லட்சம் கோடிக்கு அதிபதி... ஒரு கப் ‘கேக்குடன் முடிந்துவிட்ட பிறந்த நாள் கொண்டாட்டம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @vjy0037
    @vjy0037 3 ปีที่แล้ว +2011

    நாம் இறந்தால் ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நன்கு உணர்ந்தவர் ரத்தன் டாடா 🙏🏽

    • @All_ASMR_1
      @All_ASMR_1 3 ปีที่แล้ว +9

      Soooo true....

    • @girlteam3549
      @girlteam3549 3 ปีที่แล้ว +8

      Correct nalla manithan.

    • @Ganesh-571
      @Ganesh-571 3 ปีที่แล้ว +15

      அந்த சாம்பலையும் ஏதாவது ஒரு நீர்நிலையில் கரைக்க தான் முடியும்.
      வீட்டுக்குக் கூட எடுத்து வர முடியாது.

    • @kannakanna3895
      @kannakanna3895 3 ปีที่แล้ว +4

      appuram ethukku ivloooo panam serthu veikkanum 🙄

    • @tamilrealitysongs5568
      @tamilrealitysongs5568 3 ปีที่แล้ว +1

      Athum kidaiyathu bro nothing for we

  • @monishasankar6668
    @monishasankar6668 3 ปีที่แล้ว +1566

    தலை வணங்குகிறேன் ஐயா...... அப்படியே அப்துல்கலாம் ஐயாவின் தன்னடக்கம் எளிமை எல்லாம் தங்களிடத்திலும் உள்ளது 🥳🥳🥳🥳🥳🥳

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 3 ปีที่แล้ว +15

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @divyarajar1277
      @divyarajar1277 3 ปีที่แล้ว

      V

    • @aduraiadurai6678
      @aduraiadurai6678 3 ปีที่แล้ว +4

      Unmai

    • @aravindhanvivekanandhan5649
      @aravindhanvivekanandhan5649 3 ปีที่แล้ว +11

      Don compare both each have special characters

    • @frankrdx
      @frankrdx 3 ปีที่แล้ว

      இல்லனா கேழி கேக்கவேண்டித்து,.. 😂து,..... Cringe pasanglaaa

  • @pcgowtham8148
    @pcgowtham8148 3 ปีที่แล้ว +549

    கொரோனா நிவாரண நிதியாக கோடிகளை கொடுத்த மாமனிதருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  • @shasha-gc1cn
    @shasha-gc1cn 3 ปีที่แล้ว +349

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா நீங்க நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும்

  • @bharathasvin4643
    @bharathasvin4643 3 ปีที่แล้ว +706

    கஷ்டப்பட்டு உழைத்தவனர்க்கு என்றும் எளிமை தான். திடீரென பணக்காரனா ஆகிவிடுகிறான் ஊர் முழுவதும் பேனர் போட்டு நாசம் பண்ணுவான்

    • @thambiannathambianna8362
      @thambiannathambianna8362 3 ปีที่แล้ว +4

      Yes. Absolutely

    • @Ranisri18
      @Ranisri18 3 ปีที่แล้ว +1

      Well said

    • @starmedia5902
      @starmedia5902 3 ปีที่แล้ว +1

      😁😁 yes

    • @sreeramuludevarajulu321
      @sreeramuludevarajulu321 3 ปีที่แล้ว +3

      Political and corrupt beggers should see how a great person is living so simple and because of his hard work lakhs of people living their life .

