@@நரஷிமன் Enavo Azeem Title Win Pana Ungluku 10% share kudukura yenga ponalum azeemu vikramanutu Avanga life turn aagurathuku bb valandutu erukanga nee un life ku ena theva ena turning venunu paaru nanba....
அருள் அவர்களுக்கு பதில் அளியுங்கள். என்னுடைய கேள்வியும் இதுவே. வேதனை படுதுபவர்கள் சிலரே, ஆனால் வேதனை படுபவர்கள் தான் அதிகம். இவர்கள் தான் எங்களை போன்றவர்களை, "கேட்டது செய்தால் என்ன?" "அவரை போன்று நாமும் நல்ல இருந்துட்டு போவோமே" என்று எங்களை யோசிக்க வைகின்றனர். சில நேரங்களில் இப்படி எல்லாம் வாழ்வதிற்கு பதிலாக கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு போய்விடுவோம் என்று தோணுது... 😭
நான் என் ஆன்மீக பயணம் மேற்கொண்டதில் இருந்து (மூட நம்பிக்கைகள் இல்லாத) இதை செய்து வருகிறேன்... மனம் அமைதியாகவும் உலகில் எதுவும் பெரியதாக இல்லை என்பதும் தெரிந்தது.... வாய்ப்புகள் என்னை தேடி வருவதையும் நான் கண்கூடாக பார்க்கிறேன்... இன்னும் பல நற்செயல்களை செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறது...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொறு அறம் இருக்கும்.அது இவ்வுலகிற்கு அமைதியை தராது. கடவுள் வகுத்த அறமே benchmark. அந்த கடவுள் ஒருவரே. நாம் கண்காணிக்க படுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் மனிதனால் அறம் சார்ந்து வாழ முடியாது.
One thing right from childhood, I usually want a peace of mind so I try to forgive people , do good, be good to the maximum. As psychologist said I feel more and more relaxed being good as a human
திரும்ப கிடைக்கும் என்ற எண்ணத்தில் கொடுத்ததில்லை ஆனால் கொடுக்கும் போது திரும்ப பல மடங்காக கிடைத்தது இது எனது அனுபவம் மட்டும்தான். கொடுத்ததால் கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை
I remember Devar Magan Dialogue, "விதை விதைக்க உடனே பலம் சாப்பிடும்னா முடியுமா, today i am sowing it, tomorrow you will reap, day after your son...but that seed was planted by me......is that all for a pride ? No because for Duty.....
அறம் செய்ய விரும்பு! அறம் என்றால் குற்றமற்ற மனநிலையே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரமே... அது என்ன குற்ற உணர்ச்சி... சினம், பொறாமை, பேராசை, கடுஞ் சொல். திருக்குறள் அதிகாரம்: 4 அறத்தின் சக்தியை உணர்தல்... அறம் செல்வத்தையும் வழங்கும், எல்லாம் சிறப்பையும் வழங்கும்...
super video bro nama society la "na panrathu tha correct" nu nariya per nianikuranga , but correct aantha panravangalum irukanga ,apidi patavangaluku intha video na dedicate panra ....ketathu panrathu easy nallathu panrathu kastam tha ,kastama irunthalum correct anatha pannuvom..
Thank you for this sir! Much needed! Sir request you to please address this doubt i have for a long time which is highly affecting me from moving forward in life. Please tell HOW SHOULD WE LOOK AT OUR PARENTS? in the sense, while making big career/life decisions like moving to foreign or job that is full of travelling where you want to leave your parents alone (especially if they are sick or old) I feel very guilty and unethical doing it but it also affects me from pursuing my dreams. Many are doing it easily but i cant. Please guide us on how to make decisions like this considering our parents/partner and how should we look at them..
Vera level a peasuringa, sariya peasuringa, unga video la ithu than very very important video va nan pakkura, அறம் செய்ய விரும்பு, நம்ப என்ன மத்தவங்களுக்கு செய்ய முடியும் சந்தோஷ படுத்த முடியும்னு யோசிச்ச, அங்க நம்ப மனம் நிம்மதி அ இருக்கும்
Thk u so much sir correct time la poituirukiga na romba mood out la irudha correct time la idha video poituirukiga unagaloda speech appurama na romba better ra feel pandrA thk u so much sir
Sir arumai sir , nama yen nallavana valanum appadi ingra kelvi neraiya peruku undu, ana athuku answer theriyala, neenga alaga sonnenga, god bless you sir.
