MYLAPORE MAMA ATROCITIES I பல்லக்கு தூக்குவீங்களா_ அது வேற டிபார்ட்மெண்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024

ความคิดเห็น • 531

  • @rasimanian864
    @rasimanian864 2 ปีที่แล้ว +366

    சமூகநீதியை பொறுத்த வரையில், பார்பனர்கள் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல துவங்கிவிட்டார்கள். அடுத்து, மடாதிபதிகள் குணநலன்கள் தெள்ளத் தெளிவாகிவிட்ட நிலையில், கண்மூடித்தனமாக இவர்களை நம்புவதை விடுத்து, மக்களே சுயமரியாதையுடன் வாழுங்கள்.

    • @smallmessage619
      @smallmessage619 2 ปีที่แล้ว +17

      அண்ணாமலை போன்ற சுயமரியாதை அற்ற கும்பல்கள் இருக்கும்வரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்

    • @mhdfsl7905
      @mhdfsl7905 2 ปีที่แล้ว +5

      Super

    • @vijaysekar9773
      @vijaysekar9773 2 ปีที่แล้ว +3

      Suyamariyathaiuku munnadi suya olukathoda vaala sollunga. Ipo ella athutha romba thevaiya iruku. Athe maari unga pagutharivu, suya mariyathai ellame aduthavangaluku advice panna tha use aagum. Ivargal ava ava velaiya ava ava tha seiyanumnu sonna kelvi ketpinga. Athuve DMK la avan avan family tha last varaikum aatchi seiyanum nu sonna oru payalum kanduka matinga. DMK allatha vera oruthar Sc St la irunthu CM aakuvangala? So avargal pesum samuga neethi aduthavangaluku mattu than.

    • @johnsundar568
      @johnsundar568 2 ปีที่แล้ว

      சுயமரியாதை பேசினால் கடவுள் மறுப்பாளன் இந்துகளின் எதிரி ஆண்டி இண்டியன் என்பான் பார்பனன்.
      ஆக சாமி கும்புடணுமுண்ணா பார்பானை தலையாகவும் நாம தீண்டதகாதவனாகவும் அடிமையாகவும் வாழ்ந்தே ஆகணும்.
      சரியான இடியாப்ப பின்னல்
      இதை அல்வாவாக பயன்படுத்துகிறான் குடும்பி.

    • @r.thangathuraidurai3092
      @r.thangathuraidurai3092 2 ปีที่แล้ว +6

      அண்ணாமலை சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டால் கொஞ்சம் நல்லது. மானங்கெட்டவன் பார்ப்பனர்கள் களுக்கு பல்லக்கு மட்டுமா தூக்குகிறா

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +126

    என்னை பொறுத்தவரை பல்லக்கில் ஏறிபோறவன் பிணம்..
    அருமையான பதிவு.

    • @mestrontvr943
      @mestrontvr943 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக தலைவரே

    • @Gauth1990
      @Gauth1990 2 ปีที่แล้ว +1

      😂🤣

  • @rasholmathew2905
    @rasholmathew2905 2 ปีที่แล้ว +380

    இப்பவே இப்படி பண்ணுதாங்க அப்ப அந்த காலத்தில் என்ன எல்லாம் பண்ணி இருப்பாங்க பாவம் ஜனங்க

    • @johnsundar568
      @johnsundar568 2 ปีที่แล้ว +32

      அவங்க எங்க பண்ணினாங்க நாம குனிஞ்சி கொடுத்தா ஏன் குட்டமாட்டான்.
      அந்த காலத்துக்கு ஏன் போறீங்க இந்த காலத்து அடிமைகளாக நாங்க இருக்கோமுண்ணு அண்ணாமல தமிழிசை அர்சுண் சர்பத் போர்டு தாஸ். இருக்காங்களே

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ปีที่แล้ว +8

      Appo appadi seinjaanga illa...ippo thaan kaalam maaripoche, started to educate-started to nesting money in bank, gold, properties, shares-started to take jobs in corporate companies-started to wear designer cloth-started to use apple i-phone and reached moon then why the heck these people want to be adimaeigal of paarpanan!?
      See this is the fact...where these people reach they are still adimaeigal of paarpanan, but these paarpanans sit in temples only aatifying mani but they rule country buy man(made) made castes based slavery system religion Hinduism.....
      So till when our brothers and sisters are in this slavery system religion Hinduism they all are adimaeigal of paarpanan.....