    • @nature1312
      @nature1312 3 ปีที่แล้ว +2

      Sudalai

  • @narendirannaren5984
    @narendirannaren5984 3 ปีที่แล้ว +267

    தனது பிறந்த நாள் மூலம்
    எளிமையை பறை சாற்றும் குரு நாதருக்கு வணக்கங்கள் கோடி.
    நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @AS-ey3bb
    @AS-ey3bb 3 ปีที่แล้ว +620

    எளிமை எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

    • @robertbweide6373
      @robertbweide6373 3 ปีที่แล้ว +4

      Jootha moodra thevdya paiya

    • @logeshspider2936
      @logeshspider2936 3 ปีที่แล้ว

      @@robertbweide6373 y bro😅

    • @robertbweide6373
      @robertbweide6373 3 ปีที่แล้ว +2

      @@logeshspider2936 Ithe mathiri oru time sambantham a illama enna thitunan intha theru thaili mavan

    • @microv1847
      @microv1847 3 ปีที่แล้ว

      @@robertbweide6373 🤣🤣🤣2nd reply 👌

    • @chandrasekarane1313
      @chandrasekarane1313 3 ปีที่แล้ว +4

      Kanjanuku yelimaikum naraya vithyasam erukku

  • @DailyTrendin
    @DailyTrendin 3 ปีที่แล้ว +150

    இந்தியவின் மிக சிறந்த நிறுவனங்களின் தலைவர் .. நாம் தான் அவரிடம் வாழ்த்து வாங்க வேண்டும்....
    சில அதிமேதாவி பட்டகத்தியில் கேக் வேட்டுவது... ரயில் &பஸ் டாப் கொண்டுவது... கற்றுக்கொள்ள வேண்டும்...

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 ปีที่แล้ว +5

      குறைக்குடம் கூத்தாடும். கெத்துக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் பேன்னர்கள் வைக்க சொல்லி, வால்போஸ்டர் ஒட்ட சொல்லி ஆர்பாட்டம், அமர்க்களம் செய்து கொண்டு அலையும். TASMAC போதையை ஏற்றி பிரியாணியும் பறிமாறும்.

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 ปีที่แล้ว +252

    அவர் தொழிலாளியாக இருந்து தொழிலதிபர் ஆனவர். அதனால் எளிமை எப்பவும் அவர் கூடவே இருக்கும்

    • @giridharc.s3894
      @giridharc.s3894 3 ปีที่แล้ว +18

      தவறான கருத்து அவர் பிறந்தே கோடிஸ்வார குடும்பத்தில்

    • @Arunkumar-tr1lh
      @Arunkumar-tr1lh 3 ปีที่แล้ว +11

      @@giridharc.s3894 உண்மைதான் ஆனால் அவர் எடுத்த உடன் முதலாளியாக ஆகவில்லை முதலில் தொழிலாளியாக இருந்து பின் படிப்படியாக உயர்ந்து அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்

    • @anushyak1
      @anushyak1 3 ปีที่แล้ว +1

      @@giridharc.s3894 No....avaroda appava adopt pannanga tata family....ratan tata worker ah than iruntharu...athuku apram JRD tata selected him among all to mangage his companies.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว +2

      @@giridharc.s3894 mi8 b, but he's an industrialist n Don't compare ur affluent Ambani's, adanis with Sir Ratan.

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      Miga thavarana karuthu! Avangal parambarai kodeesvarargal!

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +139

    திரு ரத்தன் டாட்டா அவர்களால் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தில் விளக்கு ஏற்றி வைத்துள்ளார் அந்த மக்களின் மகிழ்ச்சியே போதும்.

  • @C.M663
    @C.M663 3 ปีที่แล้ว +92

    எளிமையின் வடிவம் கொண்ட ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 2 ปีที่แล้ว +16

    இந்த பெரிய மனிதர் இன்னும் பல வருடங்களுக்கு நலமுடன் அனைத்து இறைவனிடமும் வேண்டிக்கொள்கிறேன்...🙏❤️

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 3 ปีที่แล้ว +111

    Proud to be a part of Tata family.....Happy Birthday Ratan Tata sir.....one of India's proud....

