மெய்வழிச் சாலை பாகம் 2 II meivazhi salai Part 2 II மதுரை சிவசங்கரன் II

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 265

  • @krishna_saadhu
    @krishna_saadhu ปีที่แล้ว +32

    ஆஹா அருமை அருமை. நானும் pudukkottai தான். ஆனா இப்போ குவைத் ல வேல செய்றேன்.20 வருடங்களுக்கு முன்னாடி இங்க போயிருக்கேன். இந்த தடவ ஊருக்கு வரும்போது அவசியம் போகணும். அந்த மக்கள சந்திக்கணும். உண்மையில் இவர்களிதான் நாம் சந்திக்க வேண்டிய மனிதர்கள். ஆனால் அதை விடுத்து இன்றைய சமூகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது

  • @baskarann8457
    @baskarann8457 ปีที่แล้ว +18

    நான் சிறுவனாக இருந்த போது மெய் வழிச்சாலை ஊர் செய்திகளை தினமும் படிப்பேன்.அது பழைய நினைவுகள்.
    ஆண்டவர் நல்லதே கூறினார்.நல்லதே .🎉🎉🎉🎉🎉

  • @KarthikaS-ig7zr
    @KarthikaS-ig7zr 6 หลายเดือนก่อน +28

    இயற்கையோடு இயைந்த வாழ்வையே மனிதன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறன ஒரு வாழ்வை வாழ்வதற்கே என் மனமானது நிறைய ஏங்குகிறது.

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு நேரில் சென்று பார்த்த உணர்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dharmalingamthangavel1573
    @dharmalingamthangavel1573 ปีที่แล้ว +36

    பைபிள் சொல்கிறது பாவத்தின் சம்பளம் மரணம் மெய்வழிஅன்பர்கள் நிச்சயம் மரணத்தை வெல்வார்கள் ஏனெனில் அவர்களிடம் பாவமில்லை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 หลายเดือนก่อน +3

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @mrss.rathnamanisanthakumar9198
      @mrss.rathnamanisanthakumar9198 5 หลายเดือนก่อน +1

      Utharavuindri ulle pogaathe!? Yarukku yezhuthiyathu? Dress code is same as saurashtra! My friend family belongs to sourashtra followingvthe same dress code and culture but in their sourashtra language.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 5 หลายเดือนก่อน

      Every religion says the same concept. Only some religions says destroy / kill other religion people, which in turn will go to heaven.

    • @Naladamherbals_Naladamsamayal.
      @Naladamherbals_Naladamsamayal. หลายเดือนก่อน

      ஒருவன் பாவியாகவே பிறக்கிறான்

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 หลายเดือนก่อน +6

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน +1

      மரணம் என்ற நோயை நீக்கும் தேவ வல்லமை ஒன்றே ! அது எங்கள் ஆண்டவராகிய மெய் தெய்வம். அவர்களே முன் காலங்களில் பல்வேறு அவதாரமாக வந்தார்கள்

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 6 หลายเดือนก่อน +14

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க வளர்க சிவ சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sreenivasan4288
    @sreenivasan4288 ปีที่แล้ว +24

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @Boomi247
    @Boomi247 4 หลายเดือนก่อน +6

    உங்கள் விளக்கம் அருமை. இப்படி ஒரு விளக்கமாக யாரும் கூறவில்லை. நீங்கள் உண்மையில் ஒரு அனந்தராகவே மாறிவிட்டீர்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl หลายเดือนก่อน +1

    மெய் வழி சாலை 🎉🎉🎉 உன்னத மான🎉🎉 அமைதி.... கருணை 🎉 சோ லை 🎉🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱👌👌🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 6 หลายเดือนก่อน +8

    மிகவும் சிறப்பான வாழ்க்கை அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ நன்றி ❤

  • @chandranb4433
    @chandranb4433 4 วันที่ผ่านมา

    Wow, ippadiyam oru vaalkaiya advum nam tamil natiliye abbabaaaa kadvule mikka nandri

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว +72

    வலி இல்லை வழி வி லா இல்லை விழா தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கு தமிழேதெரியாதா🎉 தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை என்ற பெயரோடு வேற இருக்கிறீர்கள்🎉

    • @brahmos6712
      @brahmos6712 6 หลายเดือนก่อน

      அண்ணே, இந்த கொடுமையை என்னவென்று சொல்வது ?
      தமிழின் முகமே மாறி விட்டதே ! ழ, ல , ள, ஞ, ங, ண, ந, ன,
      இவையெல்லாம் 1965 க்கு முன்பாக வழக்கில் இருந்தன.
      ஆட்சி மாறி, காட்சி மாறியவுடன், இவைகள் படும்பாடு பரிதாபம் தான் !

