@@beaulah9097 சாதிக்கட்சி போலி தலைவர்கள் சொல்லுவதை மக்கள் முதலில் நம்பக்கூடாது. சாதி என்பது மக்களை பிரிக்கும். தமிழ் என்பது தமிழர்களை ஒன்று சேர்க்கும்.
India vai Hindu rashtra nu arivicha hindutva, tamil naadu thamizhar dhaan aalanum soldradhu tamil desiyam. Aana Seeman edhukku bjp and rss ah oppose pandra maari pesuraaru
மிகச்சிறந்த நகைச்சுவை சிதம்பரம் தீட்சிதர்கள்கூட அசைக்க முடியாது தமிழ்நாடு அரசு முத்திரை மறந்து விட்டார்கள் மோடி 400 இடங்கள் வெற்றி பொற்று இருந்தால் பண்டிய நாடு கொங்கு நாடு என்று மாறி இருக்கும் தமிழ்நாடு அரசு முத்திரை மாற்றுவேன் என்று சொல்லிபார் அண்ணமலை பதில் சொல்வன் நீங்கள் ஆகா எதுவும் மாற்ற முடியாது மத்திய அரசு அனுமதி வேண்டும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே அழியப்போவது திராவிடம் மிக அருமையான வரிகள் திராவிடத்தின் முகத்திரை நன்றாக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்👍
இப்போது உள்ள தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் இருக்கிறது. பலமுறை திராவிடம் என்றால் என்ன என்று கேட்டும் இதுவரை ஸ்டாலின் அரசுப் பதில் சொல்லவில்லை அதனால் இல்லாத திராவிடத்தை நாங்கள் பாடமாட்டோம், அதனால் அந்தப் பாட்டை நாங்கள் ஒலிப்பதில்லை என்று சொல்ல வேண்டும்.
❤❤❤தம்பி சாட்டை துரை முருகன் அவர்கள் அய்யா அவர்களை நேரடியாக நேர்காணல் செய்தது சிறப்பான செயல்❤❤❤❤❤❤சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤அய்யா அவர்கள் தமிழர்களின் பொக்கிசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா..திரு.மனியரசன் மிக தெளிவான. விளக்கம்❤ இன்றைய. காலம் தமிழ் பிள்ளைகளுக்கு மிக தெளிவான. விளக்கம் அய்யாக்கு கோடன கோடி நன்றிகள் ❤ நாம்தமிழர் 2026ல ❤❤❤❤❤
"நேர்க்ணல முலம் கிழிந்து வாட்டது". எளிய சொற்கள் கொண்ட 4 வரிகளை ஒழுங்காக எழுத தெரியாதவர், தமிழ் தேசியம் வெல்லும் என வாழ்த்தினால், அது இன்றே வென்றுவிடும். இன்று மாலையே முதல்வர் பதவி ஏற்க ஆயத்தமாக இருங்கள்.
தமிழன் தமிழனை ஆளும் நிலைமை வர வேண்டும் நான் தமிழன் வெல்லட்டும நாம் தமிழர் 2026 அமையட்டும் நாம் தமிழர் ஆட்சி தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்
தமிழர்களுக்கு இன உணர்வு முழுதாய் வரும் காலம் என்றோ என்ற ஆற்றாமையில் சிலர் இங்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். நம் தாய் தமிழ் உறவுகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர்.
ஒன்றில் தமிழனாக வாழுங்கள். தமிழ் மொழியை மேன்மேலும் சிறப்படையச்செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் திராவிடனாக இருந்துகொண்டு தமிழ் அடையாளத்தை ஈழத்தமிழர்களிடம் விட்டுவிடுங்கள் 🙏🙏🙏 🇨🇵
தமிழின வரலாறை மிக எளிமையாக ஐயா மணியரசன் அவர்கள் பேசியது சிறப்பு ஐயா அவர்களை நேர்காணல் எடுத்ததர்க்கு என் ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்❤✊✊✊
@@sundararajany3061 ஏன்டா தற்குறி சைமன் என்னமோ யோக்கியன் நல்லவன் மாதிரியே பேசறீங்க .அவனே ஈழத்தமிழரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஜந்து ..அவனை விட சொரணை கெட்டவர்கள் இந்த பூமியில் யாரும் இல்லை.
