Pakistan GDP-யை விஞ்சிய TATA Group-ன் சொத்து மதிப்பு TATA சாம்ராஜ்ஜியத்தின் வெற்றி ரகசியம் Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2024
  • டாடா குழும நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 365 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 30 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்தியாவின் வலுவான நிறுவனமாக டாடா குழுமம் மாறியதோடு மட்டுமின்றி, அதன் சொத்து மதிப்பு பாகிஸ்தானின் ஜிடிபியை விட அதிகரித்துள்ளது. டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தோராயமாக ருபாய் மதிப்பில் 30 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக இருந்தது. சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின் ஜிடிபி தோராயமாக 341 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 28 லட்சத்து 26 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது.
    #TATA #Pakistan #History
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 156

  • @rajeshkanna7310
    @rajeshkanna7310 3 หลายเดือนก่อน +61

    ஒரு சாமானிய நடுத்தர இந்திய குடிமகனின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது டாடா குழுமம் நல்ல எண்ணம் நல்ல செயல் நம்மை வாழவைக்கும் என்பது இந்திய குடும்பங்களின் தீராத இறைை நம்பிக்கை

  • @adarsha3436
    @adarsha3436 3 หลายเดือนก่อน +55

    Ratan Tata sir is great 👍

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 หลายเดือนก่อน +7

    இந்தியா வின் நம்பிக்கை டாடா நிறுவனம்

  • @mkkmuthu87
    @mkkmuthu87 3 หลายเดือนก่อน +25

    Am Proud to be the employee in TATA group❤

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 3 หลายเดือนก่อน

      Wealth distribution ratio between two country.
      Pakistan: Top10% owns 60% wealth.
      India: Top10% owns 80% wealth.
      Ithula enna peruma mayiru vendiyathu ketakku?.

  • @kamarajm4106
    @kamarajm4106 3 หลายเดือนก่อน +15

    Pride of india ❤😊

  • @ccapmulanur
    @ccapmulanur 3 หลายเดือนก่อน +7

    ❤நேர்மையையும் உழைப்பையும் மூலதனமாக ❤கொண்டவர்களை எதுவும் யாரும் தோற்கடிக்க முடியாது... டாட்டா அதற்கு மிக சிறந்த உதாரணம்.❤❤❤❤

  • @arunpandian7076
    @arunpandian7076 3 หลายเดือนก่อน +12

    😎 Rathanh🔥 tata 🔥🔥india oda periya sothu 🥳🥳🥳🥳

  • @Devar-3
    @Devar-3 3 หลายเดือนก่อน +25

    பிபிசி..யிடம் பிடித்ததே ஒரு மனிதனின் 2 தலைமுறையை தோண்டி எடுத்து சொல்லுவது தான்..அருமை

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 3 หลายเดือนก่อน +8

    When Tata grows India grows...

  • @Sagariya-vo2xu
    @Sagariya-vo2xu 3 หลายเดือนก่อน +16

    Tata is best 👌

  • @moorthycm6299
    @moorthycm6299 3 หลายเดือนก่อน +6

    He is the real face of india 🇮🇳

  • @lotusking861
    @lotusking861 3 หลายเดือนก่อน +6

    Tata .name of quality..highest goal of people welfare..forefather..great understanding...patriotism

    • @hilas5388
      @hilas5388 3 หลายเดือนก่อน

      What about air India

  • @arunprakashj7065
    @arunprakashj7065 3 หลายเดือนก่อน +1

    Simplicity, Down to earth, Helping tendency etc.. are the qualities of the TATA's massive growth and success...
    Great 👍....

  • @veluvelu2952
    @veluvelu2952 3 หลายเดือนก่อน +5

    TATA india 👍

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 3 หลายเดือนก่อน +5

    Congratulations 👏

  • @mayakrishnan4759
    @mayakrishnan4759 3 หลายเดือนก่อน +1

    Tata is my favorite person in the world i am proud to say ❤❤

  • @Tanviya123
    @Tanviya123 3 หลายเดือนก่อน +6

    Jamshedpur என்ற உடன் நினைவிற்கு வருவது tata steel தான்.