    • @mrss.rathnamanisanthakumar9198
      @mrss.rathnamanisanthakumar9198 5 หลายเดือนก่อน +3

      Ingirukkira arasial thalaivargalukke zhagar, lagara, llagarangal thavaraagave ucharikkappadugirathu. Evargalai yaar ketpathu?

    • @rajmarajma5527
      @rajmarajma5527 5 หลายเดือนก่อน

      😅😅😅

    • @Aalampara
      @Aalampara 4 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினர் மாத்திரமே தமிழை சரியாய் உச்சரிப்பர்! மற்றவர்களுக்கு ஒரு மானாவும் வராது! வல்லினம
      என்பர் ஆனால் ச”வை sa என்பர் ளகரம் ழகரம் நகரம் னகரம் ணகரம் வராது! இப்போதெல்லாம் ககரம் கூட gaகரம் ஆகி விட்டது 🤮

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว +12

    கடவுள், ஆண்டவர், இறைவன் வித்தியாசம் உள்ளது என்று நினைக்கிறேன்

    • @நேர்கொண்டபார்வை-ண2ப
      @நேர்கொண்டபார்வை-ண2ப 6 หลายเดือนก่อน +2

      இந்து கடவுள்கள், கிறிஸ்தவ ஆண்டவர், இஸ்லாம் இறைவா?

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 2 วันที่ผ่านมา

      அப்போ சுடலை ஆண்டவர் யாரு😂😂😂

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 2 วันที่ผ่านมา

      உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியவில்லை

  • @rudhraaexim2029
    @rudhraaexim2029 4 หลายเดือนก่อน +3

    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெருங் கருணை
    அருட் பெருஞ் ஜோதி
    வடலூர் வாருங்கள்
    மரணமில்லா பெருவாழ்வு
    சாகா கல்வி
    பெற
    வள்ளல் பொன் மலரடி வாழ்க வாழ்க

  • @satchin5724
    @satchin5724 หลายเดือนก่อน +1

    Good people, decipline, very simple life. Am proud that it is located in our pudukkottai district.

  • @rajgpd2693
    @rajgpd2693 2 วันที่ผ่านมา

    ஏன் பிறந்தோம் என்று அறிய வாசியோகம் சுவாசப் பயிற்சி கற்று தன் உயிர் சுவாசத்தை அறிவதே பிறப்பின் கடமை

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d ปีที่แล้ว +3

    சிறப்பு ஐயா !! மனப்பூர்வமான வாழ்த்துகள்!!

  • @shri_krishna_isai_khulu
    @shri_krishna_isai_khulu ปีที่แล้ว +12

    சீக்கிய மதத்தில் பின் பற்றிவது போல் உள்ளது

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 วันที่ผ่านมา

    முருகப் பெருமானையும் ஆண்டவர் என்று கூறுவர்கள்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +5

    Aiya blessings nanrigal

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருந்தது

  • @elangovane8534
    @elangovane8534 ปีที่แล้ว +9

    இந்த குரூப் இன்னும் இருக்காங்களா மறலி கை தீன்டா மெய்மதம்

    • @krishnaraja4569
      @krishnaraja4569 ปีที่แล้ว

      அவுங்க எப்பவும் இருப்பாங்க

  • @selvapratheep5041
    @selvapratheep5041 ปีที่แล้ว +4

    பழமை மாறா மண் !