@@sundararajany3061 கோனதனமான நபர்களுக்கு கோனாதனமாக கேட்டால் தான் புரியும். சிலரை கேள்வி கேட்டால் தான் உரைக்கும். எல்லோரும் உங்களைப்போல அறிவு கொழுந்துகள் இல்லையே
ஆமல்ல....திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பல ஊர்இளின் பெயரை ஆங்கிலேயர் மாற்றி இருந்தாலும் இன்றுவரை நாம அதை ஏற்காமலேயேதான் உண்மையான பெயரை சொல்லி வருகிறோம். இதுபோல மாற்றியதை எதற்காக நாம் இனி ஏற்கனும்
இந்த யூடியூப் மட்டும் இல்லை என்றால் நம் மக்களுக்கு தமிழர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போயிருக்கும். வாழ்த்துக்கள் ஐயா
உண்மைதான் ..
நிதர்சனம்
அதனால் என்ன மாற போகுது போய் வேலையை பாருங்க டா 😂.
@@ADHIBARதமிழர்களாக தெலுங்கன்னமாறியது. போய் வேலையை பார்
@@ADHIBARஎல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது… பிறரை ஏமாற்றாத உன்னால் வாழமுடியுமா பார்… உன்னால் முடியாது ஏனா உன் வளர்ப்பு அப்படி😂😂😂😂😂
சாட்டைகு ஐயா வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் ஐயா
ஜயா அவர்கலுக்கு சாட்டை எம்புட்டு கொடுத்துச்சி????
th-cam.com/video/B_qj5h6wXRo/w-d-xo.htmlsi=s6iCKnLlZvT8Q-lD
@@nesannesaraja6514 நீ என்ன கொடுத்த நண்பா
எவ்வளவு கொடுத்தாலும் உனக்கு ஏண்டா பொச்செரியுது@@nesannesaraja6514
@@nesannesaraja6514நீ இப்படி எழுத எவ்வளவு வாங்கின கொத்தடிமை
ஐயா மணியரசன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
தமிழ் தேசத்தின் உயிர் ஐயா மணியரசன் 🙏
திராவிடம் என்ற தீட்டை ஒழிப்போம் தமிழர் என்று சங்கே முழங்கு நாம் தமிழர்
ஐயா மணியரசன் நமது சொத்து 👍
தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொன்னால் பலருக்கு ஏன் எரியுது? அவர்கள் யார்?
தமிழர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.
வறுமை,அறியாமை அநேக மக்கள் இருப்பதால் தமிழர்களாகிய நம்மை இன்னொருவன் ஆண்டு கொண்டு இருக்கின்றான்.இதில் இருந்து மீண்டு வர என்ன வழி உண்டு????
@@beaulah9097 சாதிக்கட்சி போலி தலைவர்கள் சொல்லுவதை மக்கள் முதலில் நம்பக்கூடாது. சாதி என்பது மக்களை பிரிக்கும். தமிழ் என்பது தமிழர்களை ஒன்று சேர்க்கும்.
@@beaulah9097வறுமை இருக்கா எங்கடா இருக்கு அப்படினா நீயும் சைமன் மாதிரி பிச்சை எடுக்கறயா அட தற்குறி பயலே..