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 3 ปีที่แล้ว +36

    நல்ல அன்பான இரக்கமுள்ள மனிதர் தீர்க்காயுள் நல்ல ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 3 ปีที่แล้ว +26

    நிறை குடம் தழும்பாது என்பதற்கு ஓர் உன்னதமான மா மனிதர் அவரை பணிகிறேன்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +14

    எளிமையான வாழ்க்கை வாழ்வதன் மூலமும் நான் தான் பெரியவன் என்று நிரூபித்த விட்டார் பாரத ரத்தன் டாடா. இன்னும் நூறாண்டு காலம் வாழ்க🙏💐

  • @karthikaponpandi567
    @karthikaponpandi567 3 ปีที่แล้ว +40

    பணம் சம்பாதிக்க (நல்ல வழியில்) முயற்ச்சிக்க வேண்டும்.
    பணம் சம்பாதித்தபின் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள தாழ்மை கண்டிப்பாக வேண்டும்.
    இதன் நல்ல எடுத்துக்காட்டு இவர் தான் ❤️
    வாழ்த்துக்கள் சார் 🌟

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +104

    🙏🙏நிறை குடம் என்றும் தளும்பாதுதூ🙏🏿🙏🏿

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 2 ปีที่แล้ว +14

    ரத்தன் டாடா வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த தலைமுறையில் நாம் வாழ்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @veluthambinachimuthu6277
    @veluthambinachimuthu6277 3 ปีที่แล้ว +4

    தங்களது நிறுவன தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்பதில் பெருமை அடைகிறேன்..

  • @rk9383
    @rk9383 3 ปีที่แล้ว +68

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 3 ปีที่แล้ว +106

    பணம் இருக்கும் அனைவரும் பசியோடு இருக்கும் உள்ளங்களுக்கு உணவுகொடுத்தாலே இறைவன் ஆசியுடன் ஆரோக்கியமாக இருக்க முடியும்❤️

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 3 ปีที่แล้ว +2

    இளம் தலைமுறை தொழில் முனைவோர் ஆகிய எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன் 🙏💐நீங்கள் நலமோடு வாழவேண்டும் 🙏💐

  • @adminloto7162
    @adminloto7162 3 ปีที่แล้ว +30

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் இவரைப்போல் ஆடம்பரம் இல்லாமல் கொண்டாடுவோம் வாழ்க வளமுடன்

  • @gtashokkumar
    @gtashokkumar 3 ปีที่แล้ว +306

    ஒரு கிலோ வாங்குனாலும் எவனும் சாப்பிட போறதில்ல .... மூஞ்சில தான் அப்ப போறீங்க அதுக்கு இது எவ்வளவோ மேல்

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 3 ปีที่แล้ว +16

    உங்கள் வாழ்த்து இந்தியா மக்களுக்கு தேவைங்க வாழ்ந்துங்கள் வளர்கிறோம். உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்து இருக்க இறைவனிடம் வேண்டுகிறோம்,,🎂💐💐💐💐

  • @SenthilKumar2.0
    @SenthilKumar2.0 3 ปีที่แล้ว +24

    இந்தியாவின் ஏழை பணக்காரன் என்று பாராமல் எல்லோராலும் பாராட்ட பட்டவர் Rathana Tata
    God bless you sir

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว +3

    ஓ இவரை பற்றி தெரியுமே ஆடம்பரமாய் செலவு செய்வதை விட அதை பிறருக்கு கொடுத்து உதவலாம் என்று நினைத்திருப்பார் அந்த நல்ல மனிதர் வாழ்த்துக்கள் சார்

  • @tamil_cuts2846
    @tamil_cuts2846 3 ปีที่แล้ว +1

    சல்மான் கான் பிறந்தநாள்-க்கு வந்த கிஃப்ட் என்னனு கேட்டுட்டு என்னடா வாழ்க்கனு யோசிக்கும் போது நல்ல நேரம் இந்த வீடியோ கண்ணுல மாட்டுச்சி...பணம் இல்லா வெறுமைய செத்துப்போக வச்சிருச்சி மனதளவுல...மனசு தானே பாஸ் எல்லாம்.... 😀 Live long dear tata... 😍