  • @ammamuthu7495
    @ammamuthu7495 ปีที่แล้ว +2

    அருமை உணாமையான பக்தி

  • @satharraheem919
    @satharraheem919 ปีที่แล้ว +5

    அருமயான பதிவு மெய்வழிச்சாலைக்கு போக இருக்கிறேன் அந்த நன்மை மதுரை சிவசங்கருக்குத்தான் கிடைக்கும்

    • @satharraheem919
      @satharraheem919 ปีที่แล้ว +1

      இலங்கையில் இருந்து சத்தார் முஹம்மது

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  ปีที่แล้ว

      வருக வருக

    • @vidhyahari642
      @vidhyahari642 ปีที่แล้ว

      எப்படி செல்வது என்று சொல்லவும் சென்னையில் இருந்து
      எப்பொழுதும் சொல்ல வேண்டும்

    • @krishna_saadhu
      @krishna_saadhu ปีที่แล้ว +1

      ​@@vidhyahari642இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. புதுக்கோட்டை bus stand இருந்து. அண்ணாவாசல் பேருந்தில் ஏறி மெய்வலிசாலை ஊர் என்று கேட்டு செல்லவும்

    • @vidhyahari642
      @vidhyahari642 ปีที่แล้ว

      @@krishna_saadhu Thank you

  • @MuruganMurugan-df4iw
    @MuruganMurugan-df4iw 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றிபல. அந்த புண்ணியபூமிக்கு செல்ல இருக்கிறேன்

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 6 หลายเดือนก่อน +2

    Mava sava super thank you very nice 👍🦚🙏🙏🙏🌴 great guruji saranam nandri God bless u all 🎉🎉🦚💯 great guruji nit pavi 🎉🎉❤🙏🦚 ñit bave 🎉

  • @thamizhvellum
    @thamizhvellum ปีที่แล้ว +5

    வட இந்திய மக்கள் ❤

  • @championskitchen2090
    @championskitchen2090 5 หลายเดือนก่อน +2

    மெய் வழிச்சாலை சிறப்பு பற்றிய அருமையான பதிவு சார் 🔥👏👏👌🙏

  • @lingagurusamygurusamy563
    @lingagurusamygurusamy563 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.❤❤❤❤❤

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 4 หลายเดือนก่อน +1

    Thanks.very useful information.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 3 หลายเดือนก่อน +1

    Live with nature ,back to nature super

  • @Boomi247
    @Boomi247 ปีที่แล้ว +2

    Your voice is very attractive Sir

  • @dspcreationsedits2361
    @dspcreationsedits2361 2 หลายเดือนก่อน +1

    29.09.2024 அன்று மெய்வழி சாலை ஆண்டவரை தரிசித்து மறலி தீண்டா வரம் பெற்று வந்தோம்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 6 หลายเดือนก่อน +3

    In those days in Madurai East Masi Street MEIVAZHI ANANDAR oil shop was famous. He was sitting with the colour turban majestically.

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி!

  • @bhuvanabhuvana-ug7bu
    @bhuvanabhuvana-ug7bu ปีที่แล้ว +3

    ஆதியே துணை 🙏

  • @RKavithaNallasivam
    @RKavithaNallasivam หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 หลายเดือนก่อน +6

    மெய்வழி சாலை அமைப்பு இஸ்லாமியராக பிறந்த குருவாகிய காதர் பாட்சா வால் இஸ்லாமிய பழக்கவழக்கங்களை இந்துக்களிடம் பழக்கி உள்ளார். ஆனால் இந்து மக்கள் அவர்களது இயல்பான பழக்கவழக்கங்களை மெய்வழி வாழ்க்கை முறையில் பின்பற்றுகிறார்கள்.
    மனிதனுக்கு உண்டான மரண பயத்தை மிக முக்கியமாக பயன்படுத்தி
    அதிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் மெய்வழி சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
    அது தவிர வேறு சிற்ப்பு எதுவுமில்லை. எப்படியோ
    காதர் பாஷா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் காதர் பாட்ஷாவின் மகன்கள் தான் அரச வாரிசாக மரியாதையும் ஆதாயத்தையும் பெறுகிறார்.