சிறந்த விளக்கம். நிறைவான எடுத்துக் காட்டாக உள்ளது நன்றி... மேலும் ஔவையார் கூறிய அறம் என்ற சொல்லுக்கு இணையாக வாழ முயற்சி செய்து பார்க்கலாம்!... ஏனென்றால் அதில் நிலையான நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்... எல்லா பதிவுகளுக்கும் சிறப்பு... சேவைகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் சார்...
Thanks for ur video...Good people always think about bad people mistakes & behavior but bad people think about their goals..... SECRET -> Mind only playing this way .
இந்த பதிவு மனதுக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான புரிதலை ஏற்படுத்தியது மேலும் இது போல் இருப்பதையே ஆனந்தம் இருப்பினும நாம் ஏதேனும் ஒரு உதவி செய்தால் நம்மை மீறி மனதில் எதிர்பார்ப்பு வந்து விடுகிறது அல்லது நாம்தான் செய்தோம் என்று அகந்தையான எண்ணம் தோன்றுகிறதே இதில் இருந்து எவ்வாறு விடுபடுவது.இதன் தொடர்பாக ஒரு பதிவு காணொளி தந்தால் என் போன்ற பலபேர் நம்மை அடைவார்கள். மிக்க நன்றி.
Super sir 🤝👍✌️ Really mass. 💯 Practical fact . Video dedication and all examples super guru 👍🙏🙏. I'm very happy to listen the video.thank you so much guru 🙏🙏.
என்னோட தாயை எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு என்னை பெத்து வளர்க்கணும்...... என்னால முடியும் செய்றாங்களா...... நாளைக்கு நான் முதுமை வயதை அடையும் போது இவன் காப்பாத்துவான் செய்றங்களா
Doctor Romba romba serious aana situations la bayangara siripu siripu aa varuthu doctor . romba nalavae na kekanum nu irruthen but ipo tha kekuren . ithu yen ipadi aguthu ennaku mattum tha ippadiya illa ellarum ippadi thana , epadi itha sari pannunm nu solungaa doctor plzzzzzzz......
அடுத்தவனுக்கு தேடி சென்று நல்லது செய்யத் தேவையில்லை உன் வேலையை மட்டும் செய்து கொண்டு எளிமையானவர்களை தெரிந்தும் வேதனைப்படுத்தி உனது இன்பத்தை பெறாமல் இருந்தால் அதுவே அறம். - KARMA -
Thiyagam,urimai,iyalamai,soozhnilai is not equal to money,,but with guts is equal to win..this was I realize my own life..could you explain elaborate with your knowledge please..I am waiting...
Hi sir. how are you sir. Hope you good there God's grace. Awesome video sir.. Lots of thanks sir. Really heart touching thought 's in this video... 👌👏👏👏🙏✅💯👍🏼💐😊
ஜிதேந்திரா சொல்வது 100% உண்மை. இதை அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும். குட் ஜிதேந்திரா
என்ன சார், நீங்களும் பிக் பாஸ் ல மோசமான அசிம் கு கிடைக்கிற செல்வாக்கு அ பார்த்து இந்த வீடியோ பதிவு பண்ணியிருகிங்க போல இருக்கு.....
@@நரஷிமன் real life ku vaanga da 😶
@@remie12699 சரி டா
@@நரஷிமன் Enavo Azeem Title Win Pana Ungluku 10% share kudukura yenga ponalum azeemu vikramanutu
Avanga life turn aagurathuku bb valandutu erukanga nee un life ku ena theva ena turning venunu paaru nanba....
