அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் - Athisayangal Seigiravar Nam -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் - Athisayangal Seigiravar Nam - Tamil Christian Song ‪@bloomingbreeze1044‬
    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் இருக்கிறார்
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
    அதிசயம்- வெறும் தண்ணீரை
    திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
    அதிசயம்- புயல் காற்றையும்
    தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
    அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
    எழுப்பினார் அதிசயம்
    பாவியான என்னையும் உயர்த்தினார்
    அதிசயம் - ஏழை என் மீது
    நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
    Lyrics in English
    athisayangal seykiravar nam
    arukil irukkiraar
    arputhangal seykiravar entum
    namakkul irukkiraar
    thannnneerai iraththamaay maattinaar
    athisayam- verum thannnneerai
    thiraatchaை rasamaay maattinaar athisayam
    sengadalai iranndaaka pilanthittar
    athisayam- puyal kaattaைyum
    tham vaarththaiyaalae adakkinaar athisayam
    kurudarukkum sevidarukkum sukam thanthaar
    athisayam -oru sollaalae mariththorai
    eluppinaar athisayam
    paaviyaana ennaiyum uyarththinaar
    athisayam - aelai en meethu
    naesakkaram neettinaar athisayam

ความคิดเห็น • 270

  • @jesus-bc1vh
    @jesus-bc1vh ปีที่แล้ว +10

    உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தும் அதிசயங்கள் செய்யும் தேவன் நம்மோடு இருக்கிறார்

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 ปีที่แล้ว +6

    என் இயேசு அப்பா என்னை யும் என் அம்மா வையும் காக்கிறார் என் இயேசு அப்பா புகழ் ஒங்கு க.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +7

    .தர்மம்.ஓரு.போதும்.ஏன்னை.தாழ்தி.விடுவதில்லை.ஏன்றூம்.💧💧💧❤️❤️❤️

  • @glorydhas7279
    @glorydhas7279 16 วันที่ผ่านมา +2

    அதிசயம் செய்கிறார் நம் இயேசு கிறிஸ்து

  • @Subbujo
    @Subbujo ปีที่แล้ว +4

    என் அத்தை கு தீவிர நோயிலிருந்து இயேசு அற்புதம் செய்து kunamaakkinanaar eyesuvukku என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா நிச்சயமாக வெளிப்படுவார்.பரிசுத்தமாக இருப்பார்கள் அவரை தரிசனம் காண்பார்கள்.

  • @leotolstoy3483
    @leotolstoy3483 ปีที่แล้ว +7

    இயேசுவின் குணமாக்கும் தழும்புகளினால் நான் பரிபூரண சுகம் அடைகின்றேன். நன்றி இயேசப்பா. ஆமென். அல்லேலூயா!

  • @chitrachitu6382
    @chitrachitu6382 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா ஸ்தோத்ரம்

  • @udayakala5332
    @udayakala5332 หลายเดือนก่อน +1

    I love you jesus ❤❤❤❤❤

  • @sureshkumar.ssavarinathan4930
    @sureshkumar.ssavarinathan4930 ปีที่แล้ว +10

    என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னோடு இருப்பதால் எனக்கு பயம் இல்லை❤✝️🙌✝️❤❤

    • @rgh7151
      @rgh7151 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Amen🥺

  • @SivaKumar-f6q9g
    @SivaKumar-f6q9g 24 วันที่ผ่านมา +1

    Appa kaapathunga appa please appa

  • @thomass540
    @thomass540 ปีที่แล้ว +1

    உண்மையின் தேவன் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து . உமக்கு ஸ்தோத்திரம் அய்யா ஸ்தோத்திரம்.

  • @sangeethajsuper2915
    @sangeethajsuper2915 ปีที่แล้ว +2

    இயேசுவின் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

  • @Welcome-channel
    @Welcome-channel 10 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே என் வாழ்வில் அதிசயம் செய்யும்🙏🙏🙏

  • @sudhagar9458
    @sudhagar9458 2 ปีที่แล้ว +8

    Amen

  • @helenrani6555
    @helenrani6555 2 ปีที่แล้ว +10

    ஆமென்.

  • @r.muralidass9476
    @r.muralidass9476 2 ปีที่แล้ว +7

    Amen.murali.Nivetha

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 ปีที่แล้ว +12

    ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் நன்றி அய்யா

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +18

    ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம் அல்லேலூயா..

