Psychology of Social Media Jokers and Reality Distortion! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Social media often projects clowns as representatives of a population. This often lead to a perception of reality which is distorted from the truth. How can we collectively protect our sanity and develop friendships.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 138

  • @pianoviki8057
    @pianoviki8057 10 หลายเดือนก่อน +188

    நான் கடந்த நான்கு வருடங்களாக உங்களுடைய அறிவுரைகளை உள்வாங்கி கொண்டு இருக்கிறேன் நான் ஒரு zomoto ஓட்டுநராக ஆரம்பித்து இன்று ஒரு மிக பெரிய advertising agency யில் வேலை செய்கிறேன் எனக்கு வயது 23 எப்பொழுது எல்லாம் நான் என்னுடைய இலக்கிலிருந்து distract ஆகுகிறனோ அப்பொழுது நீங்கள் சரியாக வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி நான் பெரிதும் மதிக்கின்ற மனிதர்களுள் நீங்களும் ஒருவர்

    • @KishanthanYKD
      @KishanthanYKD 10 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @jks9475
      @jks9475 10 หลายเดือนก่อน +1

      ♥️♥️♥️

    • @mosikeeranv4997
      @mosikeeranv4997 10 หลายเดือนก่อน +1

      சரியான ஆசான் ❤

    • @kanthans3899
      @kanthans3899 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉

    • @தமிழ்-கதிர்
      @தமிழ்-கதிர் 10 หลายเดือนก่อน +6

      23 வயது பிள்ளை தமிழில் பிழையில்லாமல் இத்தனை வரிகள் எழுதி இருக்கிறீர்கள், இதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @viveklee7
    @viveklee7 10 หลายเดือนก่อน +26

    Not using facebook, Instagram uninstalled because of baboons.😅 Sorry for the spelling mistake.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 10 หลายเดือนก่อน +14

    இந்த காணொளியை பார்க்கும் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை தத்துவார்த்தமாக பார்க்கும் ஆட்கள்தான்.🎉😊

  • @mento795
    @mento795 10 หลายเดือนก่อน +23

    2017,2019 ஆண்டுகள் இருந்து உங்களை பின் தொடருகிறேன் நீங்கள் தான் என் குரு இப்பவும்.. அந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஏன்டா இந்த வாழ்க்கை நினைக்கும் போது எல்லாம்... உங்க வீடியோ ஒன்னும் ஒன்னும் என்னை வேற மாதிரி வேற லெவல் postive mind மாத்தி விட்டது... இந்த சமுதாயம் நீங்கள் மேலே போனாலும் குறை சொல்லும் கிழ விலந்தாலும் குறை சொல்லும் ..சொன்னிங்க பாத்தீங்களா வேரா லெவல்...

    • @sinsin7655
      @sinsin7655 10 หลายเดือนก่อน +1

      💯

  • @everythingintamil-9781
    @everythingintamil-9781 10 หลายเดือนก่อน +12

    I am always opening your video notification like my favourite person message ❤

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 10 หลายเดือนก่อน +12

    உண்மை நிலவரம் இன்றைய இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையே கண்ணுக்கு முன் கொண்டு வந்து விட்டுள்ளது நாமலும் அப்படிதான் என்பதை இலகுவில் புரியவைத்து விட்டீர்கள்

  • @DThombarai
    @DThombarai 10 หลายเดือนก่อน +5

    Unga online course money and life management Nan vanguna. First course 2 video partha. Very useful sir thank you 😊

  • @dhoniarun7927
    @dhoniarun7927 10 หลายเดือนก่อน +1

    சோறுதான் முக்கியம் உண்மைய உனர்தினிங்க சார்

  • @Playtasty
    @Playtasty 10 หลายเดือนก่อน +8

    Anna..not only Facebook it's suitable for Instagram also😷

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 10 หลายเดือนก่อน +10

    Thank you so much sir. அற்புதமான பதிவு சார்.. 🙏

  • @Iyalbu3769
    @Iyalbu3769 10 หลายเดือนก่อน +2

    எனக்கு ஒரு விளக்கம் வேண்டும் மனிதர்கள் ஏன் கருப்பாக உள்ளவர்களை அழகில்லாதவர்கள் என்றும் வெள்ளையாக உள்ளவர்களை அழகுள்ளவர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் ஏன் மூளை அதை உணர்கிறது.

