங்கள் நீக்கி உயிரூட்டி வாங்கினால் மட்டுமே அது பயன் தரும் . எங்களிடம் வாங்கும் அனைத்து பொருட்களும் நாங்களே சாபங்கள் நீக்கி உயிரூட்டி அனுப்பி வைப்போம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்
    வீட்டில் தெய்வீக கலசம் வைக்கும் சக்தி வாய்ந்த முறை
    • கலசம் வீட்டில் வைக்கும...
    Our TH-cam channel Link
    / @anandhaolifoundation
    அனைத்து ஆன்மீக பொருட்களையும்
    இந்த ஆன்லைன் வெப்சைட்டில்
    நீங்கள் வாங்கி கொள்ளலாம்
    ( credit card / debit card மூலமாக)
    www.anandhaoli.com
    #spiritual
    #solving
    #problem

ความคิดเห็น • 140

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 3 ปีที่แล้ว +2

    நிஜமாகவே உண்மை அப்பா..கண்கண்ட உண்மை அப்பா .. நன்றி அப்பா

  • @nageshwarep7134
    @nageshwarep7134 2 ปีที่แล้ว +1

    Om sairam. Very very useful tips for his blessings. Jai sairam.

  • @LogeswariM-u5d
    @LogeswariM-u5d 7 หลายเดือนก่อน

    Thanks sir my life very uses full

  • @Nachiyappan786
    @Nachiyappan786 3 ปีที่แล้ว

    உண்மையான கருத்து
    அருமையான பதிவு
    நிச்சயமான உண்மை
    அருமை நான் பாலோ
    பண்ணிக்கொண்டு இருக்கேன்
    நல்ல மாற்றம் உண்டு குருஜி
    அனைவரும் பின்பற்றுங்கள்
    சில தினங்களில் கண்கூடாக
    பார்க்கலாம். எத்தனையோ
    அளாவசியமான செலவுகள்
    செய்கிறோம் அதையெல்லாம் நிறுத்தி விட்டு காலை மாலை
    விளக்கேற்றி வழிபட்டு பாருங்க
    அற்புதமான மாற்றம் இது 100%
    உண்மை நன்றி குருவே

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 3 ปีที่แล้ว +1

    இப்போதைக்கு தேவையான தகவல்கள் மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 நன்றி ஐயா

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 3 ปีที่แล้ว

    megavum arumaiyana pathivu ayya mikka nanri ayya

  • @saijesus6906
    @saijesus6906 3 ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @sivashankarinrmm
    @sivashankarinrmm 2 ปีที่แล้ว

    மிகவும் அக்கறையுள்ள தகவல்

  • @noveljayasinghe1855
    @noveljayasinghe1855 3 ปีที่แล้ว

    நன்றி குருவே அற்புதமான தகவல்கள் நீங்கள் கூரிய படி மூன்று காரணம் நான் தவராமல் செய்கின்றோம் தீபம் ஏற்றி வழி பாடு தூபம் காற்றுவது நன்றி குருவே

  • @mahalakshmimahalakshmi8693
    @mahalakshmimahalakshmi8693 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி கள்ள கோடி

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    நன்றி ஐயா மிகச் சிறந்த பதிவு

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சாமி🙏

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 ปีที่แล้ว +1

    Naan dhinamum bramma muhurthathil kulithu vilakku etrikondudhan yirukkiren mikka nanri iyya

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 3 ปีที่แล้ว

    நல்ல பழக்கங்களை சொல்லுவத ற்கு நன்றி.அப்படியே செய்கிறேன்.