  • @nayaganesna6157
    @nayaganesna6157 ปีที่แล้ว +1

    ஆமென் ஆண்டராகிய இயேசுவே வாரும்

  • @amalor661
    @amalor661 ปีที่แล้ว +1

    Adisayangal seikirvar erukirrar arputhangal seikiravar nam arugil vasikirrar

  • @roginisuresh6431
    @roginisuresh6431 ปีที่แล้ว +1

    இயேசப்பா உங்க தழும்புகளால் என்கணவர்க்கு சுகம் தரும் வீடு வர அற்புதம் செய்ங்கப்பா

  • @elevarasantm1076
    @elevarasantm1076 ปีที่แล้ว +7

    Sthothiram yesunatha

  • @tharagamani7810
    @tharagamani7810 2 ปีที่แล้ว +9

    Amen 🙏 amen 💖🙏 appa love you Jesus hallelujah hallelujah hallelujah amen amen amen appa ❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @tharagamani7810
      @tharagamani7810 2 ปีที่แล้ว

      Amen 🙏🙏 amen 🙏🙏🙏🙏 amen amen amen appa thank you Jesus

  • @tharagamani7810
    @tharagamani7810 ปีที่แล้ว +2

    Amen amen amen 🙏🙏🙏🙏 appa 😭 hallelujah hallelujah hallelujah hallelujah amen appa thank you Jesus

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 ปีที่แล้ว +14

    Amen Amen glory to God thank you Jesus love you daddy ❤️❤️❤️🙏🙏🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

  • @ajilainithan2137
    @ajilainithan2137 ปีที่แล้ว +3

    Nandri jesus ungal athisayathale ennoda kadan ellame mudinjithu

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +1

    Yesuve enakkum en sahothararkalukkum thirumanam nadakka vendikollum en sahothari kudumbathaiyum asirvathiyum en thambi theeya pazhakkathai Vida vendikollum

  • @ridene7537
    @ridene7537 2 ปีที่แล้ว +9

    Mary amen god is great

  • @trkindia7838
    @trkindia7838 3 หลายเดือนก่อน +1

    என் உயிர்... என் ஜீவன்... உமக்காக காத்திருக்கிறேன்

  • @srajeswari9062
    @srajeswari9062 2 ปีที่แล้ว +12

    Amen.🙏

  • @tharagamani7810
    @tharagamani7810 ปีที่แล้ว +9

    Amen amen amen appa 🙏🙏🙏🙏🙏

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 2 ปีที่แล้ว +9

    ஆமென்....ராஜா.....🙏🙏🙏

  • @KumarKumar-ff6rc
    @KumarKumar-ff6rc 2 ปีที่แล้ว +9

    I,love,Thise,song

  • @muthuprakash9897
    @muthuprakash9897 2 ปีที่แล้ว +9

    AMEN

  • @farzanafathima405
    @farzanafathima405 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏 yes Lord thank you❤❤❤🌹🌹🌹🙏🙏 Jesus🙏🙏🙏🙏 aappa your blessing support miracle happens good health good future for my family amen Amen Amen🙏🙏🙏🙏🙏 love you❤❤❤❤😘😘😘😘😘 daddy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugant4590
    @murugant4590 ปีที่แล้ว +15

    சுகம் தரும் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம்🙏💕

  • @suganiyasuganiya2104
    @suganiyasuganiya2104 ปีที่แล้ว +6

    Love you so much jusus dad

  • @jeevalayalightmusictroop932
    @jeevalayalightmusictroop932 ปีที่แล้ว +31

    உண்மையான பாடல். எனக்கும் அதிசயம் செய்து கொண்டு இருக்கிறார்👏 ஆமென்🙏🙏🙏🙏🙏

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk ปีที่แล้ว +1

      ஆமென்....🙏🙏🙏

  • @velmathiramesh1342
    @velmathiramesh1342 ปีที่แล้ว +3

    Amen 🙏 🙇‍♀️appa

  • @jaison6566
    @jaison6566 2 ปีที่แล้ว +6

    அமேன்

  • @tensings3932
    @tensings3932 ปีที่แล้ว +12

    100 முறைக்கு மேலாக இப்பாடலை கேட்டேன்.
    மிக்க அருமை.