  • @muthumaha2143
    @muthumaha2143 10 หลายเดือนก่อน +2

    வணக்கம்க சார். மிக பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றபட்டுகொண்டு வரும் அற்பமான நபர்களின் செயலின் நோக்கம் பற்றி மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். உலகம் நல்ல வழியில் நடந்து செல்ல தங்கள் காணொலி மிகவும் உறுதுணையாக இருக்கும். நன்றி சார் 🙏...

  • @krishnakanth1163
    @krishnakanth1163 10 หลายเดือนก่อน +2

    I am following you from 2k subscriber's since 2018✌️ great to see 15l ...

  • @livingunique2759
    @livingunique2759 10 หลายเดือนก่อน +2

    you are one of the best person of our timeline period jithendra sir....thanks much sir for your time,,,you are unmatchable.....love you sir

  • @VaiVin
    @VaiVin 10 หลายเดือนก่อน +2

    One of the best content which u have given to us sir ..i always follow up the same rule in my life .. good and bad people are living in all places ..can not segeragate people based on their race,language , religion and community ..truth..

  • @suvathisaravanan3783
    @suvathisaravanan3783 2 หลายเดือนก่อน

    Thanks so mush sir மிக மிக அறுமையான கருத்து Supar anna

  • @karunamoorthi5264
    @karunamoorthi5264 10 หลายเดือนก่อน +1

    Epovum ea thaniyavea irukra mathiri iruku.. Sir, sari antha time la ethavathu usefull ah panlam nu pathaa.. 2 day 3day pandren marupatiyum sombal agiruthuu.. Life ea worth illa tha mari irukuu.. Yar kudavum mingle agavum mutiyala.. En life full ah iptiyea tha pogum ah.. 😔

  • @ynot.goudham
    @ynot.goudham 10 หลายเดือนก่อน +1

    On A Right Time ❤ Right Content ❤ Really You Inspired Me by your kind words ❤ you deserve more ❤

  • @paari3
    @paari3 10 หลายเดือนก่อน

    ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்!

  • @tmmuthukumar9573
    @tmmuthukumar9573 10 หลายเดือนก่อน

    சூப்பர்! அருமை! செம! தூள்! சாரே!😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐super!Excellent!Amazing!Extraordinary!So more the same vibe content expect more sir!Thanking you!congratulations! Sir,😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐

  • @ImpulsedFilmaker-ux2ch
    @ImpulsedFilmaker-ux2ch 10 หลายเดือนก่อน +3

    True, for the last 4 years, this clown incident has been happening on social media. 😳. Engaging on social media is like walking on a mine field (especially if you cherish someone/something) , everything is under scrutiny somewhere, but social media is what is to be called a force amplifier. Any ways thanks for this video. Hope this message reaches everyone.

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 10 หลายเดือนก่อน

    @dr , iam Rajesh from Canada I watch every video of you last 7 years , and I try to apply in my life in best way !!
    You talk very reality.
    I need to talk to one and one if you give one opportunity .
    Pleas , asking 3rd time. Please

  • @arockiarajesh5
    @arockiarajesh5 หลายเดือนก่อน

    You are a unique man ❤

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran3434 10 หลายเดือนก่อน +1

    Good content for movie directors.... Indha video ah vachu oru padamey edukkalam.... Nala reach agum...

  • @138kishore
    @138kishore 10 หลายเดือนก่อน +1

    Super ra. You will go new heights....go ahead...

  • @sanjay_fret
    @sanjay_fret 10 หลายเดือนก่อน

    Yeah bro it's 100% true it's not giving suggtion related to what I'm watching.
    It's giving it's own 😐

  • @sas5682
    @sas5682 10 หลายเดือนก่อน +1

    தமிழ் பொக்கிஷம்...மதன்கொளரி மற்றும் பல சேனல்கள் அறிவாளித்தனமான பேசுற மாதிரியும் நமக்கு தேவையானதை பற்றி பேசற மாதிரி தெரியும்..உற்று நோக்கினால் பபூன் வேலையை தான் பாத்திட்டு இருக்கானுங்க என்ற உண்மை உரைக்கும்..

