SURESH KANNAN
SURESH KANNAN
  • 1 586
  • 7 371 233

วีดีโอ

நிலவு சுடுவதில்லை (1984) இளையராஜா இசைப்படங்கள்-Nilavu Suduvathillai / Ilaiyaraja Music SONG HQ
มุมมอง 7K21 วันที่ผ่านมา
நிலவு சுடுவதில்லை (1984) இளையராஜா இசைப்படங்கள்-Nilavu Suduvathillai / Ilaiyaraja Music SONG HQ
புதியவன் (1984-இசை-வி.எஸ்.நரசிம்மன்)-Puthiyavan / V.S.Narasimman Music SONG HQ
มุมมอง 2.2K21 วันที่ผ่านมา
புதியவன் (1984-இசை-வி.எஸ்.நரசிம்மன்)-Puthiyavan / V.S.Narasimman Music SONG HQ
எனக்குள் ஒருவன் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Enakkul Oruvan / Ilaiyaraja Music SONG HQ
มุมมอง 97121 วันที่ผ่านมา
எனக்குள் ஒருவன் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Enakkul Oruvan / Ilaiyaraja Music SONG HQ
நல்லநாள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-NallaNal / Ilaiyaraja Music SONG HQ
มุมมอง 11K21 วันที่ผ่านมา
நல்லநாள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-NallaNal / Ilaiyaraja Music SONG HQ
அபூர்வ ராகங்கள் (1975-இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்)-Apoorva Ragangal / MSV Music SONG HQ
มุมมอง 1.6K28 วันที่ผ่านมา
அபூர்வ ராகங்கள் (1975-இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்)-Apoorva Ragangal / MSV Music SONG HQ
நீயா (1979-இசை-சங்கர்-கணேஷ்)-Neeya / Sankar-Ganesh Music SONG HQ
มุมมอง 53Kหลายเดือนก่อน
நீயா (1979-இசை-சங்கர்-கணேஷ்)-Neeya / Sankar-Ganesh Music SONG HQ
குவா குவா வாத்துக்கள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Kuva Kuva Vathukkal SONG HQ
มุมมอง 3.1Kหลายเดือนก่อน
குவா குவா வாத்துக்கள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Kuva Kuva Vathukkal SONG HQ
அன்புள்ள மலரே (1984) இளையராஜா இசைப்படங்கள்-Anbulla Malare / Ilaiyaraja Music SONG HQ
มุมมอง 5Kหลายเดือนก่อน
அன்புள்ள மலரே (1984) இளையராஜா இசைப்படங்கள்-Anbulla Malare / Ilaiyaraja Music SONG HQ
நாளை உனது நாள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Naalai Unathu Naal / Ilaiyaraja Music SONG HQ
มุมมอง 14Kหลายเดือนก่อน
நாளை உனது நாள் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Naalai Unathu Naal / Ilaiyaraja Music SONG HQ
போக்கிரிராஜா (1982-இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்)-PokkiriRaja / MSV Music SONG HQ
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
போக்கிரிராஜா (1982-இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்)-PokkiriRaja / MSV Music SONG HQ
உன்னை நான் சந்தித்தேன் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Unnai Naan Santhitheen / Ilaiyaraja Music HQ
มุมมอง 26Kหลายเดือนก่อน
உன்னை நான் சந்தித்தேன் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Unnai Naan Santhitheen / Ilaiyaraja Music HQ

ความคิดเห็น

  • @shrishri997
    @shrishri997 23 นาทีที่ผ่านมา

    சுரேசா அசத்தல் - அள்ளி தந்த வானம். தெளிவா இருக்கு. உங்க வயது என்ன சகோதரா,

  • @GobalakrishanGobalakrishan
    @GobalakrishanGobalakrishan 2 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful songs

  • @shrishri997
    @shrishri997 4 ชั่วโมงที่ผ่านมา

    காதல் தோல்விக்கு ஒரு மூடன்பாட்டுதான் எங்கள் காலத்தில் பேமஸ். பழைய நினைவுகளை அசைபோட வாய்ப்பு குடுத்த சுரேசுக்கு நன்றி..