  • @leoprakasha840
    @leoprakasha840 ปีที่แล้ว +1

    Jesus god appa avugaappa amma avlokastapaduvaga kappathuga jesus

  • @kaviyakaviyamurugan4958
    @kaviyakaviyamurugan4958 2 ปีที่แล้ว +20

    Praise the Lord

  • @marthalmary5698
    @marthalmary5698 2 ปีที่แล้ว +7

    Appa Nan mihavum thalarnthuviten antha samayathil intha padal varikal en kannil pattathu andavere neer en vazhvil athisayangal saiyungal ennai ummal mattume kappatra mudiyum mantri esappa

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 2 ปีที่แล้ว +7

    I love you appa

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 2 ปีที่แล้ว +12

    Amen appa ✨🙏🏻🤲

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏ரங்கராஜ் பிரமிளா திருமணம் நடக்க வேண்டும் அப்பா
    என் ரங்கா மனசு மாரி என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் அப்பா நிங்கள் தான் துணை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalguna7526
    @nirmalguna7526 ปีที่แล้ว +2

    அப்பா நீ எவ்வளவோ அதிசயம் செஞ்சி இருக்க அதே மாதிரி உம் பிள்ளை யான எனக்கு நா ஆச பட்ட மாதிரி மாமா வ என் கூட சேத்து வச்சிடு ...... N

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh ปีที่แล้ว +3

    Jayalakshmi like very very song like songs mach

  • @lvalankanni5229
    @lvalankanni5229 ปีที่แล้ว +3

    Amen Amen Amen 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 2 ปีที่แล้ว +9

    Very nice song

  • @behumanbeing
    @behumanbeing ปีที่แล้ว +3

    Yasapa en pasangaluku nenga dha thunai.. en akka pasangalukum nenga dha thunai🙏🥺😭

  • @abiabirami9135
    @abiabirami9135 ปีที่แล้ว +5

    Jesus save me from evils i want live 🌹🌹🌹😭🙏🙏🙏🙏🙏

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb หลายเดือนก่อน

    அப்பா நான் ரிசல்ட் நல்லபடியா பாஸ் ஆன துணையா இருக்கும் ♥️✝️✝️🙏🌏😘🛐💞❤️💋💋💗🥰💯💯🥰🥰

  • @alphonsamary8220
    @alphonsamary8220 2 ปีที่แล้ว +7

    I like the song very much

  • @udhayapj1817
    @udhayapj1817 ปีที่แล้ว +1

    Jesus is Really powerful God.. If u trust jesus u ll see miracles❤❤

  • @johnbenzhiger2238
    @johnbenzhiger2238 2 ปีที่แล้ว +9

    Lovely song's

  • @yttamil1408
    @yttamil1408 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை குணமாக்குவார்

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh ปีที่แล้ว +1

    Jayalakshmi jaya life tihs song nice songs very very so mach nariappa amen nanriappa amen

  • @meename6048
    @meename6048 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @peettaranthonisamy598
    @peettaranthonisamy598 8 หลายเดือนก่อน

    என் வாழ்விலும் இயேசு பல அற்புதங்களை செய்திருக்கிறார்.நானே உயிருள்ள சாட்சி.இயேசுவுக்கு நன்றி...

  • @deepa6332
    @deepa6332 หลายเดือนก่อน +1

    நன்றி. கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நன்றி அன்பே மற்றும் அன்னையின் அருகாமையில் என்றென்றும் தேதியிட்ட உங்கள் மத்தியில் எனது சொந்த ஒற்றுமைக்கு நன்றி.

  • @siddharthan758
    @siddharthan758 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மன கவலை தீர்க்கும் பாடல் ❤❤❤❤❤💐🙏🙏🙏🙏🙏

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +9

    Nice song 👍

  • @saravananr8096
    @saravananr8096 ปีที่แล้ว

    Tomorrow 24.1.2023 interview la nan select agi job andaver sithathal join vazhi adiga appa easuve en appavey uthavi pannunga appa. Sthothiram appa amen. Periya athisayam en valvil seinga appa. Jesus.

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh ปีที่แล้ว +5

    Jayalakshmi like this song nice songs

  • @ingiritharajissac3811
    @ingiritharajissac3811 ปีที่แล้ว +6

    Dear brother don't afraid in the name of Jesus your child healed praise the lord

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +29

    🌹🌹🌹 தேவனின் அதிசயங்களோடு வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 Praise the lord 🌹 Amen 🌹 Hallelujah 🌹 James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 7.10.2022🌹🌹🌹

    • @josephdass8318
      @josephdass8318 2 ปีที่แล้ว +1

      Amen, Jesus be with you

    • @savarifranca7543
      @savarifranca7543 2 ปีที่แล้ว +1

      Don't be worried as always god is with u by blessing you all

    • @savarifranca7543
      @savarifranca7543 ปีที่แล้ว

      Don't be worried as god will not leave you abondoned

    • @tensings3932
      @tensings3932 ปีที่แล้ว

      நலமாய் இருப்பீர்.
      கர்த்தர் நடத்துவார்.