  • @nishasha4723
    @nishasha4723 10 หลายเดือนก่อน +1

    One more time I'll say, you are amazing Doctor ❤ You will be here at the right time with right topic always ❤❤

  • @jothysathish8909
    @jothysathish8909 10 หลายเดือนก่อน +1

    சரியா சொன்னீங்க சார்

  • @a.n.vidyalai7223
    @a.n.vidyalai7223 10 หลายเดือนก่อน +1

    வணக்கம். நான் 3,4 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன். என் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி. அந்த வீடியோவில் " வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருடத்திற்கான பணத்தை முன்பே சேமித்து வைத்து விட்டு பின் முழு முயற்சியுடன் பணிக்கு தேவையான கவனத்தை செலுத்துவது, வீட்டு உறுப்பினர்களிடம் இது பற்றி தெரிவித்து விட்டு 2,3 வருடங்கள் கவனசிதறல் இன்றி முனைப்புடன் பணியாற்றுவது" பற்றி சொல்லி இருப்பீர்கள். அந்த வீடியோவின் தலைப்பு எனக்கு மறந்து விட்டது. 1வாரமாக பல வீடியோக்களை பார்த்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அந்த வீடியோ தலைப்பை தெரியப்படுத்தவும். அல்லது link அனுப்பினால் நன்றாக இருக்கும். சிறமத்திற்க்கு மன்னிக்கவும் நன்றி

    • @ManojKumar-rw1hr
      @ManojKumar-rw1hr 10 หลายเดือนก่อน +1

      Playlist 30 rules of money

    • @a.n.vidyalai7223
      @a.n.vidyalai7223 10 หลายเดือนก่อน +1

      நன்றி.

    • @a.n.vidyalai7223
      @a.n.vidyalai7223 10 หลายเดือนก่อน

      நான் தேடிய பழைய வீடியோ கிடைத்துவிட்டது. மிக்க நன்றி.

  • @heerthirajah1661
    @heerthirajah1661 10 หลายเดือนก่อน +1

    Paaah. always helpful. foloowin u for 4 yrs

  • @prakashc218
    @prakashc218 10 หลายเดือนก่อน

    3 years aachu bro fb account close pani. My decision is correct. Thank u

  • @Abdulrahim-jg7sm
    @Abdulrahim-jg7sm 10 หลายเดือนก่อน +1

    Thanks a lot
    Very great information...good msg for current situation..

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 10 หลายเดือนก่อน

    நல்ல ஆலோசனை .நன்றி . கானல் போன்றவை பல .

  • @ISLAMFOREVERYONE415
    @ISLAMFOREVERYONE415 10 หลายเดือนก่อน +1

    Masha Allah Nice explanation

  • @pavithrapanneerselvam8658
    @pavithrapanneerselvam8658 10 หลายเดือนก่อน +1

    I understand your hidden message.. Thanks

  • @charm98
    @charm98 10 หลายเดือนก่อน +1

    Wise thoughts thankyou brother 🤎sir kindly put video about Lgbtq as a psychologist I want you to give your opinion it will be very useful to know whether it is psychological or physical (Genetic) change except Transgender please put video about it sir it will very very helpful🤎

  • @elayarajravichandran
    @elayarajravichandran 10 หลายเดือนก่อน +2

    Hello dr. I am a college student. Nowadays I am procastinating a lot due to social media and it is affecting my studies.pls do a video on procastination sir.

  • @dscpgamers36
    @dscpgamers36 10 หลายเดือนก่อน +3

    I scared to raise my voice and react when someone try to fight with ,can you make a video how to overcome the fear about death ?

  • @vijayvpr6031
    @vijayvpr6031 10 หลายเดือนก่อน +1

    Meega arumaiyana pathive

  • @sankaralingam05
    @sankaralingam05 10 หลายเดือนก่อน

    Ithuku oru 1000 like podalm ❤❤👍👍👌👌

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian 10 หลายเดือนก่อน

    Well Explained. Hats Off to your Insight Social Media. Thanks, Sir.

  • @ganiahamed867
    @ganiahamed867 10 หลายเดือนก่อน +2

    😂 இந்த உலகமே கொஞ்சம் லூஸ் ஆனது மாதிரி இருக்கும்..

  • @Habibulla.M
    @Habibulla.M 10 หลายเดือนก่อน

    மிகவும் அவசியமான பதிவு.....

  • @sridharanvit
    @sridharanvit 10 หลายเดือนก่อน +3

    I quit Facebook 10 years back bro 😅

  • @AbdulRahman-yd1dm
    @AbdulRahman-yd1dm 10 หลายเดือนก่อน

    Say the truth nicely ❤❤❤

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 10 หลายเดือนก่อน

    சரியான பதிவு தேவையான பதிவு. 🐐

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி. 🙏🙏🙏🙏.

