How England almost became Islamic state|கிட்டத்தட்ட இஸ்லாமிய நாடாகவிருந்த இங்கிலாந்து|Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இன்றும் இங்கிலாந்து என்பது கிறிஸ்துவ நாடாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறது, ஆனால் வரலாற்றில் ஒருமுறை இஸ்லாமிய நாடாக மாறியிருக்க வேண்டிய நிகழ்வு இங்கிலாந்தில் நடந்தது. அது எப்படி? என்ன நடந்தது? அலசுவோம் வாருங்கள்
    This is the interesting story of How England almost became an Islamic state
    ----------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 989

  • @jainulabdeen2329
    @jainulabdeen2329 ปีที่แล้ว +43

    இறைவன் தான் நாடியவர்களை நேர்வழி காட்டுவான், தான் நாடியவர்களை வழி கேட்டில் விட்டு விடுவான்.

    • @southtechie
      @southtechie ปีที่แล้ว +8

      தவறான அணுகுமுறை

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i ปีที่แล้ว +1

      Yellaraiyume terrorists ah mathuradha ?

    • @pmrmohamedismail7413
      @pmrmohamedismail7413 2 หลายเดือนก่อน

      இறைவன்ஒவ்வொரு மனிதனின்உள்ளத்தில் உள்ளதைநன்கு அறிபவன் ஆவான்.அவனையாரும் ஏமாற்ற முடியாது

  • @ajifathi9412
    @ajifathi9412 ปีที่แล้ว +7

    ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது யூதன் அன்று முதல் இன்று வரை சூழ்ச்சி செய்தும் குழப்பம் ஏற்படுத்தியும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

  • @abubakkarsithik.m1788
    @abubakkarsithik.m1788 ปีที่แล้ว +46

    எழிமையா புரியும்படி நிதானம பேசுறீங்க எடிட்டிங் சூப்பர் அண்ணா ❤

  • @umarkathap8487
    @umarkathap8487 ปีที่แล้ว +359

    இந்தியாவிற்கு இஸ்லாம் வந்த விதம் பற்றி காணொலி போடுங்க

    • @Varghese_B
      @Varghese_B ปีที่แล้ว +7

      Power rangers 💪

    • @Lax_Man1
      @Lax_Man1 ปีที่แล้ว +12

      @@Varghese_B bro wtf 😂🤣

    • @Darkside022
      @Darkside022 ปีที่แล้ว +27

      Avar video poduvaru aana pota both muslims , hindus triggered aagiduvaga 😂😂😂 report adipaga adhan pirchanai

    • @matharsahib1448
      @matharsahib1448 ปีที่แล้ว +1

      ​@@Darkside022ama 😂😂

    • @r_m_n_17
      @r_m_n_17 ปีที่แล้ว +18

      Bought By Mughals and Sultans From Kabul Afghanistan

  • @atratr1602
    @atratr1602 ปีที่แล้ว +84

    இப்போது இந்தியாவில் நடக்கும் கேவலமான மத அரசியல் பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @rajau7470
      @rajau7470 ปีที่แล้ว

      ஆமாம், எல்லா மதமும் செய்யும் கேவலமான அரசியலை போடவும்...

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂😂😂😂

    • @PrabhuOO7
      @PrabhuOO7 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @Soman.m
      @Soman.m ปีที่แล้ว

      பாரத தேசத்தில் இப்பொழுதுதான் சிறப்பான மத ஆட்சி நடகிறது..பெருபான்மை இந்துகள் தலை நிமிர தொடங்கி இருக்கிறார்கள்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 ปีที่แล้ว +4

      Indiavil hidhukkal yarum matham maravillal mattra mathathavar anaivarum matham mariyavargale

  • @GopalakannanP
    @GopalakannanP ปีที่แล้ว +40

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்...

