உன் தோஷத்தை நீக்கவேண்டும் நாகாத்தம்மன் வாக்கு தள்ளிவிட்டு போகாதே/Positive vibes/Mind relaxing video/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 หลายเดือนก่อน +3

    ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺 ஓம் சக்தி அம்மா ♥️🙏🙏🙏🙏☀️🌺

  • @bhunasupekrishna5819
    @bhunasupekrishna5819 2 หลายเดือนก่อน +3

    Om sakthi

  • @nandhur3728
    @nandhur3728 2 หลายเดือนก่อน +2

    Om sakthi amma thahaaa 🙏

  • @ShaktiShakti-m5c
    @ShaktiShakti-m5c 2 หลายเดือนก่อน +2

    Om Naagaththamman thayei yenkaluku thunaya erunka thayei yenkaluku sandhosatha kodunka thayei yen odambu prachana yellathaum sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen nilama unkaluku therium thayei yellathaum sari pannidunka thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yenka kastatha yellathaum theerthu vaiunkal thayei yenkaluku thunaya erunka thayei yen chinna ponnuku nalla manamagan varanum thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 2 หลายเดือนก่อน

    Om sakthi Amma Porte Porte sarenam

  • @subamorsi107
    @subamorsi107 2 หลายเดือนก่อน +1

    படுகின்ற துன்பங்கள் போதும்...
    எல்லாம் மாஜை
    அவமானங்கள் அவமதிப்புகள் தான் எனக்கு
    😢😢😢

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என் கணவருக்கு பிள்ளைக்கு எப்போதும் துணையாக இருங்கள் தாயே அவருக்கு தெம்பும் தைரியம் தாருங்கள் நல்ல உடல் நலத்தை உழைப்பும் ஊதியத்தையும் தாருங்கள் அம்மா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா ஓம்சக்தி ஆதிபராசக்தி ஓம்சக்தி ஆதிபராசக்தி ஓம்சக்தி ஆதிபராசக்தி

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 หลายเดือนก่อน +1

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