நாம் தமிழருக்கு வாக்களித்தால் வறுமை மாறும். தமிழர்கள் மூடர்களாக இருப்பது தான் காரணம். வறுமை காரணமாக இருக்காது
India vai Hindu rashtra nu arivicha hindutva, tamil naadu thamizhar dhaan aalanum soldradhu tamil desiyam. Aana Seeman edhukku bjp and rss ah oppose pandra maari pesuraaru
உலகின் மூத்த மொழி தமிழ் மொழி அந்த தமிழ் மொழி நம் மொழி என்பதில் பெருமை கொள்வோம்
சரியான நேரத்தில் சிறப்பான 👍 நேர்காணல் 🙏🙏🔥🔥🔥
"ஊபி'ஸ் கதறல் இனிதே ஆரம்பம்" 😂
மிகச்சிறந்த நகைச்சுவை சிதம்பரம் தீட்சிதர்கள்கூட அசைக்க முடியாது தமிழ்நாடு அரசு முத்திரை மறந்து விட்டார்கள் மோடி 400 இடங்கள் வெற்றி பொற்று இருந்தால் பண்டிய நாடு கொங்கு நாடு என்று மாறி இருக்கும் தமிழ்நாடு அரசு முத்திரை மாற்றுவேன் என்று சொல்லிபார் அண்ணமலை பதில் சொல்வன் நீங்கள் ஆகா எதுவும் மாற்ற முடியாது மத்திய அரசு அனுமதி வேண்டும்.
ஆமா எதிர்கட்சி தலைவர் ரை பார்த்து கதறீட்டு இருக்கோம் ..😂😂😂
@@ADHIBARஆமா கொத்தடிமை சீமானை கண்டு கதறுகிறீர்கள்
நாம்தமிழர் அய்யா கோடன கோடி ❤ நன்றிகள் அய்யா.மனியரசன் நன்றி❤ அய்யா தெளிவான விளக்கம்❤ நாம்தமிழர் 2026 ஆட்சி 🎉
@@மைநீன் th-cam.com/users/shortsiRjvdXP-NNY?si=yTZ4HH4F8iaxJmSn
வென்றாக வேண்டும் தமிழ். அதற்க்கு ஒன்றாக வேண்டும் நாம் தமிழர்கள்
தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
th-cam.com/video/B_qj5h6wXRo/w-d-xo.htmlsi=s6iCKnLlZvT8Q-lD
😂😂
@@ADHIBARகொல்டி வெறியன் பிடிபட்டான்
@@anbukannankottirajan7554 26 ல தெரியும் 🤣😀🤣🤣டா மலையாளி யை டவுசரை கழட்டி அனுப்ப போறாங்க .. ஏற்கனவே டெபாசிட் வாங்க வக்கு இல்லை
@@mars-cs4uk th-cam.com/users/shortsiRjvdXP-NNY?si=yTZ4HH4F8iaxJmSn திராவிடன் தான் டா ஆளமுடியும்..
சாட்டை வலையொளி வரலாற்றில் இப்போது பெருமை கொள்கிறது.
தமிழ் போல் வாழ்க ஐயா. பெ மணியரசன்❤️💛
@@கோ.குணசேகரன் th-cam.com/users/shortsiRjvdXP-NNY?si=yTZ4HH4F8iaxJmSn
@@கோ.குணசேகரன் 200 rubaai katharal😂
நாம்தமிழர் ❤2026❤
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே அழியப்போவது திராவிடம்
மிக அருமையான வரிகள்
திராவிடத்தின் முகத்திரை நன்றாக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
வாழ்த்துக்கள்👍
திராவிடத்தை ஒருத்தனும் ஒன்னும் புடுங்க முடியாது..
@@charumidhula4115திராவிடம் அப்படினா..? என்னனு சொல்லடா வெண்ணெய்.
@arumugam4399 திராவிடம் னு ஒன்னு இல்லைனா.தமிழன் எல்லாம் ஜாதி சண்டையில செத்து போயிடுவிங்கடா வெண்ணெய்..
நம் ஐயாவுடன் என் அன்புத்தம்பி,,,,,,,சிறப்பு
சிறப்பான கலந்துரையாடல் 👏👏👏
ஐயாவின் தெளிவான பதிவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
ஐய்யா மணியரசன் தமிழ் தேசிய முன்னோடி...🙏🙏🙏
@@MadhanKumar-ui2rq th-cam.com/users/shortsiRjvdXP-NNY?si=yTZ4HH4F8iaxJmSn
தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்கான நேர்காணல்.நன்றி ஐயா!!!
