5ரூபா சாப்பாடு - 5rs LUNCH - 25 வருடங்களாக ஒரே விலை - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • 5ரூபா சாப்பாடு - 5rs LUNCH - 25 வருடங்களாக ஒரே விலை - MSF
    Like our FB page: / madrasstreetfood
    Lakshmi tea stall,
    Address: Shop No.21/77, CP Ramaswamy Iyer Rd, Alwarpet, Chennai, Tamil Nadu 600018.

ความคิดเห็น • 1.3K

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 5 ปีที่แล้ว +317

    Soopr..1st vaazhai ilaila katti tharare.aduke oru vanakkam.then neraiya kaasu irukaravanga mattum illa Nalla salary vangaravanga kooda avangaluku help pannalam.papers banana leaf nool kandu vangi kudukalam.avanga shop Ku EB bill kattalam..shop rent share pannalam.steel paathiram vangi kudukalam.etc ..etc.. evalo selavu pandrom.mall porom.film hotel etc..per day 1000rs selavu pandrom.so naama ivangaluku help pannalam mudinja varaikum.i want to give rice or dalls anything contribute Panna aasaiyarku..epo India varomo appo kandipa poi paapom.all the best pa..for their hard work..🙏🙏

  • @ajieventmanagement3920
    @ajieventmanagement3920 5 ปีที่แล้ว +83

    நீங்கள் பதிவு பண்ணுவது மிகவும் உங்களை நான் பாராட்டுகிறேன் இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை இதைக்கூட விளம்பரப் படுத்த முடியாமல் அவர் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறார் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அவர் நினைத்தால் இப்போதே மாற்றியிருக்கலாம் பணத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு சேவையாக செய்யும் இவரை கண்டிப்பாக போற்றுதல் வேண்டும் வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் கொள்கை கண்டிப்பாக இந்த கடையில் நான் ஒரு நாளாவது போய் உணவு கண்டிப்பாக சாப்பிடுவேன்.... அது என்னுடைய பெருமைக்காக அல்ல அவருடைய சேவைக்காக..

  • @vineshb8330
    @vineshb8330 5 ปีที่แล้ว +413

    Kaasu irukuravanga dhayavu senju Inga pogathinga.. intha hotel ah nambi niraya Peru irupanga sir.. niraya peruku ithu than Oru naal full saapada irukum.. kannu kalangiduchu aiya.. nandrigal MSF..

    • @minifoodmaker3249
      @minifoodmaker3249 5 ปีที่แล้ว +8

      மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா.

    • @revathistalin
      @revathistalin 5 ปีที่แล้ว +6

      Yes brother. Correct.

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 ปีที่แล้ว +6

      Vinesh B genuine request to people who can afford ....

    • @pugalsp4092
      @pugalsp4092 5 ปีที่แล้ว +2

      Correct

    • @rameshiyer061973
      @rameshiyer061973 4 ปีที่แล้ว

      You can buy and give the food parcels to poor people, Rack pickers etc..

  • @hemaprakash2710
    @hemaprakash2710 5 ปีที่แล้ว +178

    I take food for 8months...
    Best quality...
    Good hospitality...
    Kind words...
    Superb taste...
    Thanks thatha

  • @LathasRecipeWorld
    @LathasRecipeWorld 5 ปีที่แล้ว +5

    A gr8 seva that gentleman is doing. Where you can get food for RS. 5/-. Hats of to yo sir. God bless you sir

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 5 ปีที่แล้ว +23

    GANESAN ayya ungal sevai thodara vendum.Valtha vayathillai vangukiraen. JAIHIND.

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 5 ปีที่แล้ว +21

    🙏🏻🙏🏻🙏🏻. Companies should ensure that drivers,peons, security guards & others are paid properly.

  • @poochiannanfans7652
    @poochiannanfans7652 5 ปีที่แล้ว +205

    Dis like pannavan Sangeetha saravanabhavan hotel Karan ah irupan .

  • @paulj8312
    @paulj8312 4 ปีที่แล้ว +1

    God bless this restaurant and all the staff abundantly, for providing food for the poor for just 5 rupees.........happy God bless you.........

  • @sunflowertamil3261
    @sunflowertamil3261 5 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய சேவை ஏழை எளிய மக்களுக்கு சேவையாக இருக்கட்டும் தயவு செய்து தொடர்ந்து இதை செய்து கொண்டிருங்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  • @al-minas4552
    @al-minas4552 5 ปีที่แล้ว +14

    Great family ❤️❤️ good job 👏👍👍 👍

  • @Anita-Directions
    @Anita-Directions 5 ปีที่แล้ว +1

    Why tears on Ma edge when I see that security sir....feeling happy to see the pure heart like this shop owner were the Chester’s r sucks this world ..