  • @fathurrahman2704
    @fathurrahman2704 ปีที่แล้ว +14

    Super bro. மேற்கத்திய நாடுகள் சிறிது சிறதாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் உலக நாடுகள் அனைத்தும் இஸ்லாத்தை தழுவும் நாள் வெகு தொலைவில் இல்லை.இறைவன் நாடுவான் ஆமீன்

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +2

      Ameen🤲

    • @forcedave4997
      @forcedave4997 ปีที่แล้ว

      Avanga maarala Muslims than antha naadukaluku odidu irukkanunga

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg ปีที่แล้ว +1

      ஆமீன்

    • @Joo_vickey97
      @Joo_vickey97 ปีที่แล้ว +4

      Oombuga convert ana pota

    • @gughanthas6192
      @gughanthas6192 10 หลายเดือนก่อน

      அப்புடி ஒன்னு நடந்தா இந்த உலகம் இருக்காதுடா இஸ்லாம் ஒரு அழிவு மதம்

  • @syedvnr
    @syedvnr ปีที่แล้ว +23

    சுல்தான் சலாகுத்தீன் அய்யுபி பற்றிய வரலாற்றை மக்களுக்கு தெரிய படுத்தவும்.

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 ปีที่แล้ว +36

    சிலுவை யுத்தத்தை பற்றிய ஒரு காணொளி போடுங்கள் அண்ணா

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 ปีที่แล้ว

      ஆமா Holy Jihadi பேருல அப்பாவி மக்கள கொள்ளுறது ஏன் கூட வீடியோ போடுங்க

    • @rethanyar9900
      @rethanyar9900 15 วันที่ผ่านมา

      Pls tell terrorist stories

  • @maheshshanmugam6878
    @maheshshanmugam6878 ปีที่แล้ว +121

    இப்போது இங்கிலாந்து பெரும் பகுதி இஸ்லாமிய நாடாக மாறிவிட்டது

    • @madeshshivam952
      @madeshshivam952 ปีที่แล้ว +26

      Immigration😢

    • @afiyvs5206
      @afiyvs5206 ปีที่แล้ว +16

      ​@@madeshshivam952in that case America should be a Hindu state 😢

    • @rajaam620
      @rajaam620 ปีที่แล้ว +3

      @@afiyvs5206 With 1% of population?

    • @user-fr8mk8vj2x
      @user-fr8mk8vj2x ปีที่แล้ว +6

      ​@@rajaam620anga immigration illa
      Majority white Muslim okay ya

    • @anandraj3456
      @anandraj3456 ปีที่แล้ว +15

      Nadu naasama poogum

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 ปีที่แล้ว +49

    இப்போ கூட இங்கிலாந்து இஸ்லாமியா நாடு ஆக மாறி வருகிறது 😢

    • @aiju21
      @aiju21 ปีที่แล้ว +4

      அதில் என்ன பிரச்சினை

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t ปีที่แล้ว +6

      ஆமாம் நல்ல விசயம்

    • @1minutesinfo610
      @1minutesinfo610 ปีที่แล้ว +4

      ​@@user-nq2js8ng4tmigavum thukamana vishayam

    • @mumbaibrahminsambaniindian5335
      @mumbaibrahminsambaniindian5335 11 หลายเดือนก่อน

      ​@@aiju21 terrorists

    • @newpacific8584
      @newpacific8584 9 หลายเดือนก่อน +1

      ​@@1minutesinfo610It will be sorrowful to the enemies of mankind

  • @ayyasamy8730
    @ayyasamy8730 ปีที่แล้ว +19

    Memes ellam awesome, antha venam philip meme. Epdi than gyabagam varutho ungaluku😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +29

    3:41 Cruside war 5:07 Henry 6 Demand 7:12 Pope innocent 3 8:13 Mohammad Al Nasir 8:47 Robert of England 11:12 Chronica Majora book 12:40 King john sign agreement for small kings .. If England become Islam country By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

  • @elango.velango.v
    @elango.velango.v ปีที่แล้ว +5

    போகன் உங்களின் நடுநிலையான பார்வைக்கு தான் மக்கள் நிறைய சப்ஸ்கிரிபர்ஸ் செய்திருக்கிறார்கள் மற்றும் வீடியோவைப் பார்க்கிறார்கள் அதை எப்பொழுதும் கைவிட வேண்டாம்

  • @Hari_0821
    @Hari_0821 ปีที่แล้ว +13

    Another similar insident
    ஒரு வேளை இராஜேந்திர சோழனின் பார்வை முகலாய மன்னர்கள் மீது பட்டிருந்தால் இந்தியாவே தமிழ் நாடாக இருந்திருக்கலாம்.

    • @A.jaheerHussain
      @A.jaheerHussain ปีที่แล้ว

      See full vedio

    • @zahirhussain5913
      @zahirhussain5913 4 หลายเดือนก่อน

      ராஜேந்திர சோழன் காலத்தில் மொகலாய ஆட்சி டெல்லியில் இல்லை.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 4 หลายเดือนก่อน

      ராஜேந்திர சோழனுக்கு அன்று இந்தியா என்றொரு நாடு இருப்பது தெரியாது.