  • @alagarsamys8659
    @alagarsamys8659 14 ชั่วโมงที่ผ่านมา

    இந்த படத்தை ஒரு பாடலுக்கு நளினி யின் நடைக்காக பலமுறை பார்த்துள்ளேன் அப்போ எனக்கு வயது 13 10.02.2025

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 14 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளர்க SK bro ஈட்டி பட பாடல் போடுங்கள்

  • @SupramaniKumar-ry4of
    @SupramaniKumar-ry4of 16 ชั่วโมงที่ผ่านมา

    சாதாரண படம் ❤🎉

  • @Joseph5963-p2s
    @Joseph5963-p2s 17 ชั่วโมงที่ผ่านมา

    Please upload gramathu athiyayam move

    • @sureshkannan1888
      @sureshkannan1888 16 ชั่วโมงที่ผ่านมา

      படம் எம்மிடம் இல்லை ஐயா

  • @aarumugamperumal7518
    @aarumugamperumal7518 17 ชั่วโมงที่ผ่านมา

    மேலும் மேலும் வளர்க❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 17 ชั่วโมงที่ผ่านมา

    Good songs.

  • @Lifeinsecs
    @Lifeinsecs 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 18 ชั่วโมงที่ผ่านมา

    இளைய திலகம் பிரபு மலேசியா வாசுதேவன் இருவரும் என் அபிமானம் இருவரும் இணைந்தால் எப்படி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @manohark3068
    @manohark3068 20 ชั่วโมงที่ผ่านมา

    " தேன் சுமந்த முல்லை தானா.. வானவில்லின் பிள்ளை தானா... ஆஹா ராஜாவின் ராக ஆலாபனையும், பாலுவின் ரம்மியமான சாரீரமும் இணைந்த இந்த ஏகாந்த திகட்டாத கானம் இன்ப உலகிற்கு அழைத்து செல்கிறது. " கைவீசும் தாமரை.. கல்யாண தேவதை... இன்னுமொரு தெவிட்டாத இன்ப கீதம். தவிர நிலவொன்று கண்டேன், ஊமை மேகமே, ஹே ராஜா கானங்களும் இனிமை. செவி விருந்துக்கு நன்றி.

  • @subramanianpk8386
    @subramanianpk8386 21 ชั่วโมงที่ผ่านมา

    Super cool

  • @manikumaresh3243
    @manikumaresh3243 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 วันที่ผ่านมา

    Fantastic. First two songs only I heard. Both of them are my favorite. Raja my God ❤❤❤❤

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf วันที่ผ่านมา

    என் jerlin sutha

  • @srimathisurya
    @srimathisurya วันที่ผ่านมา

    Thank you, Thank you

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பரே... பாலு சுசீலா குரல்களில் இதுவரை நான் கேட்டிராத.. அந்தி மல்லி செண்டாட... பாடலைக் கேட்க வாய்ப்பளித்த தங்களுக்கு... "நான் நன்றி சொல்வேன்" ... இது போன்ற அறியப்படாத படங்களை தேடி பதிவேற்றம் தங்களால் மட்டுமே இயலும்

    • @sureshkannan1888
      @sureshkannan1888 วันที่ผ่านมา

      👍🙏

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb 20 ชั่วโมงที่ผ่านมา

      உண்மைஇந்த பாடல் நான் இப்போது நான் கேட்கிறேன்

  • @balasathya2778
    @balasathya2778 วันที่ผ่านมา

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh วันที่ผ่านมา

    Old is gold Old is gold என்று சொல்வார்களே அது இதுதானா சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @Lifeinsecs
    @Lifeinsecs วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 วันที่ผ่านมา

    தண்டனை பட பாடல் போடுங்கள் SK bro இசை பிரியன் பொள்ளாச்சி ராசு டைலர்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 วันที่ผ่านมา

    மேற்கத்திய இசைக்கருவிகளையும் கர்நாடக இசைக் கருவிகளையும் ஒன்றாக கலந்து இசை விருந்து படைப்பதில் இளையராஜா ஐயாவுக்கு நிகர் அவர்தான்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 วันที่ผ่านมา

