"உங்களுக்கு ரசிகர்கள் அந்த அளவுக்கு இல்லையே.." சட்டென கடுப்பான விக்ரம் சொன்ன வார்த்தை ..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @justfun1542
    @justfun1542 2 หลายเดือนก่อน +2368

    அனைத்து ரசிகர்களின் பட்டாளமும் விக்ரம் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் தான்.

    • @kumarvelan4887
      @kumarvelan4887 2 หลายเดือนก่อน +15

      100% True

    • @arunagirij7624
      @arunagirij7624 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @Sakithyan.
      @Sakithyan. 2 หลายเดือนก่อน +2

      💯

    • @aravindhravi5962
      @aravindhravi5962 2 หลายเดือนก่อน +11

      Fantastic thala semma point uh

    • @apratheep9140
      @apratheep9140 2 หลายเดือนก่อน +2

      Star ⭐✨⭐

  • @hajism5620
    @hajism5620 2 หลายเดือนก่อน +329

    பிரஸ் மீட்டில் எதைக் கேட்க வேண்டும் எதைக் கேட்கக் கூடாது நாகரிகம் தெரியாதவர்களுக்கு நாகரிகத்துடன் பதில் சொன்ன சீயான் விக்ரம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👑

    • @kailash8
      @kailash8 2 หลายเดือนก่อน +1

      என்ன கேள்வி கேட்டார் என்ன பதில் சொன்னார் என்று தெளிவா சொல்லுங்க சார். ஒண்ணும் புரியவில்லை.

    • @NaalveralBaBA
      @NaalveralBaBA 2 หลายเดือนก่อน +1

      ​@@kailash8Ajith and Vijay level ku fan bois illa ungaluku kekuraga athuku
      cheyan vikram solraru yenaku fan bois la pudikathu sir general audience say pothum

    • @jeyaprakashananthan8225
      @jeyaprakashananthan8225 หลายเดือนก่อน +1

      அந்த பத்திரிகையாளர்களின் பொண்டாட்டி ஓடுவதன் காரணம் அவன் பேச்சை பாருங்க எவன் குடும்பம் நடத்துவான்😂

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 2 หลายเดือนก่อน +1952

    haters இல்லாத ஒரு நடிகர் விக்ரம் சார் ❣️❣️❣️

    • @பிரபஞ்சம்-ழ6ந
      @பிரபஞ்சம்-ழ6ந 2 หลายเดือนก่อน +7

      ஆமாம்

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน

      @@v.paramasivamv.paramasivam4219 karthi also

    • @thanushskt3145
      @thanushskt3145 2 หลายเดือนก่อน

      Poda punda vikramellam oru aalupunda topstar prashanth masss

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน

      @Radhiga for his father only bro not for karthi

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน +1

      Karthi brother suriya have more haters but karthi has no haters except u🤣

  • @warghostgaming3118
    @warghostgaming3118 2 หลายเดือนก่อน +149

    கஷ்டப்பட்டு வாரவன இப்படி தா கடுப்பேத்துவானுங்க always best actor good human ❤❤❤

  • @krishnanperumal1423
    @krishnanperumal1423 2 หลายเดือนก่อน +1008

    விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகர்

    • @apratheep9140
      @apratheep9140 2 หลายเดือนก่อน +1

      All Wife Run 😂😂😂

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l 2 หลายเดือนก่อน +221

    ஒருத்தர் மனச கஷ்டப்படுத்த வேண்டுமென்றால் அவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 หลายเดือนก่อน +1134

