எதிர்பாராத நிகழ்வு..என் அம்மாவுக்கு என்ன ஆச்சு ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 405

  • @SachinSachin-iq4no
    @SachinSachin-iq4no ปีที่แล้ว +67

    கவலைப்படாதிங்க சகோதரி கண்டிப்பா அம்மாவோடா ஆசிர்வாதம் எப்பவும் உங்களுடன்தான் இருக்கும்

  • @AnuradhaMuthuraja
    @AnuradhaMuthuraja ปีที่แล้ว +3

    கவலைபடாதீங்க Sister அம்மாவோட ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு RIP

  • @rajamania9719
    @rajamania9719 ปีที่แล้ว +24

    கவலை படவேண்டாம் கவிதா அம்மா எப்போதும் உங்களுடன் இருப்பாங்க 😭😭

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +16

    அப்பா , அம்மா இழப்பு என்பது சொல்ல முடியாத பெரிய இழப்பு தான் , அதிலிருந்து மீண்டு வருவது கடினம் தான் , இருந்தாலும் நம்மை வான்வீட்டிலிருந்து பார்த்து கொண்டு இருப்பார்கள் , நாமும் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம் , அவர்கள் இறைவனிடத்தில் நித்திய இளைப்பாருதல் அடைவார்கள்.🙏🙏🙏🙏

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 ปีที่แล้ว

    வருத்தபடாதீர்கள்...பிளிஷ்..மிக பெரும் வேதனையே ,புரிகிறது ...கூடிய விரைவில் இந்த சோகத்தை போக்க மகிழ்வுகளை பரிசாளிப்பார் இறைவன்...

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 ปีที่แล้ว +6

    கவலை படாதீங்க அக்கா தெய்வமாக இருந்து உங்களை எப்போதும் வழிநடத்துவார்...

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว +2

    கவலைப்படாதிங்க சகோதரி கடவுளாக இருந்து அம்மா துணையாக இருப்பாங்க

  • @suhisiva8896
    @suhisiva8896 ปีที่แล้ว

    அன்பான நல்ல தாய் கிடைப்பது மிகப்பெரிய வரம். அது உங்களுக்கு கிடைத்துள்ளது.அவர் உங்களுக்கு நல்வாழ்வு வாழ கற்றுக்கொடுத்துள்ளார்.
    உண்மையான அன்பு என்றும் நிலைத்து நிற்கும்.
    உங்கள் அம்மாவை உங்களது வீட்டில் ஒளி வீசும் தீபத்தில் என்றும் பார்க்கலாம். இனிதே வாழ்வீர்கள்.

  • @MPHSubahar
    @MPHSubahar ปีที่แล้ว +5

    கவலை படதிர்கள் என்ன செய்ய நமக்கு குடுபினை அவ்வளவு தான் சகோ ❤

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 ปีที่แล้ว +4

    அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்🙏🙏🙏🙏 ஈடுகட்ட முடியாத இழப்புதான்..
    கவலைப்படாதீங்க கவிதா இரண்டுபேரும் அழுவது பார்க்க கஷ்டமாக இருக்கு கண்கள் கலங்குது எங்களுக்கும்..

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว +7

    கவலை படாதீங்க அம்மா எப்பவும் உங்களோட தான் இருப்பாங்க ஓம் சாந்தி

  • @rajum2644
    @rajum2644 ปีที่แล้ว

    கவலைப்பட வேண்டாம் நம்ம அம்மா என்னைக்குமே நம்ம கூட தான் இருப்பாங்க இறைவனடி சேர்ந்து இருந்தாலும் , நாம் அனைவரோடும் துணை துணையாய் இருப்பாங்க

  • @tamilanfoodmass1612
    @tamilanfoodmass1612 ปีที่แล้ว +2

    அவள ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும்

  • @umamohan3043
    @umamohan3043 ปีที่แล้ว +7

    கவலை வேண்டாம் கவிதா அம்மாவின் ஆத்மா உங்கள் கூடவே தான் இருக்கும் உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு

  • @lathasellappan9063
    @lathasellappan9063 ปีที่แล้ว +2

    Heartfelt condolences Kavitha.....don't cry. Amma will be always with you. Be strong both of you 🙏