    • @sundariyer3192
      @sundariyer3192 2 ปีที่แล้ว

      @@johnsundar568 ... ஏண்டா நாயே, உன் வீட்டில் கூட்டிப்பெருக்க, பாத்திரம் துலக்க ஆள் வைத்துக்கொள்ளவில்லை? அப்போ அதுமட்டும் சுயமரியாதைக்கு எதிராக இல்லையா?

    • @bala8740
      @bala8740 2 ปีที่แล้ว +2

      Yes bro.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 ปีที่แล้ว

      Andha Kalathula. Un Kudupadharai Kohilil Retha Pali eduvanga.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 ปีที่แล้ว +58

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் எத்தனையோ அவமானங்களை இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவித்தாலும் இன்னும் விழிப்புணர்வு பெறாமல் அவாளுக்கு அடிமை வேலை செய்வதை பெருமையாக கருத கூடிய பைத்தியங்களை எத்தனை பெரியார் காமராஜர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது

  • @arunc4248
    @arunc4248 2 ปีที่แล้ว +342

    பெரியாரியின் போராட்டம் எவ்வளவு உன்னதமானது 🙏

    • @mrxtamil4075
      @mrxtamil4075 2 ปีที่แล้ว +22

      உலகத்தின் வழிகாட்டி அவர்…

    • @jasamy1229
      @jasamy1229 2 ปีที่แล้ว +5

      நண்பா பெரியாறு நாயக்கர் ஜாதி அவரு முதல்ல அவர் ஜாதிய மாற்றிக் கொள்ளவில்லை அவங்க ஜனங்கள் உயர்ஜாதி ஜாதி என்று தான் பார்க்கிறார்கள் அதையும் பாருங்கள்

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 ปีที่แล้ว

      Periyar is a fraud man...

    • @selfrespect_
      @selfrespect_ 2 ปีที่แล้ว +2

      💥💥💥

    • @saikris2007
      @saikris2007 2 ปีที่แล้ว +9

      Maira partharu... periyar

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 2 ปีที่แล้ว +149

    புதிய சங்கதிகளுடன் சீரான,சிறப்பான தொகுப்பு ! அவாளை தொங்க விட்ட தொகுப்பு !👍 💐💐💐

  • @mohammedaleemallu5794
    @mohammedaleemallu5794 2 ปีที่แล้ว +193

    உயர் ஜாதி என் செருப்புக்கு சமம்...
    தாழ்த்தப்பட்ட ஜாதி என் உயிர்க்கு சமம்...
    இறைவன் முன் அனைவரும் சமம்...
    வாழ்க தமிழ் ஒழிக ஜாதி...
    நன்றி...

    • @U.V.S
      @U.V.S 2 ปีที่แล้ว +20

      Super 👌

    • @mohammedaleemallu5794
      @mohammedaleemallu5794 2 ปีที่แล้ว +18

      @@U.V.S நன்றி

    • @riyami2665
      @riyami2665 2 ปีที่แล้ว +11

      S

    • @jazztrading5185
      @jazztrading5185 2 ปีที่แล้ว +9

      👍👍👍👌👌👌

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ปีที่แล้ว +19

      Onnum illa ji, yenga street'la intha bihaari pasanga oru orange colored auto'la sai baaba paat'a pottukittu kaas vasool panna varuvaanunga Thursdays'la. area'la high caste people avvaningalukku kaasu tharamaataanga but namba adimaei groups iruppaanga illa avaeinga 20-30rs sometimes 50rs'kooda tharuvaanga...itha naa vaaeiya vachikittu chumma illaama keattutean...avvalavu thaan that street fellows 2-3months ennkitta peassala...ithula irunthu namba katthukka veandiyathu yenna na avvaeingala past 1000yrs'a admaeigala thaan vachirukkaanunga intha paarpanans, so they don't feel for being adimaeigal, infact they are thinking that it is their bhaakiyam.... Final result : no soodu, no soranaei.

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 2 ปีที่แล้ว +103

    நீயும் நானும் களத்தில் இறங்கி கடுமையாக வேலை பார்ப்போம். அவன் தூரமா நின்னு பார்ப்பான்.அதனாலதான் அவன் பார்ப்பான்...பெரியாரின் கூற்று எத்தனை உண்மையானது..!!

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +48

    அது வேற டிப்பர்ட்மண்ட் நாங்க வேற டிப்பார்ட்மண்ட்!!! 🤣😂🤣
    அதாவது அவங்க தூக்குற சாதி, நாங்க பாக்கிற சாதி!

