வீதியில் வீசப்படும் கொரோனா கவச உடைகள்..அரசு அலட்சியம்..ஆக்‌ஷனில் விகடன் | Elangovan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 107

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 ปีที่แล้ว +4

    இன்ட்ரா டே டிரேடிங் மற்றும் தினசரி மார்க்கெட் ஆலோசனை பெற்று, மொபைலில் டிரேடிங் செய்யலாம். தென்னிந்தியாவின் முன்னணி கமாடிட்டி புரோக்கர் Sky Commodities... விவரங்களுக்கு - api.whatsapp.com/send?phone=919585395753

  • @mathidarma8211
    @mathidarma8211 4 ปีที่แล้ว +1

    All health workers(doctors. Nurses..hospital workers. Lab technicians.. Pharmacist.. Other staffs) Salutes 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌👌

  • @jeganm7663
    @jeganm7663 4 ปีที่แล้ว +7

    தூய்மை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் பற்றியும் ஒரு கானொலி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

  • @jacqulinekanagavalli6817
    @jacqulinekanagavalli6817 4 ปีที่แล้ว +12

    We pray for the doctors and nurses and all front line warriors ...God only. Save them and tamilnadu people.no way

  • @dr.praveen2373
    @dr.praveen2373 4 ปีที่แล้ว +17

    மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை என்பதே உண்மை se.tha.இளங்கோவன்

  • @m.s.swaminathan9145
    @m.s.swaminathan9145 4 ปีที่แล้ว +1

    தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள பல செவிலியர்கள் கொரோனா வார்டில் டூட்டி பார்க்காமல் இருக்க 10,000 முதல் 20,000 வரை லஞ்சமாக கொடுத்துள்ளனர் ..பணம் வசூல் செய்தவர் அந்த மருத்துவமனையின் செவிலிய கண்காணிப்பாளர் வளர்மதி என்பவர் ... தமிழக செவிலியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் தான் இந்த வளர்மதி

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 ปีที่แล้ว +1

    இந்த தகவல்களை எல்லாம் கேட்க்க மிக வருத்தமாக இருக்கு இளங்கோ 😞

  • @ganeshb4268
    @ganeshb4268 4 ปีที่แล้ว +2

    10நிமிடம் மாஸ்க்கோடு இருக்க முடியல, 5மணி நேரம் மேலாக பாதுகாப்பு உடையணிந்து இருக்குறாங்க. இதில் நோயாளிக்கு மருந்து தருபவர்களுக்கு ஒரு குளுக்கோஸ் கிடையாதா?
    2000க்கு மேலான படுக்கை வசதிகள் தான ஓமந்தூரா மருத்துவமனையா மாத்தினாங்க, அதுல கொரோனா 400படுக்கைகள் மட்டும் தானா? அதிலும் இந்த 400க்கே செவிலியர்கள் பற்றாக்குறை. ஆமாம் இந்த நேரத்திலும் சாலை பராமரிக்க நிதி இருக்கு.
    ரொம்பநாள் கேள்வி டெங்கு கொசு பரவும் பிளிச்க்பவுடர் போட்டிங்க சரி, இப்ப கொரோனாவுக்கு ஏன் தெரு தெருவா பிளிச்க் பவுடர். கொஞ்சம் குளுக்கோஸ் கொடுங்கடா டேய்

  • @dmech.1454
    @dmech.1454 4 ปีที่แล้ว +2

    தென் நாட்டுடய சிவனே போற்றி என் நாட்டவறுக்கும் இறைவா போற்றி

  • @SB-wb6kr
    @SB-wb6kr 4 ปีที่แล้ว +1

    Thanks for exposing Truth.

  • @Gannappazham
    @Gannappazham 4 ปีที่แล้ว +2

    எந்த அரசு மருத்துவத்துறையை பேணிக்காப்பாற்றுகிறதோ, அந்த அரசினுடைய மக்கள்தான் காப்பாற்ற படுவார்கள். மேலும், மக்களும் நோயின் தீவிரத்தை புரிந்து வெளியே வரும்போது முக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து மருத்துவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயல வேண்டும்.

  • @truthngenuine4565
    @truthngenuine4565 4 ปีที่แล้ว +3

    Vikatan channel you are doing very good job. You have guts to speak the truth. Keep up the good spirit. If only all channels are like vikatan we will have the right people in all top domains with right scientific mind and a transparent functioning country.

