கண் கலங்க வைத்த கானா பாலா / குருத்துவம் பற்றிய புதிய பாடலோடு உருகும் அனுபவ பகிர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • Fr A Moses Raja MMI

ความคิดเห็น • 116

  • @lawrancemary7410
    @lawrancemary7410 ปีที่แล้ว +3

    குருத்துவத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை. பாட்டு, செம அசத்தல்.....

  • @victort1214
    @victort1214 ปีที่แล้ว +2

    சரியாக பாடினீங்க அண்ணா.,.

  • @windcares.antonyraj5034
    @windcares.antonyraj5034 ปีที่แล้ว +2

    மிக ஆழமான வார்த்தைகள்

  • @josephjoseph626
    @josephjoseph626 ปีที่แล้ว +19

    இறைஅழைத்தல் என்பது ஆண்டவரிடமிருந்து வருபவை..எல்லா குருக்களுக்காகவும் ஜெபிப்போம்... நன்றி பாலா அண்ணா.

  • @shajisaviour2122
    @shajisaviour2122 ปีที่แล้ว +11

    குருத்துவம் என்பது பற்றி அருமையான பாடல் வரிகளில் எழுதின சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jaquelinerosie1034
    @jaquelinerosie1034 ปีที่แล้ว +14

    கானா பாலா இறைவனை கேட்டு எழுதியதற்கு தங்களுக்கு நன்றி

  • @dorathyruban1599
    @dorathyruban1599 ปีที่แล้ว +8

    நிதர்சனமான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரர் பாலா அவர்களே கடவுளுக்கு நன்றி உமக்கும் நன்றி

  • @sambanthamp7145
    @sambanthamp7145 ปีที่แล้ว +6

    இறைவன் எல்லோருக்குமானவன்.ஈடு இனையற்ற இன்பத்தை தருபவன்.

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 ปีที่แล้ว +9

    என்னச் சிறப்பான பாடல்!
    இதுவே எம் மாடல்! ஏசுவின் விளையாடல் - எம் வாழ்வில். இனி ஆண்டவருக்குள்ளே ஆடல்தான்.

  • @gracemary3834
    @gracemary3834 ปีที่แล้ว +7

    குருக்களுக்கு தலை வணக்கம் அவர்கள் ஆன்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகள்
    Praise the Lord Ave Maria 🙏🙏🙏

  • @thresiasanju2108
    @thresiasanju2108 ปีที่แล้ว +3

    சகோதரர் பாலா அவர்களுக்கு ரொம்ப நன்றி. குருத்துவததின் அருமையை பகிர்ந்தமைக்கு.எல்லா குறுத்த்துவர்களுகாக மன்றா டுவோம்

  • @eimkchannel4577
    @eimkchannel4577 ปีที่แล้ว +21

    இயேசு இவரால்
    இன்னும் இன்னும்
    இன்றும் என்றும்
    இனிமையாக இசையாக
    புகழப் படுவாராக...!
    இயல்பான உண்மைகள்...
    இத்தனை அற்புத வார்த்தைகள்!!
    ❤😂🎉 நன்றி🙏💕

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +2

    Kaartharuku magimai
    Valga valamuden Bala Ana

  • @jastudiokeyboard2969
    @jastudiokeyboard2969 ปีที่แล้ว +14

    உங்கள் பாடல் வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள்

  • @justingeorge8239
    @justingeorge8239 ปีที่แล้ว +10

    சிறு வயது முதல் இம்மாதிரி பாடல்கள் கேட்டு நான் பிராத்தனை செய்திருந்தால் , இறை அழைத்தல் எனக்கும் கிட்டியிருக்குமே என்று ஏங்குகிறேன்.
    எல்லாம் ஆண்டவரின் திட்டம்.
    அருமையான பாடல் சகோதரா.