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி சாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @srithayasrithaya4918
    @srithayasrithaya4918 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருவே🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @t.premamalini.theerthagiri8777
    @t.premamalini.theerthagiri8777 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 rompa nanri Anna

  • @UshaShanmugam-rh9tw
    @UshaShanmugam-rh9tw 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @muneeswarikalidass9766
    @muneeswarikalidass9766 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @durgadevidrawingandfunvide6430
    @durgadevidrawingandfunvide6430 3 ปีที่แล้ว +1

    🙏 குருஜி அவர்களுக்கு 🙏 வணக்கம் 🙏🙏🙏🙏

  • @kalaivani4504
    @kalaivani4504 3 ปีที่แล้ว

    Mikavum nanri Sami

  • @yogeshramesh5827
    @yogeshramesh5827 3 ปีที่แล้ว

    அப்பா நன்றி

  • @suganthivenugopal1456
    @suganthivenugopal1456 3 ปีที่แล้ว +2

    பயன் உள்ள தகவல் மிக்க நன்றி ஐயா இந்த பதிவு அனைவரும் பின்பற்றுவோம்

  • @chithrapunniamurty1883
    @chithrapunniamurty1883 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @chandrakalakrishnamoorthy2491
    @chandrakalakrishnamoorthy2491 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @maharamesh9262
    @maharamesh9262 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ananthyeswanth2290
    @ananthyeswanth2290 3 ปีที่แล้ว

    Mikka nantri aiyya🙏🙏🙏

  • @vasukivasu8999
    @vasukivasu8999 3 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @jayanthimurugan9406
    @jayanthimurugan9406 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க ஐயா

  • @subbulakshmigovindaraj9767
    @subbulakshmigovindaraj9767 3 ปีที่แล้ว

    Mikka nanri ayya

  • @sathya.204
    @sathya.204 3 ปีที่แล้ว

    Guruji 100% correct . I am following your videos.

  • @abithakarthik1264
    @abithakarthik1264 3 ปีที่แล้ว

    Tq for the valuable information guru ji very useful to everyone ji

  • @kavithasivakumar1606
    @kavithasivakumar1606 3 ปีที่แล้ว

    Nandringa iyya🙏🙏🙏

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 3 ปีที่แล้ว

    Nandri Ayya.
    Ungal asirvatham vendum en kudumbum ke.

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 3 ปีที่แล้ว +6

    அப்பா சாத்தியமான உண்மை வார்த்தை சொன்னிங்க மிக்க நன்றி அப்பா

  • @vasanthakumarkumar1510
    @vasanthakumarkumar1510 3 ปีที่แล้ว +1

    Seema super

  • @ananthanarayananks8823
    @ananthanarayananks8823 3 ปีที่แล้ว

    எனது வீடு விற்க , கடன் அடைய, உடல் நலம் பெற. நாளை முதல் ஆரம்பிக்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்

  • @ROOPESHART37
    @ROOPESHART37 3 ปีที่แล้ว

    💯 true sir, thank you.

  • @ranjithvicky5417
    @ranjithvicky5417 3 ปีที่แล้ว

    Excellent audio. Thank you very much.

  • @sivasankari1674
    @sivasankari1674 3 ปีที่แล้ว

    எல்லாம் சிவமயம் 🙏🏻🙏🏻

  • @lakshi_world.2316
    @lakshi_world.2316 3 ปีที่แล้ว

    Vannakkam anna sure🙏🙏🙏

  • @mythilia8986
    @mythilia8986 3 ปีที่แล้ว

    Nandri Ayya .

  • @jothiramalingam2690
    @jothiramalingam2690 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @rathikas9308
    @rathikas9308 3 ปีที่แล้ว

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @padmabaskaran1519
    @padmabaskaran1519 3 ปีที่แล้ว

    Nandri Sami

  • @SakthiVel-ve5vk
    @SakthiVel-ve5vk 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 guruji

  • @vasugiprem7181
    @vasugiprem7181 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @selviselvimuruganantham8737
    @selviselvimuruganantham8737 3 ปีที่แล้ว

    Thank you guruji

  • @joshnasrir5495
    @joshnasrir5495 3 ปีที่แล้ว

    Ayya thottichi amman patri sollunga ayya

  • @shanthishanthi6116
    @shanthishanthi6116 3 ปีที่แล้ว

    Thanks for everything 🙏🙏

  • @pavananiru
    @pavananiru 3 ปีที่แล้ว

    These are top most spiritual ways thank you sir

  • @vallisuria1797
    @vallisuria1797 3 ปีที่แล้ว

    Vanakam Guruji....Nalla thagaval ..Mikka nandri guruvea

  • @prithivirajd1622
    @prithivirajd1622 3 ปีที่แล้ว

    Nanri guru.