    சிகரம் தொட்ட மாமனிதனிடம்🔥 கேட்கிற கேள்வியா இது

    • @apratheep9140
      @apratheep9140 2 หลายเดือนก่อน +3

      All Wife Run 😂😂😂

    • @HorsePower-e4t
      @HorsePower-e4t 2 หลายเดือนก่อน

      அப்படி கேட்டது தவறு அது விக்ரம் மன வெறியை காட்டுகிறது

  • @banumathivishnuvino
    @banumathivishnuvino 2 หลายเดือนก่อน +70

    எங்க ஊரு நாமக்கல் மாவட்டம் கபாடி வீரர் மணிகண்டன் இறந்தாரு... பேனர் வைக்கிறதுல பிரச்சனை.. இந்த விஷயம் கேட்ட உடனே 1lake amount கொடுத்து வெளிய யாருக்கும் தெரிய வேணாம்... என்னோட ஆழ்ந்த இரங்கல் னு சொன்னாரு... கிரேட் person... எங்க ஊரு பசங்க எல்லாரும் விக்ரம் fans தான்.... 🔥🔥🎉

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 2 หลายเดือนก่อน +647

    நாகரிகம் இல்லாத கேள்விகள் with press.. but thug life answer

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +9

      Wrong question by stupid journalist and well answered by Viram. Viram is a great actor, anyone who watches Kasi would cry and have sensitive impact for a week at least. , He also heard he donated "I" movie salary for autism children. I met him during college time and his conversations were so friendly and he was humble and never showed off.

    • @m.harini7523
      @m.harini7523 2 หลายเดือนก่อน

      99lll ll k

  • @Nelson_JL
    @Nelson_JL 2 หลายเดือนก่อน +135

    என்னையா கேள்வி கேட்குற தன்னைதானே உடல் வருத்திகொண்டு கதாபாத்திரம் போல் மாற்றி ரசிகர்களுகாக கடின உழைப்பால் ஆர்வமுள்ள ஒரு கலைஞனை பாரத்து இந்த கேள்விய கேட்குறிங்களே.. நம் தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த ஒரு வரம்.. இவரை போற்றுங்கள் மனதை புண்படுத்தாதிர்கள்.. ❤❤❤❤ எல்லா ரசிகர்களும் இவர் படத்தை பார்ப்பார்கள்... அவர்தான் சியான் சார்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 หลายเดือนก่อน +634

    பிடிக்காதுனே சொல்ல முடியாத நடிகன் 🔥

    • @meyyappankarai9047
      @meyyappankarai9047 2 หลายเดือนก่อน +5

      💯 percent correct@vetrivelgopalakrishnan

    • @gopalkrish1160
      @gopalkrish1160 2 หลายเดือนก่อน +3

      💯

    • @shankar934
      @shankar934 2 หลายเดือนก่อน +2

      Except cobra

  • @sulemitya5837
    @sulemitya5837 2 หลายเดือนก่อน +54

    Ravanan ...what a movie. Evlo arumaiyana movie..evlo azhagana acting Vikram sir dhu. Omg..love u sir

  • @prabhakarani217
    @prabhakarani217 2 หลายเดือนก่อน +425

    100% haters
    இல்லாத நடிகர் விக்ரம்

  • @ThiruBhuvana
    @ThiruBhuvana 2 หลายเดือนก่อน +73

    தற்குறிதனமான கேள்வி.பதில் அருமையாக தந்தார் விக்ரம் அவர்கள்.

  • @raghuv1255
    @raghuv1255 2 หลายเดือนก่อน +332

    இவர் ஒரு சிறந்த நடிகர். எல்லா ரசிகர்களுக்கும் பிடித்தவர்

  • @Akfoodfusion
    @Akfoodfusion 2 หลายเดือนก่อน +8

    ஏனென்றால் இவர் பொது சொத்து.. இவருக்கு haters இல்லை... இவரை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 หลายเดือนก่อน +231

    ரசிகனின் மிகச்சிறந்த பதில்🔥
    உண்மையான உண்மை

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 หลายเดือนก่อน +83

    என்னப்பா செய்தியாளர் இப்படி கேள்வி கேட்டு விட்டீர்கள் இவர் எப்பொழுதும் ever green star❤❤❤❤❤❤❤

  • @amjathkhan924
    @amjathkhan924 2 หลายเดือนก่อน +348

    நான் விக்ரம் ரசிகர் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 หลายเดือนก่อน

      ajith suryavaa dae thambi tamilnatla vijay sir thaa mass paaa.....olaruraa reporter......vikram mass antha nayku epdi theriyum....