    • @VedaVithu
      @VedaVithu 4 หลายเดือนก่อน

      தீர விசாரித்து அறிவது மெய்.... காலம் கொடுத்து கற்றுக் கொள்ளுங்கள் நிச்சயம் அதன் மகிமை உங்களுக்கு புரியும்

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      Dont speak lies Sir.... Meivazhi is truly a greatest path

  • @RAHULSchennaimail
    @RAHULSchennaimail ปีที่แล้ว +4

    Informative❣️namma oorila ipadiyoru vethyasamana idam😮🫡💖

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 6 หลายเดือนก่อน +1

    Anaitu anbu ullangalukum anbe saranam anbe tunai thank you so much 💖💖💖🙏🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +3

    Jesus yesu yesappa loves bless all fesr ones only true God coming soon

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      மரணம் என்ற நோயை நீக்கும் தேவ வல்லமை ஒன்றே ! அது எங்கள் ஆண்டவராகிய மெய் தெய்வம். அவர்களே முன் காலங்களில் பல்வேறு அவதாரமாக வந்தார்கள்

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. หลายเดือนก่อน +1

    இயேசுவே மெய் வழி

  • @neethirajanneethirajan9352
    @neethirajanneethirajan9352 2 ปีที่แล้ว +6

    🙏 அருமை அருமை அருமை 🙏

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 หลายเดือนก่อน +3

    இயேசுவின் இரத்தத்தால் பாவத்தை கழுவினால் மட்டும் தான் பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்

  • @theivamaniss
    @theivamaniss 2 ปีที่แล้ว +6

    Super Siva sangaran Anna full video & Very informative ❤️👍

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 หลายเดือนก่อน +1

    ஆகா சூப்பர்

  • @vvmahes
    @vvmahes ปีที่แล้ว +4

    அருமை

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 ปีที่แล้ว +5

    The soul thake thousands of births to experience life and finally take the birth of sanyasa , meditates and attains self realization. This is the ultimate truth.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 6 หลายเดือนก่อน +1

    Superb information
    Hats of respect
    ❤❤❤❤❤❤

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 4 วันที่ผ่านมา

    அணைத்து மக்களுக்கும் முத்தி முக்கியம் நம்ம பிறப்பின் நோக்கம் அது 😂

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 5 หลายเดือนก่อน +6

    அய்யா உண்டு
    என் மனதிர்க்கு
    சுவாமிதோப்பு அய்யா பதி
    போன்று இருப்பதாக என்னத்தோன்றுகிரது

  • @devasena8685
    @devasena8685 6 หลายเดือนก่อน +1

    சுந்தர அனந்தர்.தங்க செருப்பு அணிந்து இருப்பார்.நான் சிறு வயதில் புதுக்கோட்டை யில் பார்த்திருக்கிறேன்

  • @selvasamy5819
    @selvasamy5819 ปีที่แล้ว +4

    சிறப்பான ஆன்மீக முயற்சி.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 5 หลายเดือนก่อน +2

    Super🙏

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 ปีที่แล้ว +8

    அது வளர்பிறை நிலா.. அண்ணா..

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    Kadavuzhai nambungaley,mooda nambikkaikazhai nambatheengaley.

  • @MoneyMastrybyDhana-es2mf
    @MoneyMastrybyDhana-es2mf 3 หลายเดือนก่อน +1

    Edhume illama anga poitu meedhi life ahh amidhiya kazhikka mudiyuma avargal ennai serthu kolvaargala

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      You may first learn Meivazhi....Read Vedams given by our Meivazhi aandavar
      . Slow and steady

  • @paneervinu
    @paneervinu 3 วันที่ผ่านมา

    electricity illa nu soldringha meter box light yellam iruku video la

  • @rameshd8436
    @rameshd8436 ปีที่แล้ว +1

    Kulla ean rajasthan

  • @tdbabu24
    @tdbabu24 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் அண்ணா 💐👍

    • @krishnaraja4569
      @krishnaraja4569 ปีที่แล้ว

      வணக்கம் 🙏 வந்தனம்

  • @Nilachanal
    @Nilachanal 5 หลายเดือนก่อน +1

    Indha uru angay irruku

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz ปีที่แล้ว +14

    சாப்பாடு இதில் "சா" என்பதற்கு ஒரு பொருள் சொன்னீர்.
    அப்போது " சாலை" யில் வரும் "சா" என்றதற்கான பொருள்?? தயவு செய்து அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கான அகராதியை மற்றவைகளுடன் ஒப்பிட்டு விளக்கம் கொடுக்காமலிருப்பது அவர் அவர்களுடைய நம்பிக்கைக்கு நல்லதாக இருக்கும். இந்த உலகத்திலுள்ள மார்க்கங்கள் ஒவ்வொன்றையும் ஒப்பிடாமல் அவர் அவர் நம்பிக்கைகளை மனம் புண்படும்படி செய்யாமலிருப்பது நல்லது.

