பிரம்ம தண்டு /brama thandu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • அனைவருக்கும் வணக்கம் உங்கள் சத்குரு நர்சரி,
    வெயிலே கொடுமையானதாக இருக்கும் இந்த வேலையில், அதனோடு இலவசமாக வரக்கூடிய இந்த அரிப்பு பிரச்சனை இன்னும் கொடுமையானதாக இருக்கும். கண்டிப்பாக இந்த நேரத்தில் அரிப்பு பிரச்சனைக்கு எவ்வளவோ பவுடர்களையும் மருந்துகளையும் ஆயில்களையும் வாங்கி பூசி கொண்டு இருப்பார்கள், தற்காலிகமாக ஒரு சில கெமிக்கல்கள் பலனளித்தாலும், மூலிகை வழியில்செல்லும் பொழுது நிரந்தர பலனளிக்கும். அந்த வகையில் இந்த பிரம்மத்தண்டு செடிக்கு அதிகப்படியான பயன்கள் உள்ளது. தயவுசெய்து தேவைப்பட்டால் பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் 😊

ความคิดเห็น • 1