  • @jansirani6684
    @jansirani6684 ปีที่แล้ว +42

    இறை அழைத்தல் எல்லோருக்குமானதல்ல என்பது ஆழமான உண்மை. குருத்துவம் என்றாலே தனித்துவம், மண்ணில் இந்த வாழ்வே பெரும் மகத்துவம் ...மிக அழகாக பாடிய சகோதரருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

    • @jamesp9571
      @jamesp9571 ปีที่แล้ว +4

      அவரது கவிதை அவரது எண்ணமல்ல பரிசுத்த ஆவியானவரின் அருட்கொடையால் பாடியுள்ளார் . பாராட்டுக்கள் தம்பி !!

    • @mselviveeramani6735
      @mselviveeramani6735 ปีที่แล้ว +1

      God good

    • @bellarminjoinna5021
      @bellarminjoinna5021 ปีที่แล้ว

      Uuuuuuccccuucu😅huuuuu🥤u😅uccuchu

    • @bellarminjoinna5021
      @bellarminjoinna5021 ปีที่แล้ว

      ​😅😅😅😅

  • @fishingfolks6531
    @fishingfolks6531 ปีที่แล้ว +6

    🌹இறைவா, அனைத்து அருட். பணியாளர்களையும் நிறைவாய் ஆசீர்வாதித்து, என்றும் உம் பணிபுரிய அருள்தாரும். 🙏🏼

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +6

    கானா பாலா வரிகள் அருமை உண்மை🎉🎉

  • @anthonypeter7710
    @anthonypeter7710 ปีที่แล้ว +10

    No words to say my dear brother Bala so beautifully you wrote this song praising priest hood wonderful beautiful God bless you also lord will inspire you write many more songs for the kingdom of God 🎉.

  • @arulseeli6040
    @arulseeli6040 ปีที่แล้ว +5

    O my God this song valuable message for Laity Priest service Amen🙏🙏🙏

  • @paulinemary8869
    @paulinemary8869 ปีที่แล้ว +4

    Super brother குருத்துவத்தின் மேன்மையை உண்மையை மிக ஆழமாகவும் அழகாகவும் பார்த்து கண்டுணர்ந்து சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.இது போன்ற இன்னும் பல பாடல்கள் கேட்டிருக்கிறேன் குறிப்பாக வேளாங்கண்ணி மாதா பற்றியும் அங்கு பாதயாத்திரை செல்வதுப்பற்றியும். அனைத்தும் மிக அருமை உண்மையில் உங்கள் செயல் குறித்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்

  • @casimiercarolinecasicaro8992
    @casimiercarolinecasicaro8992 ปีที่แล้ว +7

    ஆசீரான குருத்துவத்தை தந்த இறைவா உமக்கு நன்றி

  • @asarjraj6190
    @asarjraj6190 ปีที่แล้ว +3

    Congrats Bala brother Jesus stay blessed 👍👍👍

  • @paulinevennila2293
    @paulinevennila2293 ปีที่แล้ว +3

    Wow... meaningful song describing the greatness and uniqueness of priests 🎉🎉.May Jesus guide them in all their ways.

  • @arockiasamya742
    @arockiasamya742 ปีที่แล้ว +6

    God bless your ministry and father and family long life and long enough Jesus is King of King Ameen hallelujah.

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 ปีที่แล้ว +2

    Bala ‘super ‘very matured talk and his thinking about priests is very high.God bless him and his beautiful and real words about priests in his song.

  • @rajathangaraja
    @rajathangaraja ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு மிக சிறப்பு....... கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக...... ❤❤❤❤

  • @josephinemary9883
    @josephinemary9883 ปีที่แล้ว +5

    Good lyrics.I felt very good about the lives of priests

  • @redindianaztec6768
    @redindianaztec6768 ปีที่แล้ว +5

    Gana Bala is really blessed soul …. His heart n eyes are opened to the Truth and that truth has set him free

  • @dhanaiahd3907
    @dhanaiahd3907 ปีที่แล้ว +4

    Thanks to brother Gaana baala. Truely this wisdom, he got from God.

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio ปีที่แล้ว +3

    நாசரேத் அன்னை மரி புகழை பாட...
    Ave Maria...