  • @seetharam7245
    @seetharam7245 3 ปีที่แล้ว

    Guru vanakkam guruvea saranam

  • @lathakaviyarasan3013
    @lathakaviyarasan3013 3 ปีที่แล้ว

    Ayya Guru vanakam. Shivaya namaha.
    Your blessings for me and my family guruve

  • @prabhakj9702
    @prabhakj9702 3 ปีที่แล้ว

    Chippigal poojai araiyil vaipathu Patrick sollugga

  • @sathya.204
    @sathya.204 3 ปีที่แล้ว

    Guruji today vellaruku vinayagar vangi vaichetan Pooja room la Pooja pannitan . Romba mall asai neraiveruduche.

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌

  • @ajideshmurugan2256
    @ajideshmurugan2256 9 หลายเดือนก่อน

    கஷ்டங்கள் எல்லாம் 😢😢😢 என்னால தாங்க முடியல

  • @bavanibavani6850
    @bavanibavani6850 ปีที่แล้ว

    ஓம் சக்தி எங்க விட்டில் ரொம்ப கஷ்டமா இருக்கு பணப் பிரச்சனை மன கஷ்டம் ரொம்ப இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  ปีที่แล้ว

      தாந்ரீக வகுப்புக்கு வாருங்கள்

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👌👌👌

  • @venkateshp1645
    @venkateshp1645 3 ปีที่แล้ว

    Vanakkam ayya first view ayya ur blessings

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +1

    Ayya nega sonna friday perumal kovil anda visayam thavira micham yellam pannitu irukan 5 months en tambi ku kedu thisai , 12 lakhs viraiyam , saagura varai poi seivinai avaloo bayagarama vachitaga..ipo avan paravala vilaku yeariyum pothu apdi ipdinu aadum..ippo ninnu yearithu anda alavuku lakshmi thaayar varugai iruku...enga v2la enga paathalum manjal , irukum ..thayar varugai eppo irukunaan periods time la vilaku yeatha mudiyatha nerathula vittula saambrani podamaliyee oru nalla smell varum , poogal smell, varum avaga anda nerathula tan yenda pen deivam nu therila aana varuvaga ayya...athu poga ungaloda aasirvaatham thevai ayya

  • @muruganviji8135
    @muruganviji8135 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @venkateshgaming8214
    @venkateshgaming8214 3 ปีที่แล้ว

    எங்களை ஆசிர்வதியுங்கள் ஐயா 🙏

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

    • @venkateshgaming8214
      @venkateshgaming8214 3 ปีที่แล้ว

      @@Anandhaolifoundationமிக்க நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @sabarikumar4457
    @sabarikumar4457 3 ปีที่แล้ว +1

    ஐயா என்னோட மாமனார் இறந்துவிட்டார் இன்று... நாங்கள் எங்கள் அம்மா வீட்டில்தான் ஒன்றாக இருக்கிறோம் அதனால் ஒரு வாரத்திற்கு பின் எங்கள் அம்மா வீட்டில் விளக்கேற்றி சுவாமி கும்பிடலாமா என்று கூறுங்கள் ஐயா.... Pls pls...