    • @sivakumarnarayanasamy9772
      @sivakumarnarayanasamy9772 11 หลายเดือนก่อน

      பாடு என்றால் துன்பம். (பாடுபட்டு உழைக்கிறான்) சாப்பாடு என்றால் சாவினால் வரும் துன்பம். சாப்பாடு வேண்டும், சாப்பாடு ஆச்சா? போதுமா? சாப்பாடு வரவில்லையா? என்றால் என்ன அர்த்தம் வரும்? அதனால் அதை சொல்வதில்லை.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 11 หลายเดือนก่อน

      @@sivakumarnarayanasamy9772" சா" என்றால் சாவு ன்னு சொல்லும்போது சாலை க்கு அர்த்தம் சாவுக்கான"ஆலையா?ஐயா எழுத்துக்களிலோ மொழிகளிலோ இறைவனை காண்பதரிது. நல்ல தூய எண்ணங்கள், நல்ல செயல்கள், உண்மையையே பேசுதல், சத்தியம் தவறாமை, நேர்மை தவறாமை, அளவுக்கு அதிகமான லாபத்தை சுயநலநோக்குடன் பெறுதல், அதற்காக போலியாக பேசுதல், அவரவர்கள் செளகரியத்திற்கேற்றவாறு பேச்சை மாற்றி பேசி நடத்தல், லஞ்சம் பெறுதல், பிறரை கண்டு,பொறாமைபடுதல் இவ்வளவும் இருந்து கொண்டு அதை தொடர்ந்து நிறுத்த முடியாமல் செய்தும் கொண்டு இறைவனை காண முடியுமா?????எழுத்துக்களுக்கு"கலங்கம் கற்பிப்பதால் ஒன்றும் ஆகபோவது"இல்லை! நாம் எப்படீ வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 6 หลายเดือนก่อน

      சாப்பாடு ரெடி ன்னு board வச்ச ஒட்டல் ல சாப்பிட மாட்டீங்களா நீங்க?

  • @sureshd7636
    @sureshd7636 10 หลายเดือนก่อน +1

    🙏🌹❤️🌹🙏

  • @vaigundamsr507
    @vaigundamsr507 ปีที่แล้ว +3

    மதுரை விமான நிலையம் வருவதற்கு முன் அங்கே இருந்தது
    வில்லாபுரம்

  • @aimbotff0067
    @aimbotff0067 2 ปีที่แล้ว +3

    Super 💗

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว +4

    கையில் கொடுப்பதை பார்த்தால் திருமண் போல் உள்ளது ....
    நெற்றியில் (திருமண்ணை ) நாமமாக இட்டு விட்டார்கள் என்றால் ....
    அய்யாவழி (கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வழி இறைவன் சொல்லி தந்த வழி) போல் ஆகிவிடும் ......(மாறிவிடும்)
    அய்யா சிவ சிவ அரகரா அரகரா🙏

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 2 วันที่ผ่านมา

      அப்போ இந்து மதத்தில் ஆண்டவன் என்று கூறவில்லை அப்படித்தா னே ...😂😂😂😂
      சுடலை ஆண்டவர்

  • @Dileepkumar-zt9ef
    @Dileepkumar-zt9ef หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 3 หลายเดือนก่อน +1

    Daambeegam illatha oor

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว +15

    பரிசுத்த வேதாகமம் இப்படிச் சொல்கிறது:
    "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"
    யோவான் 14:6

    • @V.AeswaranV.Aeswaran-r9h
      @V.AeswaranV.Aeswaran-r9h ปีที่แล้ว +6

      அப்ப அங்க போய் ஊம்பு

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Sureshsftwtech
      @Sureshsftwtech ปีที่แล้ว +1