  • @the-common-man5795
    @the-common-man5795 2 ปีที่แล้ว +62

    நரிகளின் சாயம் வெளுத்து விட்டது 😜😜😜

  • @satheeshguru
    @satheeshguru 2 ปีที่แล้ว +163

    பாடையை தூக்க எந்த பார்ப்பானும் வரமாட்டான்🤩🤩🤩

    • @ganeshkumar2988
      @ganeshkumar2988 2 ปีที่แล้ว +1

      Karuvarayil la pavadaya thuka vena varuvanga

    • @anandshwetha8454
      @anandshwetha8454 2 ปีที่แล้ว +5

      பாடையிலே போறவனே திருவொற்றியூரில் ஒரு பெண் பிராமண சகோதரி வெட்டியானாக உள்ளார் ஜெயலலிதா ஆட்சியில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ปีที่แล้ว +1

      @@anandshwetha8454 nee po paadaeila loose....yeah crime is crime, but do you know how many thousands of women, teenage girls, girl kids n old women of other religion's n caste's are killed by your paarpanan group!?chumma olarathe.....

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ปีที่แล้ว +1

      @@anandshwetha8454 Corona'la settha unnoda group'a Muslims thaan thookikittu poei unnoda matham padi nal-adakkammo or fire vachaanga...corona vottikkum'nu unnoda paarpanan group thannoda setthupona amma, appa, udan pirappugal, sontham-bantham kitta neenga yellam pakkathula kooda varala....antha kadaeisi kadamaei kooda Muslim brothers thaan seinjaanga....

    • @hbkdada9977
      @hbkdada9977 2 ปีที่แล้ว

      Ungalakku trindhadhu avalodhan 🤦

  • @dr.sp360
    @dr.sp360 2 ปีที่แล้ว +89

    எனக்குன்னு சுயமரியாதை இருக்கு தன்மானம் இருக்கு இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..இவையாவும் இல்லாதவர்கள் அடிமையாகவே இருங்கள் "அண்ணாமலையை போல்"...

  • @tlvreality9200
    @tlvreality9200 2 ปีที่แล้ว +29

    "ஆமாம்பா எனக்கு வியர்வை ஒத்துக்கொள்ளாது" செம்ம டைமிங்

  • @ajay5837
    @ajay5837 2 ปีที่แล้ว +67

    என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றானுங்க பாருங்க... நம்மாளுங்கதான் எவ்ளோ ஏமாளியா இருக்காங்க... எவ்ளோ சொன்னாலும் திருந்தமாட்றாங்களே...

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp 2 ปีที่แล้ว +16

    பொியாா் இல்லனா இந்த மாமாக்கள் நம்மள மாங்கா அரக்க வைச்சிருவானுங்க.
    பொியாா் ❤️

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +1

      பெரியார் இரு‌ந்தா‌ல் convert ஆகி இருக்கலாம்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +71

    ஆட்டுப் புழுக்கை மாதிரி அடிமைகள் தான் பிணம் தூக்க சரியான ஆட்கள்..
    எங்க வேலை எல்லாம் நோகாம நோம்பி நூற்பதுதான்

  • @memecreatormc1118
    @memecreatormc1118 2 ปีที่แล้ว +56

    சூத்திர ஹிண்டு : இந்த வீடியோவை பார்த்து பார்க்காத மாதிரி போவோம்🚶🚶

    • @m2nagc
      @m2nagc 2 ปีที่แล้ว +5

      செம புரோ 🤣

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 ปีที่แล้ว +23

    அடுத்தவன் உழைப்பில் நோகாமல் வாழ்பவன் பிராமணன்

  • @darshan3478
    @darshan3478 2 ปีที่แล้ว +33

    இதுங்க எல்லாம் உயர்ந்த ஜாதி நு இதுங்க மனசுல யாரோ நம்ப வச்சி இருக்காங்க அய்யோ பாவம்💁😂😀🤭

  • @selvanJeba.G
    @selvanJeba.G 2 ปีที่แล้ว +27

    நாங்க அவா , அவங்க இவா.
    சாமி மேல நம்பிக்கை இருக்கு , ஆனால் அந்த சாமியே நான் தான் .

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว +71

    இவங்களுக்குள்ளயே பிரிவுகள் 😡😠🤦அட கருமமே 🤦🤦🤦 பாவம் டா அந்த கடவுள் 🙄

  • @rajarajarose15
    @rajarajarose15 2 ปีที่แล้ว +12

    பகுத்தறிதல் அனைவரிடமும் இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். இன்னும் எத்தனை பெரியார் இங்கு பிறந்து இவர்களுக்கு புரியவைக்கவேண்டுமென தெரியவில்லை.