  • @mohanp7728
    @mohanp7728 4 ปีที่แล้ว +2

    இதையெல்லாம் இந்த அரசு பார்காதா? இப்படித்தான் இந்த நோய் தலைநகரில் பரவுகிறது போல கேட்கவே மனதுக்கு வேதனை அளிக்கிறது.

  • @pandiganapathy3460
    @pandiganapathy3460 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ 👍👍👍

  • @meera29099
    @meera29099 4 ปีที่แล้ว +1

    தீர்வு என்ன??????

  • @ganapathyveerabahu703
    @ganapathyveerabahu703 4 ปีที่แล้ว +1

    Thanks Vikatan & Team for bringing this into public notice, Good Job. It's very sad that the doctors are struggling without the basic requirements

  • @indianmedicos9128
    @indianmedicos9128 4 ปีที่แล้ว +1

    Gud work by vikatan

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 ปีที่แล้ว +2

    Dear Elangovan, ithuvarai entha noiyaalum(Disease)maruthuva thurai I saarntha ivvalavu pergal baathikka pattathu kidaiyathu.Sariyana nerathil intha show Vin moolamaga virivaga sonneergal, mikka nandri.

  • @thumuku9986
    @thumuku9986 4 ปีที่แล้ว

    Useful information

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 4 ปีที่แล้ว +6

    Failed govt...

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 ปีที่แล้ว +1

    ஊதற சங்க ஊதியாச்சு எப்ப விடியுமோ விடியட்டும்
    Pray for front stage workers and சுகாதார பணியாளர்கள் 🙏

  • @thirukondajeyaramanprakash2707
    @thirukondajeyaramanprakash2707 4 ปีที่แล้ว +1

    Brother I weeped and cried when watching the video & end of the video some good action done by compulsory & feels some remedy. Way to go long miles great effort & good job 👍 done

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +1

    Well done !

  • @முருகையன்ச
    @முருகையன்ச 4 ปีที่แล้ว +1

    தோல்வியை ஒப்புக் கொண்டு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

  • @adevaraj9400
    @adevaraj9400 4 ปีที่แล้ว +4

    Next TN CM Thalapathey Stalin

  • @ramachandrant7032
    @ramachandrant7032 4 ปีที่แล้ว +1

    Good work

  • @sriram6148
    @sriram6148 4 ปีที่แล้ว +2

    Awesome finishing statement!!!
    Loss of chieftain(s) in the war, will make the King lose the war!
    I donno if TN govt will understand this point or not!!!

  • @karuppananp9086
    @karuppananp9086 4 ปีที่แล้ว +2

    Useless central and state government.

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 4 ปีที่แล้ว

    Hats off to vikatan team members

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 4 ปีที่แล้ว +1

    மருத்துவர்களை காப்பாற்றினாலே ஒழிய பொது மக்களை காப்பாற்ற முடியும். இதையேன் அரசாங்கம் செவிசய்க்காமல் இருப்பதை காணும் போதுதான் வேதனையாக இருக்கிறது.

  • @mathivanang4854
    @mathivanang4854 4 ปีที่แล้ว +5

    இந்த ஆளும்வக்கத்தை நம்புவது மருத்துவர்கள் இத்துறைசார்ந்த ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கும்

  • @ayyanarkishor9699
    @ayyanarkishor9699 4 ปีที่แล้ว +2

    Good afternoon brother

    • @sattaisombu9166
      @sattaisombu9166 4 ปีที่แล้ว

      பொழுதுபோக்க நல்ல சேனல் வேண்டுமா இத பாருங்க th-cam.com/video/WCMGE8unbi0/w-d-xo.html

  • @sampathvelu5834
    @sampathvelu5834 4 ปีที่แล้ว +3

    CM, DY CM, HEALTH MINISTER ARE NOT AVAILABLE IN CHENNAI FOR THE LAST 3 DAYS WHEN CORONA IS PEAK ?

    • @bhushanabk3973
      @bhushanabk3973 4 ปีที่แล้ว

      What do u expect? Brokers first take care of themselves first!