  • @ronyvarghese5271
    @ronyvarghese5271 5 ปีที่แล้ว +2

    May god bless this family in abundance, feeling very proud of u

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 5 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் ஐயா

  • @RS8367
    @RS8367 3 ปีที่แล้ว +1

    Bread winner for many people. God bless him 🙏

  • @wajidsyed5795
    @wajidsyed5795 4 ปีที่แล้ว +1

    I didn't understand what he said however after seeing entire video I felt really very happy for what they are doing ❣️

  • @vipbio
    @vipbio 4 ปีที่แล้ว

    எத்தனை செக்யூரிட்டி சாப்பிடுகிறார்கள். மனசுக்கு இதமாக இருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதம் இவர்களுக்கு நிச்சயம்.
    இதை வீடியோ பதிவு செய்தவர்களுக்கு நன்றி.

  • @pradeepd4683
    @pradeepd4683 5 ปีที่แล้ว +1

    Super job sir, due to such people the dignity and humanity is still there just wonderful keep up the good work!!! All the best

  • @allwinpixelallwinpixel7088
    @allwinpixelallwinpixel7088 3 ปีที่แล้ว

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் ஐயா வாழ்த்துகள்
    353
    madras street food
    REPLY

  • @Stephan-986
    @Stephan-986 4 ปีที่แล้ว +5

    அஞ்சு ரூபாய் டாக்டர் போல நீங்களூம்

  • @saranshiva1400
    @saranshiva1400 5 ปีที่แล้ว +1

    Valka valamudan ayya

  • @narayanaraoks4090
    @narayanaraoks4090 4 ปีที่แล้ว

    Gentleman ! Your job is great.

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 5 ปีที่แล้ว +1

    Ungal seivai menmelum thodra iravanai vendugiraen.

  • @umapathie5804
    @umapathie5804 5 ปีที่แล้ว

    Vazhka valamudan iyya

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 5 ปีที่แล้ว +4

    கடவுள் இருக்கிறார் உஙகளுக்குள்

    • @manoharanr3885
      @manoharanr3885 5 ปีที่แล้ว

      I wish to see the this hotel and to eat food

  • @manasachowdary978
    @manasachowdary978 4 ปีที่แล้ว

    Very kind heart person

  • @gayathrivelusamy4248
    @gayathrivelusamy4248 4 ปีที่แล้ว

    Selfless man.god bless him.

  • @poovi9177
    @poovi9177 5 ปีที่แล้ว +1

    super sir👌

  • @karthik7105
    @karthik7105 5 ปีที่แล้ว +1

    Manasallaaee Nandri Sollraenn Ayyaa

  • @AkilasMotherbestcookingchannel
    @AkilasMotherbestcookingchannel 5 ปีที่แล้ว

    Kan kalaguthu ayya .....
    The team should be awarded .

  • @arunpriya4265
    @arunpriya4265 5 ปีที่แล้ว +4

    Kindly use banana leaf in all packings sir....

    • @ajsagulhameed8739
      @ajsagulhameed8739 5 ปีที่แล้ว

      U go and sponsor them

    • @arunpriya4265
      @arunpriya4265 5 ปีที่แล้ว

      @@ajsagulhameed8739if the ask i ll sponser u mind ur businesss moron

  • @Life_Endurance
    @Life_Endurance 5 ปีที่แล้ว +1

    God bless that man

  • @johnmohan9
    @johnmohan9 3 ปีที่แล้ว

    We need to honor such people for their service to people.

  • @littelgirl2968
    @littelgirl2968 3 ปีที่แล้ว +1

    Thank you 😋😋😋😋

  • @nishrinkhan990
    @nishrinkhan990 5 ปีที่แล้ว

    V good job, nice help

  • @jagadishguptha3847
    @jagadishguptha3847 4 ปีที่แล้ว

    Government should give award to owner by his service

  • @lovelyrs2447
    @lovelyrs2447 5 ปีที่แล้ว

    Super Appa god bless u

  • @prasantabehera1114
    @prasantabehera1114 3 ปีที่แล้ว

    Grt video.. inspiring

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 ปีที่แล้ว

    Banana leaf itself will cost more. Appreciate it sir

  • @MM-hh4ns
    @MM-hh4ns 3 ปีที่แล้ว

    What is method of idly maavu process
    Plzzzzzzzzzzzzzz said it plzzzzzzzzzzzzzz