      என்ன ரொட்டி அரிசி பால் பண்ணு வேணுமா? 😅😂😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Epovum madham matru velaitana

    • @naturalsselva
      @naturalsselva 6 หลายเดือนก่อน

      Don't tell like​@@V.AeswaranV.Aeswaran-r9h

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 ปีที่แล้ว +3

    Thotarattum payanam

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 3 หลายเดือนก่อน +1

    Enakkum Ange ooi irukka aadaya irukku

  • @peermd2851
    @peermd2851 ปีที่แล้ว +1

    செய்திகளைமூத்த அனந்தன் களிமண் தெளிவாகக் கேட்டு பதிவிடுங்கள்

  • @ambigaimeena
    @ambigaimeena 6 หลายเดือนก่อน +2

    நான்கு வேதங்களின் பெயரும் வாயில நுழையாத பெயர்கள்.

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் இருப்பது போல் தெரியவில்லை!

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  หลายเดือนก่อน

      தமிழ்நாடு தான் நண்பர்

    • @umakrishbala
      @umakrishbala 19 วันที่ผ่านมา

      புதுக்கோட்டை அருகில் உள்ள ஊர்

  • @karunar4325
    @karunar4325 ปีที่แล้ว +3

    Sri viyalakshmi engineering karunakaran

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว +4

    புத்தகம் உள்ளதா விற்பனைக்கு வாங்கிக்கொள்ளலாமா ஐயா

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      You may first visit Ponnaranga devalayam in Pudukottai....Then you may get Vedam (books
      )

  • @rathakrishnan510
    @rathakrishnan510 2 ปีที่แล้ว +7

    There is no use if one does not attain heaven in this birth. Meivazhi is the only way now since Meivazhi Andavargal is creator of this universe. You will know only if you visit and see. Meivazhi Theivam is our LORD and assure us a place in heaven by showing 10 symptoms after die on the body. Body will not decompose, no bad smell etc even after 40 days before burial. Trust and follow after visiting Meivazhisalai.

    • @SalaiAndavargalPillaigal
      @SalaiAndavargalPillaigal 2 ปีที่แล้ว +1

      True anna ❤️❤️🙏

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Ask these are happening over there??

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Andavar is the person who attained gnyan or do u can his guru so??

    • @RenukaMasthiri
      @RenukaMasthiri 4 หลายเดือนก่อน

      Can I come n join there. Any admissions fr that

    • @RenukaMasthiri
      @RenukaMasthiri 4 หลายเดือนก่อน

      Reply with adress

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 10 หลายเดือนก่อน +1

    எல்லாரும் பண்பாடு சாப்பிடுறாங்க.

  • @ananthsaravanakumar4178
    @ananthsaravanakumar4178 5 หลายเดือนก่อน +1

    Annavasal ♥️...

  • @palanisamy3740
    @palanisamy3740 ปีที่แล้ว +2

    Happy

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 ปีที่แล้ว +5

    Yov
    Solar vilaku veliya vechuttu
    Room la kerosene lighta? mudiyaladhaa 🤦

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Fan??

    • @Pearlhaxx
      @Pearlhaxx 11 หลายเดือนก่อน

      Mudiyati poda😂

  • @NedunchezhiyanSamudi
    @NedunchezhiyanSamudi 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +10

    ஒன்னும் புரியல.
    யாரு அந்த ஆண்டவர்?
    இது என்ன மதம்?😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Ramalinga swamigal. Ramakrishnar

    • @Pearlhaxx
      @Pearlhaxx 11 หลายเดือนก่อน +2

      Vandhu paatha theriyum!! Yaaru naanga nu😌

    • @rajankvjcooltiles3423
      @rajankvjcooltiles3423 4 หลายเดือนก่อน

      எல்லாம் இருந்தும்
      நிம்மதி இல்லை என் செய்வேன் இறைவா

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      @@Pearlhaxx Namaskaram Anna

  • @தமிழ்ஆடியன்ஸ்
    @தமிழ்ஆடியன்ஸ் 4 หลายเดือนก่อน +1

    Ella mathamum mixing la irukku Hindu, Muslim,Singh

  • @nandagopalj8830
    @nandagopalj8830 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 ปีที่แล้ว +3

    Do they have casteism there.