  • @arajanagendra1273
    @arajanagendra1273 3 ปีที่แล้ว +32

    He is a real hero. Further, he is a symbol of simplicity.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +1

    சமீபத்திய எனது மானசீகக் குருமார்களில் முக்கியமான ஒருவர் வணக்கத்திற்குரிய திரு.ரத்தன் டாடா அவர்கள்.
    அவருடைய பேச்சை எல்லாம் இன்றைய இளைஞர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் !
    தலை தாழ்ந்து வணங்குகிறேன் அன்பிற்குரிய ஐயா !

  • @eswarisekar5447
    @eswarisekar5447 3 ปีที่แล้ว +38

    இந்தியாவில் இவர்தான் நம்பர் ஒன் கோடீஸ்வரர் மக்கள் மனதில்

    • @smilenanba3848
      @smilenanba3848 2 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே இவர் தான் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனால் இவருடைய சொத்துகள் பாதி பல அறக்கட்டளைகள் சென்றுவிடும் அதனால் தான் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார்.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 ปีที่แล้ว +6

    அவர் நம் நாட்டின் பெருமை. அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதை தரவேண்டும்.

  • @cmaaasaan5633
    @cmaaasaan5633 3 ปีที่แล้ว +59

    This gives me good vibe. But what makes me sad was he is 84 now. I wish he has to be with us forever 🥺🥺. Great man great Pioneer.

  • @psksarvaan07
    @psksarvaan07 3 ปีที่แล้ว +2

    life la naama neraya time legend, simplicity words ah use senjiruppom. Really ipothaan athukkaana geniune meaning puriyuthu. Really hatsoff sir...🙏🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +4

    நிறைகுடம் எப்போதுமே தளும்பாது ❤️ ❤️ 💪 👍 , ....TaTa குடும்பத்தை பற்றி யாரும் சொல்லி தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை 🤴 🤴 ,...ஆனால் எத்தனை உலக கோடீஸ்வரன் வந்தாலும் உலக கோடீஸ்வரர்களின் சாம்ராட் ரத்தன் டாட்டா மட்டும் தான் ❤️ 🤴 ❤️ 💪 👍

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 ปีที่แล้ว +1

    திருடன் கும்பாணியைவிட எவ்வளவோ நல்லமனிதர் ரத்தன்tata அவர்கள்.

  • @saravananshanmugam1841
    @saravananshanmugam1841 3 ปีที่แล้ว +31

    🎂🎂🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🎂🎂🎂🎁🎁🎁🎁🎁🌹🌹🌹

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 3 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ இறைவன் அருள்புரியவேண்டும்

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 3 ปีที่แล้ว +93

    A very nice human being. Let us salute him for his humility.

  • @techyanzal7098
    @techyanzal7098 3 ปีที่แล้ว +67

    Ambani:india's richest man😎 Ratan tata:india's richest heart😘

  • @Jairamallrounder
    @Jairamallrounder 3 ปีที่แล้ว +7

    தற்போது உள்ள ஒரேயொரு தொழில் அதிபர்
    டாடா அவர்கள் மட்டும் தான்

  • @VijayKumar-ki5ti
    @VijayKumar-ki5ti 3 ปีที่แล้ว +8

    அய்யா எங்கள் அய்யா அப்துல்கலாம் அவர்களை உங்கள் உருவில் காண்கிறேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி

  • @bindumadhavarao4704
    @bindumadhavarao4704 3 ปีที่แล้ว +12

    மனித உருவத்தில் வாழும் தெய்வம். 🙏🙏🙏

  • @yellowlotus417
    @yellowlotus417 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.வளர்க உன் புகழ்