  • @rineshds16339
    @rineshds16339 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @dysonraja2390
    @dysonraja2390 5 ปีที่แล้ว

    நல்ல மனிதன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றனர்

  • @ganeshnchennai
    @ganeshnchennai 5 ปีที่แล้ว +65

    அந்த ரோட்ல சகட்டு மேனிக்கு சுத்தி இருக்கேன். இவ்வளவு நாள் தெரியல. இவரை மாதிரி மனுஷங்க இருப்பதால் தான் மழை பெய்யுது. கண் கலங்க வைச்சுட்டார் கணேசன் சார்

  • @thalaivararuney
    @thalaivararuney 5 ปีที่แล้ว +373

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் ஐயா வாழ்த்துகள்

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +58

    2:00 அந்த வயசான தாத்தா ரெண்டாவது பாக்கெட்டையும் பிரிச்சு ஒன்னா கலந்து ..... என் கண்கள் கலங்கிடுச்சு 😭😔 கணேசன் ஐயாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 5 ปีที่แล้ว +336

    குடும்பத்தோடு நோய் நொடியில்லாமல் நீடூழி வாழ்க..

  • @NAGA_1989
    @NAGA_1989 5 ปีที่แล้ว +168

    ஏழைகளின் பசியை போக்கும் நீங்களும் கடவுள் தான் 🙏🙏

  • @mogant4259
    @mogant4259 5 ปีที่แล้ว +460

    பணத்தாசை
    இவர்களிடம்
    கொஞ்சமும்
    தென்படவில்லை
    சேவை இவர்கள்
    கண்களில் ஒளி வீசுகிறது
    மழைதான் பெய்ய மாட்டேன்கிறது
    இவர்களின் உள்ளங்களுக்காக
    வருண பகவான்
    கண் திறக்க வேண்டும்
    பசியைப் போக்குபவர்க்கு
    பிணியிருக்காது
    நல்ல எண்ணம்
    கொடையுள்ளம்
    தந்தையும் மகன்களும் ஓர்
    எடுத்துக்காட்டு
    தொழிலாளர்களுக்கு என் அன்பை பரிமாறிக் கொள்கிறேன்
    வருவேன் உங்கள் இடம் தேடி
    உண்ணுவேன்
    உங்கள்
    உணவை
    விரும்பி

    • @gokul5435
      @gokul5435 5 ปีที่แล้ว +1

      Marketing techniques..MBA students ku terium ithelam..
      Antha oru kunda sapadu 300 parcel kandipa varum 300 to 400 parcel varum
      So 300*5=1500rs

    • @speed2x964
      @speed2x964 5 ปีที่แล้ว +10

      @@gokul5435 எல வெண்ண அவர் அப்பா ஆரம்பிச்சது அவர் அப்பா என்ன mba படிச்சாரா

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan 5 ปีที่แล้ว

      Correct thaan solringa.....

    • @madrasflavours7937
      @madrasflavours7937 3 ปีที่แล้ว +1

      @@gokul5435 ivanungluku athala theryathu Kami ratela kudutha apdiye ah ohnu vanguvanunga
      Antha sapatu alavu rompa Kami tha

    • @gokul5435
      @gokul5435 3 ปีที่แล้ว

      @@madrasflavours7937 viveram theriyatha pasanga bro ivununga..Namma sonna Enga yethukaranunga

  • @ezy_accounts
    @ezy_accounts 5 ปีที่แล้ว +133

    when the watchman opened one more pack and added to his first pack with little hesitation and looking around carefully... it takes u to tears.... while people spend just like that 200 to 300 for a soup in normal restaurant.... thank you sir for the wonderful work.

    • @divyadiv4486
      @divyadiv4486 5 ปีที่แล้ว +3

      Viswanathan Sethuraman honestly yes..

    • @venugopal4630
      @venugopal4630 4 ปีที่แล้ว +2

      Super comment bro touched my heart

    • @paulj8312
      @paulj8312 4 ปีที่แล้ว +3

      Yes, so happy to see poor people eat for 5rupees, heart touching..........yes tears

  • @MBS_7
    @MBS_7 5 ปีที่แล้ว +387

    First oru security sambar rice sapudum pothu avaroda Pasi kastam kannula theriyuthu .
    Antha Pasi ya pokkum antha hotel owner and staffs are deivangal.
    Vazhaga valamudan

    • @vineshb8330
      @vineshb8330 5 ปีที่แล้ว +7

      Kannu kalangiduchu Anna.. kattupadi aagathu pa nu solravanga mathiyila Ivar lam engayo poitaru..