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 ปีที่แล้ว +93

    People now really understand the mind set of Brahmins

    • @gowthamgowtham2198
      @gowthamgowtham2198 2 ปีที่แล้ว +1

      Dei😠😠I'm belongs to Iyer community da..I know "adimurai/varmakalai"and"carnatic music/pannisai"(carnatic music actually belongs to Tamil culture,later Telugu Nayak kings stole it)I'm a pacha thamizhan da..Tamil Brahmins are not actually Aryans most of them were tamils/dravidians(sangam kalathla Vedangaley accept panavanga),konjam Peru mattum dhan Aryan migrants Koda matrimonial alliance vecha Anga athum 6-7 centurykk munnadi

    • @gowthamgowtham2198
      @gowthamgowtham2198 2 ปีที่แล้ว +1

      Dei loosu reply enga da😠😠

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว

      @@gowthamgowtham2198 loose koothi onnu sollu ni Iyer or tamilian ah ?

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว +7

      @@gowthamgowtham2198 Ungalukkelam vekkame illiya da ???

    • @gowthamgowtham2198
      @gowthamgowtham2198 2 ปีที่แล้ว +1

      💓💓sorry bro..I mean,I'm a hardcore Tamil than a brahmin,naan deepavali kondattavudhu illai,yennak adimurai/varmakalai theriyum...carnatic musicum/pannisai theriyum..Naan ippo Hyderabadil irukken..iam proud about my Tamil culture..moreover,we Tamil Brahmins not actuall y Aryans..most of them were tamils/dravidians (sangam kalathla Vedangaley accept panavanga konjam Peru mattum dhan Aryan migrants Koda matrimonial alliance vecha Anga)that's what I mean..pls bro..yennak 17 vayas dhan iruk

  • @netizenview
    @netizenview 2 ปีที่แล้ว +56

    அப்போ பல்லாக்கு தூக்க தடை போட்டது போட்டாதாகவே இருக்கட்டுமே.. ஏன் போட்ட சட்டத்த நீக்கனும்...

    • @KannanKannan-yp8jf
      @KannanKannan-yp8jf 2 ปีที่แล้ว +1

      Pavam 10 varudam kazhithu aatchi athikaaram kidanthullathu kalavaram SEYYAVE intha pallakku VELAI

  • @user-Hussain728
    @user-Hussain728 2 ปีที่แล้ว +19

    ஒரே ஒரு Interview மொத்த உன்னையும் வெளியே வந்துருச்சு

  • @அப்துல்கலாம்பாரதி
    @அப்துல்கலாம்பாரதி 2 ปีที่แล้ว +51

    இந்த கதை எப்ப இந்த முட்டால் மக்களுக்கு தெறிய போகுது

  • @mr.chintu1999
    @mr.chintu1999 2 ปีที่แล้ว +50

    ஏன்டா விருப்பம் இருக்குரவுங்கள அதபன்னனும் னா.....அர்ச்சராக அத விருப்பபட்டு படுச்சவுங்கள மட்டும் ஏன்டா விடமாட்ரீங்க

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 ปีที่แล้ว +15

    Nice KP Troll. I am thinking of converting to Buddhism 🕉 ☸️

    • @iamyousuf2216
      @iamyousuf2216 2 ปีที่แล้ว +1

      Bro just watch jakir Naik speech about religion questions🙋

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ปีที่แล้ว +1

      This life is not everlasting so always live for hereafter... Bcoz that is everlasting, 🔝look into those videos of jakir Naik's. Don't waste time.

  • @NaveenKumar-nq8mh
    @NaveenKumar-nq8mh 2 ปีที่แล้ว +11

    எனக்கு புரியல....
    எப்படி எல்லாரும் ஒரே மாதிரியே பேசுறாங்க.
    ஒருத்தன் கூட மாத்தி பேசமாத்தராங்க. இதுல இவங்க எல்லாம் ஊர்ல பெரிய மனுசங்க....

  • @mamsaisuresh2961
    @mamsaisuresh2961 2 ปีที่แล้ว +13

    பொறுத்திருந்து பார்ப்போம்.. அண்ணாமலை, இந்த மது மாமிலாம் தூக்க போறேன்னு சொல்லுச்சுங்க, என்ன பண்றங்கனு பார்ப்போம்..