  • @subbulakshmir2704
    @subbulakshmir2704 ปีที่แล้ว

    கவலைபடாதீங்க கவிதா அம்மா எப்போதும் உங்க கூட தான் துணையாக இருப்பாங்க அவுங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் கவலைபடாதீங்க கவிதா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் சகோதரி அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் சகோதரி

  • @mallikadevi1978
    @mallikadevi1978 ปีที่แล้ว +1

    கவலைப் படாதீங்க கவிதா ..அம்மா ஆத்மா என்றும் உங்களுடன் இருப்பாங்க

  • @poovathalkarupusamy3357
    @poovathalkarupusamy3357 ปีที่แล้ว

    கவலைப்படாதீர்கள் கவிதா இராமகிருஷ்ணன்.அம்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாரட்டும் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.தாயை இழந்தது பெரிய இழப்பு தான்.நீங்களே சமாதானம் அடையுங்கள்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 👍🥰🙏

  • @revathib7726
    @revathib7726 ปีที่แล้ว

    கவலைப்பட வேண்டாம் கவிதா.அம்மா ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.

  • @koushikak901
    @koushikak901 ปีที่แล้ว

    Heartful condolences kavitha sister

  • @nuraishah1184
    @nuraishah1184 ปีที่แล้ว +3

    I am so sorry to hear of your mother’s demise Kavitha. May Her soul rest in peace. Kavitha and Thamby it is not easy to come out of your grief so soon but eventually you both have too. It takes time and prayers to heal your pain. Birth and death are natural in our lives. When the time comes everyone has to go leaving everything abruptly. All I can say is ,though she has left you, she is definitely watching you from above. A brave lady who motivated you to do well in life, would be disappointed if you give up because of grief. It is now that you must be stronger to carry out what she wanted you to do. A good soul like her, would be resting in God’s heavenly abode with eternal bliss. I missed out some of your videos, I think, as I at my age of 77 had a strong urge to visit my dad’s butler aged 99. I with my sons’ help managed to see him after 30 years. Then my first friend and classmate when I got admitted in school in 1953. It was a great pleasure seeing her after 40 years. Then again a first friend after my marriage in 1965. I saw her after a period of 20 years. She is 88 years and isn’t well. Life is short and very precious. Please don’t worry and ruin your health. You both have to be strong to raise your son Harikrishnen and give him the guidance, your mother gave you. So cheer up my dear Kavitha and Thamby and carry on with your channel. I will support your channel as long as I am in good health and alive. May God give you both the strength and stamina to carry on your duties. All the best. God bless. With lots of love.❤❤🙏

  • @premalatha5179
    @premalatha5179 ปีที่แล้ว +10

    கவிதா அம்மா இழப்பு ஈடு இணை செய்ய முடியாது எவ்வளவுதான் ஆறுதல் யார் சொன்னாலும் மனசு ஏற்காது இதுவும் கடந்துபோகும் உங்களுக்கு இந்த சூழ்நிலையில் இருந்து வெளியில் வர கடவுள் தையரித்தை கொடுக்கனும் அம்மா ஆசையை நீங்க நிறவேற்ற வேண்டும் இன்னும் தன்னம்பிக்கை தையரியத்துடன் இன்னும் நீங்க நிறையா சாதிக்கனும் அம்மா எப்பவும் உங்களுடன் இருந்து வழிநடத்துவார் கவலைபடாதீங்க நீங்க கண் கலங்குவது மிகவும் கஷ்டமா இருக்கு கடவுள் உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கனும்னு கடவுளை பிராத்திக்கின்றேன்😥🙏

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 ปีที่แล้ว

    She is always with you sister..... Kavalai vendam.... Idhayathil avargal endrum erupargal....

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்கள்...

  • @thenmozhiandavar5948
    @thenmozhiandavar5948 ปีที่แล้ว

    Dont worry akka...amma unga kudave iruppanga....confident ah irunga...mathavangala paathu
    konga...