Correct. Helping others without any expectation is service. With expectation is deal. We can be good but need not prove it 🙂👍
thank you brother .good one
நன்றி 🙏🙏🙏உங்கள் அணைத்து 🧠🧠🧠கருத்தும் மிக மிக ஆனந்தம் தருகிரது 💯👌👌👌 உங்கள போல் டாக்டர் கிடைத்தால் உலகம் அமைதியாக இருக்கும் 💯💐💐💐
எனக்கு நானே என்னை எவ்வளவு பக்குவபடுத்தி கொண்டாலும்
ஒரு சிலர் என்னை மிகவும் வேதனை படுத்தி கோபம் அடைய வைக்கிறார்கள்
அருள் அவர்களுக்கு பதில் அளியுங்கள். என்னுடைய கேள்வியும் இதுவே.
வேதனை படுதுபவர்கள் சிலரே, ஆனால் வேதனை படுபவர்கள் தான் அதிகம். இவர்கள் தான் எங்களை போன்றவர்களை, "கேட்டது செய்தால் என்ன?" "அவரை போன்று நாமும் நல்ல இருந்துட்டு போவோமே" என்று எங்களை யோசிக்க வைகின்றனர்.
சில நேரங்களில் இப்படி எல்லாம் வாழ்வதிற்கு பதிலாக கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு போய்விடுவோம் என்று தோணுது... 😭
@@mpvignesh-vcare நான் உங்களை போல் தான் எனக்கும் சிலநேரங்களில் இது தொன்றும் முயற்சியும் செய்வேன் ஆனால் முடியாது என் மணம் செய்ய விடாது
In real life I don't have anybody to guide me but , right now I wanna thanks to technology for giving me a awesome guru !
Thanks
நான் என் ஆன்மீக பயணம் மேற்கொண்டதில் இருந்து (மூட நம்பிக்கைகள் இல்லாத) இதை செய்து வருகிறேன்... மனம் அமைதியாகவும் உலகில் எதுவும் பெரியதாக இல்லை என்பதும் தெரிந்தது.... வாய்ப்புகள் என்னை தேடி வருவதையும் நான் கண்கூடாக பார்க்கிறேன்... இன்னும் பல நற்செயல்களை செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறது...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொறு அறம் இருக்கும்.அது இவ்வுலகிற்கு அமைதியை தராது.
கடவுள் வகுத்த அறமே benchmark.
அந்த கடவுள் ஒருவரே.
நாம் கண்காணிக்க படுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் மனிதனால் அறம் சார்ந்து வாழ முடியாது.
200% this true,we will get peaceful minds.🤗👍
One thing right from childhood, I usually want a peace of mind so I try to forgive people , do good, be good to the maximum. As psychologist said I feel more and more relaxed being good as a human
Sir once again thanks, no matter what when am hear your voice there is something makes me calm and feel good🙏
⚘💞கடமையை செய் பலனை எதிர் பாராதே ⚘💞
உங்கள் பதிவை வாட்சப் ஸ்டேடஸில் பேட்டிருக்கேன் Bro
நல்ல தகவல்
நான் இப்படி தான் வாழ விரும்பினால்
இந்த உலகம் நீ இப்படி தான் வாழ்ந்த ஆக வேண்டும் வேறு வழி இல்லை என்று என்னை வேதனை படுத்துது
Once again you prove it Dr Jitherndra Absolutely star Psychology Men.👏👏👏👌👍🙏
மிக்க நன்றி நண்பரே
திரும்ப கிடைக்கும் என்ற எண்ணத்தில் கொடுத்ததில்லை ஆனால் கொடுக்கும் போது திரும்ப பல மடங்காக கிடைத்தது இது எனது அனுபவம் மட்டும்தான்.
கொடுத்ததால் கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை
I remember Devar Magan Dialogue, "விதை விதைக்க உடனே பலம் சாப்பிடும்னா முடியுமா, today i am sowing it, tomorrow you will reap, day after your son...but that seed was planted by me......is that all for a pride ? No because for Duty.....
👍
I felt good vibe with you sir ...
Don't be a good for bad people but be a good for our soul ...
💕உங்கள் கருத்துகள் எப்பொழுது எனக்கு உபயோகமாக இருக்கிறது எப்பொழுதும் உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் 💐
அறம் செய்ய விரும்பு!
அறம் என்றால் குற்றமற்ற மனநிலையே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரமே...
அது என்ன குற்ற உணர்ச்சி... சினம், பொறாமை, பேராசை, கடுஞ் சொல்.