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 2 ปีที่แล้ว +8

    Samy Chance illa.. Mind blowing message ;-)

  • @santhoshm5043
    @santhoshm5043 2 ปีที่แล้ว +18

    Makkal இப்போ idha paathu thirundanum

  • @balatrajan2032
    @balatrajan2032 2 ปีที่แล้ว +2

    உண்மையை வெளிக்கொணர்ந்ததுக்கு நன்றி

  • @sskctx
    @sskctx 2 ปีที่แล้ว +60

    KP Troll is always the best, Memes perfectly match the content !!!!!!!!!

  • @immanuelimmanuel1950
    @immanuelimmanuel1950 2 ปีที่แล้ว +8

    மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @deepakb4235
    @deepakb4235 2 ปีที่แล้ว +27

    அவா அவா தான் ..! நம்மவா நம்மவா தான்..!

  • @nimishan9428
    @nimishan9428 2 ปีที่แล้ว +33

    எது இந்து கடவுள் ? எது தமிழ் கடவுள் ?
    தமிழ் கடவுள் மாமிசம் உண்ணும் , ஆாிய கடவுள் மாமிசம் உண்ணாது ,
    தமிழ் கடவுள் குடியிருக்கும் இடத்தில் தமிழன் பூசாாியாக இருப்பான் , ஆாிய கடவுள் உள்ள இடத்தில் ஆாியன் பூசாாியாக இருப்பான் ,
    தமிழ் கடவுளுக்கு தமிழ் பூசாாி தமிழில் அர்ச்சனை செய்வாா் , ஆாிய கடவுளுக்கு ஆாிய பூசாாி சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வாா் ,
    தமிழ் கடவுளுக்கு தமிழ் தொியும் , ஆாிய கடவுளுக்கு சமஸ்கிருதம் , இந்தி மட்டுமே தொியும் ,
    தமிழ் பூசாாி பூணூல் போடமாட்டாா் , ஆாிய பூசாாி பூணூல் போடுவாா் ,
    தமிழ் பூசாரிக்கு வயிறு தொங்காது , ஆாிய பூசாாிக்கு வயிறு தொங்கும் ,
    தமிழ் பூசாாிக்கு குடுமி இருக்காது , ஆாிய பூசாாிக்கு குடுமி இருக்கும் ,
    தமிழ் பூசாாி பூஜைகள் முடிந்தவுடன் விவசாய பணிக்கு செல்வாா் , ஆாிய பூசாரி தோசம் கழித்தல் , வாஸ்து பாா்த்தல் ,ஜோஸ்சியம் பாா்த்தல் என மக்களுக்கு மண்டையில் மிளகாய் அரைக்க தொங்கும் வயிற்றை தூக்கிக்கொண்டு , வேஷ்டியை கோமனமாக கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாா் !
    தமிழ் பூசாாிக்கு முன்தலையில் முடி இருக்கும் , ஆாிய பூசாாிக்கு முன் தலையில் தலைமுடி இருக்காது !
    மதுரைவீரன் , மாாியம்மா , காளியம்மா , பராசக்தி கோயில்களில் ஆாிய பூசாாி பூசை செய்ய மாட்டாா் ,
    தமிழ் பூசாாிக்கு தீட்டு என்றால் என்ன என்று தொியாது , ஆாிய பூசாாி பூசை பாத்திரத்தை தொட்டுவிட்டால் அபிஸ்து , அபிஸ்து என்று கூறி தீட்டு பட்டுவிட்டதாக அள்ளள்படுவாா் !
    தமிழ் பூசாாியின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும் , ஆாிய பூசாாி உடல் வெள்ளையாக , அங்கும் இங்கும் கொழுப்பு தொங்கிக் கொண்டு இருக்கும் ,
    தமிழ் பூசாாி தமிழை தமிழாக பேசுவார் , ஆாிய பூசாாி தமிழை கொச்சப்படுத்துவாா் ,
    தமிழ் பூசாாியின் மனைவி கணவனை என்னங்க என்றழைப்பாா் , ஆாிய பூசாாியின் மனைவி அண்ணா என்றழைப்பாா் !
    தமிழன் வேறு , ஆாியன் வேறு , நோகாமல் நொங்கு சாப்பிடமாட்டான் தமிழன் ! நோகாமல் நொங்கு சாப்பிட நினைப்பவன் ஆாியன் !!