  • @manimekalaiv6222
    @manimekalaiv6222 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய இழப்பு தான்
    அம்மா அப்பா இரண்டு பேரும் நமக்கு யானை பலம்
    மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்

  • @santhi7713
    @santhi7713 ปีที่แล้ว

    ஓம் சாந்தி அம்மாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும் வருத்தப்படாதே மகளே

  • @INDPRABU
    @INDPRABU 9 หลายเดือนก่อน

    அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 ปีที่แล้ว

    ஆழ்ந்த அனுதாபங்கள்
    இழப்பு என்பது மிகவும் கொடுமை கவலை படாதீங்க sister 🙏
    God bless you 🙌🙌🙌🙌

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl ปีที่แล้ว +3

    அம்மா எல்லா உயிர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.❤️

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db ปีที่แล้ว

    Feel pannatheenga sister.amma asirvathum ungallukku eppavum irrukkum.

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db ปีที่แล้ว

    Feel pannatheenga sister.amma Unga koodathan irrukanga.

  • @meenadeena3206
    @meenadeena3206 ปีที่แล้ว

    Hi Kavitha, Unga Amma unoda than eruppanga, neenga kavalai padatheenga.

  • @dhanalakshmia859
    @dhanalakshmia859 ปีที่แล้ว

    சகோதரி கவலை வேண்டாம் என்றும் அவர் உங்கள் குடும்பத்தின் காவல் தெய்வமாக இருந்து உங்களை வழிநடத்துவார்

  • @arulselvi2110
    @arulselvi2110 ปีที่แล้ว +6

    கவலைப்பட வேண்டாம் கவிதா 😭😭😭

  • @Kaliamman884
    @Kaliamman884 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் தாய் தந்தை தான் கடவுள் அந்த கடவுள் இறந்து விட்டால் யாராலும் தாங்கி கொள்ள முடியாது ஆனால் பிரபஞ்சம் நீதி நாம் எற்று கொள்ள தான் வேண்டும் கலங்காதிர் தங்கச்சி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  หลายเดือนก่อน

      @@Kaliamman884 🙏🙏

  • @RaichalRaichal-h9w
    @RaichalRaichal-h9w ปีที่แล้ว

    கவலைபடாதீங்க அக்கா அம்மா உங்க கூட தான் இருப்பாங்க உங்க அம்மாவோட ஆசைய நிறைவேற்றுங்கள்

  • @indiradevi80
    @indiradevi80 ปีที่แล้ว

    Stay strong ma ...ungge amma yepolothem ungge kodetan irepangge....u will come up dear..
    🙏🙏

  • @prabhad4836
    @prabhad4836 ปีที่แล้ว

    Feel panna vendam Kavitha, amma eppovam unga koodave irupanga, avanga blessings um ungaluku kidaikum

  • @Aishad-su1jm
    @Aishad-su1jm ปีที่แล้ว +2

    நாம வாழ்க்கையில கஷ்டப்பட்டு முன்னேறும் போது நம்ம முன்னேற்றத்தை பார்த்து யாரு சந்தோஷப்படுவாங்களோ அவங்க நம்ம கூட இருக்கமாட்டாங்க ... இது இயற்கை நியதியோ என்னமோ தெரியலை.. ஏன்னா எங்களோட வாழ்க்கையிலும் அன்பான பலரை இழந்து நிற்கிறோம்... ஆனால் கவலை படாதீங்க அக்கா, அவங்க ஆன்மாவுடன் தெய்வ பலமும் சேர்ந்து உங்களை மேலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்... அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்... ஓம் சாந்தி

  • @indraniindrani3920
    @indraniindrani3920 ปีที่แล้ว +1

    கவலைபடாதீங்க சகோதிரி எப்பவும் உங்கஅம்மா எப்பவும் உங்கள் நிழலாக என்றும் இருப்பாங்க ஓர் இழப்புங்கிறது யாராலும் ஈடுகட்டமுடியாது 😢😢