  • @saleemmohammad1496
    @saleemmohammad1496 2 หลายเดือนก่อน +19

    பொண்டாட்டி ஓடி போய்ட்டாங்களா அவர் கோவத்தின் வெளிப்பாடு, ஆனால் அந்த ரிப்போர்ட்டருக்கு இது தேவைதான், எதற்காக இந்த தேவை இல்லாத கேள்வி கேட்க வேண்டும்

    • @JayaKumari0191
      @JayaKumari0191 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @ltlebrd6678
      @ltlebrd6678 2 หลายเดือนก่อน +2

      Ila ila back ground la evano odipoitanu kathirupan. Atha ivaru repeat paniruparu

    • @kailash8
      @kailash8 2 หลายเดือนก่อน +1

      என்ன கேள்வி கேட்டார்? புரியவில்லை.

  • @CCC-wv4rd
    @CCC-wv4rd 2 หลายเดือนก่อน +154

    I'm really shocked the way he said, nenga periya level ku varanum. Man, he's a national award winning performer. It shows lack of cinema knowledge of the media person.

  • @kr1234e
    @kr1234e 2 หลายเดือนก่อน +19

    I have never seen a proper respectful clipper shot ever in my life. Kudos Chiyan...

  • @balrajp7520
    @balrajp7520 2 หลายเดือนก่อน +148

    தமிழ் சினிமாவின் காட்டாறு தான் நம் சியான்.

  • @mariadoherty6450
    @mariadoherty6450 หลายเดือนก่อน +1

    Vikram is a real hero he has given so many super movies he acts with invoment he has suffered a lot to come to where he is now may God bless him

  • @badsachem9265
    @badsachem9265 2 หลายเดือนก่อน +813

    That senior reporter mind voice: செருப்படி வாங்கிய தருணம்!🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @youtubetamil-q3q
      @youtubetamil-q3q 2 หลายเดือนก่อน +11

      actually Vikram ku avalo Market illa

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน +4

      ​@@youtubetamil-q3qthangalaan worth 200crs to 300crs avalothan😂

    • @venkatraman2141
      @venkatraman2141 2 หลายเดือนก่อน

      @@youtubetamil-q3qdoesn’t matter

    • @thamizhrocky7005
      @thamizhrocky7005 2 หลายเดือนก่อน +2

      ​@@GokulPriyan-td6sgava kadakura tharkuri😂😂😂

    • @badsachem9265
      @badsachem9265 2 หลายเดือนก่อน

      @@youtubetamil-q3q in your world!

  • @ALEX-pw7pp
    @ALEX-pw7pp 2 หลายเดือนก่อน +23

    நடிகர்கள் கிட்ட தைரியமாக கேட்கிற கேள்விய அரசியல்வாதிங்க கிட்ட கேட்டு இருந்த நாடு நல்ல இருக்கும்

  • @venkatc9964
    @venkatc9964 2 หลายเดือนก่อน +225

    நல்ல ஒரு படைப்பாளியை இப்படி கேவலமாக கேள்வி கேட்கும் கேடு கெட்டவன்

  • @Belive-yourself
    @Belive-yourself 2 หลายเดือนก่อน +4

    Vikram Annan...❤
    Avaru nadicha ellam movie yum hit ....
    Kekkuraru paru kelviyea
    Thalaiva u r... Mass always ❤

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 2 หลายเดือนก่อน +111

    ஈழத்தில் இருந்து சியான் விக்ரம் ரசிகன் ❤

  • @arsathmohamed492
    @arsathmohamed492 2 หลายเดือนก่อน +85

    ❤ சீயான் ரசிகர் பட்டாளம் இருக்கு பா அலப்பறை பண்ணாத ரசிகர் பட்டாளம்

    • @Anjaandevil444
      @Anjaandevil444 2 หลายเดือนก่อน +3

      Jaathi veriyan da avanungalam😅

    • @Abishekakashgaming
      @Abishekakashgaming 2 หลายเดือนก่อน +1

      ​@@Anjaandevil444 sivakumar mariya bro?

    • @Rajesh-cz8fz
      @Rajesh-cz8fz 2 หลายเดือนก่อน

      ​@@Anjaandevil444na surya fan eppadi pesathinga vikram hard worker

    • @Anjaandevil444
      @Anjaandevil444 2 หลายเดือนก่อน

      @@Rajesh-cz8fz na solaratha ethuka kastama tha irukum irunthalum athanya unma

    • @Anjaandevil444
      @Anjaandevil444 2 หลายเดือนก่อน

      @@Abishekakashgaming anthalaium enaku pudikathu

  • @Premamari-gv5mp
    @Premamari-gv5mp 2 หลายเดือนก่อน +121

    Vera level chiyaan mass🔥🔥🔥🔥

  • @Studytnpsc012
    @Studytnpsc012 2 หลายเดือนก่อน +5

    உல்லாசம் படம் முதல் இன்று வரை விக்ரம் sir நடிப்பில் 💎 ⭐

  • @balaaraja5408
    @balaaraja5408 2 หลายเดือนก่อน +74

    ரசிகர்கள் மனதில் இருக்கிறார்கள்..

  • @srinivasan3099
    @srinivasan3099 2 หลายเดือนก่อน +1

    Super sir. Ella fans ungaluku adimai

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 หลายเดือนก่อน +166

    இவ்வளவு காலமா அந்த பத்திரிக்கையாளர் எந்த நாட்டில் இருந்தார்🤣

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน +5

      அது தத்தி கூ...😂😂

    • @Tamizh_Vellum
      @Tamizh_Vellum 2 หลายเดือนก่อน +2

      Coma vil irundhaar

    • @RajKumar-ml9oe
      @RajKumar-ml9oe 2 หลายเดือนก่อน +2

      லண்டன்

  • @vinodpraveenkumar825
    @vinodpraveenkumar825 2 หลายเดือนก่อน +43

    தல ரசிகனா இருந்தாலும் விக்ரமோட எல்லா படமும் முதல் நாள் முதல் காட்சி பாத்துடுவேன், அந்த மனுசனோட கடின உழைப்புக்காக ❤

  • @செபடேவிட்செல்வம்
    @செபடேவிட்செல்வம் 2 หลายเดือนก่อน +99

    சிவாஜி கமலஹாசன் இவர்கள் வரிசையில் விக்ரம் தான் சிறந்த நடிகர் விக்ரம் அவர்களை தமிழ் சினிமா அவரை கொண்டாடவில்லை இப்ப இருக்கிற நடிகர்களுடைய சிவகார்த்திகேயன் இன்னும் நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் படம் எல்லாம் அந்த நேரம் மட்டும்தான் பேசப்படும் ஆனால் விக்ரம் படம் தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் பேசப்படும் இது உண்மை நான் விக்ரம் ரசிகர் இல்லை ஆனாலும் ஒரு தமிழ் ரசிகனாக விக்ரம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை தமிழ் சினிமா கொடுக்கவில்லை என்பது எனது வருத்தம் ( எனக்கு பிடித்த நடிகர்கள் ரஜினி விஜய் பிறகு தான் எனக்கு பிடிக்கும் )

    • @Varun_kumaaR
      @Varun_kumaaR 2 หลายเดือนก่อน +5

      Suriya Sir also ❤

    • @sujithaprakash1222
      @sujithaprakash1222 2 หลายเดือนก่อน +1

      Correct

    • @cmksigamaniactor6366
      @cmksigamaniactor6366 2 หลายเดือนก่อน +1

      தரமான ரசிகன் நீங்கள்

    • @Crristiano777
      @Crristiano777 2 หลายเดือนก่อน

      ​@@Varun_kumaaR😂😂

  • @thil5294
    @thil5294 2 หลายเดือนก่อน +43

    விருதுகளின் நாயகன்
    HATERS இல்லாத மனிதன்
    நடிப்பில் அரசன்
    2003 சாமி திரைப்பட வெள்ளி விழா நிகழ்ச்சியில் SUPER STAR ரஜினிகாந்த் அவர்களை சொன்னார் சீயான் விக்ரம் தாண்ட இனி BOX OFFICE KING and SUPER STAR🔥🔥🔥🔥🔥🔥
    2001-தில்
    2002-ஜெமினி
    2003-தூள்&சாமி
    2004-அந்நியன் Highest collection of year TAMIL CINEMA❤❤❤❤❤❤

  • @srivishnu3642
    @srivishnu3642 2 หลายเดือนก่อน +85

    விஜய் , அஜித் , சூர்யா க்கு முன்னாடியே மாஸ் ஹீரோ வாக இருந்தவர் விக்ரம். சாமி , தில் , தூள் , ஜெமினி ன்னு வரிசையா 175 நாள் படம் குடுத்தவர் டா அவரு. அதுக்கு அப்புறம் தான் கில்லி , திருமலை எல்லாம் வந்தது. அவர் ஒதுங்கி போய் கதை க்கு முக்கியத்துவம் உள்ள படம் நடிக்கரார் டா.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 2 หลายเดือนก่อน +1

      அஜித் அமர்க்களம் தீனா🔥

    • @santhoshstm2902
      @santhoshstm2902 2 หลายเดือนก่อน +3

      சூப்பர்❤

    • @vigneshwaran361
      @vigneshwaran361 2 หลายเดือนก่อน +2

      Realy true ❤

    • @RajKumar-ml9oe
      @RajKumar-ml9oe 2 หลายเดือนก่อน

      காதல்கோட்டை , ஆசை, வாலி, முகவரி, அமர்களம், தீனா, ஜாதி பார்க்காத ரசிகர்கள் அஜித் குமார் க்கு மட்டுமே

  • @Happytamilgaming134
    @Happytamilgaming134 2 หลายเดือนก่อน +1

    Enaku Vikram rompa rompa putikkum nalla natikara. Nalla helping manasu avarukku 🎉

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 หลายเดือนก่อน +137

    நல்ல பத்திரிக்கையாளர் இந்த மாதிரி கேள்விகளை கேட்கமாட்டாங்க

  • @dharmayoga7537
    @dharmayoga7537 2 หลายเดือนก่อน +4

    அப்பாஸ் அவர்கள் உச்சத்திலிருந்தபோது அவருக்கு பின்னணி பேசியவர் விக்ரம் அவர்கள் ஆனால் இன்று அவர் இல்லை இவர் நிலைத்திருக்கிறார் காரணம் விக்ரம் அவர்கள் எங்கள் குடும்பத்தவர் எம்மில் ஒருவர் ❤❤❤ நன்றி யாழ்ப்பாணத்திலிருந்து.

  • @omgentertainment7510
    @omgentertainment7510 2 หลายเดือนก่อน +126

    Vikram real hero

  • @InfinitySongs-
    @InfinitySongs- 2 หลายเดือนก่อน +6

    Vikram sir நீங்க வேற லெவல் sir,,, I love you so much... உங்க அளவு மாஸ் யாரும் இல்ல... எல்லாருக்கும் தனி சிறப்பு இருக்கு.... அதேபோல் உங்களோட தனி சிறப்பு நாங்கள் அறிவோம்.... அந்த கேள்வி கெட்டவன் ஒரு பைத்தியக்காரன் sir... நீங்க எப்பவுமே மாஸ் தான்...love you ❤

  • @Azadkhan-mx7vj
    @Azadkhan-mx7vj 2 หลายเดือนก่อน +66

    No one hate vikram....such a talented man...i am his big fan

  • @chiyaanbro5447
    @chiyaanbro5447 2 หลายเดือนก่อน +1

    Mass thalaivaaa💥💥

  • @cathy.373
    @cathy.373 2 หลายเดือนก่อน +4

    Perfect slipper shot replies. Love you Vikram ❤. Enga aaaalu

  • @prakathichezhiya6690
    @prakathichezhiya6690 2 หลายเดือนก่อน +1

    I'm vikram fan❤❤❤❤ vera yaravathu irukingala🎉🎉

  • @Nothing-or3um
    @Nothing-or3um 2 หลายเดือนก่อน +53

    Yaru da avan ipdi kelvi kekkaran Vikram enna ah actor enna manushan.pithamagan oru movie enna act and deivamagal no word.deivamagal movie theatre la na tha 😢 paatha whole crowd 😢too much sema movie.siyan vikram nadipu arakan tamil cinema one and only vera evanum kitta varamudiyathu

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน +1

      Apdiya vikram nadicha padam ethachu 200crs mela collect pannirka da😂

    • @Nothing-or3um
      @Nothing-or3um 2 หลายเดือนก่อน +7

      @@GokulPriyan-td6sg national award vangana actor da kamal aprom vikram than.mathavanga aprom 200cr la enna da nadipu athu tha kalam kalam pesum.kamal ku epdi nayagan athey mathiri vikram ku sethu.jemini .sami evolo iruku enna manushan movie ku risk eduthu health care panna ma irukaru illana siyan vera level ku iruparu.

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน +1

      @ManikandanTamilan21 adhu vanthu 9yrs yrs ayuchu bro ippo recent ah oru padam kooda seriya pogala may be thangalaan 300crs varumnu nenaikuren😂

    • @GokulPriyan-td6sg
      @GokulPriyan-td6sg 2 หลายเดือนก่อน

      @@Nothing-or3um nadipa mattum vechutu 200crs kodi tha adika mudiyum bro vikram kooda vantha ella heros um adutha level ku box-office collection la poitaanga but vikram apdiye tha irukaapla😂🤣

    • @Nothing-or3um
      @Nothing-or3um 2 หลายเดือนก่อน +1

      @@GokulPriyan-td6sg fact tha bro but manushan hard work potu act pantrapala namba tamil actor ah namba tha support pannanum.

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 2 หลายเดือนก่อน +2

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿

  • @KalkiKartik
    @KalkiKartik 2 หลายเดือนก่อน +53

    Die hard fan of Vikram 😍🙏

  • @ChithuSamayal
    @ChithuSamayal หลายเดือนก่อน

    என்னோட first campus interviewல group discussion topic 'who is best in Acting?? Surya or Vikram' (நாங்க ரொம்ப பயந்தோம்னு அந்த HR casual ஆன Topic Discuss பண்ண சொன்னாரு) என்னால மறக்கவே முடியாது...
    எல்லா Actorsம் பிடிச்சிருந்தாலும் எனக்கு விக்ரம் uncle ரொம்ப ரொம்ப பிடிக்கும்... அவரை போல நடிக்கவும் அதுக்காக dedication பண்ணவும் யாரும் இல்லை

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 2 หลายเดือนก่อน +103

    Vikram Massssssssssssss Thug 🔥

  • @gokultspsales4733
    @gokultspsales4733 2 หลายเดือนก่อน +1

    Great actor vikram sir. Always ❤

  • @suryam2823
    @suryam2823 2 หลายเดือนก่อน +41

    Ella fans uhm rasikurangha Vikram sir ❤

  • @NirmalaObuli
    @NirmalaObuli 2 หลายเดือนก่อน +3

    Vikram oda periya rasigai nan i love vikram sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SKETCH-SR-10
    @SKETCH-SR-10 2 หลายเดือนก่อน +5

    Chiyaan sir is a legendry actor
    Nega mention panniya andha actors ketta kettu paar vikram sir yar avanga solluvanga
    Love from kerala
    Vikram fan🔥👽❤️

  • @isitso3880
    @isitso3880 2 หลายเดือนก่อน +2

    He is always favourite for everyone and zero haters ❤❤❤❤

  • @sathishm1072
    @sathishm1072 2 หลายเดือนก่อน +5

    விடா முயற்சியின் அடையாளம் அண்ணன் சீயான் அவர்கள்.

  • @aruuncrk3054
    @aruuncrk3054 2 หลายเดือนก่อน +2

    The way you handled it sir, vikram sir sema

  • @balamuruganrssncabletv8201
    @balamuruganrssncabletv8201 2 หลายเดือนก่อน +3

    விக்ரம் பொதுவான நடிகர் அவரை அனைவரும் ரசிப்போம்

  • @rampriyarampriya-jq7jc
    @rampriyarampriya-jq7jc 2 หลายเดือนก่อน

    Ippadela avara kekkave koodathu....avara pedikkathavaggenu yarume irrukkamattagge.....❤❤❤❤❤

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 หลายเดือนก่อน +13

    1:55 :- ராவணன் 😎😎😎😎

  • @SS-jw3jb
    @SS-jw3jb 2 หลายเดือนก่อน +2

    All kamal fans .....now vikram fans.... Extraordinary talent Hero 🎉

  • @manidharmadurai9143
    @manidharmadurai9143 2 หลายเดือนก่อน +4

    ❤vikram sir mathiri epo irukura entha heronalaium... Dedicated ah nadika mudiyathu.... Only 👑king of cimema industry 💪avarkuu fanz world fulla irukom da ❤❤

  • @sivaedits9006
    @sivaedits9006 2 หลายเดือนก่อน +2

    எங்கள் சீயாணை குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை 👍👍👍👍 நடிப்பின் உச்சம் 💯

  • @prabuk8247
    @prabuk8247 2 หลายเดือนก่อน +15

    எல்லா நடிகர்களின் ரசிகர்களும் விக்ரமோட ரசிகர்களாக தான் இருப்பார்கள்.... பொதுவான ரசிகர்களுக்கும் இவரை பிடிக்கும்.....🎉🎉🎉🎉

  • @jayabhaskaran3372
    @jayabhaskaran3372 2 หลายเดือนก่อน +1

    Anniyan movie ivara thavira vera yaarum pannirukka mudiyadhu..❤

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 2 หลายเดือนก่อน +4

    The real actor Vikram... Current legend...❤

  • @sivaranjani4278
    @sivaranjani4278 2 หลายเดือนก่อน +2

    Hai vikram sir ungala enaku rompa புடிக்கும்

  • @eatandgocaterers2448
    @eatandgocaterers2448 2 หลายเดือนก่อน +4

    அஜித் விஜய் சூர்யா அனைத்து ரசிகர்களும் விக்ரம் ரசிகர்கள் தான்

  • @KowshikmKowshikm-s2n
    @KowshikmKowshikm-s2n 2 หลายเดือนก่อน

    Vikram❤❤❤❤❤

  • @thalapathyveryan6291
    @thalapathyveryan6291 2 หลายเดือนก่อน +12

    Iam always chiyaan fan

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 2 หลายเดือนก่อน +1

    எங்க ஆளுக்கு haters கிடையாது.... செம reply... பத்திரிக்கை நண்பர்கள் கொஞ்சம் ஆக்கபூர்வமான கேள்விகளை கேக்கலாம்... விக்ரம் சார் மாதிரி ஒரு மகா நடிகன் கிட்ட number games விளையாடாதீங்க... அவரு அதுக்கும் மேல ❤❤❤❤

  • @nilaoli1637
    @nilaoli1637 2 หลายเดือนก่อน +3

    சிவாஜி கமல் இவர்களையெல்லாம் தாண்டிய கதைக்கு மட்டுமே நாயகனாக இருக்கும் ஒரு மாபெரும் நடிகர் திரு விக்ரம் அவர்கள்......

  • @sayka_tech
    @sayka_tech 2 หลายเดือนก่อน +1

    Vikram semma counter 😂😂👌🏻👌🏻

  • @prashanthpaapu
    @prashanthpaapu 2 หลายเดือนก่อน +27

    Person who took the interview was rude and insulted Vikram but he was calm and composed and gave good reply to the person.

  • @parthibanravi5197
    @parthibanravi5197 2 หลายเดือนก่อน

    Super thalaiva

  • @user-su4vi
    @user-su4vi 2 หลายเดือนก่อน +4

    my league of favourite actors in tamil
    kamalhassan
    vikram
    surya
    dhanush
    arya
    vijay sethupathy
    ...

  • @legendforever7036
    @legendforever7036 2 หลายเดือนก่อน +1

    Ravanan always

  • @Anbunagi
    @Anbunagi 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.Mr Chieayan Vikram sir great great great Actor. 100/ Long Live' vazthukkal nal vazthukkal vanakkam

  • @ShivaniRuthran
    @ShivaniRuthran 2 หลายเดือนก่อน

    Legend sir neenga🎉🎉🎉

  • @RevathiRevathi-bb5qs
    @RevathiRevathi-bb5qs 2 หลายเดือนก่อน +9

    Semma mass Chiya Vera level

  • @zaarapallavi
    @zaarapallavi 2 หลายเดือนก่อน +2

    Rasigan Rocked....... press people Shocked.......😮😮😮

  • @Ashokstrong
    @Ashokstrong 2 หลายเดือนก่อน +34

    அநாகரிகமான கேள்வி கேட்டால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் வேண்டும்

  • @kaviraj2955
    @kaviraj2955 2 หลายเดือนก่อน +1

    One the greatest actor in indian cinema's..... Our CHIYAAN❤

  • @vshomedesignarchitects5158
    @vshomedesignarchitects5158 2 หลายเดือนก่อน +3

    Yara parthu ena question k t kringa Vikram best actor yelarium vida ...mass hero❤❤❤

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 2 หลายเดือนก่อน +1

    The way he handled it cool ❤

  • @marivelu7242
    @marivelu7242 2 หลายเดือนก่อน +12

    Chiyan fan from Ramnad Kamuthi.

  • @Jubairali-f8n
    @Jubairali-f8n 2 หลายเดือนก่อน +2

    I am big fan for Ak and vikram

    • @AmaranD-gr2zv
      @AmaranD-gr2zv หลายเดือนก่อน

      Tg...thala ❤❤❤

  • @maxmariv4483
    @maxmariv4483 2 หลายเดือนก่อน +23

    சீயான் அண்ணா❤️❤️

  • @gopinatha7889
    @gopinatha7889 2 หลายเดือนก่อน +1

    En nayagan Entrum Masss Tha ❤❤❤❤❤❤

  • @natarajanr3219
    @natarajanr3219 2 หลายเดือนก่อน +4

    I believe most of the actors will burst out their anger when they receive these kind of questions in press meet, but Vikram handled it in a smarter way.. Cool guy..❤

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 2 หลายเดือนก่อน +2

    Sivaji Ganeshan, Kamal varisaiyil Vikram oru sirandha nadigar ❤❤ nadippunu vandhutta adhukku 200% effort poduvanga, bcos of passioniof their works.. Others chumma vandhoma, nadichoma, style kamichoma, kasu vangunomanu poiduvaanga

  • @Funnyide837
    @Funnyide837 2 หลายเดือนก่อน +19

    Thalaivan Thuglife🔥🔥🔥

  • @pravinkumar-de1wm
    @pravinkumar-de1wm 2 หลายเดือนก่อน +2

    Ennoda favourite um.ravanan than

  • @krishiyer3990
    @krishiyer3990 2 หลายเดือนก่อน +2

    Vikram is one of the best performer he has more audience than any other actors in TN.

  • @profession-7
    @profession-7 2 หลายเดือนก่อน

    பதில் செம்ம (சியான் விக்ரம் )

  • @martinarul1785
    @martinarul1785 2 หลายเดือนก่อน +3

    Vikram is commonly like by everybody because vikram great actor.

  • @SivachandranmSiva-rf9nk
    @SivachandranmSiva-rf9nk 2 หลายเดือนก่อน +6

    vikram ❤❤❤❤🎉🎉🎉🎉