இதுவரை நடந்த திராவிட ஆட்சி போதும் இனி நாங்களே ஆண்டுகொள்கிறோம்
சிறப்புமிக்க கலந்துரையாடல், kk
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super super super
அறிவாயுதம் 👏👏👏👏👏...
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
ஐயா மணியரசன் அவர்களின் கருத்துப்படி தமிழர் ஒன்றாவோம்.
ஐயா பெ.மணியரசன் பல்லாண்டு வாழ்க தமிழ் தாய் வாழ்க
Maniyarasan devar 😂😂😂😂
ஐயாவின் அனுபவமும் , அறிவும் அருமை
Next CM சீமான் செம மாஸ்
ஐயா பெ.மணியரசன்.
th-cam.com/video/B_qj5h6wXRo/w-d-xo.htmlsi=s6iCKnLlZvT8Q-lD
தமிழர்களின் பேராசான்.❤
இப்போது உள்ள தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் இருக்கிறது. பலமுறை திராவிடம் என்றால் என்ன என்று கேட்டும் இதுவரை ஸ்டாலின் அரசுப் பதில் சொல்லவில்லை அதனால் இல்லாத திராவிடத்தை நாங்கள் பாடமாட்டோம், அதனால் அந்தப் பாட்டை நாங்கள் ஒலிப்பதில்லை என்று சொல்ல வேண்டும்.
பெரியார் மண்ணுனு சொல்பவன் தலையில் களிமண்ணு
ஈவேரா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது முட்டாள்தனம் என்று கூறினார்.
இது ஒரு அருமையான பதிவுங்க ஐயா நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
அய்யா அண்ணன் அவர்களுக்கு நன்றி❤❤❤❤
❤❤❤தம்பி சாட்டை துரை முருகன் அவர்கள் அய்யா அவர்களை நேரடியாக நேர்காணல் செய்தது சிறப்பான செயல்❤❤❤❤❤❤சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤அய்யா அவர்கள் தமிழர்களின் பொக்கிசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பிக்கும்,ஐயா அவர்களுக்கும் வணக்கம்!சிறப்பான நேர்காணல்.மகிழ்ச்சி.
வாழ்க தமிழ் !வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
#தமிழ்த்தேசியம் ❤
🎉🎉🎉🎉❤❤❤ மதிப்புக்குரிய ஐயா திரு மணியரசன் ஐயா அவர்கள் என் தலை தாழ்த்தி வணக்கங்கள்🎉🎉🎉❤❤
மணியரசன் ஐயா 🔥
வணக்கம் அய்யா 🎉🎉🎉🎉🎉
அய்யா..திரு.மனியரசன் மிக தெளிவான. விளக்கம்❤ இன்றைய. காலம் தமிழ் பிள்ளைகளுக்கு மிக தெளிவான. விளக்கம் அய்யாக்கு கோடன கோடி நன்றிகள் ❤ நாம்தமிழர் 2026ல ❤❤❤❤❤
வணக்கம் ஐயா பெ. மணியரசன் 👌🏿🔥👍🏿
அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿
அருமை அருமை அருமை சகோ.
வாழ்த்துகள்.
சிறப்போ சிறப்பு..👍👏🙏
ஐயா மணியரசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெல்ல வேண்டும் தமிழ்த்தேசியம் அது ஐயாவின் நேர்காணல் சிறப்பு இந்த நேர்க்ணல முலம் திராவிட உண்மை முகம் கிழிந்துவாட்டது
"நேர்க்ணல முலம் கிழிந்து வாட்டது". எளிய சொற்கள் கொண்ட 4 வரிகளை ஒழுங்காக எழுத தெரியாதவர், தமிழ் தேசியம் வெல்லும் என வாழ்த்தினால், அது இன்றே வென்றுவிடும். இன்று மாலையே முதல்வர் பதவி ஏற்க ஆயத்தமாக இருங்கள்.
நாம் தமிழர்
ஐயா மணியரசன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது தமிழிற்கு பெருமை!