  • @revathiraghavan3645
    @revathiraghavan3645 10 หลายเดือนก่อน

    Thie is about another short video.Thanks for your explanation for Dr.I am another Dr like but from adifferent descipline

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 10 หลายเดือนก่อน +2

    Superb bro
    I get anger very frequently once I am out it I feel like I did a big mistake please can you say how to overcome it

  • @kabali7630
    @kabali7630 10 หลายเดือนก่อน +2

    Annihilation of caste padichitu oru pathivu podunga saho,..

  • @masstamilangaming408
    @masstamilangaming408 10 หลายเดือนก่อน

    Thankyou sir .neenga solvathu 100/
    Unmai. Ennidam Facebook account illai.

  • @sabart8269
    @sabart8269 10 หลายเดือนก่อน

    Saraswati day remove our ignorance sir thanks😊

  • @vimalarr4865
    @vimalarr4865 10 หลายเดือนก่อน

    Doctor skin care marketing pathi pesunga... Romba disturbance saa irukku

  • @aquaworld9965
    @aquaworld9965 5 หลายเดือนก่อน

    well said

  • @YouSpirit
    @YouSpirit 10 หลายเดือนก่อน +1

    I hope the TH-cam algorithm won't work for this video to attract those slow-motion walkers on TikTok, Because they're the real clowns

  • @suryaganesan1109
    @suryaganesan1109 10 หลายเดือนก่อน +3

    Apa ela politicians um clowna...😂

  • @bhargavielumalai5888
    @bhargavielumalai5888 10 หลายเดือนก่อน +2

    Clowns are seeman, annamalai, H Raja. Kasthuri

    • @raguvrs
      @raguvrs 10 หลายเดือนก่อน +2

      What about Stalin & Udhayanithi ? ? ?

    • @bhargavielumalai5888
      @bhargavielumalai5888 10 หลายเดือนก่อน +1

      They are clowns for sanghies. Not for us.

    • @missmaya2866
      @missmaya2866 10 หลายเดือนก่อน

      ​@@bhargavielumalai5888Seri da 200 rs oopi

  • @selvaraj2k7
    @selvaraj2k7 10 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 10 หลายเดือนก่อน

    Best of information anna. 🙂

  • @sivanisivani8473
    @sivanisivani8473 10 หลายเดือนก่อน +1

    Nice Sir 👌

  • @vsventertainmentcreation7292
    @vsventertainmentcreation7292 10 หลายเดือนก่อน

    Thank you Brother 😊

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 10 หลายเดือนก่อน +1

    Hi Sir.Could you please share your opinion about fake nice people.

  • @lionelshiva
    @lionelshiva 10 หลายเดือนก่อน

    God bless you

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 10 หลายเดือนก่อน

    Sir thanks for this post. Pls post about psychology of a cheater.

  • @aljeem3791
    @aljeem3791 10 หลายเดือนก่อน

    Narcissism patri oru video podunga sir i am a person who really affect by this disease sir

  • @sathya9497
    @sathya9497 10 หลายเดือนก่อน

    Sir do many shorts video(by taking important points out of this lenghty video).

  • @sas5682
    @sas5682 10 หลายเดือนก่อน

    worthful content...

  • @riddhimaraju
    @riddhimaraju 10 หลายเดือนก่อน

    Animation Video va romba miss pandran Jitendra ☹️

  • @femtogaming
    @femtogaming 10 หลายเดือนก่อน

    Bro .. awareness video super 👍🏼

  • @juliesclinton
    @juliesclinton 10 หลายเดือนก่อน

    Nice information sir 😇

  • @ajiduraipandi5195
    @ajiduraipandi5195 10 หลายเดือนก่อน

    Vera level video sir

  • @sureshv2305
    @sureshv2305 10 หลายเดือนก่อน +3

    02:08 example BJP

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 10 หลายเดือนก่อน +1

      Nanum.athan solla vandhen bro 😂😂😂😂

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 หลายเดือนก่อน +1

    I am in pause ⏸️ to Facebook.. feeling like i have enough time to enjoy .. useful talk ji