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 ปีที่แล้ว

      @@tensings3932 🌹 வாழ்த்துக்கள் 🌹 சகோ 🌹

  • @pgjeeva7364
    @pgjeeva7364 ปีที่แล้ว

    தேவனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @dhanadhana6005
    @dhanadhana6005 2 ปีที่แล้ว +9

    My love Jesus

  • @sarojaj9953
    @sarojaj9953 ปีที่แล้ว +4

    Praise the lord
    Thanks God

  • @mmary5197
    @mmary5197 2 ปีที่แล้ว +11

    Very nice song 👌👌👌

  • @melkiyasmelkiyas7300
    @melkiyasmelkiyas7300 ปีที่แล้ว

    Aruputham pala seiyum jesus christ amen

  • @pushparanim
    @pushparanim 26 วันที่ผ่านมา

    Yes my Jesus is curemydogandmonkeytheyarefine
    God bless both of them IloveMlyjeesus 🎉❤

  • @mala40
    @mala40 ปีที่แล้ว

    நன்றி.இயேசுவே.நன்றிமரியேவாழ்க.ஆமென்

  • @udhayaudhaya1348
    @udhayaudhaya1348 2 ปีที่แล้ว +14

    Yennaku romba pedetha song, voice very nice brother

  • @jocell749
    @jocell749 2 ปีที่แล้ว +16

    ஆசீர்வாதமான பாடல் ஆமென்

  • @johnboscaw2485
    @johnboscaw2485 ปีที่แล้ว +11

    Amen🙏Praise the Lord

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus Christ

  • @rosyfernando3557
    @rosyfernando3557 ปีที่แล้ว +1

    Jesus please heal my son richard's soriasis ,skin allergy,breathlessness and synes through this song amen

  • @arokiasamy3042
    @arokiasamy3042 ปีที่แล้ว +6

    நன்றிநன்றிநன்றி

  • @edhanam6051
    @edhanam6051 4 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @jancygabriel3570
    @jancygabriel3570 2 ปีที่แล้ว +11

    God is great

  • @pravithapravitha2505
    @pravithapravitha2505 ปีที่แล้ว

    Appa ne evolo athisayangal seythirukiringa na unga Pillai na asa parda ya vazhkai yanakku kudunga appa yannaiyu ya mama Sethu vainga appa 🙏🙏🙏😭

  • @Agnes-cx6yf
    @Agnes-cx6yf ปีที่แล้ว +3

    Appa please solve all my problems Amen 🙏

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh ปีที่แล้ว +1

    Jayalakshmi like this song very Very mach amen nanriappa

  • @mohanpunitha690
    @mohanpunitha690 ปีที่แล้ว +6

    Amen 🙏🙏🙏😭😭😭😭, thank you god

  • @JohnjohnJohnjohn-ug3uw
    @JohnjohnJohnjohn-ug3uw 2 หลายเดือนก่อน

    Yes aaaaaaaaamen

  • @evanisboult4665
    @evanisboult4665 2 ปีที่แล้ว +15

    Lovely song 🎵 ❤️ 💕

  • @sthangathuraithuraijayasin3467
    @sthangathuraithuraijayasin3467 ปีที่แล้ว +1

    Amen.. Oh lord jesus. 🙏🙏

  • @keshokesavan42
    @keshokesavan42 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 ปีที่แล้ว +6

    JESUS

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +2

    Nice song. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Blesing495
    @Blesing495 ปีที่แล้ว +5

    Plz pray for my daughter Joy she has PTSD 4 stage Malaysia 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @duraiaanbu4617
    @duraiaanbu4617 ปีที่แล้ว +1

    Esappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbarasucruz9501
    @anbarasucruz9501 6 หลายเดือนก่อน

    Life Jesus Christ is the redemption

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 2 หลายเดือนก่อน

    Supersong,Thankyou,LordJesus.

  • @leoruba43
    @leoruba43 ปีที่แล้ว +3

    Lord give victory and success to my daughters game lord please do the miracles lord.

  • @ragee198
    @ragee198 ปีที่แล้ว

    Nan oru kindu nan jesappava rompa nesikkiran nan avarudda oru visajam keddirukkan enakku nallapadija nadakkonum nan jesappavukkaka vaaluvan