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 3 หลายเดือนก่อน +4

    TaTa group company's heart of the Indian nation

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 3 หลายเดือนก่อน +2

    நாடு முக்கியமா, மதம் முக்கியமா என்று கேட்டால், மதம் தான் முக்கியம் என்று சொல்வார்கள் பிறகு எப்படி நாடு முன்னேறும்.

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 3 หลายเดือนก่อน +19

    பாகிஸ்தான் மதம் நன்றாக வளர்கின்றது
    ஆதலால் நாடு தேய்கிறது

    • @satheeshkumar002
      @satheeshkumar002 3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துபடி பார்த்தால் இந்தியாவும் மெல்ல தேயும் .

    • @kadavulerukkakumaru6326
      @kadavulerukkakumaru6326 3 หลายเดือนก่อน +5

      @@satheeshkumar002 வாய்ப்பில்லை ராஜா

    • @user-zx4fg2jc4g
      @user-zx4fg2jc4g 3 หลายเดือนก่อน +2

      ​@@satheeshkumar002வழிப்போக்கன் எல்லாம் பதிவிடுதல் என்ன வேலை ? இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை ?

    • @anbu2794
      @anbu2794 3 หลายเดือนก่อน

      @@satheeshkumar002 தற்குறி

  • @vellaisamy82
    @vellaisamy82 3 หลายเดือนก่อน +4

    TATA = Honest and Ethical

    • @hilas5388
      @hilas5388 3 หลายเดือนก่อน

      What about air India

  • @SenthilKumar-cn5bd
    @SenthilKumar-cn5bd 3 หลายเดือนก่อน +3

    ரத்தன் டாடா இந்தியாவோட கடவுள் கடவுள்

    • @hilas5388
      @hilas5388 3 หลายเดือนก่อน

      Ha ha.,can you explain any thing you say like this

  • @tnpsc3872
    @tnpsc3872 3 หลายเดือนก่อน +4

    ❤TATA❤

  • @karnanponnai6121
    @karnanponnai6121 3 หลายเดือนก่อน

    Good video, thank you,

  • @balanbalan7854
    @balanbalan7854 3 หลายเดือนก่อน +2

    I love u tata🎉🎉🎉.

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @shanmugamst5339
    @shanmugamst5339 3 หลายเดือนก่อน

    Proud of India 🎉🎉

  • @RameshKumar-hz9un
    @RameshKumar-hz9un 3 หลายเดือนก่อน +11

    Defnetly pride of india💕💞💓

  • @vicmuthu3
    @vicmuthu3 3 หลายเดือนก่อน +1

    Very soon India’s gdp will be on the list

  • @Shashank-bp7xr
    @Shashank-bp7xr 3 หลายเดือนก่อน

    Good

  • @dosdos9000
    @dosdos9000 3 หลายเดือนก่อน

    Om nama shivayam.life long success

  • @rajukarla786
    @rajukarla786 3 หลายเดือนก่อน

    Jai Hind

  • @kannankannalan163
    @kannankannalan163 3 หลายเดือนก่อน +1

    🙏🤝

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 3 หลายเดือนก่อน +1

    உண்மையான உழைப்பும் மக்களின் மீது உண்மையான அக்கறையும் கொண்ட எந்த நிறுவனமும் பெரு நிருவனமாக வளர இயலும் என்பதற்கு டாட்டா குழுமமே சான்று.

  • @MadappanMadappanmadappan
    @MadappanMadappanmadappan 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤ tata always

  • @yrchannel5226
    @yrchannel5226 3 หลายเดือนก่อน

    Icon of India

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +1

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @naveenrajdev
    @naveenrajdev 3 หลายเดือนก่อน

    Ratan Tata ❤

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 3 หลายเดือนก่อน

    இவர்தான் எனக்கு கடவுள்.

