வெயில் காலத்தில் பழச்சாறு( juice 🥤 ) குடிக்க காசு இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்.
First juice Aathika kudika kudathu.Aathu suger level la boost pannum.Aathanala fruits ah cut panni vaila podi mendu sapduka.Aathutha vaikum and na bodykum romba nallathu.Aathukandi juice kudika ventamnu sollala dailyum.juice kudikama weekly 3 or 4 kudicha pothum.Aathum mixer juice and rosemilk,padam juice,Apple juice,Orange juice lam saptathika.iethulama juice taste da varuthu kadi suger and Vera yathachum chemical add pannuvaka.Aathanala nika saptra fruits nala yantha benefits kedaiyathu.fruits kadaila poi kg kanukala vanku cut panni sapda nallathu
Na conceievah irukum podhu enaku hb 7.8 tha irunthuchu apo 1 mnth continues ah mrng madhulai juice than kudichen weekly 2 days amla juice or lemon juice with honey potu kudichen coz athula vit c iruku athu nama sapdra saptula ulla irumbu satha nama udambuku eduthu kudukum sugar milk edhum podama raw juice 1 mnth la en hb 10.8 vanthutu apram delivery vara follow panen hb deficiencyeh varla ithu en anubama unmai..
@@dhivyadharsini5167 True than brother but tea and coffee both nirutha mudiyala,naanum evlo time stop pannanum nu ninaithu paarthu again indha oru time thana paarthukilam nu mind sollum so ,any tips or solution bro ,
நீங்க சொல்ற எல்லா நன்மைகளும் அந்தப் பழத்தோட நன்மைகள். ஒரு பழத்தை எடுத்து கடிச்சு உமிழ் நீரோடு சேர்ந்து சாப்பிடும் போதுதான் இந்த சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். இதை ஜூஸ் போட்டு Straighta உள்ள குடிச்சா, Sugar தான் வரும். Eat fruits. Dont promote juices.
பழச்சாறு விற்கும் கடைகளுக்கு போனதுமே கண்கள் முதலில் அண்ணாசி பழத்தையும் சீமை இலந்தபழத்தையும் தான் தேடும்.நான் அதிகம் விரும்பி குடிக்கும் பழச்சாறு வகைகள் அண்ணாசி பழச்சாறும்,சீமை இலந்தபழச்சாறும் தான்.அறவே பிடிக்காத பழச்சாறு ABC தான்.அதை தெரியாத்தனமாக வாங்கி குடித்துவிட்டு வாய் கெட்டு போனது தான் மிச்சம்.கன்றாவியாக இருந்தது.
@@shanthsha4490 adhu enakku theriyum but upload panna time 2 minutes ago nu irukku unga comments 1 minute ago nu irukku 4 minutes video 2x speed la less than 1 minute la paaka mudiyadhu naa ungala blame pannala just ennoda advice bcz neraya peru comment vechu tha video worth ah illaya nu decide panranga and indha channel enakku pudikum but idhulayum sila sponser video irukku adhan sonna
வெயில் காலத்தில் கூட , tea (டீ) குடிக்கும் ரசிகர்கள் , சார்பாக வாழ்த்துக்கள்🎉
❤❤❤❤❤❤❤❤❤
My favorite for all season
Same thala
வெயில் காலத்தில் பழச்சாறு( juice 🥤 ) குடிக்க காசு இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்.
பழச்சாறு வாங்கி குடிக்க முடியாத அளவுக்கா டா வறுமையில் இருக்க நீ.
பீர் குடிக்க காசு கொடுத்து விட்டு
@@lokeshmanickm3020😂😂😂😂
ஆக இது தான்.......மாடல்😅😅😅😅
S😂🎉@@venkateshwarnvenkatesh4731
வெயில் காலங்களில் எந்தெந்த பழச்சாறு அருந்துவது உடலுக்கு நல்லது என்று அற்புதமாக சொன்ன குழுவிற்கு நன்றி😊
காலத்திற்கு
ஏற்றமாதிரி
இனிமையாக
கூறியது
சூப்பர் தோழமைகளே...