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 ปีที่แล้ว +3

    Very nice speaking about the ministry of God.Singing fine.Congratulations.

  • @abbiMary-lj1zr
    @abbiMary-lj1zr ปีที่แล้ว +4

    அட அட அருமை❤ தரமான பகிர்வுக்கு நன்றி.God bless you

  • @williamcharles4103
    @williamcharles4103 ปีที่แล้ว +3

    Very Very True. Super Bala Sir. Thank you so much.

  • @priyaem2172
    @priyaem2172 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 ปีที่แล้ว +3

    God bless you brother Gana Bala nice testimony song lyrics God bless you abundantly Amen 🙏🙏🙏

  • @samsona7826
    @samsona7826 ปีที่แล้ว +3

    Brother gana Bala .super song.god bless you.

  • @motchamary7952
    @motchamary7952 ปีที่แล้ว +6

    Praise the Lord Father, super , beautiful message,Thank you ❤👌👌👌🙏🙏🙏

  • @raymonddominic3427
    @raymonddominic3427 ปีที่แล้ว +6

    மனதை தொட்ட வாரத்தைகள் சகோ. பாலா இன்னும் பேச மாட்டார்களா என்ற ஏக்கம்
    வாழ்த்துக்கள் பாடலாசிரியர் சிந்தை DJ.ரைமன்.

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 ปีที่แล้ว +6

    உண்மையாகவே சகோதரர் பாலா அவர்கள் பாடின பாடல் ஆண்டவர் அழைத்த தேவ மனுசர்களுக்கு மிகவும் ஒரு பொருத்தமானது ஆதலால் பாடல் பாடியவரும் தேவனால் அடைக்கப்பட்ட பிள்ளைகளும் கடைசி வரை அவர்களை பலப்படுத்தி சகாயம் பண்ணி இந்த ஊழியத்தை சிறைப்படுத்தி பலப்படுத்தி கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக சரீர சுகத்தோடு பலத்தோடு பாதுகாத்துக் கொள்வாராக ஆமென் சகோதரர் பாலா அவர்கள் ஒரு வேண்டுகோள் சினிமாவில் மட்டும் பாடாமல் இருந்தால் நல்லது நல்ல தண்ணி பைப்ல நல்ல தண்ணி மாத்திரம் தான் வரும் கழிவுநீர் வராது இது என்னுடைய வேண்டுகோள் ஆண்டவர் அவர் மனதோடு பேசுவாராக

  • @babubabu-bd4ne
    @babubabu-bd4ne ปีที่แล้ว +1

    உள்தை உரைத்தீர் fantastic,

  • @jerry-rd8be
    @jerry-rd8be ปีที่แล้ว +3

    Salute to all fathers and sister.

  • @tamilsongs-4444
    @tamilsongs-4444 ปีที่แล้ว +5

    அருமை,,,,, சகோ..... 🙏

  • @mariagragory5103
    @mariagragory5103 ปีที่แล้ว +3

    Amen allaluya amen amma madha amma 🌹🌹🌹🙏🙏🌹🌹🌹

  • @newtonclas-xg3hr
    @newtonclas-xg3hr ปีที่แล้ว +2

    Supper.,...Supper.....God bless you bala...

  • @PrasadArun23
    @PrasadArun23 ปีที่แล้ว +2

    பார்வை அற்ற என்னை போன்றோருக்கு குருத்துவ பணி கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @stanislausa3713
    @stanislausa3713 ปีที่แล้ว +5

    Meaningful song,great.

  • @latharithish1649
    @latharithish1649 ปีที่แล้ว +2

    தரமான பதிவுக்கு நன்றி 🙏🛐❤️

  • @Anthoniammalaromaths-cc2vi
    @Anthoniammalaromaths-cc2vi ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤ God blessing's always for yours 🎈🙏🤝🎈

  • @jamesp9571
    @jamesp9571 ปีที่แล้ว +2

    அருமையான கவிதை!வாழ்த்துக்கள் BRO ¡

    • @jamesp9571
      @jamesp9571 ปีที่แล้ว

      இறை அழைத்தலை உணர்ந்து "ஆம் வருகிறேன்" என்ற பதிலுரை கூறும் இளம் துறவிகளின் பதில் உரை கேட்பாருக்கு ஆனந்தக்கண்ணீர் வரவழைக்கும் !