    • @kalanithi4190
      @kalanithi4190 5 ปีที่แล้ว +2

      Unmai nanba
      Tamilanuku iraka kunam athikam

    • @minifoodmaker3249
      @minifoodmaker3249 5 ปีที่แล้ว +2

      நிஜம்தான் நண்பா. இவர் பலபேருக்கு பசியை போக்குகிறார் நீண்ட ஆயுள் உடன் வாழ வேண்டும்.

    • @REDDEVIL80able
      @REDDEVIL80able 5 ปีที่แล้ว

      Unmai brother..

    • @balagurukumar7915
      @balagurukumar7915 4 ปีที่แล้ว +1

      ஆமா அண்ணா கண் கலங்கி விட்டது

  • @rpcjainn
    @rpcjainn 5 ปีที่แล้ว +73

    Lesson for Those hoteliers who charge 10 to 20 for a peace of idly and keep the prices increase often

  • @M.முத்துப்பாண்டிபாண்டி

    உங்கள் மனசுக்கு நூறு வயசு எந்த நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழனும் ஐயா உங்கள் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன் என் மனதார உங்களை பாராட்டுகிறேன்

  • @immanuelp781
    @immanuelp781 5 ปีที่แล้ว +121

    வாழ்த்த வயது இல்லை தலை வணங்குகிறேன் ஐய்யா

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 4 ปีที่แล้ว

      Vaazhthuradhukku vayasula mukkiyam illa nanba manasirundha podhum

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 5 ปีที่แล้ว +25

    கண்ணுக்கு தெரிந்து கைமேல் பலன் தரும் ஒரே கடவுள் உணவு மட்டுமே. அதனால்தான் அன்னமமே பிரம்மம் என்றனர் ஆன்றோர். உணவுதந்து வாழ்வாறே வாழ்வர்
    மற்றெல்லாம்
    உணவுண்டு பின் செல்வர்.
    தங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம்.
    வாழ்க பல்லாண்டு.👌👍

  • @vinovijay1717
    @vinovijay1717 5 ปีที่แล้ว +78

    Ivangaluku lam Nobel prize Koda matanunga.... 25 yr people service...what a great human ...
    10 RS Sona Koda anthu cheapa tha irukum intha kalathula , but 5 RS very great .

    • @happysad4828
      @happysad4828 2 ปีที่แล้ว

      Nobel prize vendam... Mariyathai kodunga pothum 🙏

  • @subaneshwaranemireld3505
    @subaneshwaranemireld3505 5 ปีที่แล้ว +111

    இதே மாதிரி யாருக்கெல்லாம் பண்ணனும்னு தோணுச்சு

    • @manikandanj8764
      @manikandanj8764 4 ปีที่แล้ว

      எனக்குத் தோன்றுகின்றது

    • @puma3003
      @puma3003 3 ปีที่แล้ว +1

      Yaarukum thonala

    • @butterflyprincess8764
      @butterflyprincess8764 3 ปีที่แล้ว

      Sathyama enaku

    • @puma3003
      @puma3003 3 ปีที่แล้ว

      @@butterflyprincess8764 semma Poi

    • @sivamp62
      @sivamp62 3 ปีที่แล้ว

      ஆசையாக உள்ளது. நம்மால் முடியவில்லை என்று வருத்தம்.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +37

    ஆஹா...இது தவமல்லவா
    இறைவன் அருட்பிரசாதம்

  • @selvamb3064
    @selvamb3064 5 ปีที่แล้ว +44

    I'm happy to say that my part of supplied tanker water is added in social welfare,
    Thanks God for serving people via LAKSHMI FAST FOOD, Near S I E T, Alwarpet, Chennai.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 ปีที่แล้ว +1

      @ Selva, super bro 👍
      God bless you and your family with, a very happy and prosperous life. You are doing awesome job bro. Thank you so much 🙏.

    • @babukovur7741
      @babukovur7741 4 ปีที่แล้ว

      Good

  • @devi3474
    @devi3474 5 ปีที่แล้ว +94

    May God bless u and ur family sir..live long😊

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +111

    Shop owner should get president award for his social cause

  • @RR12345L
    @RR12345L 5 ปีที่แล้ว +114

    I had tears in my eyes good job sir u r the true hero of this country India hats off sir

    • @mohammedsarjoon8063
      @mohammedsarjoon8063 5 ปีที่แล้ว +2

      Me to

    • @vipulsodha2950
      @vipulsodha2950 5 ปีที่แล้ว

      Sorry i dont know Tamil please can you advice Whether these guys are giving foods free of cost or charging reasonable amount as I saw in video some guy is paying money. I hope these guys are giving free of cost.