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 ปีที่แล้ว +2

      👏👏👏👌👍

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      They are clear with this
      This problem is tamil saivam not brahmins

    • @sabanabanu9669
      @sabanabanu9669 2 ปีที่แล้ว +2

      Vera level

    • @AbdulJabbar-py3ef
      @AbdulJabbar-py3ef 2 ปีที่แล้ว

      தமிழ் பரீச்சைக்கு தமிழன்/ஆறியன் வித்தியாசம் பொறுத்துக
      பகுதிக்குஅருமையான பதில்.
      ஆறியன், தமிழின துரோகி என
      சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்
      இதை தமிழர்கள் புத்தியேயில்லாத
      அன்னாமலை ,, அயோக்கயசம்பத்
      இவர்கள் அவசியம் பார்க
      வேண்டியது

  • @williamsatish25
    @williamsatish25 2 ปีที่แล้ว +12

    I belong to Mylapore and enjoyed this video, but 1 mama said the truth correctly yes there are sections.

  • @hariharanm5794
    @hariharanm5794 2 ปีที่แล้ว +2

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc 2 ปีที่แล้ว +9

    After this Hindu people should know who are Hindu as per BJP & Hindutva speaking sangam

  • @akbarbasha266
    @akbarbasha266 2 ปีที่แล้ว +13

    Good job bro 👏🤣🤣👌👏👏🤣

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 2 ปีที่แล้ว +1

    அவாளாவாள் கருத்து அவாளாவாள் சொல்வதை கேட்டால், வாயில நல்லா வருது,பகவானே இவாளல்லாம் திருந்துவார்களா, இல்லை வருந்தபோகிறார்களா, ஈஸ்வரா, பெருமானே நீங்கதான்,,,,,,,,,,,,,,,,ம்

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +28

    KP troll is the best. Another great video troll

  • @suryathanioruvan07
    @suryathanioruvan07 6 หลายเดือนก่อน +2

    😂👍

  • @h.7411
    @h.7411 2 ปีที่แล้ว +7

    ஆன்னா ஊன்னா மைக்க தூக்கிட்டு மைலாப்பூர் வந்துட்ரா.......

  • @MohammedMohammed-uo5vm
    @MohammedMohammed-uo5vm 2 ปีที่แล้ว +14

    இந்த வீடியோ காட்சிகளை பார்த்து மக்கள் என்ன திருந்தவா போகிறார்கள் அதே அடிமைத்தனமா தான் இருப்பார்கள் 🤣🤣🤣

  • @bharathithasan3558
    @bharathithasan3558 2 ปีที่แล้ว +2

    பெரியாரும்,அம்பேத்கரும்,அண்ணாவும்,கலைஞரும் பிறக்கவில்லை என்றால் இந்தநாடு சுடுகாடாக போயிறுக்கும்...

  • @ravinagaraj9616
    @ravinagaraj9616 2 ปีที่แล้ว +11

    அப்ப எதுக்கு நீங்கள் வக்கீல் டாக்டர் ஆகரீங்க அத்திம்பேல்

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      Coz kula kalvi doesn't exist now

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 ปีที่แล้ว +4

    மிலிட்டரில கூட சாவுறது நம்மாளுதான் ஒரு சங்கியோ குஜராத்தியனோ செத்ததா நான் கேள்விபடவில்லை

  • @FathimaFarhath-sj5rt
    @FathimaFarhath-sj5rt 4 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂 sirappana sambavam😂😂😂😂
    Sayam veluthiruchi

  • @Akbarakbu
    @Akbarakbu 2 ปีที่แล้ว +17

    Ramar temple kattumbothu naama ellarum hindu... Anga poojai panna start panna naama veliya nikkura soothira sangi.. Ithellaam oru polappa..

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 ปีที่แล้ว +6

      At the same time bjp ku vote podanum na hindu .... Bjp jaicha apram yaaroooooo

  • @Nidhuvan007
    @Nidhuvan007 2 ปีที่แล้ว +9

    அவா வேற வர்ணம் டா... அவன் வெறு‌ம் கண்ணால பாப்பான் அதனால தான்அவன் பேரு பார்ப்பான்...

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      Nag oor dar gah
      Kandoori fest Santana kaappu

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 ปีที่แล้ว +5

    அது வேற டிபார்ட்மென்ட்...... 🤣🤣🤣🤣🤣🤣

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 2 ปีที่แล้ว +5

    nice clipping super bro...