  • @Eleganzaqa-hv5ny
    @Eleganzaqa-hv5ny ปีที่แล้ว +2

    Definition of priest GOD BLESS KANA BALA

  • @enbarajenba7947
    @enbarajenba7947 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் ❤

  • @gaxavier6404
    @gaxavier6404 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus Christ

  • @jksurgical6244
    @jksurgical6244 ปีที่แล้ว +1

    Allaluya,amen,sila kurukal,dhan family members mattum valamai patuthi kolkirargal,idu entha kagalam.british colathil irunthu fathers mattum than poor family ikku valaivaipu,kalvi, financial support kodutharkal.ippothaiya kurthuvam tharperumai bala.patta maathi paatu bala

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh ปีที่แล้ว +1

    Glory full way'God bless all of you thank you Jesus 🙏💝👣❤️‍🩹🫀👁️🙏 amen

  • @thevinhuslin7357
    @thevinhuslin7357 ปีที่แล้ว +5

    Vera level .❤❤❤❤

  • @ebenezerrajasekaran3945
    @ebenezerrajasekaran3945 ปีที่แล้ว +1

    Halle-lu-YAH. Glory to Saviour Yahshua Ha Mashiach.( Hebrew )

  • @prasanths1106
    @prasanths1106 ปีที่แล้ว +3

    Super...nice...great

  • @dr.carolinegeethasings5627
    @dr.carolinegeethasings5627 ปีที่แล้ว +2

    Gana Bala God bless you bro🙏👍

  • @sathyadass2727
    @sathyadass2727 ปีที่แล้ว +1

    Thanks Good meaningful song

  • @peethajulius775
    @peethajulius775 ปีที่แล้ว +1

    Super super super

  • @INFANTJESUS-v8j
    @INFANTJESUS-v8j ปีที่แล้ว +2

    Congrats.
    Praise the lord

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 ปีที่แล้ว +2

    Super Bala

  • @cecilytherasa6606
    @cecilytherasa6606 ปีที่แล้ว +2

    Super God bless you

  • @ratheeshjebin4219
    @ratheeshjebin4219 ปีที่แล้ว +1

    Super thalaiva

  • @holysongsintamil5293
    @holysongsintamil5293 ปีที่แล้ว +5

    Heart touching

  • @marystella5897
    @marystella5897 ปีที่แล้ว +1

    Super sir your words

  • @RajeshKumar-vr1yl
    @RajeshKumar-vr1yl ปีที่แล้ว +5

    Good

  • @rayappanjeri23
    @rayappanjeri23 ปีที่แล้ว +1

    Super bala anna

  • @georgepandian
    @georgepandian ปีที่แล้ว +14

    இந்த வரிகளை உணர்ந்து வாழ்ந்தால் குருக்கள் தவறு செய்ய மாட்டார்கள்

    • @annieelizabeth3827
      @annieelizabeth3827 ปีที่แล้ว +1

      Please don’t judge all the priests the same. Some are like lost sheep in a flock. Instead, pray to God to bring them back.

    • @SPCLEMENTRAJSPRAJ
      @SPCLEMENTRAJSPRAJ ปีที่แล้ว

      CORECT CORECT Mass over ANA UDANY CIVIL DREES BIKE TRAVELING RESONS ( HOME MEET )