    • @RR12345L
      @RR12345L 5 ปีที่แล้ว +1

      @@vipulsodha2950 they r paying 5 rupees for food

    • @madhukarpoddatoori6686
      @madhukarpoddatoori6686 5 ปีที่แล้ว +2

      @@vipulsodha2950 They are just charging nominal 5rs for one packet of food, they are serving people,

    • @rajakumars4191
      @rajakumars4191 3 ปีที่แล้ว

      அய்யா அவர்கள் நீடுழி வாழ வேண்டும்

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 5 ปีที่แล้ว +29

    சோறு போடும் தெய்வம் ஐயா நீ.

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb 5 ปีที่แล้ว +84

    He even says there is a good profit, very kind heart person.

  • @0611131civil
    @0611131civil 5 ปีที่แล้ว +63

    Because of some good people like this only, it still rains in chennai... Ayya vuku nandrigal

  • @balachandar1161
    @balachandar1161 5 ปีที่แล้ว +32

    உண்மை நான் சாப்பிட்டு இருக்கிறேன் அதிலும் தக்காளி தயிர் அலாதியாய் இருக்கும். நன்றி ஐயா..
    உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்....

  • @pinchuap
    @pinchuap 5 ปีที่แล้ว +39

    Indians are real hardworking ppl...God bless them

  • @TamilHealthBeautyTip
    @TamilHealthBeautyTip 5 ปีที่แล้ว +32

    Valka valamudan ... Blessed Peoples...

  • @satishdevraj
    @satishdevraj 5 ปีที่แล้ว +20

    Best part is he serving on Bananna leaf also at this Low Price,Hats off.👍🏼

  • @takeylo7310
    @takeylo7310 5 ปีที่แล้ว +57

    Hats off to them. They really doing a grt job 5rs food with quality and quantity . At present 5rs food is really unimaginable. Thanks you bro for the video, ur done a beautiful job.

  • @komallam
    @komallam 5 ปีที่แล้ว +17

    கோடி வணக்கங்களும் மரியாதையும். வாழ்க பல்லாண்டு உங்கள் பரம்பரை.

  • @karthikdd77
    @karthikdd77 5 ปีที่แล้ว +85

    Anbe sivam innum 25 years shop veanum a great job sir hatts offffff ...superb

  • @abinesh6636
    @abinesh6636 5 ปีที่แล้ว +9

    5 rs sapadu kudutha pakkathula irukura fastfood sale aagathu...irunthu itha continue panranga paaru...
    So itha namba பாராட்டியே aaganum

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 ปีที่แล้ว +30

    Lakshmi tea stall,
    Timing: 11.30am to till food available.
    Address: Shop No.21/77, CP Ramaswamy Iyer Rd, Alwarpet, Chennai, Tamil Nadu 600018.

    • @karlmarx5862
      @karlmarx5862 5 ปีที่แล้ว +6

      helping the middle class and poor people !!!!!! Great man

  • @shashree5349
    @shashree5349 5 ปีที่แล้ว +17

    ithe enthe eruma maadu unlike pannuchu?? 😲😲😲 God bless them... Not everyone can do this.... 1000likes from me....

    • @kenny7496
      @kenny7496 4 ปีที่แล้ว

      I like = 1000nos

    • @mr.cheems7896
      @mr.cheems7896 3 ปีที่แล้ว

      Nalladhu lam. Pana like pana matagah😑

  • @srinivasb.sgowda4977
    @srinivasb.sgowda4977 5 ปีที่แล้ว +76

    Great they will live 100 years.

  • @raasicbe
    @raasicbe 5 ปีที่แล้ว +25

    Ivarkal seyvathu vyaparam alla miga pperia dhaanam. Ivargal neenda kaalam arokiyaththodu vaazah iraivanai prarthikkaren.