நல்ல கணொளி வாழ்த்துகள்..
th-cam.com/video/B_qj5h6wXRo/w-d-xo.htmlsi=s6iCKnLlZvT8Q-lD
தமிழ் தேசியம் வெல்லும்
ஐயா தமிழர்களின் முன்னோடி வாழ்த்துக்கள்🙏
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா, உங்களின் கலந்துரையாடல் 🔥🔥🔥
ஐயா தங்களின் பணி தொடரட்டும்..
அருமை...👌சிறப்பு...👍👏
தமிழன் தமிழனை ஆளும் நிலைமை வர வேண்டும் நான் தமிழன் வெல்லட்டும நாம் தமிழர் 2026 அமையட்டும் நாம் தமிழர் ஆட்சி தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்
ஐயாவின் நேர்காணல் அதிசிறப்பு💯💯💯👌😍
அண்ணா ,அருமை👍👍👍
அருமையான பதிவு ஐயா
வாழ்த்துக்கள்
Ayya Arumai valtukal ❤🎉
சிறப்பு 💐💐💐
அய்யாவின் வரலாற்றுப் பதிவு. இந்த ஒரு காணொலியாலாலேயே சாட்டை வரலாறு் முழுதும் வாழும். வாழ்த்துகள்.
ஐயா பெ. மணியரசன்❤
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன் தான் இங்கு பிறப்பினும் அயலான் அயலான்தான்... நுட்பமாக பார்த்தால் இந்த வார்த்தை சரியாகத்தான் உள்ளது
அருமை... நல்ல உரையாடல்.. வாழ்க அய்யா மணியரசன் 🎉
மிகத் தெளிவான உரை வழங்கிய ஐயா மணியர் அவர்களுக்கும் அவரோடு இணைந்து களமாடிய தம்பி சாட்டு துறைக்கும் மனமார நன்றிகள் வாழ்த்துக்கள்
ஐயாவின் கருத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு தேவை இவரை கண்டறிந்து மக்களிடத்தில் கொண்டு சேர்ந்தமைக்கு சாட்டை க்கு மிக்க நன்றி
ஐயா மணியரசன் கருத்தை உள்வாங்கிக் வாழ்க்கையை மேம்படுத்துவோம்.. வாழ்க.. வெல்க...
ஐயா மணிஅரசன் அவர்கள அருமை ..சாட்டை க்கு நன்றி 😊❤
சிறப்பு. ஐயா தமிழ் இனத்தின் பொக்கிசம் 🇺🇸
எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪 💐🙏
அருமையான காணொளி
ஐயா! உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏
ஐயா மணியரசன் அவர்களுக்கு வீர வணக்கம்💪 நீங்கள் தமிழினத்தின் பெரும் சொத்து🙏🏻
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர்
பெ. ம ❤
ஆருயிர் ஐயா வாழ்க வளமுடன்.❤❤❤❤🎉🎉🎉🎉
வணக்கம் மணியரசன் ஐயா உங்களுடை சேவை தமிழுக்கும் தமிழர்க்கும் நீண்ட நாட்கள் தேவை, நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.
அருமையான காணொளி ❤
சிறப்பான நேர்காணல் ❤
ஆக சிறந்த உரையாடல் இது போன்று அதிகமான காணொளி போடவும் .....
நடிப்பு என்பதை சரியாக கண்டுணர்ந்து இருக்கிறார்... எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
அருமை👏 இதே போல் எப்பொழுது ஏகலைவன் அய்யாவை நேர்காணல் எடுப்பீர்கள்? 🇨🇭
தமிழர்களுக்கு இன உணர்வு முழுதாய் வரும் காலம் என்றோ என்ற ஆற்றாமையில் சிலர் இங்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். நம் தாய் தமிழ் உறவுகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர்.