  • @nochiramji9629
    @nochiramji9629 3 ปีที่แล้ว +15

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 3 ปีที่แล้ว +1

    ரத்தன் டாடாவிடம் இந்திய இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

  • @divyawalker1054
    @divyawalker1054 3 ปีที่แล้ว +16

    Role model for younger generation......Kindness and humble person

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว

    வணக்கம் ரத்தன் டாடா சார். நீங்கள் நம்தேசத்திற்கு ஒரு ரோல் மாடல். முன்னேற நினைக்கும் நம் நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் தான் ஹீரோ. உங்களைப் போன்ற ஒரு மகனின் பிறப்பு கிடைக்க நம் பாரத தாய் கொடுத்து வைத்திருக்கிறாள். வாழ்க என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களை . கடவுளிடம் என் மனம் நிறைந்த பிரார்த்தனை கண்டிப்பாக உண்டு சார். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நாட்டை இன்னும் உயர்த்த வேண்டும் சார். நல்லது.

  • @ngokul-o
    @ngokul-o 3 ปีที่แล้ว +55

    எளிய மனிதரின் போல் வாழும் ரத்தன் டாடா..... 😊😎💥

  • @selvaguru285
    @selvaguru285 3 ปีที่แล้ว +2

    Konjam panam irunthale thalai keezha nipanunga .. but Tata is lovable person. I get goosebumps after watching this birthday celebration..hpy birthday Ratan sir ♥️

  • @V.Thilaga
    @V.Thilaga 3 ปีที่แล้ว +5

    ரத்தன் டாடா Sir ❤❤❤❤❤❤❤❤🙏

  • @aduraiadurai6678
    @aduraiadurai6678 3 ปีที่แล้ว +1

    மனம் மற்றும் பணம் இரண்டிலும் உயர்ந்தவர்............ அனைவரின் பாராட்டளுக்கும் உரியவர் தாங்கள் தான் ஐயா 🥰🥰🥰🥰

    • @monishasankar6668
      @monishasankar6668 3 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்

  • @srinivasaraghavan7
    @srinivasaraghavan7 3 ปีที่แล้ว +31

    One of the finest gentleman in India👍👍Simple and frugal

  • @selvi.no1365
    @selvi.no1365 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த பொங்கல் எனக்கு வலிமை பொங்கல் உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @goldenflower139
    @goldenflower139 3 ปีที่แล้ว +13

    He is a general man, He is a great legend in this world, we can't see this kind of business man in thisworld 🙏 god bless you Aya🙏

  • @eagleeye8871
    @eagleeye8871 2 ปีที่แล้ว +1

    Eppavume tata oru elimaiyana manithar 🙏kastam na ennanu therinthavar.🙏❤️❤️🥺🥺

  • @aksshayatastysamayal2329
    @aksshayatastysamayal2329 3 ปีที่แล้ว +48

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த தொழிலதிபரின் எளிமை கண்டு வியப்பு மேலிடுகிறது. அவர்களுக்கு அன்பான வணக்கம்.

  • @meenakannan3065
    @meenakannan3065 3 ปีที่แล้ว +6

    வணங்குகிறேன் ஐயா உமது பாதத்தை. 🙏💐

  • @HariKrishna-wi1ck
    @HariKrishna-wi1ck 3 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அழகு நிறைந்த காட்சி

  • @navaneethans5742
    @navaneethans5742 3 ปีที่แล้ว +3

    இவரைப் போன்ற மனிதர்கள் இருக்க தான் பூமியில் இன்னும் மழை விழுகிறது இவரைப் பார்த்து நாமும் நடிகர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் எளிமை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 ปีที่แล้ว

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

  • @thayalan9750
    @thayalan9750 3 ปีที่แล้ว +9

    Thalaiva happy birthday
    My real hero 🌹🥳🥰

  • @vigneshkumar988
    @vigneshkumar988 3 ปีที่แล้ว +1

    Va Thalaiva Va Thalaiva 🤩🤩

  • @greatindian1168
    @greatindian1168 3 ปีที่แล้ว +60

    இன்றைய BS4,BS6 வண்டியின் சென்சார் அமைப்பை 2011 ஆண்டே கொடுத்த TATA🤔🤔🤔
    TATA வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
    எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை TATA உற்பத்தி செய்தால் விலை மிகவும் குறையும்...
    அனைத்து மக்களும் பயன் பெறுவர்🤔🤔🤔

    • @ravichandran45
      @ravichandran45 3 ปีที่แล้ว +3

      உண்மையான பதிவு.. பெட்ரோலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.. நன்றி..