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 ปีที่แล้ว

    Akka,Anna azhugadheenga neenga ipadi udanji ukkandhurukuradha paatha ennala mudiyala romba kashtama irukku Amma engayum pogala ungaloda ella vetrilayum ella dhairiyathulayum ella nambikaiyilaiyum koodave irundhu support pannikite irupanga dhairiyathaiyum thannambikaiyum vitradhinga ka engalukellam neenga azhuvuradha paatha oru maadhiri irukku kadavul nallavangala romba sodhichi paaparu anaal kaivida maataru Amma kadavul kitta poi ungalukagadhan vendikite irupanga avanga aaseervadham eppodhum ungaluku irundhukite irukum neenga nalla irupeenga azhugahinga vedhana padadhinga ammava maadhiriye dhairiyama irukanum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Eppadi erunthalum amma vin ninaivugal sila samayam varumnga..enkalukku Amma periya support ah erunthaanga..avunga elappu enkaluku eedu seiya mudiyathu nga..ungal anbukku nandringa sister 🥰👍🙏

    • @mk.vidhyabaazi5606
      @mk.vidhyabaazi5606 ปีที่แล้ว

      @@FoodMoneyFood varuthapadadhinga sister enna seiradhu nallavangala kadavul seekiram koopitukuvaru Amma unga koodadhan irukanganu manasai thetri konga kadavul eppodhum ungala Kai vidamaatar bye sister

  • @swethasankari8165
    @swethasankari8165 ปีที่แล้ว +1

    😢😢😢 sorry to hear sis. Amma epodhu unga kuda tha irupanga

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 ปีที่แล้ว

    கவலைபடாதீங்க sister எப்படினாலும் எல்லாரும் ஒரு நாள் போகவேண்டியதுதான்
    நீங்கஅவங்கள நினைத்து அவஙகளமாதிரி தைரியமா வாழ உங்களபழக்கிகொள்ளுங்க
    அது தான் நீங்க அவங்களுக்கு
    செய்யற நன்றி கடன் வருத்தம்
    இருந்தாலும் மனச தேத்திக்கங்க sister

  • @govindasamik7293
    @govindasamik7293 ปีที่แล้ว

    அம்மாவின் ஆத்மா சாந்தி இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.... அம்மாவின் இழப்பு தங்களுக்கு பேரிழப்பு தான் பேரிழப்பு இருந்து மீண்டு வர அம்மா தங்களுக்கு வழிமுறை கூறி இருப்பார்கள்.... அந்த வழியினை பின்பற்றி தங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.....

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      உங்கள் ஆறுதலுக்கும்,அன்புக்கும் மிக்க நன்றிங்க அண்ணா 🙏🙏🙏

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc ปีที่แล้ว

    அம்மாவின் ஆசிர்வாதம்
    எப்பொழுதும்
    தங்களுக்கு
    கிடைக்க
    எல்லாம் வல்ல
    இறைவனை
    வேண்டுகிறேன்.

  • @achubuvana9574
    @achubuvana9574 ปีที่แล้ว +1

    Kavitha akka ini unga kanavar than ungalukku amma. Ellala vedios laum avar eduthukkura care ah vachu en manasukku apdi thonuthu. So don't feel akka he is great. Intha kaalathula maamiyar ilappukaga azhugura.oru nabar ah pakkumbothu viyappa irukku. He is great

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 11 หลายเดือนก่อน +1

    கவலை படாதீங்க

  • @geetharadhakrishnan3733
    @geetharadhakrishnan3733 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் கவிதா அம்மா சொன்ன வழிகாட்டல் படிஉங்கள் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள் உங்களுக்குஅம்மாவின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும் நீங்கள் சென்னையில் இருக்கும் போது என் அப்பா இறைவனடி சேர்ந்து விட்டார்

  • @tngamer2375
    @tngamer2375 ปีที่แล้ว

    அக்கா உங்க வீடியோ நான் இப்போது தான் பார்க்கிறேன் அம்மா இறைவனடி சேர்ந்தார்க அன்னைக்கே போஸ்ட் போட்டு இருந்தீங்க பார்த்தோம் மிகவும் மனதுக்கு கவலையா இருக்கு அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனக்கும் 28 வயதிலேயே அம்மா இறந்துட்டாங்க ரொம்ப ஒரு மனசு கஷ்டமான சூழ்நிலை கண்டிப்பா அம்மா ஆத்மா நமக்கு எப்பவுமே துணை இருக்கும் கவலைப்படாதீங்க அக்கா அம்மா நம்மளுக்கு தெய்வமா துணை இருப்பாங்கன்னு நம்புவோம் இறைவனை வேண்டுகிறேன் 🙏😭