  • @jananipraveen2297
    @jananipraveen2297 2 ปีที่แล้ว

    Yen manasla Ila barame poiuchhu pa after seeing this..semma

    • @RahulRahul-kr2yl
      @RahulRahul-kr2yl 2 ปีที่แล้ว

      Antha pallaku thukum pothu nadaka pothu paruga comedy annamalai sir thuka vidurangala paruga😂🤣😂

  • @watchmaker1739
    @watchmaker1739 2 ปีที่แล้ว +1

    Opening comment la Vera level 🤣🤣🤣

  • @beastviews5846
    @beastviews5846 2 ปีที่แล้ว +5

    Vera level

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 ปีที่แล้ว +3

    பல்லக்கு தூக்க பயிற்சி (கோடைகால நேரடி வகுப்புகள்)....
    பட்டப்படிப்பு படித்த
    தன்மானமற்ற சுயசிந்தனையற்ற
    இளைஞர்கள் சேரலாம்...
    திண்ணை சோறு வேட்டி இலவசம்....
    எருமைபுரம்

  • @Vmgopi11
    @Vmgopi11 2 ปีที่แล้ว +3

    நோண்டி மட்டும்தான் விடுவோம்

  • @nightpanther9209
    @nightpanther9209 2 ปีที่แล้ว +1

    k.p.troll you nailed it 😅😂😆

  • @rajarajarose15
    @rajarajarose15 2 ปีที่แล้ว

    நல்ல தொகுப்பு.. நன்றி..

  • @rajaguruisaacofficial7333
    @rajaguruisaacofficial7333 2 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம்

  • @manikandan1132
    @manikandan1132 2 ปีที่แล้ว +3

    Super Sir

  • @slroadways3114
    @slroadways3114 2 ปีที่แล้ว +1

    Very good video from this we can understand clearly that those people are diffentiating,

  • @rpriyarpriya3584
    @rpriyarpriya3584 2 ปีที่แล้ว +5

    Kp neeka vera level

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 2 ปีที่แล้ว

    செம்ம சூப்பர் 😇😇

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 2 ปีที่แล้ว +5

    Eppovathu namma people entha poiyana kadavukalai namma people ennum koombitiru erunganga eppo thaan thiruntha povanga therila.😤😤

  • @ஜேகே
    @ஜேகே 2 ปีที่แล้ว

    Kp troll லேயே ரொம்ப பெஸ்ட் ❤️❤️❤️❤️❤️

  • @Kakashi-x9j
    @Kakashi-x9j 2 ปีที่แล้ว +1

    மனுஷனை மனுஷன் தூக்குவது பாவம் தெய்வத்தை தூக்குவது ஆசீர்வாதம்

  • @praveenanthuvan9779
    @praveenanthuvan9779 2 ปีที่แล้ว +22

    Opening scene 😀❤️

  • @bluelilly22222
    @bluelilly22222 2 ปีที่แล้ว +6

    Ithu antha kurippitta samooga makkal thaan vunaranum....

  • @mscreationworks5787
    @mscreationworks5787 2 ปีที่แล้ว +15

    Vedas prohibite Brahmins from involving in Doctorate Work
    But in Modern day their are so many Brahmins working as Doctors in foreign countries and in India .
    Isn't it wrong for brahmins to being a Doctor according to vedas

    • @loneranger334
      @loneranger334 2 ปีที่แล้ว +1

      Don't look into the trash can for your reference

    • @mscreationworks5787
      @mscreationworks5787 2 ปีที่แล้ว +3

      @@loneranger334 vedas were written by them

    • @loneranger334
      @loneranger334 2 ปีที่แล้ว +3

      @@mscreationworks5787 for the sake of their own welfare

    • @SBKBOX
      @SBKBOX 2 ปีที่แล้ว

      respect history before bhramins.. iron age in tamilnadu dates back....imagine what humans have recorded before that. system of knowledge which doesn't care about Indian history and painting with new history and creating proof documents...if God was there, god will cry why he created us 😢

    • @jagadeesha4653
      @jagadeesha4653 2 ปีที่แล้ว

      Ñot only that as per Hindu Vedas ladies are permitted to out side for work. Now Bramin boys are coming forward to marry lady without job.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 ปีที่แล้ว +1

    சுவாமி சரியதானே கூறியுள்ளார் நாங்கள் ஹோமம் செய்ய பை எடுத்துபோவோம் மற்றவர்கள் பூஜை செய்ய தட்டைதுக்குவார்கள் ஆனால் இருவரும் பொலப்புக்காத்தான் .

  • @martinprasad2783
    @martinprasad2783 2 ปีที่แล้ว +4

    23 rd comment.... KP TROLL 🎣🎣🎣 always rocks

  • @shiv5568
    @shiv5568 2 ปีที่แล้ว

    Yaapaa swamy... I really like to take a pic with video editor.
    Please consider my request. 👌👌👌.

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 ปีที่แล้ว

    அவனுங்களுக்கு வரும்போது அது இரத்தம்
    அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி சட்னி....

