முடிவல்ல ஆரம்பம் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Mudivalla Aarampam / Ilaiyaraja Music SONG HQ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 หลายเดือนก่อน +35

    வணக்கம்.... பாடிவா தென்றலே... இந்தப் பாடலை பாடுவதற்கு என்றே ஜெயச்சந்திரன் பிறப்பெடுத்தது போல் இருக்கும்... ஸ்டுடியோ இசையில் இளையராஜா சாட்டையடி சவுக்கு அடி பின்னி இருப்பார்... அனலாக் இசை என்றும் அழிவில்லாதது... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @SenthilKumar-p9g
    @SenthilKumar-p9g หลายเดือนก่อน +15

    தங்களின் இந்த இசைப்பயணம் என்றுமே முடிவல்ல ஆரம்பம். தொடரட்டும் தங்களின் இசை ஞானம் 🎉🎉🎉

    • @sureshkannan1888
      @sureshkannan1888  หลายเดือนก่อน +1

      👍

    • @nelsond819
      @nelsond819 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @gsridharganesan3379
    @gsridharganesan3379 หลายเดือนก่อน +14

    School days la கேட்டது. மீண்டும் இப்போது தான் கேட்கிறேன். அருமையான பாடல்கள். நன்றி ❤

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 11 วันที่ผ่านมา

    கேட்காத பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.🎉🎉🎉

  • @anbunathan6589
    @anbunathan6589 หลายเดือนก่อน +11

    பாடிவா தென்றலே....
    இந்த பாடல் மிகவும் அருமை. முதல் கமாண்ட். 15.00மணிக்கு.

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 หลายเดือนก่อน +5

    புதைந்து போன இளையராஜாவின் பாடல்கள் என்னும் பொற்காசு புதையலை தோண்டி எடுத்து எங்களுக்கு வழங்கும் தங்கள் முயற்சிக்கு எங்கள் நன்றிகள்.

  • @sjayanthis9620
    @sjayanthis9620 10 วันที่ผ่านมา

    மிக்க நன்றி சார் 🙏🙏👌👌

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 หลายเดือนก่อน +7

    தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் அழகு அருமை சுரேஷ் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்கள் , இசைஞானியின் இசையின் இனிமை நம் காதில் தேனாக

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh หลายเดือนก่อน +8

    நல்ல பாடல்கள் நிறைந்த படம்
    இசை ஞானியின் தரம் என்றுமே
    தராதரமே வழக்கம் போல வாசுதேவன் சார் பாடலும் ஜெயச்சந்திரன் சார் பாடிய பாடலும் சூப்பர்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 22 วันที่ผ่านมา +1

    தலைவா ......... இவ்ளவு நாளாய் எங்கேய இருந்தாய் சூப்பர் நன்றி

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +2

    பாடிவா தென்றலே இன்றளவும் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது... பிரமாதமான பாடல் 👍👌

  • @somansundaram6724
    @somansundaram6724 19 วันที่ผ่านมา

    Thank you kanna

  • @srisivamstudiochidambarams3679
    @srisivamstudiochidambarams3679 หลายเดือนก่อน +1

    Audio Excellent

  • @KumarKumar-gu7kp
    @KumarKumar-gu7kp 20 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை.இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.
    பாடி வா தென்றலே -பாடலும் , தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் -பாடலும் இன்றும் உயிரோடு இருக்கின்ற பாடல்கள்.
    ஆத்தங்கரை -பாடல் கேட்க இனிமை.
    40ஆண்டுகள் கடந்து விட்டது என்று நினைக்கும் போது நமக்கும் வயதாகி விட்டதே என்ற கவலையும் கூடவே வருகிறது.
    இந்த பாடல்களைக் கேட்கும் போது இப்போது வரும் பாடல்கள் குப்பைக்கு சமம்.
    பாடல்களை வெளியிட்ட சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நன்றியும்,வாழ்த்துகளும்.

  • @kaliannan8712
    @kaliannan8712 หลายเดือนก่อน +1

    நான் இதுக்குத்தானே ஆசைப்பட்டேன் என் மீனாட்சி இள மனச தூது விட்டேன் பாடல் இடம்பெற்ற படம் மீனாட்சி . இந்தப் பாடலை பதிவேற்றம் செய்யவும்

  • @பாண்டியன்மியூசிக்
    @பாண்டியன்மியூசிக் หลายเดือนก่อน +2

    சூப்பர்👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @brmrao448
    @brmrao448 หลายเดือนก่อน

    Melodious songs..thanks..!

  • @nayan35
    @nayan35 หลายเดือนก่อน +1

    முடிவல்ல ஆ ரம்பம் என்று பத்திரிகை விமர்சனம் செய்த படம். ஆனால் பாடல்கள் அருமை

  • @Lifeinsecs
    @Lifeinsecs หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 หลายเดือนก่อน +1

    ❤👍👌🌹🌸

  • @tipsadaatricks
    @tipsadaatricks หลายเดือนก่อน +1

    04:20 08:40 13:40

  • @selvakumark9342
    @selvakumark9342 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 หลายเดือนก่อน +1

    இது ஒரு அதிசயமா அவர் தான் ராஜா

  • @chandrasekaranraman6615
    @chandrasekaranraman6615 หลายเดือนก่อน

    ❤❤❤❤