  • @javeed651
    @javeed651 4 ปีที่แล้ว +3

    Hi elango bro ... i kindly request you to find out who is behind the outsourcing agency ( gentleman consultancy ) of mbbs doctors to covid wards in government hospitals on temporary basis inspite of availability of many permanent job vacancy through MEDICAL RECRUITMENT BOARD and many have already passed the exams and waiting for posting ..there is a big scam becoz they pay 60000 and get 5000 as service tax for each month .. kindly i request you research on this .
    Thank you

  • @peter7454
    @peter7454 4 ปีที่แล้ว

    கடவுள் எனும் களவானி கண்டெடுத்த படு பாவி எடப்பாடி எடப்பாடி ..........

  • @Rk12-w8n
    @Rk12-w8n 4 ปีที่แล้ว +2

    DMK is correct on EPS.
    EPS shows middle finger to TN public

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 4 ปีที่แล้ว

    Govt should focus more on Chennai, provide ppe to medical warriors. Govt should bring awareness to Chennai people. Everyone in Chennai should wear mask and wash hands. People should co-operate with govt. Govt need to be strict against the people who still not wearing mask in Chennai

  • @anbuthefire
    @anbuthefire 4 ปีที่แล้ว

    Thank you for the topic. My mother is working as LAB supervisor in Chennai GH. In her Lab so many affected by virus including deen of bio chemistry. Still they are not taken testing for the most of the workers. One of the Lab tech got recently passed away. They don't have proper kits in the place. Higher official are asking them to use the same N95mask for 3 days. I am most worried about my mother. She daily working for work without fail. Hope your news will reach this government.

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b 4 ปีที่แล้ว

    Very low sound effect bro .

  • @badshah3113
    @badshah3113 4 ปีที่แล้ว

    #NoNeetExam

  • @md9129
    @md9129 4 ปีที่แล้ว +4

    Hope Corona wipes out the admk ministry.. Will save the generation

  • @prithiviairtel548
    @prithiviairtel548 4 ปีที่แล้ว +2

    We knew about government hospital.. All are lazy & try to escape from this issue

  • @anbudoss2804
    @anbudoss2804 4 ปีที่แล้ว +3

    This is for EPs govt wot will do ? Don't vote DMK and admk

    • @sattaisombu9166
      @sattaisombu9166 4 ปีที่แล้ว

      இந்த ரிப்போர்ட்டர் சொல்றதை வச்சி எதையும் முடிவு பண்ணாதீங்க இவங்க அவார்ட் கொடுத்து நல்ல பிள்ளையாயிருவாங்க நாம் ஏமாளிகள் இந்த சேனல் முடிந்தா பாருங்க th-cam.com/video/WCMGE8unbi0/w-d-xo.html

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว

    Useless state govt & central govt they doesn't care of people and doctors #SaveDoctors #PrayForPeople Common man vantha sothani Da 😈😨😰

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 ปีที่แล้ว +3

    Neengal sonna athanai kuraigalukkum kaaranam arasin alatchiyam than.

  • @badshah3113
    @badshah3113 4 ปีที่แล้ว

    #NONEETEXAM

  • @fightingbrothersnews
    @fightingbrothersnews 4 ปีที่แล้ว +2

    மயானப்பணியாளரகளை உங்க கண்ணுக்கு தெரியாதா?

  • @badshah3113
    @badshah3113 4 ปีที่แล้ว

    #noneetexam

  • @PalaniPalani-ek8xb
    @PalaniPalani-ek8xb 4 ปีที่แล้ว

    yellam private la poittanga

  • @gayathrilakshmanan968
    @gayathrilakshmanan968 4 ปีที่แล้ว +3

    Please talk about IT companies... I'm working in support group of one no 1 IT firm... They were calling me to work in office.. I'm in madurai and they calling me to bangalore... Not only me so many peoples even in chennai also they calling back ..
    We are not able to tell anyone..
    If i say no, HR team is calling and forcing..

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 4 ปีที่แล้ว

      Can't you work remotely..

    • @gayathrilakshmanan968
      @gayathrilakshmanan968 4 ปีที่แล้ว

      @@ramkumar-lc1st yes I'm WFH now but they were calling us back to office

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 ปีที่แล้ว +1

    Sir don't say it is war. It is pandemic v just put some extra care to health care department. V solve all.