  • @mramkumar1716
    @mramkumar1716 2 ปีที่แล้ว

    ஒரே வார்த்தை அவர் ஒரு நல்ல மனிதர். நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @porksvenu1128
    @porksvenu1128 3 ปีที่แล้ว +5

    Wow wow wow wow have a colourful future and 100 years long life tata🍰🎂🎁🍪🍩🎋🎉🎄🎈🎇🎆🎊

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 3 ปีที่แล้ว +1

    Rathan Tata my bigg salute sir🙋🙋🙋🙏🙏🙏🙏👌👌👌

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +26

    பணத்தின் ‘மதிப்பை’ உணர்ந்ததால் உயிர்களை மதிப்பவர்… ❤️

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว

    🤩😍அருமை ரத்தன் டாடா வாழ்க வளமுடன் 😎💯🙏💐
    இனிய அகவை தினம் நல் வாழ்த்துக்கள் ரத்தன் டாடா அவர்களே 💐💐🎂🎇🎆🎉✨🎈🎊

  • @mediatown8529
    @mediatown8529 3 ปีที่แล้ว +8

    That cake is now very precious 👏👏HBD my dear man

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 3 ปีที่แล้ว +1

    உலகின் மதிப்புமிக்க ஒருவராக இப் பெரியவரை எனக்கு மிகவும் பிடிக்கும்,காரணம்,தான் சம்பாதிக்கும் பணத்தை மக்கள் சேவைக்கே தரும் தங்ககுணம் கொண்டவர் ,நீண்ட ஆயுலுடன் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏

  • @MKP04
    @MKP04 3 ปีที่แล้ว +3

    பெருந்தலைவர் காமராஜர்
    ஐயா அப்துல் கலாம்
    அதற்கு அடுத்த படியாக எனக்கு பிடித்த மனிதர் ஐயா திரு ரத்தன் டாடா அவர்கள் !!!
    🙏🏻

  • @roshanstyles5097
    @roshanstyles5097 2 ปีที่แล้ว

    இந்தியாவிலே எனக்கு பிடித்த ஒரே ஒரு மா...மனிதர் இவர் மட்டுமே....அவர் நீன்ட காலம் வாழ கடவுள் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கிட்டும்.

  • @kayalvizhi62
    @kayalvizhi62 3 ปีที่แล้ว +9

    Huge respect to the great Man

  • @kamalkannan2455
    @kamalkannan2455 3 ปีที่แล้ว

    இருந்தும் இல்லாமல் இரு. நிறை குடம் தழும்பாது இது இவருக்கு பொருந்தும். கலசத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியின் ஜோதி போதுமானது. சில கசமாலங்களுக்கு சிலபல அலபறைகள் தேவைப்படுகிறது இதுதான் வாழ்கை என்பதை நன்கு அறிந்தவர் ரத்தன் டாடா அவர்கள். வாழ்த்துக்கள்....