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 ปีที่แล้ว

    கவலை படதிங்கா கவிதா அக்கா &அண்ணா இறைவன் துணை

  • @premavathi4951
    @premavathi4951 ปีที่แล้ว

    கவலை.வேண்டாம்..உங்கம்மா.உங்களோடுதான்இருப்பாங்க....வழிகாட்டுவாங்க....அம்மாஎன்ன.நினைத்தார்களோ.எப்படிமற்றவர்களைஅரவனைத்து..வாழ்ந்தார்களோ..அன்த.இடத்தில்இருன்து.அம்மாவின்கடமை.பாசம்..வழிகாட்டுதல்அதைஅப்படியே..நீங்கதொடர்ன்துபாருங்களும்..கடும்பத்தையும்அம்மா.போலவேகொண்டுசெல்லுங்கள்அவர்கடமைகளை.நீங்கள்..தொடருங்கள்..கண்டிப்பா.அம்மாவின்.ஆசை..கடமையநீங்கள்லட்சிமாக..எடுத்துசெய்துபாருங்கள்...கண்டிப்பாக.உங்கதங்கை.அப்பா..மற்ற.உறவுகளுக்கும்அம்மாஇடத்தில்இருன்து..செய்துபாருங்கள்..அம்மாஉங்கள்ஆத்மாவோடுகலன்து.‌.அம்மா.இடத்தில்மத்தவர்க்குஅம்மா.இல்லாதகுறையேதெரியாமல்...குடும்பத்தை.எடுத்துசெல்லுங்கள்...அம்மாவின்ஆத்மாசன்தோசபட்டுகூடவேவழிகாட்டும்..எங்கே.அன்தபழயசிரிப்புவரட்டும்.முதல்ல..உங்களைவிட..உங்கவீட்டுக்காரம்ப.பீல்பணுவது..தெரியு.ஆளும்நன்றாக.இளைத்துவிட்டடார்....அம்மாவின்கடமைகளை.அம்மாஸ்தானத்தில்இருன்துசெய்யனும்.உங்ககுடும்பமும்ஒத்துமையாக.எப்பவும்போல்.தொடரும்குறைதெரியாமல்..ஏன்னா...இதேசூழ்நிலய.அம்மாவைஇழன்துஅனுபவிதத்தேன்..ஆனால்அறுபதுவயதில்.அம்மாவுக்கு.குடும்பசூழ்நிலை.பொருளாதநெருக்கடி.தம்பி..தங்கை.கல்யாணம்இல்லை.அண்ண்.தனிக்கடித்தனம்போகரகளை..அக்கபுருசன்சரிஇல்லை.‌நானும்தவறுஅறியாமல்செய்தேன்.திரமணம்ஆகியும்.அடிக்கடி.அம்மாவீட்டுக்குபோனது..அத அண்ணன் பொண்டாட்டி பிடிக்காது..அஇதனால்வீட்டில்அடிக்கடிசண்டை..இதனால்தான் மனதிலேயே போட்டு மூடி.யாரையும்குத்தம்சொல்லாமல்.வைத்துதிடிர்சாவுஹார்ட்அட்டாக்.சாகும்.வரைஅன்றுகாலயில்கூட.என்னைசாப்படசொல்லிபின்னாலேயேநடன்தும்ஏதோகோபத்தில்சாப்பிடமறுத்துநோகடித்தேன்..எல்லோருமே..அம்மாவைநோகடித்தோம்.அம்மாவின்சாவுக்குகாரணம்..அன்த.அதிர்ச்சியில்..சடனாகநான்மாறி..என்விளையாட்டுதனம்குரங்குத்.தனம்கோபட்டு.சண்டைபோடுவது..அத்னையும்சடனாகமாறிப்போய்.அம்மாசாவுக்கு.நாமும்காரணம்என்று.உணர்ன்து...என்தம்பிதங்கை.அக்கா..அண்ணன்.அத்தனைபேரையும்அரவனைத்து...முப்பதுவருடத்துக்குமேல்குடும்பத்தை..மெய்ன்டன்பண்ணி..எல்லோருக்கு.பணபலம.மனபலம்..சப்போர்ட்பண்ணி.எல்லோரும்.நன்றாகசெட்டில்ஆகி..வசதியாகவும்வாழ்கிறோம்..நானும்சுகாதாரதுறையில்.பணிபுரின்தேன்.ரிட்டயர்ஆகிநாலுவருடம்ஆச்சு..அக்காவு.அண்ணும்பணம்.எல்லாசப்போர்டும்கொடுத்து.தங்கை.தம்பி..சித்தப்பாஇல்லை.அவர்பெண்.பைய்யன்.எல்லோருக்கும்திரமணம்.முடித்தோம்.அதில்.என்பங்க.உடல்உழைப்பு.பணம்இரண்டுமே..உண்டு..அப்பாவியாக.இருன்தநான்..இன்றுமுப்திஇரண்டுவருடம்கழித்து.யோசிக்ரேன்..எங்க.அம்மா..ஆசைபட்டபடி.ஒத்துமை.கடும்பம்கலையாமல்.அம்மாஇடத்தில்இருன்துசாதித்தேன்..என்உறவினர்கூட.என்னைகேலிசெய்தார்கள்..எப்படி.உங்க.அம்மாபோலமாறினாய்.உங்கம்மா.போலவே.சாதிக்ராய்..உங்கம்மா.ஆவிஎதோஉண்உடம்பில்புகுன்தா...என்றுஆச்சரிபட்டார்கள்..அதனால்சகோதரி..அம்மாஇடத்தில்.பொறுப்புகடமை..ஏற்றுசெய்யுங்கள்..குடும்பமும்மேலவரும்.அம்மாவின்ஆத்மாசன்தோசமாககூட.இருன்து.நிச்சயமாக.வழிகட்டும்..அழுகயநிறுத்திவிட்டு..வித்தியாமாசிரிபிர்களே..அன்தசிரிப்போடு.அம்மாஇடத்தில்புதுவாழ்வு.ஆரம்பியுங்கள்....தைரியம்.தன்னம்பிக்கைதானாவரும்..வாழ்த்துக்கள்..அம்மாவின்ஆத்மாஉங்களோடுதான்....