திருக்குறள் அதிகாரம்: 4 அறத்தின் சக்தியை உணர்தல்...
அறம் செல்வத்தையும் வழங்கும், எல்லாம் சிறப்பையும் வழங்கும்...
மிகவும் சிறப்பு
டாக்டர் ஜிதேந்தர் ! யு ஆர் ஜஸ்ட் ஆசம் சகோ !
மனமார்ந்த வாழ்த்துகள் !! ❤
Jithendra, vera level
super video bro
nama society la "na panrathu tha correct" nu nariya per nianikuranga
, but correct aantha panravangalum irukanga ,apidi patavangaluku intha video na dedicate panra ....ketathu panrathu easy nallathu panrathu kastam tha ,kastama irunthalum correct anatha pannuvom..
Very true... God bless your service😊
Very Pleasant to Watch🙂
yes. you are right. Trying to be a good person and do good things gives us always a great feeling. A meaning of being a right human being.
simply say, nallavana iru. aana romba nallavana irukatha. Good point, just giving not expecting.
Thank you for this sir! Much needed! Sir request you to please address this doubt i have for a long time which is highly affecting me from moving forward in life. Please tell HOW SHOULD WE LOOK AT OUR PARENTS? in the sense, while making big career/life decisions like moving to foreign or job that is full of travelling where you want to leave your parents alone (especially if they are sick or old) I feel very guilty and unethical doing it but it also affects me from pursuing my dreams. Many are doing it easily but i cant. Please guide us on how to make decisions like this considering our parents/partner and how should we look at them..
The best .Thank to post those things related to aram
Vera level a peasuringa, sariya peasuringa, unga video la ithu than very very important video va nan pakkura, அறம் செய்ய விரும்பு, நம்ப என்ன மத்தவங்களுக்கு செய்ய முடியும் சந்தோஷ படுத்த முடியும்னு யோசிச்ச, அங்க நம்ப மனம் நிம்மதி அ இருக்கும்
Thk u so much sir correct time la poituirukiga na romba mood out la irudha correct time la idha video poituirukiga unagaloda speech appurama na romba better ra feel pandrA thk u so much sir
It's real thank you so much sir💐👍👏
Super. Thank you.
Thanks for sharing
Sir arumai sir , nama yen nallavana valanum appadi ingra kelvi neraiya peruku undu, ana athuku answer theriyala, neenga alaga sonnenga, god bless you sir.
thank you for video..
Thank you dr for this video
சிறந்த விளக்கம். நிறைவான எடுத்துக் காட்டாக உள்ளது நன்றி... மேலும் ஔவையார் கூறிய அறம் என்ற சொல்லுக்கு இணையாக வாழ முயற்சி செய்து பார்க்கலாம்!... ஏனென்றால் அதில் நிலையான நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்... எல்லா பதிவுகளுக்கும் சிறப்பு... சேவைகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் சார்...
Thanks for ur video...Good people always think about bad people mistakes & behavior but bad people think about their goals..... SECRET -> Mind only playing this way .
Nice it changed me
Thanks!
இந்த பதிவு மனதுக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான புரிதலை ஏற்படுத்தியது மேலும் இது போல் இருப்பதையே ஆனந்தம் இருப்பினும நாம் ஏதேனும் ஒரு உதவி செய்தால் நம்மை மீறி மனதில் எதிர்பார்ப்பு வந்து விடுகிறது அல்லது நாம்தான் செய்தோம் என்று அகந்தையான எண்ணம் தோன்றுகிறதே இதில் இருந்து எவ்வாறு விடுபடுவது.இதன் தொடர்பாக ஒரு பதிவு காணொளி தந்தால் என் போன்ற பலபேர் நம்மை அடைவார்கள்.
மிக்க நன்றி.
We can only try our best we are afterall human. Self correct yourself when the that thought arises.
Thank you for your valuable response and guidance.i will try my best with blessings from You and God
Wow சிறப்பு 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽
Really nice 👌👌👌
Awesome 👏 bro it was my doubt
I was thinking" being good is a sin "
I ll teach my kid about this
Happiness only real when it gives without Return ❤️
Life moving with his words.. 🙏
Super 👌👌👌☺️
Ithuku per Thane manithabemanam
Sir namalala Thane iñtha veshyatha
Panna mudeum👍
use full video
Knowingly or unknowingly am following this. Thanks sir.