  • @Maharangoli
    @Maharangoli 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐய்யா மதிப்பிற்கும் மாண்புக்கும் மனிதாபிமானத்துக்கும் உரியமாமனிதர் இவர் வாழும்போதே நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் ரத்தன் டாடா ஐய்யா

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 ปีที่แล้ว +6

    அனைவரும் TATA குழும நிறுவனங்களின் வண்டியை வாங்குவோம்....🤗🤗🤗

  • @adhiyaman.madhiyman.m7066
    @adhiyaman.madhiyman.m7066 3 ปีที่แล้ว

    பிறந்த நாள்வாழ்த்தூகள் ஐயா

  • @TheCreatorWay
    @TheCreatorWay 3 ปีที่แล้ว +17

    TATA 🔥

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 ปีที่แล้ว

    வணங்குகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jebakumar2116
    @jebakumar2116 3 ปีที่แล้ว +6

    My hearty wishes for the humble TaTA sir
    Jesus bless and leads you and your family and also your service sir
    We are pray for your humanity
    Jesus bless and leads you sir

  • @eastguard3
    @eastguard3 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர்...My Inspiration man... Power of motivation

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 3 ปีที่แล้ว +13

    உண்மையான அரசியல் வாதிகள் என்றால் இவரை ஏன் பிரதமர் பதவியோ ,அல்லது அவருடைய மாநிலத்திலாவது முதல்வர் பதவியை கொடுத்து ஏன் கௌரவ படுத்த கூடாது

  • @senthilkumar-sd7pb
    @senthilkumar-sd7pb 3 ปีที่แล้ว +2

    நிறைகுடம் தழும்பாது என்பதற்கு உதாரணம் நீங்களே!!!!!
    ஐயா உங்களை வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @Raone6915
    @Raone6915 3 ปีที่แล้ว +35

    Such a great person I never seen.... He is the world's richest person according to me,

  • @மண்மழைச்சாரல்
    @மண்மழைச்சாரல் 3 ปีที่แล้ว +1

    எல்லா வசதியும் அனுபவித்து சலித்து விட்டால் நாமும் இப்படித்தான் இருப்போம்

  • @Hasee-t9n
    @Hasee-t9n 3 ปีที่แล้ว +7

    Happy Birthday to you tata

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 3 ปีที่แล้ว +1

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்
    என்கிற குரள் நிச்சயம் இவருக்கு பொருந்தும்
    லட்சம் கோடி இருந்தும் எளிமையாக வாழும் மிகச்சிறந்த மாமனிதர் தலைவணங்குகிறேன் ஐயா

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 3 ปีที่แล้ว +6

    He comes from a great and hard working family their journey starts from jamshedji tata to Ratan Tata he is not like new billionaires TATA has spent lot of money for nations development ( TATA fundamental research , iisc Bangalore, iisco etc) they earn and spend for India 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ferozkumar5891
      @ferozkumar5891 3 ปีที่แล้ว

      Our New Parliament Building under Central Vista Scheme also being constructed by TATA constructions.

  • @vanathyc3320
    @vanathyc3320 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya

  • @suganyathendral4602
    @suganyathendral4602 3 ปีที่แล้ว +7

    A good source of inspiration for all...i admire him the most ...

  • @kalidassj2794
    @kalidassj2794 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நீங்கள்

  • @anujaanu1199
    @anujaanu1199 3 ปีที่แล้ว +16

    எப்பயும் நல்லா இருப்பிங்க அய்யா... பல்லாண்டு வாழனும்.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว

    Bro,saandhanu naidu,
    தங்களுக்கு ரொம்ப நன்றி,ரத்தன்
    டா டா ஜியை நன்றாக கவனித்து
    கொள்ளவும்,உங்களுக்கு கோடி புண்ணியம்,சாமி 🙏🙏🙏🙏🙏

  • @mohanavel.v8219
    @mohanavel.v8219 3 ปีที่แล้ว +3

    Live for long sir i will pray for you

  • @anjuzzvlogs2771
    @anjuzzvlogs2771 3 ปีที่แล้ว +2

    Happy bdy sir💙💙💙💙💙 real hero💙💙💙💙

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +6

    இதை கல்யாணம் முதல் , கருமாதி வரைக்கும் சொகுசு கப்பல் , சொகுசு விடுதி , சொகுசு தீவில் கொண்டாடும் நம்ம நடிகர்கள் பார்த்து திருந்த வேண்டும் 🤔 🤔 🤔