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 ปีที่แล้ว

    ஓம் சாந்தி

  • @shanmugasundaramm7697
    @shanmugasundaramm7697 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn ปีที่แล้ว

    God please you Kavitha,

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว

    கவிதா கவலை வேண்டாம் அம்மா இல்லை என்றால் மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அவங்க எப்போதும் உங்களுடனே இருப்பாங்க. நானும் என் அம்மாவை January 2021 இழந்தேன் . அம்மா எப்போதும் அம்மா தான்❤❤. கவிதா நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தம்பி நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சுவையான சமையல் குறிப்புகள் எல்லாம் போடவும். அப்போது தான் அம்மா எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள் ❤❤

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 ปีที่แล้ว +1

    After your mother death god will give that same brave and wealth for you sis
    You don't cry sister
    Now onwards god will protect your health and wealth sis 🙏🙏

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Varutha padatheegga , Amma thivama erunthu kappatthuvagga , Amma vala than ellamey 🙏🙏🙏🙏

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 ปีที่แล้ว

    Loosing mother is Really a big loss, we will pray GOD for her soul to rest in peace, dont worry accept the loss and pray GOD Kavitha,

  • @visalatchivisalatchi6952
    @visalatchivisalatchi6952 ปีที่แล้ว

    அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம் அவர் உங்களை மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருப்பார் கவலை வேண்டாம் சகோதரி

  • @rajeswariprakash8831
    @rajeswariprakash8831 ปีที่แล้ว

    கவலை படாதீங்க அம்மா ஆத்மா நம்முடன் எப்போதும் இருப்பாங்க

  • @mythilip6453
    @mythilip6453 ปีที่แล้ว

    We also feel much for this lost,, i feel ur feelings... Whn i seeing this video we also tears... Sure she wil bless yur fmly...

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว

    கவிதா நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அம்மாவின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் அதற்கு உங்கள் சமையலை நன்றாக செய்து காட்டுங்கள். நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சுவையான சமையல் குறிப்புகள் எல்லாம் போடவும் .❤

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 ปีที่แล้ว

    Kavala padathenga avanga Blessings irukum, ithum kadanthu pogum Romba kastama iruku Dont worry

  • @kalaichelvi7577
    @kalaichelvi7577 ปีที่แล้ว

    கவலைப்படாதீர்கள்.கண்டிப்பாக நமக்கான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.அம்மா உங்களோடு இருந்து ஆசிர்வாதம் செய்வார்கள் 🙏🙏

  • @manjuladevis6785
    @manjuladevis6785 ปีที่แล้ว

    ஓம் சாந்தி அம்மா ஆன்ம்மா இறைவனாடி இலை பறட்டும்

  • @mercybabu
    @mercybabu ปีที่แล้ว +1

    கவலைப்படாதீங்க கவிதா
    அம்மா உங்க கூடவே இருப்பாங்க

  • @ushasubramanian9733
    @ushasubramanian9733 ปีที่แล้ว

    Om Shanti

  • @HappyHome267
    @HappyHome267 ปีที่แล้ว

    Feel pannathenga sister ellathaium kadanthu poi thane aakanum thairiyama irunga keep strong

  • @thangarajs6165
    @thangarajs6165 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரி.என் தாயார் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @akshaya4624
    @akshaya4624 ปีที่แล้ว

    Om shanti

  • @babybalu9732
    @babybalu9732 ปีที่แล้ว

    Kavi ma nee entha mathiri pasuvathu manasukku romba kasttama erukku pa thambi neenga than theiriyam sollanum neelum aluthukittu eruntha yaru aruthal solluvaga amma edaththy yaralum full fill pannamudiyathu ethil erunthu meendu vara amma ve ungalukku thuny eruppargal nagal ellam thuny erukkom Trichy yill erunthu amma

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Saringa amma..thank you 🙏🙏

  • @chitrasakthivel150
    @chitrasakthivel150 ปีที่แล้ว +1

    Don't worry kavitha amma kandipa bless pannuvanga

  • @shanthikrishnasamy294
    @shanthikrishnasamy294 ปีที่แล้ว +1

    இனிமே தான் ரொம்ப தைரியமாக இருக்கனும். அதை தான் அம்மா விரும்புவார்கள். அம்மா நீங்க எப்படி இருக்கனும் னு nenachangalo அது மாதிரி வாழ்ந்து காட்டுங்க.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 ปีที่แล้ว +2

    கவிதா, அம்மாவாக கூடவே இருந்து வழி நடத்தினவங்க இனி தெய்வமாக தன்னோட ஆசிகள் கொடுத்துகிட்டே இருப்பாங்க 🎊அவங்க செஞ்சதை நம்ம குழந்தைக்கு நாம செய்யணும் அது தான் முக்கியம். அம்மாவின் இடம் வேறு யாருக்கும் இல்லை. உங்க எல்லோருக்கும் தைரியம் மனோதிடம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @vyjayanthileelavathy3254
    @vyjayanthileelavathy3254 ปีที่แล้ว

    Pranamam to your amma,kavitha

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 ปีที่แล้ว +2

    கவலை படாதீங்க அக்கா 🙏🙏🙏

  • @chandrugz8843
    @chandrugz8843 ปีที่แล้ว

    கவலை படாதீங்க கவிதா அம்மாவின் ஆத்மா எப்போதும் உங்களுடன் இருக்கும்

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว

    கவலைப்படாதீங்க கவிதா சிஸ்டர்

  • @priyarajeswaripriyarajeswa8518
    @priyarajeswaripriyarajeswa8518 ปีที่แล้ว

    இனிமேல் தான் நீங்க தைரியமா இருந்து மேலும் மேலும் உயர்ந்து சாதிக்கனும் அப்பதான் உங்க அம்மாவோட ஆத்மா சாந்தி அடையும்.எப்பவும் அம்மா உங்ககூட இருந்து ஆசீர்வாதம் பண்ணி கண்டிப்பாக வழி நடத்துவாங்க.
    தைரியமாக இருங்க

