Best Amma Sentiment Song Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 2.8K

  • @AjithKumar-tk6ql
    @AjithKumar-tk6ql 5 ปีที่แล้ว +85

    ஆயிரம் சொந்த பந்தம் இருந்தாலும் அம்மா இல்லனா இவ்உலகில் அனாதை தான் எல்லோரும்...

  • @sankarsankar7414
    @sankarsankar7414 6 ปีที่แล้ว +209

    உலகமே அறியும்
    ஓரு தெய்வம்
    தாய் தந்தை
    பிறகு தான் இந்த நாடு முழுவதும் உள்ள அனைத்து தெய்வம்

  • @kkskkn8606
    @kkskkn8606 4 ปีที่แล้ว +54

    ❤️❤️தாயை விட பெரிய💝💝 சக்தி உலகத்தில்💛💛 எதுவும் இல்ல❤️❤️

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal 4 ปีที่แล้ว +20

    காமத்திற்கும்
    காலாவதி உண்டு
    மேகத்திற்கும்
    காலாவதி உண்டு
    மோகத்திற்கு கூட காலாவதிஉண்டு
    ஆனால்
    அன்னையின்
    அன்பிற்கு மட்டுமே
    காலத்தை வெல்லும்
    ஆற்றல் உண்டு

  • @slwarences6858
    @slwarences6858 5 ปีที่แล้ว +70

    Ennakku intha song romma favourite song
    Amma is god gift
    Amma is very great
    Amma is breath
    Amma is beautiful

  • @gomathimathi7686
    @gomathimathi7686 7 ปีที่แล้ว +21

    என் உயிர் அம்மா. Mom u r the great in the world.

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 6 ปีที่แล้ว +446

    உங்களை அழ வேண்டாம் என்று சொல்லி விட்டு தினமும் நான் அழுது கொண்டிருக்கிறேன் உங்களை நினைத்து அம்மா.

  • @dhanakottisangeetha3857
    @dhanakottisangeetha3857 8 ปีที่แล้ว +41

    1000 pattugal ernthalum eanaku entha oru pattuthan no one.thanks mr.vel

  • @kalaibalram443
    @kalaibalram443 6 ปีที่แล้ว +400

    எந்த நேரத்திலும் நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன் நம் தாய் மட்டுமே

  • @muthumgrdmuthuramya5108
    @muthumgrdmuthuramya5108 5 ปีที่แล้ว +90

    எனக்கு அம்மா இல்லை இந்த மாதிரி ஒரு விடியேவை பார்த்த உடனே எனது கண் கலங்கிவிட்டது

  • @swethasweetuswethasweetu3247
    @swethasweetuswethasweetu3247 5 ปีที่แล้ว +182

    பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமாய் பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா
    😢
    i love my mom😘😘

  • @madhanp1043
    @madhanp1043 6 ปีที่แล้ว +444

    கல்லில் செதுக்கிய தெய்வத்தை விட ,
    கருவில் சுமந்த தாயே முதல் தெய்வம் .

  • @sivas8411
    @sivas8411 6 ปีที่แล้ว +15

    கல்லில் செதுக்கிய சிலையை விட . க௫வில் சுமந்த தாயே என் முதல் என் தெய்வம்

  • @maninsmanins1000
    @maninsmanins1000 6 ปีที่แล้ว +82

    God is mom i love you Amma i miss u Amma 😭😭

  • @wowamazing7735
    @wowamazing7735 5 ปีที่แล้ว +15

    எனக்கென feel பண்ண யாருமே இல்ல மா, ரொம்ப அழுகையா வருது மா.....

  • @sssdiamond6475
    @sssdiamond6475 8 ปีที่แล้ว +55

    AMMA & APPA ALWAYS BE THE LIVING GOD IN THE EARTH......I LOVE MY PARENTS........
    ..

  • @mageswarimaniam5360
    @mageswarimaniam5360 9 ปีที่แล้ว +32

    amma irukum pothu teriyathu pasam , ippo nan sagum varai en ammayuku en kannir samapparnam I love amma miss you too much no word to say this world only amma amma and appa pasam true

  • @aishuvaishu907
    @aishuvaishu907 6 ปีที่แล้ว +183

    எதுவும் சில காலம் தான்!
    அம்மாவின் அன்பை தவிர!!

  • @sivakrish4885
    @sivakrish4885 4 ปีที่แล้ว +4

    சொல்லும் போதெல்லாம்..
    இருதயத்தின் அருகில் அமர்ந்து வருடிகொடுக்கும் ஒரே வார்த்தை
    😍அம்மா😍

    • @soundaryas8412
      @soundaryas8412 4 ปีที่แล้ว +1

      S.. this is really true sentence😘

  • @jayasuriya7704
    @jayasuriya7704 6 ปีที่แล้ว +53

    Intha patta kekkum potu azhugaya varuthu😭😭😭😭semma song i love amma

  • @ezekielajith9643
    @ezekielajith9643 5 ปีที่แล้ว +113

    அம்மா என்கிற வார்த்தை புரிந்தவர்களுக்கு ஒரு கவிதை.புரியாதவர்கள் மனுசனே இல்ல

  • @radhakrishnan9515
    @radhakrishnan9515 6 ปีที่แล้ว +186

    இந்த பாடலை கேட்டு பல முறை அழுதுக்கொண்டே இருக்கிறேன்

    • @manokarmkumar2197
      @manokarmkumar2197 3 ปีที่แล้ว +1

      @Doloris Gruda ☺😃🙂😣😇🙁😷😷😷😒🙁😷😠💀💀🗣🗣🖒✍✍👂👂💘👎💘👁🖎👋👋👃👃💘❣❣🤗😍🤒🤒😒😒😒😒

    • @reshnavictor8338
      @reshnavictor8338 3 ปีที่แล้ว

      uip nma yiop

    • @sivakumarsivakumar2782
      @sivakumarsivakumar2782 2 ปีที่แล้ว

      @@manokarmkumar2197 🙄🙄🙄 மற்றும் ங்😂😂😘

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 4 ปีที่แล้ว +3

    அன்னை இல்லாத வீடு அரண்மனையாக இருந்தாலும் அனாதையாக தான் இருக்கும்...
    என் வாழ்வில், உன்னை இழந்தது நான் செய்த பெரிய பாவம் அம்மா...

  • @GanesanGanesan-gn8us
    @GanesanGanesan-gn8us 5 ปีที่แล้ว +9

    மனிதனை படைத்த இனறவனுக்குபிறகு அம்மாதான் கடவுள்

    • @t.devakkannut.devakkannu666
      @t.devakkannut.devakkannu666 3 ปีที่แล้ว

      ஒரு பெண் அம்மாவாக ஆக்குபவனே முதல் கடவுள் பிறகு தா அம்மா அப்பா இல்லை என்றால் அம்மா வரமாட்டாள் தாங்கள் அறியவும்

  • @sarithasaritha-mk1zq
    @sarithasaritha-mk1zq 6 ปีที่แล้ว +29

    i really miss u maa.. romba kashtama irukku... yendhan ponna porendhenonu feel pandren unna vittu pirinji ivlo dhooram vanthutteneynu.

    • @rizwannusra8660
      @rizwannusra8660 4 ปีที่แล้ว

      same da ..nanum amma wa romba miss panran..mami veetla poha vida mattanga

  • @yoganapalasamy9436
    @yoganapalasamy9436 8 ปีที่แล้ว +53

    living god in this world....
    en uyir nee thanee amma

  • @ponmalar3757
    @ponmalar3757 6 ปีที่แล้ว +50

    i love my mother

  • @balamuralilakshitha3877
    @balamuralilakshitha3877 4 ปีที่แล้ว +7

    அம்மாவிற்கு முதல் வணக்கம்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pandianpalanisamy6321
    @pandianpalanisamy6321 6 ปีที่แล้ว +77

    உணர்ச்சி வசப்படும் பாடல்.

  • @pradeepraj1421
    @pradeepraj1421 6 ปีที่แล้ว +70

    Love you அம்மா😍😘

  • @milashaz3650
    @milashaz3650 7 ปีที่แล้ว +9

    HAT SOF to VELMURUGAN thank u so much to dedicated this song for world mother....... AMMA WORDS MEANING LIKE GOD n ........... Went i'm listening this song i'm crying bcause so touching this song ANYWHERE THIS SONG BE A TOUCHING FOR ALL PARENTS n AFTER THIS ANYBODY DO NOT HURTING MOTHER n DO NOT LIVE ALONE AT HOME PLEAS.... TRY TO UNDERSTAND...... Again i'm saying AMMA ENDRE ORU KEKATHE VAARAM KADAVAL KITTE..... (TAKE CARE OUR MOTHER BLESSING n UNTIL OUR MOTHER LAST LIFE BREATH..)

  • @ammu215
    @ammu215 6 ปีที่แล้ว +60

    This song decided to mother it is very wonderful and i like this song very much i give a big sultan

  • @sureshdava2565
    @sureshdava2565 8 ปีที่แล้ว +48

    அம்மா அம்மா

  • @tamilarasu6282
    @tamilarasu6282 5 ปีที่แล้ว +54

    அம்மா உன் மகளா கடைசிவரைக்கும் வழ ஆசை சமுதாயத்திற்கு மட்டுமே அடுத்த அடுத்த சொந்தம் என்ற நிலைக்கு போக வேண்டியது ஏன் ஏன்னால் பெண்ணாக பிறந்ததுக்கா I Love Amma 😍

  • @deepikaissar8070
    @deepikaissar8070 5 ปีที่แล้ว +14

    Amma u are the most amazing person in my world,i really love u.... Amma...no words to describe u... because u are my Will power... without u I'm nothing Amma....i just need a whole life with u Amma....Love u...❤️

  • @gototrend7618
    @gototrend7618 7 ปีที่แล้ว +43

    எனக்காக கவலை பட யாருமே இல்ல

  • @chandarbabu5220
    @chandarbabu5220 8 ปีที่แล้ว +220

    என்னை உருவாக்கிய ,இவ்வுலகிற்கு அறிமுகபடுத்திய, என்னை ஆளாக்கிய வாழ்க்கையை வாழ கற்றுகொடுத்த
    என் தாயே என் முதல்
    "தெய்வம் ".

  • @vickymoni399
    @vickymoni399 6 ปีที่แล้ว +75

    My Mother is equal to God.

    • @PriyaPriya-sq7td
      @PriyaPriya-sq7td 5 ปีที่แล้ว +1

      Vicky Moni
      s

    • @jai7277
      @jai7277 5 ปีที่แล้ว +1

      அம்மா க்கு equal எதுவும் இல்ல
      God kku mela

  • @bhuvibhuvi5919
    @bhuvibhuvi5919 5 ปีที่แล้ว +7

    அம்மா என் உலகமே நீதா அம்மா miss u ma

  • @sankarsankar7414
    @sankarsankar7414 6 ปีที่แล้ว +67

    உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் உய்ர் தந்த
    உயிர் தான் தாய்

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 6 ปีที่แล้ว +191

    என் தாய் எனக்கு தெய்வம்

  • @am.jafaralitrichyinamkulat977
    @am.jafaralitrichyinamkulat977 6 ปีที่แล้ว +142

    அம்மா என்று சோல்லி பார் அது ஒரு விதமான இனிமை அப்பா என்று சோல்லி பார் அது ஒரு சுவை

    • @sagadeva7639
      @sagadeva7639 6 ปีที่แล้ว +1

      Super

    • @mkkk2087
      @mkkk2087 6 ปีที่แล้ว

      Saga Deva

    • @kumarkaliyappan9579
      @kumarkaliyappan9579 5 ปีที่แล้ว

      USF inamkulathur 😱😱😱😱✨✨😱✨
      😱✨✨✨✨😱😱😱
      😱😱😱😱✨✨😱✨
      😱✨✨✨✨✨✨✨
      😱😱😱😱✨✨✨✨
      🚓🎂🏢

    • @nagarajnagaraj2169
      @nagarajnagaraj2169 5 ปีที่แล้ว

      USF inamkulathur gshssgsdjxbxvxnxhchdhdf

    • @jayjay-nc4yw
      @jayjay-nc4yw 5 ปีที่แล้ว +1

      Amma pola yarum eala eanaku kuda amma ealla

  • @வீரத்தமிழன்விவசாயம்

    உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் தாய் அன்பை விட பெரிய பொக்கிஷம் வேறு ஏதும் இருக்காது என் தாய் என்னோடு இல்லை தாய் இருக்கும் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் கடைசிவரை தாயை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்பவள் தாய் அந்தத் தாயை கடைசி வரை கண் கலங்காமல் பார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு இதைவிட உலகத்தில் வேறு ஏதும் புண்ணியம் இல்லை

  • @techtamil1004
    @techtamil1004 6 ปีที่แล้ว +8

    அம்மா என்றால் அன்பு

  • @randikarandika5038
    @randikarandika5038 6 ปีที่แล้ว +121

    I miss u amma..........

  • @perumal12516
    @perumal12516 8 ปีที่แล้ว +70

    I love my mom very much....

  • @santhananathan5273
    @santhananathan5273 8 ปีที่แล้ว +67

    I love u so much amma

    • @moorthy47mailmass36
      @moorthy47mailmass36 8 ปีที่แล้ว +7

      kazi

    • @athirah3474
      @athirah3474 7 ปีที่แล้ว +2

      Moorthy47@mail Mass

    • @nadarajasarathkumar4041
      @nadarajasarathkumar4041 7 ปีที่แล้ว +1

      I love you ammu

    • @sathishappu5607
      @sathishappu5607 6 ปีที่แล้ว

      I love my mom I miss u amma

    • @sjai1783
      @sjai1783 6 ปีที่แล้ว

      go back to being back Monday morning at my beautiful baby girl named after my love and prayers love and miss

  • @saravanasrvi5478
    @saravanasrvi5478 5 ปีที่แล้ว +40

    my first god, friend ,everything my dear Amma i love u dear Amma.

  • @saranbaby975
    @saranbaby975 6 ปีที่แล้ว +39

    I lovely mammy

  • @happieshappies9356
    @happieshappies9356 6 ปีที่แล้ว +36

    Amma kadavulukkum Mel .naan ennoda amma back 13 Varsha ma pirinchu.i miss my Amma I love you amma.i dedicate my life to my mother

  • @azarhasee8530
    @azarhasee8530 9 ปีที่แล้ว +31

    தாய் போல் இந்த பூமியில் யாரும் உண்டா.....

    • @MohanRaj-wd8yc
      @MohanRaj-wd8yc 6 ปีที่แล้ว

      தாய்போல்இந்தபூமியில்யாரும்உண்டாஅம்மாமிகமிகபுடிக்க

    • @venkateshk8916
      @venkateshk8916 5 ปีที่แล้ว

      Amma.Ammaa is nearest seeing god

  • @rajeshsairam445
    @rajeshsairam445 9 ปีที่แล้ว +24

    Ilost my mom very much .......nw she is is not live in this world .........i miss her very much ............when ever hear this songs ...tears is in my eyes,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,i like this songs very much ........................and i dicated this song to my mother,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,iam studing 6 std in my school life .....taht i lost my mother........................................

    • @tamilmusic1386
      @tamilmusic1386 7 ปีที่แล้ว +5

      rajesh sairam don't feel ok.. unga amma un kuda tha irukanga...

    • @komalakuppu2026
      @komalakuppu2026 7 ปีที่แล้ว +3

      dont worry...she is always with you

    • @rajesharunarajesh1270
      @rajesharunarajesh1270 7 ปีที่แล้ว +1

      god bless you.pls don't feel.nalla padichi nalla velaiku po.take care

    • @anumathananu5465
      @anumathananu5465 7 ปีที่แล้ว

      rajesh sairam
      Don"t worry

    • @anumathananu5465
      @anumathananu5465 7 ปีที่แล้ว

      rajesh sairam
      Your amma always wit u

  • @thilakeswaranthilakeswaran9968
    @thilakeswaranthilakeswaran9968 4 ปีที่แล้ว +3

    இந்த பாடலுக்கு பலதடவை கண்கழகியது உண்டு😐💔💔💔

  • @elavarasiellu4077
    @elavarasiellu4077 4 ปีที่แล้ว +8

    This song fully connected to my life.. What I am facing in my life this song says 😫😫😫😫Mother is there for me.

  • @sarithasarik4370
    @sarithasarik4370 8 ปีที่แล้ว +23

    I like this song I love my Mom & dad sweet moment I am so happy

  • @karthick1180
    @karthick1180 7 ปีที่แล้ว +85

    I love you Amma enna mudiyala Amma I iev my life so sorry I so miss u Amma I am very sorry amma I love u I love u

  • @AjayKumar-lv1zr
    @AjayKumar-lv1zr 8 ปีที่แล้ว +9

    I love my mom.....my mom is a God gift for me......always great...

  • @arokiamaryjv4638
    @arokiamaryjv4638 5 ปีที่แล้ว +15

    Amma ur love is always a special Love amma
    Love u amma

  • @gramyadharshini4232
    @gramyadharshini4232 3 ปีที่แล้ว +1

    எல்லாமே நீதான்னு எண்ணியிருந்த வேளையில்....
    சொல்லாமலே என்னவிட்டு போயிட்டியே அம்மா....
    கள்ளமில்லா சிரிப்பு...
    கலகலக்கும் உன் பேச்சு...
    இல்லாத நம்பிக்கையும்...
    உன் முகம் பார்த்தால்
    ஓடி வரும்.....
    உனக்குனு ஆசபட்டு...
    ஒரு பொருளும் கேட்டதில்லை...
    சிக்கனமா இருந்துதானே - இந்த
    சின்னபுள்ளைய
    படிக்கவச்ச....
    நான் படிச்சு
    நாலு காசு....
    சம்பாரிச்சு கொண்டுவந்து....
    என்னென்னவோ வாங்கித்தர
    எண்ணத்துல நினைச்சிருந்தேன்....
    எல்லாத்தையும் பொய்யாக்கி...
    நீ என்ன விட்டு
    போயிட்டீயேம்மா...
    நின்னாலும் உன்முகம்தான்...
    நடந்தாலும் உன்முகம்தான்...
    என்னோட உசுருகூட
    உன்னோடே இருக்கையில...
    என்ன மட்டும் தவிக்கவிட்டு...
    நீ எப்படிதான் போனாயோ???

    • @gramyadharshini4232
      @gramyadharshini4232 3 ปีที่แล้ว

      Miss you amma...😭😭😭😭😭(11/5/2021) enga amma enaiya vitutu poitanga..😭..Nallathane amma erunthinga enna ma aachu ungaluku.... என் தெய்வமே..போ அம்மா

  • @alexpandian987
    @alexpandian987 7 ปีที่แล้ว +21

    i love you amma....................................i miss you my mam

  • @am.jafaralitrichyinamkulat977
    @am.jafaralitrichyinamkulat977 6 ปีที่แล้ว +77

    அம்மா இனி நான் என்று உன் வயிற்றில் பிரப்பது அம்மா கலமெல்லம் உனக்கு கன்னிர் வரமல் நான் பார்த்தென் ஆனால் இனக்கு இப்படி ஒரு உறவு இனி எப்போ கிடைக்கும்.......