  • @marybavanthi9657
    @marybavanthi9657 ปีที่แล้ว +4

    Praise the Lord
    Amen amen amen ❤❤❤

  • @sajinraj1850
    @sajinraj1850 ปีที่แล้ว +1

    Vera level

  • @shanerosario6822
    @shanerosario6822 ปีที่แล้ว +1

    Very nice

  • @amen-jenni
    @amen-jenni ปีที่แล้ว

    Amen 🙏🙏

  • @gladyssolomon4106
    @gladyssolomon4106 ปีที่แล้ว

    Super bro

  • @alphonsat7479
    @alphonsat7479 ปีที่แล้ว +1

    இறைவன்பயன்படுத்யுகிறார் என்ன சொல்ல எல்லாம் கடவுள் விருப்பம்

  • @droshan5431
    @droshan5431 ปีที่แล้ว +1

    Amen 🙏 ❤️❤️👌👌👌🙏🙏🙏🙏

  • @mtojmtoj3387
    @mtojmtoj3387 ปีที่แล้ว +1

    Unmai..but... Baaram karthar koduppadhu....adhu siluvai I sumakkanum...... Kinnear vadikkanum....adhu than kartharin kirubai...Nandri...

  • @angelsrani3217
    @angelsrani3217 ปีที่แล้ว +4

    It is true

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 ปีที่แล้ว +4

    👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 ปีที่แล้ว +2

    💐👍

  • @rachugloria3267
    @rachugloria3267 ปีที่แล้ว +2

    Gana Bala will sing Christian songs in Christian Programs . He will sing songs in hindu temple festivals also.

  • @Rozario97
    @Rozario97 ปีที่แล้ว +1

    Super

  • @rameshp6320
    @rameshp6320 ปีที่แล้ว +1

    🎉🎉

  • @baskerreeta5622
    @baskerreeta5622 ปีที่แล้ว +1

    Amen

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 ปีที่แล้ว +2

    🙏👍👍👍👍

  • @alien3597
    @alien3597 ปีที่แล้ว +1

    Jai hind

  • @nancyanthony7230
    @nancyanthony7230 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @prasanths1106
    @prasanths1106 ปีที่แล้ว +1

    True

  • @alexhawkins2743
    @alexhawkins2743 ปีที่แล้ว +1

    Ganaa bala jasu unnodu allaloya allaloya

  • @robertkennady3235
    @robertkennady3235 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👌👍👌👍👌👍

  • @sudeepkumarsusai7084
    @sudeepkumarsusai7084 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 ปีที่แล้ว +1

    Aandavar aaseer vathipparaaga

  • @josephraj5653
    @josephraj5653 ปีที่แล้ว +1

    They do not sacrifice anything. They are owning power,money.they are running behind money,power and lust.

  • @marypramila1779
    @marypramila1779 ปีที่แล้ว +1

    Adudan balanna

  • @judeking-h8w
    @judeking-h8w ปีที่แล้ว +1

    Religious priests study as Bala said14+years only doicese priests study 7years, any how it's God's call

    • @MeippanSethiOfficial
      @MeippanSethiOfficial  ปีที่แล้ว

      Thank you

    • @MeippanSethiOfficial
      @MeippanSethiOfficial  ปีที่แล้ว

      Philosophy - 3 years
      Theology. - 4 years
      Add formation years and other studies
      Experience year
      And regency
      Then Dioconate + + +

  • @Nickdiazsuperstar
    @Nickdiazsuperstar 14 วันที่ผ่านมา

    ❤❤😂

  • @selvaperia8512
    @selvaperia8512 ปีที่แล้ว +6

    கானா பலாவின் பாடல் அடி மனம் வரை செல்கிறது. ஆனால், பாடலும் பொருள் அர்த்தம் முற்றிலும் முரண் பட்டது. பாதர்கள் இறை அழைப்பை மறந்து, பணம், பதவி, வசதி, சொகுசு, சொத்து சேர்ப்பதில் இறங்கி உள்ளார்கள். இறை அழைப்பை ஒரு பணம், பதவி, சொகுசு சம்மபதிக்கும் பதவி வேலையாக (ஜாப் ) ஆக பயன்படுத்தி வாழ்கிறார்கள். 😢😢😢

  • @gaxavier6404
    @gaxavier6404 ปีที่แล้ว +1

    Super