  • @sarathkumar3293
    @sarathkumar3293 3 หลายเดือนก่อน

    Tata Indian brant ❤❤❤❤❤❤❤

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 3 หลายเดือนก่อน +1

    Tata is great

  • @Meditation003
    @Meditation003 3 หลายเดือนก่อน

    ரத்தன் டாடா எங்கள் தேச தந்தை

  • @velss2723
    @velss2723 3 หลายเดือนก่อน +1

    Ratan TATA ❤

  • @saran4800
    @saran4800 3 หลายเดือนก่อน

    Great tata

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 3 หลายเดือนก่อน

    👍

  • @azhagurajav2276
    @azhagurajav2276 3 หลายเดือนก่อน

    Tata❤❤❤❤

  • @adnlasz
    @adnlasz 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @muthuvel195
    @muthuvel195 3 หลายเดือนก่อน

    🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @ganeshkumar2939
    @ganeshkumar2939 3 หลายเดือนก่อน

    💐💐💐🤝🙏🏻

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 3 หลายเดือนก่อน

    ❤❤❤😊

  • @Sathish19964
    @Sathish19964 3 หลายเดือนก่อน

    tata is trust ❤

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 3 หลายเดือนก่อน

    👌👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @lifeinindia9624
    @lifeinindia9624 3 หลายเดือนก่อน

    Great philantrophist

  • @user-ss8lr3eo9u
    @user-ss8lr3eo9u 3 หลายเดือนก่อน +2

    Pm care க்கு 500 கோடி கொடுத்து இந்திய விமானத்தை வாங்கியது யாரு? 🤔🤔🤔🤔🤔

  • @user-bu4ce3qu2l
    @user-bu4ce3qu2l 3 หลายเดือนก่อน

    UK PARLIAMENT MIR J&k Speech upload please

  • @prabuk107
    @prabuk107 3 หลายเดือนก่อน

    TATA💥💥💥💥

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 3 หลายเดือนก่อน

    Few Periyava says, for underprivileged, downtrodden, any use?

  • @c1pratheep23
    @c1pratheep23 3 หลายเดือนก่อน

    It doesnt added most of unlisted tata companies such as tata play tata capitals etc.. if we added those it ll be much bigger may be double as of now

  • @georgefernondze4343
    @georgefernondze4343 3 หลายเดือนก่อน

    BBC TATA is good and great service in India thanks to tata

  • @saravanamanikandan2726
    @saravanamanikandan2726 3 หลายเดือนก่อน

    2020 kovid19. a appo .mr tata sir central government ku. 4500 coadii rubbai koduthar 2 coadi familyku help seaithar

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 หลายเดือนก่อน

    *If Americans can be proud of BillGates then so can Indians.*

  • @UdhayaKumarudhayaz732
    @UdhayaKumarudhayaz732 3 หลายเดือนก่อน

    Apple market cap was bigger than india gdp yesr ago

  • @SelvaRaj-nz3fg
    @SelvaRaj-nz3fg 3 หลายเดือนก่อน

    பொள்ளாச்சி

  • @aespakarina204
    @aespakarina204 3 หลายเดือนก่อน +1

    Modi government as given public sector companies to tata adani and ambani

  • @visvannathanM
    @visvannathanM 3 หลายเดือนก่อน +1

    First bulldozer

  • @SurprisedDivingBoard-vu9rz
    @SurprisedDivingBoard-vu9rz 3 หลายเดือนก่อน

    Not used. And why no petrol or electricity costs.

  • @user-kb9hl8wb8t
    @user-kb9hl8wb8t 3 หลายเดือนก่อน

    Why you missed to say that, british stopped him entering into hotel.

  • @seeme777
    @seeme777 3 หลายเดือนก่อน +1

    😢🎉evm modi

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 3 หลายเดือนก่อน

    சம்பாதிப்பதில் பெரும்பகுதியை மக்களுக்கு திரும்ப கொடுக்கும் டாட்டா குழுமம் வளர்வதில் என்ன ஆச்சரியம்.