  • @johnmartinm4232
    @johnmartinm4232 ปีที่แล้ว +4

    I'm English Literature student❤, i felt this video very interesting. This video is a Add on for my knowledge

  • @prabuthiru7470
    @prabuthiru7470 ปีที่แล้ว +4

    சுபாஸ் சந்திர போஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sakthiammu7906
    @sakthiammu7906 ปีที่แล้ว +10

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 ปีที่แล้ว +1

      Avan oru pottai

    • @1minutesinfo610
      @1minutesinfo610 ปีที่แล้ว

      Soodr pala pera thudika thudika koonu penn soodrgalaiyu.m karpazhitha maveeran

  • @manemane5454
    @manemane5454 ปีที่แล้ว +14

    Ottoman Kingdom paththi video podunga annaaaa

  • @worldcinema3234
    @worldcinema3234 ปีที่แล้ว +5

    ஊட்டியில் வாழும் படுக இன மக்களின் வரலாறு பற்றிய காணொளி போடுங்க போகன்🙏

  • @puthiyavanraja
    @puthiyavanraja ปีที่แล้ว +12

    தயவு செய்து stone age history போடுங்க தோழர் ப்ளீஸ்

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs ปีที่แล้ว +34

    கோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக் கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤

    • @rajamassrajaraja7862
      @rajamassrajaraja7862 ปีที่แล้ว +3

      உண்மை 💯

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs ปีที่แล้ว

      @@rajamassrajaraja7862
      அநாதைகள் பற்றி
      th-cam.com/users/clipUgkxehuJbGyLNzgYZC03ZeOitgPO1BnHptXI

    • @anjan503
      @anjan503 ปีที่แล้ว +11

      Without lies islam dies 😂

    • @anjan503
      @anjan503 ปีที่แล้ว +16

      பொய் வெறுப்பு கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் விபச்சாரம் ஹவாலா போதை வியாபாரம் இல்லை என்றால் இசுலாம் என்றோ செத்திருக்கும் 😂😂😂

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs ปีที่แล้ว

      @@anjan503 உங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பாருங்கள்..
      அதிகம் கொலை செய்பவர்கள் நாங்களா நீங்களா என்று தெரியும்...
      மதுக்கடைகளை சென்று பாருங்கள்...
      விபச்சாரிகளின் மதங்களை கேட்டு பாருங்கள்...
      முதியோர் இல்லத்தில் போய் பாருங்கள்....
      காவல் நிலையத்தில் கொள்ளையர்கள் மதங்களை கேட்டு பாருங்கள்...
      வட்டி வாங்கி.. கொடுத்து சீரழிந்த குடும்பங்கள் யார் என்று பாருங்கள்...
      கண் இருந்தும் குருடனாக...
      காதிருந்தும் செவிடனாக... இருந்து... கடையில் கைசேதமடையாதீர்கள்....

  • @user-yw6dy7dd7q
    @user-yw6dy7dd7q ปีที่แล้ว +12

    எந்தக் காலத்திலும் யாரையும் எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறும். இங்கிலாந்து உதாரணம்

  • @Shakirasha888
    @Shakirasha888 ปีที่แล้ว +26

    1:55 John 💪
    4:20 Allakkai dialogue 👌
    11:43 Great sink
    இன்னக்கி காணொளில நகைச்சுவை நெடி கொஞ்சம் தூக்கலாவே இருக்கே... 🤗

  • @ahamedmohamed5633
    @ahamedmohamed5633 ปีที่แล้ว +16

    உங்கள் குரல் மட்டும் போதும் இடையில் கமடி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் தம்பி

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 ปีที่แล้ว +1

    சிறப்பான தெளிவாக சிந்தனை சகோ

  • @karthickrejina8339
    @karthickrejina8339 ปีที่แล้ว +1

    இயேசுவே உண்மையான தெய்வம் .

    • @salasara1044
      @salasara1044 ปีที่แล้ว +1

      இயேசுவை உயர்த்தியவனே உண்மையான இறைவன்..