    8:39 இந்தப் பாடல் வெளியானது பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அந்தியூர் செல்லகுமார் திரையரங்கத்தில் இந்த படம் போடப்பட்டிருந்தது அப்போது நானும் எனது நண்பர்களும் இரண்டாவது காட்சி பார்த்துவிட்டு நடந்தே எங்கள் ஊர் போய் சேர்ந்தோம்

  • @SenthilKumar-p9g
    @SenthilKumar-p9g 2 วันที่ผ่านมา

    அம்பிகை நேரில் வந்தாள் அமுதத் தேனை தந்தாள்! அத்தனை பாடல்களும் அமிர்தம். பாடல்களை கேட்க வைத்த தங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  • @VenkatesanR-dy7qs
    @VenkatesanR-dy7qs 2 วันที่ผ่านมา

    ,,❤❤❤❤❤❤

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 2 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பரே 🙏 இது இளமை இளமை பாடலின் ஆரம்ப இசை மனிதப்பிறவி இசையமைத்த பாடலின் இசை துவக்கம் அல்ல... பாடலுக்குள் நுழைந்தால் இசை இப்படித்தான் பயணிக்கும் என்று கணிக்க முடியாது... இந்த பாடலுக்கு மேனுவல் மற்றும் எலக்ட்ரிக் கிட்டார் வாசித்தார்கள் சரஸ்வதியின் குழந்தைகள்... இந்தப் பாடல் இப்படித்தான் வரும் என்று கணித்து கையால் நோட்ஸ் எழுதிய ராஜா நமக்கு என்றுமே ... மன்னராட்சி இல்லாவிட்டாலும் இவர் நமக்கு ராஜா

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 2 วันที่ผ่านมา

    சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @Ssounderraj-y9w
    @Ssounderraj-y9w 2 วันที่ผ่านมา

    Super album nice songs 🙏💐 fine audio quality thanks sir

  • @mksakilanakilan590
    @mksakilanakilan590 2 วันที่ผ่านมา

    சூப்பர்.. தாம்பத்தியம் ஒரு சங்கீதம். பட பாடல் கிடைகுமா.

  • @manivasagamr.m2044
    @manivasagamr.m2044 2 วันที่ผ่านมา

    ராஜா இளையராஜா

  • @vinayagamk2989
    @vinayagamk2989 2 วันที่ผ่านมา

    Super collection suresh kannan 🎉🎉❤

  • @srimathisurya
    @srimathisurya 2 วันที่ผ่านมา

    Thank you Thank you

  • @palanisamys9840
    @palanisamys9840 2 วันที่ผ่านมา

    Thank you sir Thank you sir Thank you sir Thank you sir

  • @VijayKumar-xs9sh
    @VijayKumar-xs9sh 2 วันที่ผ่านมา

    👌👌👌👌👌

  • @RajSelva-v4i
    @RajSelva-v4i 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @nloganathan9404
    @nloganathan9404 2 วันที่ผ่านมา

    Manika mamani spb voice very nice

  • @srimathisurya
    @srimathisurya 3 วันที่ผ่านมา

    Nanri, thank you

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 3 วันที่ผ่านมา

    Fantastic fantastic fantastic songs

  • @Hemalathakannan2004
    @Hemalathakannan2004 3 วันที่ผ่านมา

    Super 🎉🎉

  • @poongothaipalaniappan7435
    @poongothaipalaniappan7435 3 วันที่ผ่านมา

    Nice collections.

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 3 วันที่ผ่านมา

    ஆகா அற்புதமான பாடல்கள். Super bro❤❤❤❤❤❤

  • @SathyanarayananSathya-hg9ts
    @SathyanarayananSathya-hg9ts 3 วันที่ผ่านมา

    Superhit sóngs

  • @786-Shan
    @786-Shan 3 วันที่ผ่านมา

    Super super super super super super super super super super super

  • @786-Shan
    @786-Shan 3 วันที่ผ่านมา

    Super super super super super super super super super super

  • @786-Shan
    @786-Shan 3 วันที่ผ่านมา

    Super super super super super super super super super super super

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 3 วันที่ผ่านมา

    அருமை 👏🏻

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @udumalaisenthil
    @udumalaisenthil 3 วันที่ผ่านมา

    Super songs thanks suresh