வரலாறு அறிந்தவன் வரலாறு படைக்கிறான். பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த சமுதாய விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சிக்காக மிகப் பெரும் அரிய பணி செய்து வருகிறார். தந்தை பெரியார் போல் நீண்ட ஆயுளுடன் பணி தொடர வாழ்த்துகள்!
ஆணவம் மட்டும் அல்ல அனைத்தும் ஒரு நாள் அழிய தான் போகிறது நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
பொய் பேசியே திரியும்
சில போலி அரசியல் வாதிகள் மத்தியில் தங்களின் அறிவுப்பூர்வமான உரை சிந்திக்க வைக்கிறது.
ஐயா அவர்களுக்கு நன்றிகள்.🎉🎉
First fake politician of India is Mr Modi. Then Amit Shah.
வரலாறு அறிந்தவன் வரலாறு படைக்கிறான்.
பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த சமுதாய விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சிக்காக மிகப் பெரும் அரிய பணி செய்து வருகிறார்.
தந்தை பெரியார் போல் நீண்ட ஆயுளுடன் பணி தொடர வாழ்த்துகள்!
Today morning also checked whether this episode has come?. Thanking you sir.
நேரு அறிவாளி அவரின் நூலை பற்றி தெளிந்த நீரோடை போல உரை நிகழ்த்திய ஐயா அவர்களுக்கு நன்றி
தங்கள் சொற்பொழிவு ஒரு வரலாற்று ஆவணம். இளைய சமுதாயம் கேட்டு பயனுற வேண்டும் . வரலாறு தெரிய விட்டால் விலங்குகளிடமிருந்து மாறுபாடு இல்லாமல் போவோம்
வரலாற்று பெட்டகம் அய்யா அவர்கள்.இன்றய இளைஞர்களின் வழிகாட்டி.வாழ்க பல்லாண்டு.
இந்த சொற்பொழிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் நன்றி ஐயா.❤.
8 நிகழ்வுகளையும் கேட்டுவிட்டேன்,
நன்றி ஐயா
சர்வாதிகாரம் என்றும் நிலைத்ததில்லை.
ஜனநாயகம் வெல்லும்
Hai Sir 😊😊😊😊😊😊
👌👌👌👍👍👍🙏🙏🙏
❤ வரலாற்று பெட்டகம் ❤
Rowlat shashthri law
ஆணவம்
மட்டும்
அல்ல
அனைத்தும்
ஒரு
நாள்
அழிய
தான்
போகிறது
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
Correct. All will end one day. There is no exception.
Religions and caste system don't perish.
முசோலினியின் வாரிசுகளை பற்றியும் தெரிந்து கொள்ளும்படியான வாய்ப்பை பேராசிரியர் இந்த உரையின் மூலமாக தெரிவித்திருப்பது
சிறப்பு. வணக்கம்