  • @sanjay8149
    @sanjay8149 ปีที่แล้ว +31

    Finally a Tamil you tuber talked about the great salahuddin ayubi and crusaders war it is a great history please bro talk about this and Baldwin IV and the history of Jerusalem

    • @Shakirasha888
      @Shakirasha888 ปีที่แล้ว +7

      Yes, Please talk about Crusade Wars in detailed

    • @sabikali725
      @sabikali725 ปีที่แล้ว +2

      Kingdom of heaven....ridley scott's master piece movie.

    • @sanjay8149
      @sanjay8149 ปีที่แล้ว

      @@sabikali725 yeah but there is more to know about salahuddin ayubi and Baldwin IV this movie won't give more detailed views read history

    • @aj.aslankral2389
      @aj.aslankral2389 ปีที่แล้ว +3

      Baldwin tha mass 🔥,saladhin chinna payen podi payen

    • @sanjay8149
      @sanjay8149 ปีที่แล้ว

      @@aj.aslankral2389 both are mass

  • @orangefarm4364
    @orangefarm4364 ปีที่แล้ว +7

    அண்ணா தமிழக சேவல் சண்டை வரலாறு பற்றி பதிவு போடுங்க அண்ணா நீண்ட நாள் கோரிக்கை❤

  • @Dharsansud
    @Dharsansud ปีที่แล้ว +9

    Next Topic About Power Rangers

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee ปีที่แล้ว +10

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 ปีที่แล้ว +3

    தூது அனுப்பிய நாலு பேரில் ஒரு யூதனை சேர்த்ததுதான் மிகப்பெரிய தவறு

    • @dhanushda8957
      @dhanushda8957 ปีที่แล้ว +3

      சிலிண்டர் பாய்ஸ் கதறல்

    • @abdullaabdulla2026
      @abdullaabdulla2026 ปีที่แล้ว +1

      @@dhanushda8957 நீ ஏன்டா அழுவுற

    • @shivaprabu
      @shivaprabu ปีที่แล้ว

      அந்நிய நாட்டு அரபு எச்சை கதறல் இந்தியாவில் பலிக்காத காரணம்.... இந்தியா ஹிந்து பூமி.

  • @peterkendrickart3007
    @peterkendrickart3007 ปีที่แล้ว +18

    While learning history and the memes coming in 😂😂😂 awesome edit Mr John and great explanation .

    • @mhdrizvi7148
      @mhdrizvi7148 ปีที่แล้ว +3

      யூதர்கள் very bad

  • @sakthiammu7906
    @sakthiammu7906 ปีที่แล้ว +2

    சிறப்பு 🙏🙏

  • @mohammedfarook7308
    @mohammedfarook7308 ปีที่แล้ว +5

    King Salahudin ayubi🔥

  • @NaveenKumar-yv6tz
    @NaveenKumar-yv6tz ปีที่แล้ว +3

    அடுத்த வீடியோ (பவர் ரேஞ்சர்) பத்தி இருக்கும். 👍

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +1

    14:07 - Aii jolly power rangers..!! 😍🙌

  • @nplm947
    @nplm947 ปีที่แล้ว +3

    போற போக்கை பார்த்தால் யுரோப்பா முழுவதும் இஸ்லாம் ஆக மாறிவிடும் இல்லையா

    • @1minutesinfo610
      @1minutesinfo610 ปีที่แล้ว

      Illa unnudaya dmk Tamil Nadu Muslim nadaga povutham neeyellam sheikh kitta udaipada pora Stalin tamilnatta dubaiku vithuta am so Tamil Nadu Muslim Nadu first

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 ปีที่แล้ว +3

    மதங்கள் தொடங்கிய வரலாறு பற்றிய தகவல்கள் கூறவும்

  • @__ABDULLAHD-dz7oo
    @__ABDULLAHD-dz7oo ปีที่แล้ว +1

    Salahuddin ayyubi pathi video podunga vro

  • @rbn786
    @rbn786 ปีที่แล้ว +6

    Next topic is about Power Rangers 😂‼️

  • @karthikvijay4624
    @karthikvijay4624 ปีที่แล้ว +3

    Semmaram (RED WOOD) brief ah solunga bro..

  • @sankarngl25
    @sankarngl25 ปีที่แล้ว +1

    வெகு விரைவில் சிலுவைப்போர் பற்றி பதிவிடுங்கள்

  • @Redwolfss
    @Redwolfss ปีที่แล้ว +4

    crusade war series pls make it bro mostly we can’t find crusade wars story’s in youtube especially in Tamil

    • @umarkathap8487
      @umarkathap8487 ปีที่แล้ว

      சங்க தமிழன் channel ல பாருங்க

    • @begood2050
      @begood2050 ปีที่แล้ว

      th-cam.com/video/HzmHq2B-O0g/w-d-xo.html

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 ปีที่แล้ว +7

    இங்கிலாந்து நாடு முழுமையாக இஸ்லாம் நாடக மாறாமல் இருந்ததற்காக Robertக்கு மிகப்பெரிய நன்றி.

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf ปีที่แล้ว +9

    Unknown history of an English king who is struggling without financial support.😢 Well explained.

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      And we talk crap abt India 😂😂😂

  • @MN-ut8tq
    @MN-ut8tq ปีที่แล้ว

    Bro one small request. Neenga pesarathu rmba slow ah iruku bro. x0.5 speed la kekara mari iruku

  • @matharkathar8434
    @matharkathar8434 ปีที่แล้ว +2

    Zam zam water history pls

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +7

    Powerangers next 😂😂😂jetix fans happy now

  • @dhanrajv8967
    @dhanrajv8967 ปีที่แล้ว +9

    Bro Siam Burma railway history podunga

  • @aj.aslankral2389
    @aj.aslankral2389 ปีที่แล้ว

    🔥Mass ana Baldwin pathiyum chinna payen saladhin pathiyum 😅 sollunga bro

  • @jalilabdul9497
    @jalilabdul9497 ปีที่แล้ว

    Very good, very interesting and greetings. Thank you

  • @sangeetharaghav2707
    @sangeetharaghav2707 ปีที่แล้ว +6

    History of Switzerland please

  • @fidelkrishnanfidelkrishnan3194
    @fidelkrishnanfidelkrishnan3194 ปีที่แล้ว +1

    Ada dada daa... next Tu power rangers pathi content du. Next episode is about mighty morphine the power rangers

  • @subashinimba4172
    @subashinimba4172 ปีที่แล้ว +1

    Neenga solltrathu alaga theliva soltringa matha channels ah Vida neraiya visiyam soltringa oru topic eduthu sonna. So. Innum sila leaders ah pathi sollunga . Like Lenin, fedel Castro,Engels, karal max ivangala pathi lam sollunga

  • @PradeepKumar-dt6rs
    @PradeepKumar-dt6rs ปีที่แล้ว +3

    Youthargal history pathi video podunga na....

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf ปีที่แล้ว +7

    Bro first england king yaru... Epdi ivlo periya kingdom uruvachu ?

    • @Darthvader00
      @Darthvader00 ปีที่แล้ว +2

      England 1st king name puli thevar bro.

    • @subramanianv3793
      @subramanianv3793 ปีที่แล้ว +1

      @@Darthvader00 😜😜😜😜😜

  • @thiraj3864
    @thiraj3864 ปีที่แล้ว +2

    Anna astrology history pathi video podunga na idhuvara yarune pottadhu ilaa 😊

  • @kho-kingdom
    @kho-kingdom ปีที่แล้ว +5

    Bro Australia Aborigines pathi video poodunge pls 😊😊😊

    • @renukasp3510
      @renukasp3510 ปีที่แล้ว +1

      Yes parramatta, mallakotta, wudunjeri, toongabee etc are places in Australia

  • @kavin2379
    @kavin2379 ปีที่แล้ว +3

    Bro parbalo Escobar பற்றி வீடியோ போடுங்க

  • @user-oq2zz8yf3h
    @user-oq2zz8yf3h ปีที่แล้ว +1

    அருமை

  • @austinsam786
    @austinsam786 ปีที่แล้ว

    Super anna ❤ arumaiya irundhuchu

  • @sheikmohamed11
    @sheikmohamed11 ปีที่แล้ว +2

    அப்படி மாறி இருந்தால் ஸ்பெயினின் முன்னோடியாக இங்கிலாந்து இருந்திருக்கும்.

  • @kumaravellarumugam780
    @kumaravellarumugam780 ปีที่แล้ว +5

    Understand that even the UK monarch is not fully royal blood. There is mixed blood in their hierarchy. Maybe you can do a story about it.