  • @rubanruban5476
    @rubanruban5476 4 ปีที่แล้ว

    This is not EPs modi government tasmac government

  • @adevaraj9400
    @adevaraj9400 4 ปีที่แล้ว +2

    One man army Thalapathey Stalin

  • @suryanarayanansuthram6937
    @suryanarayanansuthram6937 4 ปีที่แล้ว

    In USA nurses are treated well by the Govt and private hospitals irrespective of caste creed and religion and no special status is attached . The hospital trash is piled up separately and disposed off in a perfect way without affecting the hospital surroundings and roads.Even the leaning staff is well respected and paid well.From the videos it is observed that in India Chennai the hospital trash is piled up and thrown in streets .The responsibility of hospital authorities and the corporation health authorities is not handled properly at least in Covid19 prevalence. The PPE and necessary equipment’s after use by hospital has to be disinfected and thrown and disposed off in a far off places from the residential areas. It is shocking to see Royapettah hospital scene. Corporation authorities should attend to these basic needs of common people I request the hospital and the corporation authorities to please attend these deficiencies and get rid of Corona disease . Let us hope respective authorities attend to these lapses

  • @ECEPTDayanandanGPT
    @ECEPTDayanandanGPT 4 ปีที่แล้ว

    The govt announcement is very good about the health care and doctor's. But the reality is very pathetic situation in hospitals. This is only the beginning more worst days to come. Govt alone not to be blamed all Dean and director of DMS and DPH are responsible for not acting on this. Moreover the top officials are relectant in all actions. For example even exgratia for covid positive health workers not been processed as per GO.
    Govt should act at leat now. Health minister being a doc he acts like a quack not sensing his fraternity suffering

  • @vanajagopalgounder8703
    @vanajagopalgounder8703 4 ปีที่แล้ว

    நீங்க வந்து சேவை செய்யுங்க

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 4 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ஆட்சி வேண்டும்👌

  • @aathikesavan3259
    @aathikesavan3259 4 ปีที่แล้ว +2

    Mama vikatan

  • @anushyasri2821
    @anushyasri2821 4 ปีที่แล้ว

    நி solradellam poinu nenachan.. As u said some months back on new head guy for bjp.. முருகன் came..

  • @tariqanwar7655
    @tariqanwar7655 4 ปีที่แล้ว

    கையாலாகாத அரசு

  • @adevaraj9400
    @adevaraj9400 4 ปีที่แล้ว +3

    Admk waste Dmk mass

  • @vsmvsap
    @vsmvsap 4 ปีที่แล้ว

    Sir, the Government has done it's best, it is the imperfect attitude of people of Chennai , reason for this spike. Yes, acute attention & care is required to safe guard our front line warriors, which is the need of the hours

    • @ningujacob1835
      @ningujacob1835 4 ปีที่แล้ว

      Exactly. These people don't understand

  • @abiworldseccentric9878
    @abiworldseccentric9878 4 ปีที่แล้ว +1

    தமிழக அரசு அதற்க்கான நடவடிக்கைகளை எடுக்கும்,
    எடப்பாடி அரசுன்னா சும்மாவா, இதுவரைக்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத வசதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது,
    இந்த மாதிரி ஒரு மாநில ஆட்சியை மோடியாலும் கொண்டுவர முடியாது,
    அடுத்த இந்திய பிரதமர் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை,
    ஒரு வேட்டி கட்டிய தமிழன் இந்திய பிரதமராகும் காலம் வந்துவிட்டது

    • @adityavidhu
      @adityavidhu 4 ปีที่แล้ว

      டேய் உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா டா 🙈🙈🙈

  • @saravanankc7182
    @saravanankc7182 4 ปีที่แล้ว +1

    NEET exam vaingapa neeriya doctor s padipaainga......

  • @aathikesavan3259
    @aathikesavan3259 4 ปีที่แล้ว +1

    👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅vikatan

  • @samys5904
    @samys5904 4 ปีที่แล้ว

    கூடிய சீக்கிரம் செ.த.இளங்கோவனுக்கு கொரானா‌னு மருத்துவ மனையில் படுக்க வெச்சு யூடூப்பில் பேசாம‌ செய்ய போராங்க. பாத்து இருங்க புரோ.

  • @atgvet1889
    @atgvet1889 4 ปีที่แล้ว

    Makkal virotha Arasu...

  • @vinothkrishna519
    @vinothkrishna519 4 ปีที่แล้ว

    Lab technicians only processing the covid 19 all PCR samples

  • @aathikesavan3259
    @aathikesavan3259 4 ปีที่แล้ว

    Fraud vikatan