மகிழ்ச்சி வணக்கம்
யார் யார்க்கு கரும்பு ஜூஸ் புடிக்கும் ?
🙋
Enaku pudikum ❤
me ❤
1lit 60 rupee weekly 4 times vaangi kudipom .
First juice Aathika kudika kudathu.Aathu suger level la boost pannum.Aathanala fruits ah cut panni vaila podi mendu sapduka.Aathutha vaikum and na bodykum romba nallathu.Aathukandi juice kudika ventamnu sollala dailyum.juice kudikama weekly 3 or 4 kudicha pothum.Aathum mixer juice and rosemilk,padam juice,Apple juice,Orange juice lam saptathika.iethulama juice taste da varuthu kadi suger and Vera yathachum chemical add pannuvaka.Aathanala nika saptra fruits nala yantha benefits kedaiyathu.fruits kadaila poi kg kanukala vanku cut panni sapda nallathu
ஜூஸ் குடிப்பதற்கு பழம் வாங்கி சாப்பிடலாம்😅
Fav கரும்பு juce..❤❤
வெயிலோ மழையோ
பனியோ புயலோ
நமக்கு எப்பவுமே டீ மட்டும்தான்
Juice ah kudikiratha vida apadiye sapta innum romba nallathu
Idhu ellathayum juice ah illaama fruits ah saaptaa innum better😊
Yaru bro nee
Orange 🍊 juice my favourite 😋
சொல்ற எல்லா பிரச்னையும் இருக்கு 🤣 அப்போ நா கண்டிப்பா mixer ஜூஸ் குடிக்கணும் போலயே 😂
Na conceievah irukum podhu enaku hb 7.8 tha irunthuchu apo 1 mnth continues ah mrng madhulai juice than kudichen weekly 2 days amla juice or lemon juice with honey potu kudichen coz athula vit c iruku athu nama sapdra saptula ulla irumbu satha nama udambuku eduthu kudukum sugar milk edhum podama raw juice 1 mnth la en hb 10.8 vanthutu apram delivery vara follow panen hb deficiencyeh varla ithu en anubama unmai..
நெல்லீக்காய் juice விலையும் குறைவு அதிக நன்மை வீட்டில் செய்து குடிக்கலாம்...❤
2:38 Carrot juice nu, atthi photo vachu irukinga...
Editing kolararu nanba 😂😂😂
Brother tea kudigalama kudikka koodatha , day la ethana times tea kudikulam , kudikka koodathuna Explain please brother 🫴🫰
@@dhivyadharsini5167 Appadiyaa brother, Naan morning, evening mattum tea kudipean , udampu tired uh irukkum pothu tea kudicha than oru energy kidaikuthu .
@@dhivyadharsini5167 True than brother but tea and coffee both nirutha mudiyala,naanum evlo time stop pannanum nu ninaithu paarthu again indha oru time thana paarthukilam nu mind sollum so ,any tips or solution bro ,
@@MOUNIKHASRI-rb6wo morning one ev one kudicha pothum romba vendam
நீங்க சொல்ற எல்லா நன்மைகளும் அந்தப் பழத்தோட நன்மைகள். ஒரு பழத்தை எடுத்து கடிச்சு உமிழ் நீரோடு சேர்ந்து சாப்பிடும் போதுதான் இந்த சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். இதை ஜூஸ் போட்டு Straighta உள்ள குடிச்சா, Sugar தான் வரும்.
Eat fruits. Dont promote juices.
Which one is better to consume fruit or juice because based on absorption they varies 🤔💭
Useful video bro.. thank you 👍
😌Aana juice shop la Fruit aa vida sugar thaan athigamaa irukku😏😁
Ketta business nu solranga 😅
சோக்ககா சொன்ன தல 😊
ஆமாம் நண்பா சக்கரை அதிகம் போடுவார்கள்
Much needed Info ❤
Theneer idaivelai team super
எனக்கு ஒரு சந்தேகம் பல்லு இல்லாதவன் பழச்சாறு அருந்துவார்கள் பல் இருக்கும் இளைஞர்களும் பழமாக சாப்பிடாமல் பழச்சாறாக அருந்துவது மிகவும் வேதனையான விஷயம்
Dei boomer .urgent ah unaku summer la veliya pora apo thaagam edutha ,pazhatha vaangi kadichi saapduviya ila juice kudipiya ?