Iyya maniarasan Mr durai Murugan great people popular leader
ஐயா மணியரசன் வாழ்க வளமுடன்
ஒன்றில் தமிழனாக வாழுங்கள். தமிழ் மொழியை மேன்மேலும் சிறப்படையச்செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் திராவிடனாக இருந்துகொண்டு தமிழ் அடையாளத்தை ஈழத்தமிழர்களிடம் விட்டுவிடுங்கள் 🙏🙏🙏 🇨🇵
நன்றி ஐயா.. தமிழ் பேரியக்கம் தலைவர் .பெ.மணியரசன் ஐயா அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன் 🎉💯.. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி.
Super speech
Saattai valtukal Arumai ❤🎉
தமிழின வரலாறை மிக எளிமையாக ஐயா மணியரசன் அவர்கள் பேசியது சிறப்பு ஐயா அவர்களை நேர்காணல் எடுத்ததர்க்கு என் ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்❤✊✊✊
மணியரசன் அய்யா அவர்களுக்கு நன்றி..🙏 தெளிவான விளக்கம்.
சரியான நேரத்தில் நேர்கானல், வாழ்த்துக்கள் ஐயா ❤
அப்பன் முதல் அமைச்சர்... மகன் துணை முதல் அமைச்சர்.
இவனுக சமூக நீதி பேசுறானுக. திமுகவில் உள்ளவன் எவனுக்கும் சொரணை இல்லையா?
அப்படிதாண்டா மறுபடியும் ஒட்டு போடுவோம் ..நல்லா கதறு.சந்தோசமாக இருக்கு அதற்கு வேண்டி தற்குறி மலையாளி கு ஒட்டு போட சொல்றியா 😂😂😂😂
ஏங்க, இதென்ன கேணத்தனமான கேள்வி😂. சொரணை இருந்தா ஏன் திமுகல இருக்கானுக😄
@@sundararajany3061 ஏன்டா தற்குறி சைமன் என்னமோ யோக்கியன் நல்லவன் மாதிரியே பேசறீங்க .அவனே ஈழத்தமிழரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஜந்து ..அவனை விட சொரணை கெட்டவர்கள் இந்த பூமியில் யாரும் இல்லை.
@@sundararajany3061 கோனதனமான நபர்களுக்கு கோனாதனமாக கேட்டால் தான் புரியும். சிலரை கேள்வி கேட்டால் தான் உரைக்கும். எல்லோரும் உங்களைப்போல அறிவு கொழுந்துகள் இல்லையே
@@sundararajany3061 கேனையனுக்கு கோணத்தனமாகத்தான் தெரியும். Can you explain to me what's wrong with my question? Can't u think straight?
ஆமல்ல....திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பல ஊர்இளின் பெயரை ஆங்கிலேயர் மாற்றி இருந்தாலும் இன்றுவரை நாம அதை ஏற்காமலேயேதான் உண்மையான பெயரை சொல்லி வருகிறோம். இதுபோல மாற்றியதை எதற்காக நாம் இனி ஏற்கனும்
நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் பெயரை மாற்றி விடலாம்
நாம் ஆங்கிலேயனுக்கு வைத்த பெயர் " பரங்கியர் " என்பது தான். அவன் அதை ஏற்று கொள்வானா?
தமீ ழ்தேசம் வெல்லும்
முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக்கொள்
சிறப்பான நேர்காணல் துரை க்கு நன்றி ❤
நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பாவேந்தர் பாடல்களை ஒலிக்கு சொல்லுங்கள்.
நாம் தமிழர்❤
Seeman next chief minister coming soon tamilnadu people leader tamil kudiyeen good people popular leader tamilnadu people good support
உண்மை தமிழனுக்கும் மட்டும் தான் இது புரியும் ..
உண்மை ❤ தான் சகோதர
நாம்தமிழர் 2026ல ❤🎉
@@Ntk78680😂ஓகோ ?😂?
@@ADHIBAR நீ உண்மையான தமிழன்? ????????????
@@vigilantthamilan3827 இல்லை இலங்கை அகதி 🤣.
@@ADHIBAR vanthu dan da ponam thinni
Ntk
🎉🎉🎉 அருமையான பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain