அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் - திருமதி. சு. சிவகாமசுந்தரி அம்மா , திரு ந. விஸ்வநாதன் ஐயா (1980s)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 78

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 2 ปีที่แล้ว +43

    சேலம் குப்புசாமி ஐயா அவர்கள் தாங்கள் அகவல் பாடும் அழகை பாராட்டி என்னையும் கேட்கவைத்தார் எல்லா புகழும் இறைவனுக்கே

    • @pikachupiki6906
      @pikachupiki6906 ปีที่แล้ว +1

      Kuppusamy ayya sonna antha video link kedaikuma sagotharare

    • @chinnaswamy3221
      @chinnaswamy3221 ปีที่แล้ว +1

      என்னையும்.

    • @muralidharan435
      @muralidharan435 8 หลายเดือนก่อน

      Mee to

    • @Jk-1960
      @Jk-1960 4 หลายเดือนก่อน

      அகவல் by Viswanathan and sivagami amma available in TH-cam only . you type their name it will come

  • @thiruchendursanmargam7340
    @thiruchendursanmargam7340 2 ปีที่แล้ว +29

    இதைப்போன்ற 80-களில் பாடப்பெற்ற இசைக்கருவிகள் செயற்கை மெட்டு இசையொலி இல்லாத இயல்பான ஒரு அகவல் ஓதுதலை இணையத்தில் பல ஆண்டுகளாக தேடிக்கொண்டு இருந்தேன். இயல்பாகவும் அதே நேரம் 2 மணி நேரத்திற்கு குறைவாகவும் லயம் உண்டாகும் வண்ணம் சிறப்பாக இருந்தது. அதிகாலையில் கேட்டு ஓதுவதற்கு ஏற்புடையதாக கச்சிதமாக இருந்தது... அம்மையாருக்கும், அய்யாவுக்கும் திருவடி பணிந்து வணக்கங்கள் ! திருச்செந்தூரில் இருந்து நன்றி

  • @saibhaskarsview9267
    @saibhaskarsview9267 11 หลายเดือนก่อน +6

    சேலம் குப்புசாமி
    அறிவுரைக்கு இனங்க
    ஐயாவின் அகவலை
    கேட்க தொடங்கி
    உள்ளேன் தினம்
    காலையில் தெய்வீக
    ஆற்றல் மன
    நிம்மதி தருகிறது
    ஐயா நன்றி
    வணக்கம்

  • @geethasaravan83
    @geethasaravan83 ปีที่แล้ว +6

    🙏,, ,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
    👍,,, நல்உச்சரிப்புடன் வாய் ஒலி மட்டுமேயுள்ள பாராயணம். மிகச் சிறப்பு அம்மா,/ஐய்யா.
    --சேலம் 🙏 சுகவனேசுவரர் திருக்கோவிலின் வள்ளலார் சபை.

  • @sengalvarayang5341
    @sengalvarayang5341 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தாங்களுக்கு இறவா வரம் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்

  • @chinnaswamy3221
    @chinnaswamy3221 ปีที่แล้ว +7

    குப்புசாமி அய்யா அவர்களின் வழிகாட்டுதலால்தான் நானும் தேடி, கேட்க நேர்ந்தது. பொருள் புரியவில்லை. இறைவன் அருளால்தான் அதுவும் நிகழுமோ என்னவோ, இறைவன் அருளால் அதுவரை இறைவனின் பாதத்தில் இளைப்பாற பொருமையை அருள வேண்டும். திருச்சிற்றம்பலம்.

    • @VallalarUniversalTV
      @VallalarUniversalTV  10 หลายเดือนก่อน +2

      பொருள் விளங்க அகவல் விளக்கவுரை நமது வளைஒளியில் பார்க்கவும்

    • @muthudassvedachalam9432
      @muthudassvedachalam9432 6 หลายเดือนก่อน

      தொடர்ந்து அயராமல் கேட்டு வர பெருமானார் தயவால் உங்களுக்கு எல்லாம் புரிய செய்வார்.

  • @natarajanramasamy3600
    @natarajanramasamy3600 4 ปีที่แล้ว +23

    தினமும் இந்த அகவல் பாராயணத்தை கேட்கும்போது என்னையறியாது வேறொரு உலகிற்கு சென்று விடுகிறேன். பெருமானின் காட்சி என்னை உருகச் செய்கிறது. வளமான குரல். நல்ல பணி செய்தீர்கள். வாழ்க.

    • @gopalv891
      @gopalv891 ปีที่แล้ว +3

      அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.பசிப்பணி நீங்க அல்லும் பகலும் இடையறாது உழைத்த பெருமானே உங்கள் மலர்த்தாழ் போற்றி.என் உயிரே போற்றி.உறவே போற்றி. உலகம் வாழ அருளுக போற்றி.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🪷🪷💎💎💎💎💎🌺🌹🌻🌼⭐️🌷🌷🌷🌷☘️☘️💐🌸🌸🪴🔆🔆

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 ปีที่แล้ว +16

    வாழ்க தமிழ் மொழி
    வளர்க தயவுமயம்
    பகவனின் திருவருளால்
    சகலவித நலமளிக்கும்
    அகவலைக் கேட்டெனது
    அகமெலாம் மிகமகிழ்ந்தேன்
    அனேக நன்றிகள் நன்றிகள்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 10 หลายเดือนก่อน +1

    ❤ திருவருட்பா அகவலை
    அலங்காரமோ - எந்த
    ஆர வாரமோ
    இல்லாதவாறு உண்மை
    ஈடுபாட் டோடு
    உளமாரப் பாடி நம்மை
    ஊக்குவிக்கிறது !
    எங்கும் ஒளி வீசி
    ஏகமாய் விளங்கு கின்ற
    ஐயா வள்ளற்பெருமானை
    ஒருமித்த உளத்தோடு
    ஓதி யுணர்த்துவ தாகவே மிகச்
    செவ்வையாக இந்த
    அகவற் பாராயணக் காணொளி
    அமைந்திருக்கிறது !
    மிகவுநன்றி ❤ நன்றி ❤
    மகிழ்ச்சி 😃 மகிழ்ச்சி 😃

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 ปีที่แล้ว +12

    வள்ளல் பெருமானாரின் அருட்பெருஞ்ஜோதி அகவள் பராயணம் சைவதற்க்கும் கேட்பதற்க்கும் தங்களின் இந்த பதிவு வழிகாட்டியாகவும் பேர்உதவியாகவும் இருக்கின்றது. மிக்க நன்றிகள் அய்யா !!

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 3 ปีที่แล้ว +13

    நினைத்தது போல் பாடல் கேட்கபெற்றேன்

    • @arutperunjothi8117
      @arutperunjothi8117 3 ปีที่แล้ว +3

      Ninaithavai - ninaithavai-ninaithaanagaithura
      Anaithaiyun tharumor arum beran maniye.......

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ் சோதி
    அருட்பெருஞ் சோதி
    தனிப்பெருங் கருணை
    அருட்பெருஞ் சோதி

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp 8 หลายเดือนก่อน

    Thank you

  • @maiyappansp6554
    @maiyappansp6554 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே வாழிநீடூழிவாழி வாழ்த்துக்கள் அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ranjanibasu5195
    @ranjanibasu5195 ปีที่แล้ว +6

    MESMIRISING
    ஆற்றொழுக்கென பாராயணம்.. அருட்பெருஞ்சோதி அகவல்... இருவரையும் பாதம் பணிகிறேன்🌻

  • @arulprakasam4451
    @arulprakasam4451 ปีที่แล้ว +2

    அறுவை சிகிச்சை முடித்து வந்த எனக்கு இன்று அகவல் முழுவதும் கேட்டது உடல் நலம் தேரிறது போல் உள்ளது. நன்றி தாத்தா அம்மா. அருள்பிரகாசம் (விசுவநாதன் தாத்தா வைத்த பெயர்)

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 2 ปีที่แล้ว +10

    பாடிய ஐயா அவர்களுக்கும், அம்மையார் அவர்களுக்கும்,ரெக்கார்டிங் செய்த அம்மையார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்🙏 💐🌹😍 மிக அருமை 🙏💐🌹

  • @aramsei5202
    @aramsei5202 4 ปีที่แล้ว +10

    அம்மா வாழ்க வளமுடன் 🎉 அருமையான குரல் நல்ல வேகம் அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் 🎉

  • @narayanankartha3732
    @narayanankartha3732 2 ปีที่แล้ว +6

    அம்மா அருமை அருமை ஐயா வணக்கம் நன்றி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அம்மா அருள் கூர்ந்து

  • @gunasankar01
    @gunasankar01 11 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை வாழ்க தங்கள் திருத்தொண்டு நன்றி இன்புற்று வாழ்க

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி ,,
    தனிப்பெரும் கருணை,,
    நன்றி நன்றி நன்றி

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 10 หลายเดือนก่อน +1

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @shanmugamegsmbaram9082
    @shanmugamegsmbaram9082 3 ปีที่แล้ว +9

    தினமும் பாராயணம் செய்ய. நன்று.நன்றி

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 3 ปีที่แล้ว +4

    Vallalaar universal tv mikka nandri.
    Thelivaana- virviruppaana sirappumikka AGAVALp paaraayanam.
    Ellaa uyirgalum inbutru vaazhga
    Vallal malaradi vaazhga vaazhga
    ARUTPERUN JYOTHI
    ARUTPERUN JYOTHI
    THANIPERUN KARUNAI
    ARUTPERUN JYOTHI.

  • @suryaraja48
    @suryaraja48 8 หลายเดือนก่อน +1

    கேட்பதற்கே ஒரு விதமான ஆனந்தம் அழகிய தமிழ்தான் ஆனால் எனர்கு ஒரு சில வார்தைகள் புரியவில்லை இனிமேலாவது நமது பள்ளிகளில் சுத்தமான தமிழைசொள்ளிதரவேண்டும்.அதைவிட சினிமாவில் நல்ல தமிழை பேசினால் உடனே அனைவருக்கும் புரியவரும். ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

  • @natarajanramasamy3600
    @natarajanramasamy3600 3 ปีที่แล้ว +8

    இதன் துவக்கத்தில் வரும் போற்றிப் பாடல் அறிய விரும்புகிறேன். உதவ வேண்டுகிறேன்.

    • @Echoes-Of-Life-with-me
      @Echoes-Of-Life-with-me 3 ปีที่แล้ว +1

      I am ready to help. Pl give your WhatsApp number. - Raveendhranath P 9092156789

  • @chandarasegransuppiah8281
    @chandarasegransuppiah8281 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை அற்புதம்

  • @JJJKissan
    @JJJKissan ปีที่แล้ว +1

    தங்களின் சேவை அளப்பரியது. நான் அகவலை படித்த போது 2மணிக்கு மேல் ஆனது.

    • @VallalarUniversalTV
      @VallalarUniversalTV  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/y6UgFKmD36Y/w-d-xo.html

  • @arunachalamvenkatachalam3631
    @arunachalamvenkatachalam3631 4 ปีที่แล้ว +7

    Really a good Sathsang by way of recital of Arutperunjothi Agaval by the USA Sudhdha Sanmaargees !

  • @indirasreesree1368
    @indirasreesree1368 ปีที่แล้ว +3

    யேன்நைப் பொன்ர நேரம்க் குறைவானவர்காலுக்கு பேருதவி நன்றி ஐயா

  • @Vallalar6090
    @Vallalar6090 3 ปีที่แล้ว +5

    ARUTPERUMJOTHI
    ARUTPERUMJOTHI
    THANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    🙏

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @aramsei5202
    @aramsei5202 4 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா 🙏

  • @aboominathan2238
    @aboominathan2238 2 ปีที่แล้ว +6

    VOW! GREAT GREAT GREAT!

  • @hariharaprasad9195
    @hariharaprasad9195 ปีที่แล้ว +4

    Arutperum Jothi
    Arutperum Jothi
    Thaniperum karunai
    Arutperum Jothi 🔥🙏

  • @GunaSekar-ow3sv
    @GunaSekar-ow3sv 2 ปีที่แล้ว +5

    மிகவும் அழகாக பாடியுள்ளார் நன்றி ஐயா

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 3 หลายเดือนก่อน

    அருமையாக உள்ளது ஐயா அம்மா
    நன்றி எந்தவித ஆடம்பர இசைக் கருவிகளுமின்றி வாசித்திருப்பது சிறப்பு
    இதில் அகவல் வரிகள் டிஸ்பிளே ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு .

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 2 ปีที่แล้ว +5

    Vazhga valarga nandri 👍🙏

  • @meenas6305
    @meenas6305 ปีที่แล้ว +1

    Arutperum jothi
    Arutperum jothi
    Thaniperum karunai
    Arutperum jothi🔥🙏

  • @srirenganathan2800
    @srirenganathan2800 ปีที่แล้ว +3

    கானகிடைக்காத பொக்கிசம்

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 ปีที่แล้ว +1

    நல்ல உச்சரிப்பு
    நிதானமாக படித்துள்ளார்கள்

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 ปีที่แล้ว +1

    நன்றி🎉🎉🎉🎉

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அருமை அற்புதம் நன்றி

  • @rajendran1200
    @rajendran1200 2 ปีที่แล้ว +5

    vanakam

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 9 หลายเดือนก่อน

    Superb very natural

  • @metalneeds
    @metalneeds 2 ปีที่แล้ว +3

    Super sir fine touch super

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 ปีที่แล้ว +1

    அருமை❤🎉

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 3 ปีที่แล้ว +6

    🙏

  • @elarae5582
    @elarae5582 3 ปีที่แล้ว +4

    Some Pronunciation mistakes in Dr. Sivakami amma
    But... Their Agaval is Super.

    • @chillaiya665
      @chillaiya665 ปีที่แล้ว +3

      Orumaninerathilthelivahaisaithai.lyya,isaissngam. Vazhha

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy 11 หลายเดือนก่อน +2

    அகவல் பாராயணம் அருமை. ஆனால் இடையில் மூன்று வரிகள் விடுபட்டு உள்ளது. 772-வது வரிக்கு பிறகு வரும் 3 வரிகள் விடுபட்டுள்ளது.

    • @VallalarUniversalTV
      @VallalarUniversalTV  10 หลายเดือนก่อน

      அடுத்து வரும் பதிவில் திருத்தப்படும். விரைவில் வெளியாகும் . நன்றி

    • @VallalarUniversalTV
      @VallalarUniversalTV  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/y6UgFKmD36Y/w-d-xo.html

  • @dr.r.sivakumar7817
    @dr.r.sivakumar7817 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @ajithas7109
    @ajithas7109 7 หลายเดือนก่อน

    Selam kuppusamy ayya vazhikattiyathu

  • @icommune
    @icommune 11 วันที่ผ่านมา

    31:21 a few verses missing.
    That portion of the 1980 old
    tape recording might have been
    damaged. If an AI tool could be used to recreate that missing part in their voice, it would feel complete and more beautiful.
    [ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
    ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
    சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
    அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
    சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
    அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி]

  • @chillaiya665
    @chillaiya665 ปีที่แล้ว +3

    Exv

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp 7 หลายเดือนก่อน

    Arul.perum.jothe.

  • @rangamahkomaran6096
    @rangamahkomaran6096 ปีที่แล้ว +1

    😊
    Ml
    Y

  • @aronax4492
    @aronax4492 หลายเดือนก่อน

    sami sarranon 0:50

  • @pandiselvi5617
    @pandiselvi5617 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @Jk-1960
    @Jk-1960 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @chandrakumars4165
    @chandrakumars4165 2 ปีที่แล้ว +4

    🙏

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 9 หลายเดือนก่อน

    🙏