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +14

    சுத்தமா புரியலை
    யார் இவங்க என்ன பன்றாங்க? ஒரே சந்தேகமா இருக்கு

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Ramalinga adigal vazhi la nadakka ozhukam maivazhi salai

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      @@MyLove-xn7sc very good

    • @Pearlhaxx
      @Pearlhaxx 11 หลายเดือนก่อน +1

      We are one kind of community. No caste no religion. No smoking no drinking no gambling we used to eat only veg. To search the god within us.

    • @ukmani6049
      @ukmani6049 6 หลายเดือนก่อน +1

      இங்கே குடியிருக்க அனுமதி உண்டா
      நானும் என்னுடைய மனைவியும் மூத்த குடிமக்கள் நிலையில் இருக்கிறோம்
      இங்கே குடிபுக யாரை அனுகவேண்டும் நன்றி வணக்கம்

    • @pushpavallis3412
      @pushpavallis3412 4 หลายเดือนก่อน +1

      இது ஒரு முஸ்லிம் கலாச்சாரம் கலந்த ஒரு பண்பாடு என்று கூறுகிறார்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விட மாட்டார்கள்

  • @kris23a
    @kris23a 5 หลายเดือนก่อน +1

    வைகாசி பௌர்ணமி புத்தர் பிறந்த நாள்

  • @salaisivamunishmunishsivas953
    @salaisivamunishmunishsivas953 2 ปีที่แล้ว +2

    Namaskkaram anna

  • @saleemrani2916
    @saleemrani2916 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝👌👌👌👍🙏🏻🙏🏻

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +4

    ஐயா உலக உண்மை செய்திகளையும் படியுங்கள் நன்றி இவர்கள் வள்ளலார்கண்ட வாழ்வு வாழ்கிறார்கள் இதை உருவாக்கிய ஆணடவரே தன்னை வள்ளலாரின் தம்பி என குறிப்பிட்டு உள்ளார் நன்றி வாழ்விப்போம் வாழ்வோம் வாழ்க வளர்க

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அப்படி இருக்க அவரை ஏன் உலகை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்?? வள்ளலாரே சிவனடியார் அல்லவா??

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 4 หลายเดือนก่อน +1

    இலங்கையில் சில தமிழ் பெண்களுக்கு #அனந்தி என்ற பெயரும் உண்டு

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 5 หลายเดือนก่อน +1

    அவர்களுடைய‌. தொழில் என்ன

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  5 หลายเดือนก่อน

      வெளியூர் சென்று வேலை செய்கிறார்கள்

  • @sukumarkumatkumar2993
    @sukumarkumatkumar2993 9 หลายเดือนก่อน +1

    Minsaram ilaya ,phone eppadi charge pannuranga?

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว +1

    இந்த இடம் எங்குள்ளது?

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 วันที่ผ่านมา

    தனிகை வள்ளல்
    முருகப் பெருமான் யா😂😂😂

  • @saruvan8880
    @saruvan8880 ปีที่แล้ว +5

    ஐயா இந்த ஊர் எங்கு உள்ளது எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் முழு விவரம் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  ปีที่แล้ว +2

      வணக்கம் மாவட்டம் : புதுக்கோட்டை
      ஊர்: மெய்வழிச்சாலை

    • @bavithraganesh.s
      @bavithraganesh.s ปีที่แล้ว

      இந்த மெய்வழிச்சாலையில் இணைய நான் என்ன பண்ணவேண்டும்?🙏

    • @SudhakarSudhakar-fp8xq
      @SudhakarSudhakar-fp8xq ปีที่แล้ว

      அன்னவாசல் to கீரனூர் சாலை...புதுக்கோட்டை மாவட்டம்...நான் அங்கு கேபிள் வேலை செய்து இருக்குறேன்..வெளியில் உள்ள வீடுகளில் மட்டும்தான் போக முடியும்...கேட்...ஒன்று உள்ளது அதற்க்குள் அவர்களை தவிர யாரும் போக முடியாது

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 หลายเดือนก่อน

      @@bavithraganesh.s Neengal Entha City... I will give you contacts