Yean pallu illaadhavan tea coffee kudikkirathu illayaa.😏...
@@ShaijiDadu2020 காஃபி கொட்டையும் பழமும் ஒன்றா?
Vallthukal team
Always have juice with less sugar or drink with honey . Especially summer time.Having juice need to feel fresh not to get unhealthy.
மாடலிங் போவது எப்படி அத பத்தி வீடியோ போடுங்க
neega sonna yalla prechanaiyum irruku na ena juice kudika...............
Bro daily oru juice kudinga. Good for health
Always my favourite juice sapotta and avacoda😛😛😛
தர்பூசணி மாதுளை ஆப்பிள் லெமன் அத்திப்பழம் கேரட் ஜூஸ்
what is the benefits of Mixed Fruit Juice
Ana athula sekura sugar pathi Sola la pathigala . . ...
It's good message to all 😊nalla pathivu nanbarkaley
நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல TH-camra ஆகா ஆசை ஆனால் அதற்கு உங்களுடைய support வேண்டும்...❤️❤️❤️❤❤
Without Sugar all juices are good for health
Enaku fruit mixer pudikum lemon juise pudikum
Anna fruit mixture pathi yedhavadhu sollu Inga Anna adhu yenna peni fit iruku yendru
without ice without sugar அண்ணே நம்மல மாதிரியே இருக்காரு😂😂😂😂
மிகவும் அருமையாக உள்ளது
Fruits a sapita tha full athoda full benefits kedaikum juice panum pothu athoda benifits la air la mix airum like sugarcane juice
Tell some information of Mask melon juice bro
First white sugar ilama juice kudika palaganum
I like this team👍👍👍
2 apple ku Mela sapita teeth la ulla enamel poirum
Athula irukatum. Script tha logic ae ila. Ipdila kekatha juice kudutha, kada velangitum
Well information bro about juices and its benefits
Sweet Lime, is better than the rest
Naan appo 4 juiceum mix panni thaan kudikkanum
கேரட் பழச்சாறு (அத்தி புகைப்படம்)
Melon juice eanakku romba pidikkum
Fruit juice nallathu than .. athula podura 1/2 kg sugar ??
My favourite juice watermelon 🍉
Amla juice must try
போன வருஷம் கோடைக்கு போட்ட வீடியோ இந்த கோடைக்கும் போட்டிருக்கீங்க
Apple juice my favourite ❣️
வெயிலில் கொட்டை வடி நீர் (☕ காபி) குடிகும் ரசிகாகர் சார்பாக vazthukal
Unga koottanila ennaium konjam sethukka mudiuma bro ?
Useful information 😊
பழச்சாறு விற்கும் கடைகளுக்கு போனதுமே கண்கள் முதலில் அண்ணாசி பழத்தையும் சீமை இலந்தபழத்தையும் தான் தேடும்.நான் அதிகம் விரும்பி குடிக்கும் பழச்சாறு வகைகள் அண்ணாசி பழச்சாறும்,சீமை இலந்தபழச்சாறும் தான்.அறவே பிடிக்காத பழச்சாறு ABC தான்.அதை தெரியாத்தனமாக வாங்கி குடித்துவிட்டு வாய் கெட்டு போனது தான் மிச்சம்.கன்றாவியாக இருந்தது.
தம்பி முக்கியமான ஜூஸை பத்தி சொல்லவே இல்ல நெல்லிக்காயை பத்தி சொல்லவே இல்ல அதுதான் முக்கியம்
தயவுசெய்து அழகிய தமிழை உபயோகிக்கவும்.