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 หลายเดือนก่อน +2

    TATA True humanity....but we have a family in Tamilnadu today richest in Tamilnadu - that family dady once came to Chennai with out ticket in Train....!

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 หลายเดือนก่อน

      Yeah !Contributes essentials like liquor,movies, T.V. channels and radio stations in several languages and also in cricket teams. Print media is not spared.In short, anything and everything that can intoxicate and keep you a moron.

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 3 หลายเดือนก่อน

    Raththan tata pm ah vara yaru ellam aasai padaringa..... Like.... Panninga

    • @vickyvvc8293
      @vickyvvc8293 3 หลายเดือนก่อน

      Already avaruku age agiduchi

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน

    இந்திய துனைகண்டத்து நாடுகளுக்கு
    🇨🇦CANADA🇨🇦 ஓரு நீதி தேவதை நாடு

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel 3 หลายเดือนก่อน

    I fear ,he didn't have heir to lead TATA ENTERPRISES

  • @sathishmechwhite
    @sathishmechwhite 3 หลายเดือนก่อน

    Ambani and adaani employees use mattum tha panipanga..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +2

    வடஇந்தியம் 🐺🐺🐺
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்

    • @Narendranpr
      @Narendranpr 3 หลายเดือนก่อน

      Cry more thevaudiya paiya

    • @indianmarcos6329
      @indianmarcos6329 3 หลายเดือนก่อน

      Ni yaruda thevidiya maganea 😂

  • @adnlasz
    @adnlasz 3 หลายเดือนก่อน

    Tata mari sri lanka la onnu me illaye

  • @pandiyanj3687
    @pandiyanj3687 3 หลายเดือนก่อน +1

    இனி பாரதம் வேற லெவல்
    பாகிஸ்தான் தேய்பிறை
    போட்டி போட வேறு நாட்டை தான் தேட வேண்டும்
    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @aravindhanr721
    @aravindhanr721 3 หลายเดือนก่อน +2

    Tcs la adi maatu vilaiku kasu kudupanga
    What ever he said about Tata its exact opposite in tcs have to lick manager shoes to get even 2% hike
    Have to work more but less salary, 14hrs work
    In tcs i worked for 3 years fetting only 20k
    Then resigned and joined Microsoft
    Now getting 1.5lakh +22lakh stock per year+5lakh joining bonus
    Here also more work but equal pay
    Thanks God i got another opportunity from Microsoft

  • @aravindakumar2645
    @aravindakumar2645 3 หลายเดือนก่อน

    சந்திரசேகர், டாடா நிறுவனம் பேழையில் பொன்னெழுத்தால் பொரிக்கப்பட்ட பெயர்.

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 3 หลายเดือนก่อน +1

    ஏன் தமிழில் இங்கிலிஷ் எழுத்தை சேர்த்து எழுதுகிறீர்கள்?

  • @user-lb6nh2kc3g
    @user-lb6nh2kc3g 3 หลายเดือนก่อน +5

    இது தேவையில்லாத Comparison

  • @bsaravtube
    @bsaravtube 3 หลายเดือนก่อน

    By looting they did it.

  • @rajann6566
    @rajann6566 3 หลายเดือนก่อน

    BBCkku ella ottaiyum eriyume?

  • @m.subramanyammsmanayam5272
    @m.subramanyammsmanayam5272 3 หลายเดือนก่อน

    உழைத்தார்கள். வென்றார்கள்.

  • @Muthukumari13
    @Muthukumari13 3 หลายเดือนก่อน

    😂

  • @motivationda2067
    @motivationda2067 3 หลายเดือนก่อน

    Naam indhiyargal,epodhum Pakistani ye oppittu magilchi kolvom...
    Anaal, Cheenaa vidam idhaiyellaam seiyya maatom

  • @smkumarphone
    @smkumarphone 3 หลายเดือนก่อน

    Pakistan is not equal to 1 company from India. BBC shall remember for ever and hereafter shall not compaire India with Pakistan in any time..

  • @harini2994
    @harini2994 3 หลายเดือนก่อน

    😂😂😂 poor military based county

  • @leslinnnn
    @leslinnnn 3 หลายเดือนก่อน +1

    Tata's Hindus illai avargal Parsi so Sanghi kal rombha poombavaendaam

  • @kannankannalan163
    @kannankannalan163 3 หลายเดือนก่อน

    Ulippu

  • @lrajraj79
    @lrajraj79 3 หลายเดือนก่อน

    india💪💪💪💪 pakistan GDP😆😆😆😅😅

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +2

    AIR TRANSPORTயை அழித்தவன்
    Aeroplane Tickets

  • @gadgettn2926
    @gadgettn2926 3 หลายเดือนก่อน +1

    California GDP $ 4.5 Trillion = India GDP $ 3.97 Trillion

    • @ThomasShelby-ww3soldier
      @ThomasShelby-ww3soldier 3 หลายเดือนก่อน

      California gdp = 3.6Trillion $

    • @indianmarcos6329
      @indianmarcos6329 3 หลายเดือนก่อน

      Hi thevidiya maganea 😂

    • @santhoshv3028
      @santhoshv3028 3 หลายเดือนก่อน

      California gdp is less than 4 trillion and India GDP is 4.1 trillion now .
      Apram america never colonised and also they got separated from British before 400 years and started to develop. India independence vangi 75 years than aguthu.
      Ethu pothuma da tharukkuri ennum vennuma?

  • @rajkumarpalanisamy8176
    @rajkumarpalanisamy8176 3 หลายเดือนก่อน

    Apple >>> INDIA GDP

    • @indianmarcos6329
      @indianmarcos6329 3 หลายเดือนก่อน

      Hi thevidiya maganea 😂

    • @santhoshv3028
      @santhoshv3028 3 หลายเดือนก่อน +1

      India and Pakistan got independence at same time not america and India. Poi olunga history padi😂

  • @Kuppasy
    @Kuppasy 3 หลายเดือนก่อน

    சீனாவிற்ககு கஞ்சா கடத்தியதில் சம்பாதித்ததை பல தொழில்களில் முதலீடு செய்து வளர்ந்தது.

  • @selvakumar-lh5ol
    @selvakumar-lh5ol 3 หลายเดือนก่อน

    Tata Indica

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 3 หลายเดือนก่อน +2

    என்னதான் tata முன்னேறினாலும் , ஒரு பாகிஸ்தானிய ராணுவிச்சி 3 இந்திய ராநுவத்துக்கு சமம். ஒரு பாகிஸ்தான் வீரன் 7 இந்திய ராணுவத்துக்கு சமம் அப்படின்னு ஐநா கணிப்புட்டு உள்ளதே . இதுவும் முன்னேற்றம் தானே.💪💪🇵🇰🇵🇰

    • @mohanrajr9843
      @mohanrajr9843 3 หลายเดือนก่อน +8

      Dai athu eppo da arikai vittuchu apdi

    • @badprophetmad6931
      @badprophetmad6931 3 หลายเดือนก่อน +14

      பிச்சை எடுப்பதில் Pak முன்னேற்றம் 😂😂😂

    • @esakkyselvam1918
      @esakkyselvam1918 3 หลายเดือนก่อน

      ஐநா கணிப்பா. பைத்தியமா நீ.

    • @premnathsathya4915
      @premnathsathya4915 3 หลายเดือนก่อน

      டேய் நாய் 3போர் தோல்வி அடைந்த பிறகு இந்த பேச்சு முஸ்லிம் நாயிக்கு அறிவே கிடையாது

    • @immanuelmani2903
      @immanuelmani2903 3 หลายเดือนก่อน +1

      Evan Pakistan aalu pola 😂

  • @Tanviya123
    @Tanviya123 3 หลายเดือนก่อน

    Jamshedpur என்ற உடன் நினைவிற்கு வருவது tata steel தான்.

  • @seeme777
    @seeme777 3 หลายเดือนก่อน +1

    😢🎉evm modi