  • @mohang3759
    @mohang3759 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எல்லோருக்கும் பசி தீர வேண்டும் 👐

  • @rajusunderraj77
    @rajusunderraj77 4 ปีที่แล้ว +13

    I wish TamilNadu govt & Central govt gives him an award in recognition of his service to the society

    • @kumaresanm6323
      @kumaresanm6323 2 ปีที่แล้ว

      indha madhiri comments kku ellam indha video edukkuravan like kudukka nattan parrunga bro

  • @களிறாடும்காடுராஜன்

    ஆகா ஆகா
    அருமை அருமை
    எங்கும்
    மகிழ் துவங்க
    வளர்க வாழ்க
    ₹₹
    பேரன்புடன்
    வீரப்பன் காடு ராஜன்

  • @nila3667
    @nila3667 3 ปีที่แล้ว +2

    மனுஷன் சர் நீங்க. No other words. Long live god bless

  • @ravee969
    @ravee969 5 ปีที่แล้ว +44

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் ஐயா வாழ்த்துகள்

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 5 ปีที่แล้ว +16

    Idhukkuma dislike?....kadavulae....

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +23

    எல்லா புகழும் இறைவனுக்கு
    இவர் களுக்கு பொருந்தும்
    இவர்களுடைய குடும்பம்
    இவர்கள் மண ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம் நீண்ட
    ஆயுலையும் கொடுக்க
    இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்

  • @logeshwarandurairaj5418
    @logeshwarandurairaj5418 5 ปีที่แล้ว +24

    கடவுள் இருக்கிறார் கண்ணுக்கு தெரிகிறதா

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +19

    Now you can calculate Saravna bhavan's profit

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 ปีที่แล้ว +16

    எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது ஐயா

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 ปีที่แล้ว +37

    Worth watching... God bless you and your family 🙏🙏

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +2

    இந்த Video வை மறுமுறை பார்க்க நேரிட்டது. MSF ன் குரல்பதிவு(voice over)
    அன்றும் நன்றாகவே இருக்கின்றது.கணேசன் அய்யா வாழ்க பல்லாண்டு!(17.3.23)

  • @raghuraman9991
    @raghuraman9991 5 ปีที่แล้ว +15

    I want another 10 25years to them to serve and ooruku orutanka venum

  • @solosolan6533
    @solosolan6533 5 ปีที่แล้ว +6

    Oru nalaiku neraya video pakkaran, anaa indha video Manasa Thotturichu Aaiya 👌🙏

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 ปีที่แล้ว +7

    அட பரவால்லயே இலங்கையில இந்த சாப்பாட 50ரூபாவுக்கு விப்பானுங்க

  • @syedappas2724
    @syedappas2724 5 ปีที่แล้ว +2

    அருமையான மனிதர்கள்

  • @sureshgunasekaran7038
    @sureshgunasekaran7038 5 ปีที่แล้ว +10

    Very Great service to the society..so much Humanity is seen there..no words..just surprised to see..
    👏👏👏👏

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 4 ปีที่แล้ว +7

    மாண்புமிகு ஐய்யா அவர்களே தங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு..... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..... மாண்புமிகு என்ற சொல் அதிகாரிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் மட்டும் அல்ல நம்மை போன்ற உழைப்பலிகளுக்கும் பொருந்தும்......தமிழக அரசு பார்வைக்கு

  • @rajkamal3998
    @rajkamal3998 4 ปีที่แล้ว +6

    மிகவும் பாராட்ட வேண்டியது வாழை இலை சாப்பாடு...

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว +11

    அதனால்தான் இன்னும் நம் நாட்டில் மழை பெய்து

  • @thulasirajanthulasirajan9528
    @thulasirajanthulasirajan9528 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பாத்துட்டு மனசு ரொம்ப சந்தோஷப்பட்டுச்சு ஆனல் கண்களில் கண்ணீர் வந்துருச்சு இந்த காலத்து இப்படி பட்ட மனிதறான்னு வாழ்க பல்லாண்டு

  • @xyz7261-
    @xyz7261- 5 ปีที่แล้ว +5

    It's purely service, even banana leaf, thread and paper will take the cost of 15 to 25% of the 5 rupees, then the meal cost..... it's very much dedication to the society, no words to describe... except I can say... ALMIGHTY WILL BLESS YOU N YOUR FAMILY WITH MORE HAPPINESS AND PROSPERITY

  • @sureshmurugesan2727
    @sureshmurugesan2727 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா உங்களால் பசியை போக்கும் அனைவரின் வாழ்த்தும் உங்களை வாழவைக்கும் வணங்குகிறேன் அய்யா....🙏🙏🙏

  • @speed2x964
    @speed2x964 5 ปีที่แล้ว +13

    சாப்பாடு 5ருபா ஆனா இலையே 2ரூபா வரும் போலயே