  • @rupamorgan1175
    @rupamorgan1175 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 ปีที่แล้ว

    வாரம் ஒரு முறை அபிஷேகத்திற்கு பெருமாள் கோவிலுக்கு பால் வாங்கி தர சொன்னீர்கள் பெருமாள் கோவில் இல்ல சிவன் கோவில்தான் இருக்குது பால் வாங்கி தரலாமா அய்யா

  • @gowrimohanraj
    @gowrimohanraj 3 ปีที่แล้ว

    Ayya Perumal mugam engal vitil veetuku veliye patha mari mati vaithu irukom ayya but Thalai vasal ull puram vaika vendum endru kelvi paten ayya ethu sariyana murai nu sollunga pls

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 ปีที่แล้ว

    Aiyya enaku oru santhegam veetla vacha elumbicha pazham agi ponal enna artham na kovila irunthu vagi vachitu iruka elumicha kani elamey karu padichi azhigi poguthu ithu ethunala

  • @m.lakshmipreetha8255
    @m.lakshmipreetha8255 3 ปีที่แล้ว

    Can we do abishekam for hanuman

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 3 ปีที่แล้ว

    Ayya oru doubt vetla elarum nonveg sapidumbothu Nan matum sapdamal poojai seilama ila veedu thodachituthan seinuma ayya pls rly me migavum nandri ayya

  • @magarasiskitchen7176
    @magarasiskitchen7176 3 ปีที่แล้ว

    அமாவாசை அன்று பிரம்மா முகூர்த்த நேரத்தில் விளக்கு எற்றாலாமா

  • @parthasarathy5616
    @parthasarathy5616 3 ปีที่แล้ว

    ஐயா நான் தினமும் காலையில் சம்பிரானிபெடுகிறேன்இதுசரியாஇல்லைமாலையில்தான்பேடனுமா

  • @sandhiyat2925
    @sandhiyat2925 3 ปีที่แล้ว

    Ayya perumal alayam ilathavanga enna seivathu amman kovilukku milk vangi kodukkalama

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 ปีที่แล้ว

      மற்றும் பல வழிகள் சொல்லப்படும்

    • @sandhiyat2925
      @sandhiyat2925 3 ปีที่แล้ว

      @@Anandhaolifoundation thanks ayya

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว

    I am doing 5 out of six but still my girls are not married yet.

  • @anujaomsai6832
    @anujaomsai6832 2 ปีที่แล้ว

    Sambarani avlo aiyya

  • @vdharineesh214
    @vdharineesh214 3 ปีที่แล้ว

    மாலை 7 மணிக்கு வேலைக்கு போயிட்டு வந்து தீபம் ஏற்றலாமா ஐயா

  • @v.s910
    @v.s910 3 ปีที่แล้ว

    ஐயா வெள்ளைஎருக்கு விநாயகர் உங்ககிட்ட கிடைக்குமா எவ்வளவு விலைனு சொல்லுங்க ஐயா

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว

    அரும்மைகருத்துஜயாமிகாநன்றிஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👍🏼👍🏼⭐🌟👏💐🌹🌺

  • @shobanabarath2915
    @shobanabarath2915 3 ปีที่แล้ว

    Ayya vinayagarku milk vangi tharalama

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 ปีที่แล้ว

      அந்த முறையும் விரைவில் சொல்லப்படும்

  • @DNRaja-nq6mi
    @DNRaja-nq6mi 3 ปีที่แล้ว +1

    Your phone number is not reachable

  • @maheshalamu9049
    @maheshalamu9049 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 நன்றி அய்யா

  • @saratha2598
    @saratha2598 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @meenakumari.mmeenakumari.m9729
    @meenakumari.mmeenakumari.m9729 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏

  • @manikamvlog3709
    @manikamvlog3709 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @ஓம்சக்தி-ண7ய
    @ஓம்சக்தி-ண7ய 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 👌👌🙏🙏🙏

  • @geethaezumalai1362
    @geethaezumalai1362 3 ปีที่แล้ว

    Thank you guruji🙏🏻

  • @mpchannel4774
    @mpchannel4774 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @thilagavathis7274
    @thilagavathis7274 3 ปีที่แล้ว

    Thank you Guruji 🙏

  • @naveenideas5640
    @naveenideas5640 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @m.jothimohan784
    @m.jothimohan784 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @arumugamsai13
    @arumugamsai13 3 ปีที่แล้ว

    நன்றி ஜி 🙏🙏🙏

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா