தூதுவளை கீரை மருத்துவ பயன்கள் | நாளும் நலமும் | Naalum Nalamum 03/09/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.
    Thutuvalai தூதுவளைகீரை NaalumNalamum

ความคิดเห็น • 11

  • @directselling2061
    @directselling2061 4 ปีที่แล้ว +5

    தெளிவான தமிழ் விளக்கம் ..

  • @-databee191
    @-databee191 3 ปีที่แล้ว +1

    நன்றி ..

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 ปีที่แล้ว +2

    ஆண்மைகுறைவு சரி செய்யும்.இளமை நீடிக்கும்.அதை சொல்லலை

  • @prabu.m7568
    @prabu.m7568 4 ปีที่แล้ว +3

    இந்த கீரை பச்சையாக சாப்பிடலாமா வெறும் வயிற்றில்

    • @geethuseeni9782
      @geethuseeni9782 4 ปีที่แล้ว +1

      பச்சையா சாப்பிட வாய்யிலு ரத்தம் தா வரும்

  • @pravichandran2266
    @pravichandran2266 7 หลายเดือนก่อน

    🙏தூதுவளையின் பூக்கள் மற்றும் பழங்களை சாப்பிட்டலாமா?

  • @chandranb4433
    @chandranb4433 ปีที่แล้ว

    Thank you madam, gastric àccidtty, motion problem irupavargal tutuvalai powder yedatu kollalama please solunga

  • @RafiqRafiq-b8p
    @RafiqRafiq-b8p 10 หลายเดือนก่อน

    Peariyavangalum sappidalama mam

  • @sharadap4059
    @sharadap4059 3 ปีที่แล้ว +2

    அதிகம் சேர்த்தால்
    உஷ்ணம்
    அடிவயிறு வலிக்கும்

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 ปีที่แล้ว

    இரண்டும் இலை ஒரே மாதிரி இருக்கும்

  • @renuga.s296
    @renuga.s296 4 ปีที่แล้ว +1

    Eppa covid 19 ku ஏற்றது