Sir,You are Very Smart...
It's one type of feeling that enough. good video thank you .ovai words super
அருமையான பதிவு 👏👌🙏
Thank you so much
What you say is true sir 👍👍👍👌
Good news at right time to me.. Thank you 😊
Fantastic Doctor Thanks. For the good News.
Unmai sir right now. exactly.
Yes sir naanum apdithan irukken . Na Correct ah irukurathu nenachu nane santhosa pattupen mathavanga thappu seija athu avanga purithal avlothanu nenachuppen but ennoda manasuku epdinna karma irukku nama nanmai senja namakku nallathu nadakkum na itha 100% namburen. Na eppavum ipdiya irukanumnu aasai padaren.
💐 Happy new year
Very good information.
Soul+heart ❤️+think (good r bad)= human
👌 Correct Sir, Thankyou for sharing this.
" Help Others Without Expecting Anything In Return and Forget"
Thank you bro
செம தல...
Super sir 🤝👍✌️ Really mass. 💯 Practical fact . Video dedication and all examples super guru 👍🙏🙏. I'm very happy to listen the video.thank you so much guru 🙏🙏.
இது போல நிறைய video கள் பதிவிட வேண்டும்...write...
Thank you Sir
built. sathyam. jayam 💐 💐
என்னோட தாயை எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு என்னை பெத்து வளர்க்கணும்...... என்னால முடியும் செய்றாங்களா...... நாளைக்கு நான் முதுமை வயதை அடையும் போது இவன் காப்பாத்துவான் செய்றங்களா
Great
Yes Sir. If we are able to overcome guilty feeling to some extent,it would be nice. We can try to be good.
மன நிறைவுடன் குழப்பங்கள் இன்றி
வாழ ஆலோசனை சொல்லுங்கள்
Very nice sir 👍👌
Dr.think for people 🙏 thanks 🙏
Doctor Romba romba serious aana situations la bayangara siripu siripu aa varuthu doctor .
romba nalavae na kekanum nu irruthen but ipo tha kekuren . ithu yen ipadi aguthu ennaku mattum tha ippadiya illa ellarum ippadi thana , epadi itha sari pannunm nu solungaa doctor plzzzzzzz......
வாழ்த்துக்கள் அண்ணா திருத்தணி குமார் கிருஷ்ணன் வளர்ப்பும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும்
naanum thirutani thaan sir.
அடுத்தவனுக்கு தேடி சென்று நல்லது செய்யத் தேவையில்லை உன் வேலையை மட்டும் செய்து கொண்டு எளிமையானவர்களை தெரிந்தும் வேதனைப்படுத்தி உனது இன்பத்தை பெறாமல் இருந்தால் அதுவே அறம். - KARMA -
Thanks 👍
Thanks sir🙏🙏🙏🙏🙏🙏
Wonderful sir😍😍
great
Good information anna. 🙂
Thanks 🙏👍 for your support to my life
Thiyagam,urimai,iyalamai,soozhnilai is not equal to money,,but with guts is equal to win..this was I realize my own life..could you explain elaborate with your knowledge please..I am waiting...
Very inspiring true beauty video bro
Thankssir
100% true . Thank you Sir 🙏🏻🙏🏻🙏🏻
Correct sir.
Subjects easily understand pannanum how sir pathavudane puriyanum
துரோகம் நம்பிக்கை துரோகம்
Always I am like this only sir.......
Respect++👑
Great Mystery. Good thoughts
Sir...Oru Kind request...நம்மல தொடர்ந்து ஒருத்தர் சாடைய இழிவா பேசரப்போ அத எப்படி handle pandrathu nu sollunga sir....Please
Super anna
Really nice bro thanks 😊
Hi sir. how are you sir. Hope you good there God's grace. Awesome video sir.. Lots of thanks sir. Really heart touching thought 's in this video... 👌👏👏👏🙏✅💯👍🏼💐😊