  • @Jv-fb5sy
    @Jv-fb5sy 2 ปีที่แล้ว +1

    Pakka mass

  • @vahitharafiq8848
    @vahitharafiq8848 2 ปีที่แล้ว +6

    Correcta troll seyringa👍

  • @wasimuddeen2738
    @wasimuddeen2738 2 ปีที่แล้ว +3

    Nantha 18like bro 😍

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya 2 ปีที่แล้ว

    தீச்சட்டி எடுப்பது, பால் குடம் எடுப்பது, அலகு குத்துவது, பூங்குழி இறங்குவது, முளைப்பாரி தூக்குவது, தேர் இழுப்பது, கோவில் சுத்தம் செய்வது இப்படி எல்லாம் பண்ணுறது பாமர மக்கள் பக்திய பண்ணுறாங்க . ஆனால் இதுல இவ்ளோ விஷயம் இருக்கா ?

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 ปีที่แล้ว

    மாட்டோம், முடியாது இப்படியே சொல்லுறானுங்க பாரு😠😠😠, நம்மாளுங்க மேல தான் தப்பு தூக்க கூடாது. அவாலே ஸ்வாமி யை ஸுமப்பா ______-ங்க. 🖤பெரியார் 🖤 இல்லை என்றால் நாம் இன்னும் அடிமைகளாக இருந்திருப்போம். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு 🖤🖤🖤.

  • @udayashankar6418
    @udayashankar6418 2 ปีที่แล้ว

    பல்லக்கை தூக்காதே,
    பல்லக்கில் நீ ஏறு!!..
    என்னையுள் 90,
    என்னாளும் 16.. 😎😎

  • @janakiram123
    @janakiram123 2 ปีที่แล้ว +5

    Meanwhile annamalai....ennaku intha video irukurathey theriyathunga na.....🤦🤦

  • @vvaidehi6096
    @vvaidehi6096 2 ปีที่แล้ว

    All are equal

  • @ebenazagodson8138
    @ebenazagodson8138 2 ปีที่แล้ว +2

    I'm surprised how these guys have been fooling the common folks for centuries !

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว

    Super troll KP 👌👌👌👌👏👏👏👏

  • @arunkumarvino
    @arunkumarvino 2 ปีที่แล้ว +1

    பெரியார் ஏன் தேவைன்னு இவங்க பேச்ச கேட்டால்தான் புரியுது

  • @peterrock2667
    @peterrock2667 2 ปีที่แล้ว

    Hi KP TROLL 👑...super vedio....👌👍💥💥💥

  • @பச்சமட்ட-ப7ழ
    @பச்சமட்ட-ப7ழ 2 ปีที่แล้ว +3

    🔥❤️❤️❤️🔥

  • @dayanand5421
    @dayanand5421 2 ปีที่แล้ว

    Hatsapp annamalai ...

  • @JR.Kannan
    @JR.Kannan 2 ปีที่แล้ว

    ஓட்டு எல்லோரும் போடனும்
    முதல்வர் நாற்காலியில் ஒரு குடும்பம் மட்டும் உட்காரனும்.

  • @univewear3593
    @univewear3593 2 ปีที่แล้ว

    Vesam .....vesam ....vesammm
    Ambutum vesham...💣💥

  • @ayyanraja6062
    @ayyanraja6062 2 ปีที่แล้ว

    இவங்களை பல்லக்கு தூக்கி உண்மையான பக்தியை நிரூபிக்க சொல்ல வேண்டும்

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      They do not human and this is tamil saivam

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 2 ปีที่แล้ว

    இதேபோல அரசியல்வாதிகளின் வேன்களில் வெளியில் தொங்கிக்கொண்டு செல்லும் பேர்வழிகளையும் நேர் காணுங்கள்.

  • @mohammedazarudeen1630
    @mohammedazarudeen1630 2 ปีที่แล้ว +3

    Brahmin janata party

  • @AroDoss
    @AroDoss 23 วันที่ผ่านมา

    பெரியார் பிறக்கவில்லையென்றால் இந்த பிராமண கூட்டத்தின் ஆட்டம் பெரிதாக மாறியிருக்கும் 🤣

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 ปีที่แล้ว

    We need more OBC, muslim and dalit media
    Paarpaan, marwadi, jew jain media monopoly DOWN DOWN

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 2 ปีที่แล้ว +6

    Avlo asinga pattum antha pallaka thooka varuvanga vekkam ketta aalunga for money....

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 ปีที่แล้ว

    Super good like video

  • @MK-gg6yv
    @MK-gg6yv 2 ปีที่แล้ว

    Bro neenga use pandra MIC model sollunga bro...