  • @aravindkumarv9975
    @aravindkumarv9975 10 หลายเดือนก่อน +1

    yaro thalaiva

  • @deadpool0607
    @deadpool0607 10 หลายเดือนก่อน

    Thanks🎉

  • @victoryshyam2017
    @victoryshyam2017 10 หลายเดือนก่อน

    Sir u r very correct 💯

  • @ksk6409
    @ksk6409 10 หลายเดือนก่อน

    Jithendra ur channel is monitored by foreign people known tamil language not only u most popular
    Social reformers youtube xhannel
    By ilumnati

  • @santhoshs7241
    @santhoshs7241 10 หลายเดือนก่อน

    Sir please talk out Elon Musk how he managed the business mind, creative mind, multi task mind set

  • @Anime__vibes__01
    @Anime__vibes__01 10 หลายเดือนก่อน +1

    👍

  • @thangasamy3048
    @thangasamy3048 10 หลายเดือนก่อน

    Real sir 🎉

  • @sylsha.0205
    @sylsha.0205 6 หลายเดือนก่อน

    Group Hollowsination effects

  • @kuzhanthaivel6pk
    @kuzhanthaivel6pk 10 หลายเดือนก่อน

    Nice video 😊

  • @sathyaajay7042
    @sathyaajay7042 10 หลายเดือนก่อน

    🔫 sweet!
    Jai bhim
    Jai sri ram

  • @user-ne3zs7xw3t
    @user-ne3zs7xw3t 10 หลายเดือนก่อน +1

    Bro flight or fight situation how it handle

  • @arokiamsundaram4426
    @arokiamsundaram4426 10 หลายเดือนก่อน +1

    you tell fact of real world...... But this kind of Videos.....does not seen imaginary peoples.(கற்பனையில் வாழ்பவர்கள்).

  • @sundars1666
    @sundars1666 10 หลายเดือนก่อน +2

    Fantastic sir. I'm lol on seeing the vdo.😂❤

  • @selvakumarjagadeesan1788
    @selvakumarjagadeesan1788 10 หลายเดือนก่อน +1

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 10 หลายเดือนก่อน

    Set agatha Posts ku Not interested hit pannitu poidlamey

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 10 หลายเดือนก่อน

    👍👍

  • @user-gu1lm7hf5k
    @user-gu1lm7hf5k 10 หลายเดือนก่อน

    Tq sir

  • @TSM75
    @TSM75 10 หลายเดือนก่อน

    Intha matr a kooda neenga social media a lathaan post panna vendi iruku

  • @rossi13458
    @rossi13458 10 หลายเดือนก่อน

    Hii sir , i used to watch your videos over last 3 years so I chose my degree on bsc psychology my own intrest so i joined in a university but where I used to join is a university not college theres no guidance and books for UG bsc psychology syllabus oriented i search every kind of study materials and videos but it's useless what should I do now ? Change my institute or change the course pls kindly reply sir

  • @punakuttybrotherpulikutty2899
    @punakuttybrotherpulikutty2899 10 หลายเดือนก่อน

    Nan face book use panni 2 year aguthu sir

  • @thangamani1550
    @thangamani1550 10 หลายเดือนก่อน

    May be say something directly or in detail. Hard to understand Sir please 😢

  • @sakthikumar0
    @sakthikumar0 10 หลายเดือนก่อน

    ❤🎉🎉❤❤

  • @PrakashKumar-de6fk
    @PrakashKumar-de6fk 10 หลายเดือนก่อน

    Fact

  • @aryageetha166
    @aryageetha166 10 หลายเดือนก่อน

    🎉

  • @kaliduraikalidurai2835
    @kaliduraikalidurai2835 10 หลายเดือนก่อน

    Pagalil thunguvathai thavirka tips pls. Dr

    • @sas5682
      @sas5682 10 หลายเดือนก่อน

      😗😗

  • @iqbalsirajdeen5527
    @iqbalsirajdeen5527 10 หลายเดือนก่อน

    Doctor unga kitta personalla epadi contact pandrathu

    • @iqbalsirajdeen5527
      @iqbalsirajdeen5527 10 หลายเดือนก่อน

      Bcz enaku councling thevai paduthu

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 8 หลายเดือนก่อน

      உங்களுக்கான பதில் இந்த வீடியோவில் உள்ளது
      Playlist name : 30 things to empower you
      Video name : Believe in yourself to solve all problems ( 2nd video of this Playlist)
      Watch this video once. You will get a clarity