  • @ivansankara2270
    @ivansankara2270 10 ปีที่แล้ว +10

    yanga amma .............. its great da......

  • @vickymoni399
    @vickymoni399 6 ปีที่แล้ว +22

    I love you mother . She is great in the world

  • @ashoks7118
    @ashoks7118 2 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆரம்பம் முதல் இறுதி வரை அழுவேன். . ஏனென்றால் நான் என் மம்மியை இழந்தேன், என் பாட்டியை இழக்க விரும்பவில்லை, அவள் என் தாயைப் போல கவனித்துக்கொள்கிறாள் ❤️😭😭😭😭😭😭😭😭😭

  • @sonyrajan6315
    @sonyrajan6315 8 ปีที่แล้ว +14

    I love u amma. No love is greater thn ur love ma. Love u

    • @تةاا-و7ط
      @تةاا-و7ط 7 ปีที่แล้ว +2

      Sony Rajan hi..amma..miss

    • @ajith9324
      @ajith9324 6 ปีที่แล้ว

      Sony Rajan

  • @sivamani9279
    @sivamani9279 9 ปีที่แล้ว +79

    While parent alive, we have to take care of them. After their death, there is no use feel bad. WE ALL HAVE TO PROMISE FOR THEIR LAST TIME WEALTHINESS.

  • @rajendrap2118
    @rajendrap2118 5 ปีที่แล้ว +15

    Iove u amma.my life very important☺☺ person of my mom.i miss u amma😭😭😭😭😥😥

  • @yasarriju9347
    @yasarriju9347 3 ปีที่แล้ว +7

    வணக்கம்🙏🙏
    இந்த உலகிற்கு நான் வர காரணமாய் இருந்த என் அம்மாவிற்காக எழுதுகிறேன்....❤
    🌹அம்மா 🌹
    ஈரைந்து மாதம்
    கருவில் சுமந்தாய்...
    கண் பாராமலேயே....
    கற்பனை கனவுகள் பல கண்டாய்....
    கண் காணும் தருணத்தில்
    என்னால் வலி கொடுக்க பட்டு
    கண்ணால் கண்ணீர் வடித்தாய் அம்மா....
    பார்த்த மறுகணமோ
    கண்ணின் ஈரமும் காய்ந்து போக...
    கட்டித்தழுவி முத்தமிட்டாயே என்னை....
    உதிரத்தை ஊட்டி
    உன்னதன்பை காட்டினாய்....
    உன் உறக்கம் தொலைத்து
    என் உறக்கம் காத்தாய்....
    தன் நலம் மறந்து
    என்னலம் பார்த்தாய்....
    உன் ஆசை விடுத்து
    என் ஆசை வளர்த்தாய்....
    முற்றும் எனக்காய் துறந்து
    முழுதும் என்னில்
    கரைந்தாய் அம்மா நீ.......
    🥰....இவள்...
    கவிதைகளின் காதலி. கவிஞர். அ. ரிஜுவானா பர்வின்
    திண்டுக்கல்.......🥰

  • @kasturyaswary9615
    @kasturyaswary9615 8 ปีที่แล้ว +63

    I'm not lucky because my mum is not with me.First I don't like my mum because she left my father.After I listen this song I learn we must love our mother. A mother sacrifice for me a lot.If she is not here I'm not in the world

    • @seyedibrahim1468
      @seyedibrahim1468 8 ปีที่แล้ว

      Kastury Aswary

    • @rehjunadevi6964
      @rehjunadevi6964 8 ปีที่แล้ว +3

      Kastury Aswary

    • @sharmilasampath4008
      @sharmilasampath4008 7 ปีที่แล้ว +5

      amma is a best friend best in the world

    • @poojavibyana3228
      @poojavibyana3228 7 ปีที่แล้ว +1

      Dont worry frds ur mom is there with u always as a god with uy frd

    • @aji....
      @aji.... 7 ปีที่แล้ว +4

      Mullai sarath

  • @anjeeanjee4645
    @anjeeanjee4645 4 ปีที่แล้ว +3

    என் இதயமே என் அம்மா தான்.😭😭😭💐🌺

  • @msdharani8231
    @msdharani8231 6 ปีที่แล้ว +26

    My Fav Song I Miss U Amna ..... Un Anbu Ku Munnati Eallama Summa...

  • @melissasellan1477
    @melissasellan1477 4 ปีที่แล้ว +26

    I second 1minute i just waant to HUG as much as i CAN MUM

  • @k.ellappandhurai3596
    @k.ellappandhurai3596 5 ปีที่แล้ว +5

    அம்மா நீ என்ன அனாதையாக விட்டுப் போகத அம்மா

  • @n.salpanasalpa4070
    @n.salpanasalpa4070 6 ปีที่แล้ว +24

    Mom is best 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 lovely song 😰😰😰😰😰😰

  • @loganathanrana6371
    @loganathanrana6371 7 ปีที่แล้ว +19

    I love My mom very much

  • @PradeepPradeep-me8ok
    @PradeepPradeep-me8ok 6 ปีที่แล้ว +126

    எங்க அம்மாவ நான் ரெம்ப மிஸ்பன்றேன்.பக்கத்துலதான் இல்ல ஊர்ல இருக்காங்க. ரெம்ப கஷ்டப்பட்டு வளத்தாங்க. எங்க அப்பாதான் இல்ல. அம்மாவ நான் பாத்துக்க முடியல எனக்கு மேரேஜ் ஆனதனால.

  • @NArunNArun-qz3yb
    @NArunNArun-qz3yb 5 ปีที่แล้ว +6

    I miss you so much my mother my only god forever I miss u this song touched my heart and left me out with tears wonderful songs hats of to the singer very meaningful one thank you so much

  • @ajithmani4872
    @ajithmani4872 6 ปีที่แล้ว +48

    நான் உன்னை நம்பியே இந்த உலகத்திற்கு வந்தேன்

  • @revathimanimaran8275
    @revathimanimaran8275 7 ปีที่แล้ว +13

    I miss you so much amma. I know you don't like me. Now u are not with me. But u are always in my heart. Hope you realize your mistakes and am after you accept me as your daughter. I wait for your care and love. I love you so much mummy. I really miss you mom😭😭😭😭😭

    • @aishahamat759
      @aishahamat759 5 ปีที่แล้ว

      amma i love you 24 04 2018

  • @abinayamani1462
    @abinayamani1462 7 ปีที่แล้ว +40

    I love you mom because u are my first God in the world.

  • @கிராமத்துபையன்-ந9ந
    @கிராமத்துபையன்-ந9ந 6 ปีที่แล้ว +237

    நான் நேசித்த முதல் பெண் என் அம்மா தான்

  • @poonkodik8135
    @poonkodik8135 4 ปีที่แล้ว +2

    அம்மா அவர்களின் சொந்த வீடு கட்டும்போதுammalove you 🌹🌹😢😢😢😢😢😢

    • @poonkodik8135
      @poonkodik8135 4 ปีที่แล้ว +1

      😭😭🌹😍🌹amma la miss you 😢😢😢😰😰😰

  • @kaviyap9494
    @kaviyap9494 6 ปีที่แล้ว +31

    Luv u Amma luv u so much Amma my mom is my god nenga illana na illa Ma nenga evllo kastturukkenga Ma na oru nala velai kku poi ungala na kan kalangama pathukkanum Ma idhu dhan en aaai nenga 💯 yrs vazhanum Ma.

  • @thangaselvan3712
    @thangaselvan3712 7 ปีที่แล้ว +15

    Very
    Very
    Super
    Pattu
    Ramkumar

  • @vinothsharp7411
    @vinothsharp7411 7 ปีที่แล้ว +27

    I love u amma

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 9 ปีที่แล้ว +8

    i love u amma i miss u , awesome

  • @maanithyabernadshah5951
    @maanithyabernadshah5951 5 ปีที่แล้ว +12

    Mother are like god

  • @shivukumar8429
    @shivukumar8429 5 ปีที่แล้ว +4

    Amma one God gift...for everyone..
    Great thank you god...
    The one best have been working with Amma..

    • @revathibabuyoutubechanneli435
      @revathibabuyoutubechanneli435 5 ปีที่แล้ว

      Amma one god gift..... for everyone
      Great thank you god...
      The one best have be with Amma....

    • @revathibabuyoutubechanneli435
      @revathibabuyoutubechanneli435 5 ปีที่แล้ว

      I Love.... you Amma.... so much..... but
      I Cannot told for you Amma....
      But I Love you so much Amma....
      You are gift for me Amma......that wase
      I tankes for god....
      You are gifted.......for me that is my..... Life

  • @thavajkm4603
    @thavajkm4603 8 ปีที่แล้ว +21

    I love amma

  • @abdulrahman-es5ju
    @abdulrahman-es5ju 8 ปีที่แล้ว +10

    I Love My Amma

  • @ahgirl8025
    @ahgirl8025 8 ปีที่แล้ว +9

    i verry like this song😊😊😊my mom is everthing ,my mom is my world👌👌👍👍👍

  • @RadhaRadha-xt1tm
    @RadhaRadha-xt1tm 4 ปีที่แล้ว +2

    Super

  • @hema.rgudiya7736
    @hema.rgudiya7736 6 ปีที่แล้ว +4

    I miss you pati....unga pole yaru Elle...amma elle nu oru nalu nan aluvale. Ninga engale vittu poyi anadiya pannitinge... Amma na en paati da varuvanga...😢😢..I really love you so much... RIP." you don't expect from us".I miss you paati😔😔😔😥😥

  • @lakmidevendra8726
    @lakmidevendra8726 7 ปีที่แล้ว +14

    Without we momy can't do anything in the world 😭😔💘💔💘💔💓💘💔💘💔💘💔💘💔💘💔🙏

  • @vizhimoorthy8900
    @vizhimoorthy8900 6 ปีที่แล้ว +4

    Amma...Amma is great god, appavai izhanthalum antha valiyai thangikondu thannoda pillaigalukaga uyir sumanthu nadamadum theyivame Amma..... Ulagathil ulla anaithu ammakalin kaalgalil samarpanam.....

    • @muruganvs2754
      @muruganvs2754 5 ปีที่แล้ว

      என் தாயின் மடியில் நான் தூங்கவில்லை தாயின் பாசம் என்பது நான் கண்டதில்லை

  • @rvramesh8334
    @rvramesh8334 6 ปีที่แล้ว +41

    பாடல் சூப்பர்

  • @a.velusamysamy7022
    @a.velusamysamy7022 4 ปีที่แล้ว

    அம்மாபாடல்அருமைபாடல்கேட்ட
    என்கண்கள்கண்ணீரால்களமாகின.வாழ்துக்கள்.எழுத்தாளர்வேலுசாமி.

  • @குமாரசாமிதனு
    @குமாரசாமிதனு 5 ปีที่แล้ว +1

    அருமை சகோ அம்மா என் உயிர் அம்மா

  • @naveenkumark1489
    @naveenkumark1489 8 ปีที่แล้ว +12

    I love u ammmaaaaa very muchhhh

  • @gouthamgouthu3921
    @gouthamgouthu3921 8 ปีที่แล้ว +16

    best Amma song love you mum:**

    • @SPrabaSPKaran
      @SPrabaSPKaran 6 ปีที่แล้ว

      goutham Gouthu l am fell