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 ปีที่แล้ว +1

    Amma uravu yaralum edu seiyamudiyathathu don't worry amma blessings eppothum ungal koodavey yerrukkum RIP

  • @sudhavenkat950
    @sudhavenkat950 ปีที่แล้ว

    Heartfelt condolences kavitha
    She will be ever with you
    Don’t worry
    Stay strong dear

  • @margratemary656
    @margratemary656 ปีที่แล้ว

    neenge azhugarathu parkumbothu romba kastama iruku amma elarukum romba important oru person anthe ilampu yarum thangave mudiathu eneku marriage agalay ammathan eneku appa illay unge kastam parkumbothu enekum azhugaia iruku feel panatheenge kadavul irukaru manasu stronga irunge amma epevum ungaluku prayer panuvange don't worry

  • @preethamkrishnan8598
    @preethamkrishnan8598 ปีที่แล้ว +1

    Sorry for your loss. RIP

  • @banumathis9323
    @banumathis9323 ปีที่แล้ว

    Kavalai padathenga sister

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 ปีที่แล้ว

    Kavalaipadhe Kavitha namma amma pona ippadi thaan enna Panna mudiyum kadavul kooptu vittar.amma eppovum ungalukku support pannite irupanga

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E ปีที่แล้ว

    கவலைப்படாதே கவிதா தைரியமகா இருங்கள் அம்மா நம்மக்கு சாமி தான் கவிதா

  • @nivivetricg2076
    @nivivetricg2076 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @Jeevitha-i2k
    @Jeevitha-i2k ปีที่แล้ว

    😢 don't worry Kavitha akka amma asirvatham ungaluku eppovum erukum enga appa eranthu 20years achu Kavitha akka romba kasta paten

  • @m.manojkumar5274
    @m.manojkumar5274 ปีที่แล้ว

    கவிதா‌ அம்மா எப்போதும் உங்களுடன் தான் இருப்பாங்க கடவுள் உங்கள் குடும்பத்திற்கு மன தைரியத்தை கொடுக்கவேண்டும்

  • @fairosem
    @fairosem ปีที่แล้ว +2

    கவலைப்படாதீங்க நம்ம அம்மா என்னைக்குமே நம்ம கூட தான் இருப்பாங்க எங்க அம்மா இறந்தும் மூணு மாசம் ஆச்சு 😢😢

  • @sivanesh1003
    @sivanesh1003 ปีที่แล้ว

    May her soul rest in peace🙏
    Don't lose your confident madam
    Be positive.Then only your mother's soul will peace in heaven.

  • @vyjayanthileelavathy3254
    @vyjayanthileelavathy3254 ปีที่แล้ว

    Pranamam to your amma kavitha

  • @VP-Muthu
    @VP-Muthu ปีที่แล้ว

    Amma is always with you, Don't worry Sister..

  • @DineshDinesh-pd6dg
    @DineshDinesh-pd6dg ปีที่แล้ว

    கவலைப்படாதீங்க கவிதா அக்கா

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm ปีที่แล้ว

    அன்பும், பண்பும் நிறைந்த மாமா அவர்களுக்கும், அக்கா அவர்களுக்கும் மிகுந்த நன்றி..! அன்னையின் இழப்பு என்பது எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் அவர்கள் உங்களுடன் தான் இருப்பார்கள். ஏன்..! எப்படி...? அவர்கள் சரித்திரம். இதை யாராலும் மாற்ற முடியாது....! உங்கள் பயணம் தொடரவேண்டும்.சரித்திரம் துணைநிற்கும். நன்றி. வாழ்க, வளர்க.

  • @ammaseethalakshmi
    @ammaseethalakshmi ปีที่แล้ว

    Om Shanthi

  • @devakidurai6145
    @devakidurai6145 ปีที่แล้ว +1

    Be strong,your mom is always with your family and she will guide you 👃👃👃

  • @chennubhotlaramalaxmigayat4325
    @chennubhotlaramalaxmigayat4325 ปีที่แล้ว

    Om Shanti Anti