வெயில் காலத்தில் ஜுஸ் குடிக்கிறது ok. ஆனா வெயில்ல அலஞ்சிட்டு உடனே சில்லுன்னு ஜூல்ஸ் குடிக்காதீங்கப்பா🤧🤧🤧🤧
ஏன் நண்பா
@@gokul_clash_of_clans மூணுநாளா சலிபுடிச்சிட்டு போகமாட்டிக்குது
கரும்பு ஜுஸ் குடிச்சேன் அதுக்கு இப்படி
இரவு ஏந்த ஜூஸ் குடிக்கரதுனு சொல்லவே இல்லையே பாஸ்
Bro pineapple juice sollavela
Juice ah vida palamave sapidalam.
இதெல்லாம் வேஸ்ட் எல்லா காலத்திலும் ஆல்கஹால்தா பெஸ்ட்
editor.. carrot nu solli athi pazha image kaatureenga
Thumbnail ah potu evlo tricks ah video pakkka vachinga....😅
2:38 Carrot vs Fig
Watermillon veery BD for body
Sugar podalama venama
தர்பூசணி பழம் அப்படியே சாப்பிடலாமே 😂
Kingfisher juice enaku romba putikum . 😊😊😊😊😅😅
8th pass diploma course irutha atha pathi oru video poduka bro online offline
Enna jus kudekkanum sonninga but enna jus kudekka kudathunu sollavei illa
உடலில் தேமல் வரக்காரணம், வந்தால் எப்படி குணப்படுத்த 😢
Hospital poya yow
Pavaka juice...👍
Superb ❤❤🎉🎉
Dialysis patients avoid juices, instead of juice plz eat raw fruits with low potassium content ...
Bro tamilnadu goverment ku enga enga iruntu income varutnu sollunga
Thumbnail la intha juice ellam kudikathinga nu sollitu, entha juice nu sollamale vittutingala pa
Intha juice aa kudikrathuku palama sapta koncham pasi aachi adangum
Lemon juice avoid pannunga.
என் friend ஒருத்தன் இருக்கான் எவ்ளோ வெயிலா இருந்தாலும் டீ தான் குடிப்பான்... 🤣
Na ellathaium kudukanuma
Dai அவதன் அத்திப்பூ juice கேடங்களா அப்பறம் எண்ட நீ எடுத்துட்டு வரா அது சாப்பிட்டால் நல்லது சொல்லிட்டு எடுத்துட்டு வரல 🫤🫤🫤🫤
Athi kudikurathu 5 oru aal illayea bro..so athe 4 juice 😂😂😂 so ante athiya voice overs mattum extra add pannirukanga...bro 😂😂😂
Great❤
4 minutes video la 1 minute la grt nu comment panringa plse video pathutu content ku comment pannunga channel kaga pannathinga
@@kakshaya943 Watching Only information mattum than ... 2x speed. 3 mints pothum.. and this channel always ultimate...
@@shanthsha4490 adhu enakku theriyum but upload panna time 2 minutes ago nu irukku unga comments 1 minute ago nu irukku 4 minutes video 2x speed la less than 1 minute la paaka mudiyadhu naa ungala blame pannala just ennoda advice bcz neraya peru comment vechu tha video worth ah illaya nu decide panranga and indha channel enakku pudikum but idhulayum sila sponser video irukku adhan sonna
What happened to that bro ?
He is not in any video nowadays
வெயில் காலத்தில் கூட தாகம் எடுத்தால் சுடு தண்ணீர் குடிப்பவர்கள் like podunga 😂
பச்ச தண்ணீயே சூடதான் இருக்கு
Timing juice sariyave sollala
Bro unga டிம் viralival
யார் யாருக்கு இரும்பு ஜூஸ் பிடிக்கும்😂😂
எனக்கு இரும்பு Juice புடிக்காது...😜 கரும்பு Juice புடிக்கும்...😋
மாதுளை
Nan lam ellathaum kudikanum pola
Na yela juiceume kudikanume
Super ❤️
AP la banana juice 🥤 yarellam saprukinga
Kadaikare mind voice: Thambi Nallh Customere pickup pannurare ivaraye shople velaikku poda vendiyadhudha😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Sugar added will spoil it's nutrition
Super