  • @jassjass1372
    @jassjass1372 หลายเดือนก่อน

    இங்கிலாந்து உருவான வரலாறு போடுங்க

  • @nishagaja6919
    @nishagaja6919 ปีที่แล้ว +1

    Bro pls death railway pathi pesamudiyum-ah dark side of fashion pathiyum pesamidiyuma makkaluku nadantha thuyaramum nadathu komdurukum thuyarathayum solla vendum pls consider bro

  • @prsanthnattar7536
    @prsanthnattar7536 ปีที่แล้ว +3

    Bro 1st neculer bomb pathi podunga bro #oppenheimer

  • @dr.arulshah5811
    @dr.arulshah5811 ปีที่แล้ว

    Very great & logical mr, Big bang, also your way of interpretation is really good, all the best.

  • @ajaystark1982
    @ajaystark1982 ปีที่แล้ว +3

    England royal family history podunga bro

  • @ssrebalaaji0511
    @ssrebalaaji0511 ปีที่แล้ว +1

    Britain Empire Pathi Video Podunga

  • @karthikkeyan1707
    @karthikkeyan1707 ปีที่แล้ว +1

    Bigfoot pathi solluga bro plss

  • @user-ss7sj5fh5m
    @user-ss7sj5fh5m ปีที่แล้ว +4

    Bro, crusade wars pathi podunga, Christian countries Jesus ngra paera vachi crusade war la panna kodurathayum theliva video podunga, please

  • @embroidingveera2052
    @embroidingveera2052 ปีที่แล้ว +3

    எடிட்டர் ஜான் வேற லெவல் யா

  • @dinesha6575
    @dinesha6575 ปีที่แล้ว

    10:01 I thought..."sir oru Kenna koo...koo..." Alwa Vasu dialogue from MarudhaMalai movie

  • @azndnpl
    @azndnpl ปีที่แล้ว

    video clips venaam bro. neenga history -a pathi pesureenga. documentary serious ah irukkum bro. movieclips indha contentku set aagala bro. movie, video clips paakka nallaave illa bro.

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest ปีที่แล้ว +26

    This can be truth , based on the islamic prospective, there was a brave legendary warrior named Salahuddin al ayyubi that can be found in authentic hadees (history) in Islam

    • @smashmemes3109
      @smashmemes3109 ปีที่แล้ว +4

      Yes... 💯 True... Salahuddin is a great commander 🔥

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +4

      @@smashmemes3109 He protected too Eastern Christians nad Jews from crusaders .

    • @mohamedsahal4934
      @mohamedsahal4934 ปีที่แล้ว +5

      Hadees is not history what prophet has said acknowledged and acted is hadees ... history with out prophet is not hadees just history

    • @anjan503
      @anjan503 ปีที่แล้ว +8

      Without lies islam dies

    • @amuslim4576
      @amuslim4576 ปีที่แล้ว +1

      @@anjan503 what lies?

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 ปีที่แล้ว +3

    நம்ம அகண்ட பாகிஸ்தானோட பகுதியா இருந்திருப்போம்...

    • @smashmemes3109
      @smashmemes3109 ปีที่แล้ว

      Not true bro, India won't be under British rule, East India Company vanthu irukaathu.. etc etc...

    • @1minutesinfo610
      @1minutesinfo610 ปีที่แล้ว

      Nee Arabia sheikh adimaiya iruka pora

  • @sivasakthikannan4860
    @sivasakthikannan4860 ปีที่แล้ว +1

    Kumari district, ayya vaikundar and cristava missionary pati poodunga sago🫡

  • @workhardmms9091
    @workhardmms9091 ปีที่แล้ว

    Please talk about crusade war. And salauddin ayyupi

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 ปีที่แล้ว +3

    சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்

  • @hariprasadm986
    @hariprasadm986 ปีที่แล้ว

    very new news..great to see ji

  • @prabubu9682
    @prabubu9682 ปีที่แล้ว +1

    அந்த உடன்படிக்கையின் பெயர் Magna Carta (1215), from this beginning human rights theory...

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +1

    இப்போது க்கூட இங்கிலாந்தில் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகம்

  • @user-cr3of4en3q
    @user-cr3of4en3q ปีที่แล้ว +3

    Rothschild family pathi video podunga

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +22

    God saved the India 🙏பிடிக்கிதோ பிடிக்கலயோ பிரிட்டிஷ் 🇬🇧 தான் நாம் படிக்க காரணம் முகலாயர்கள் தொடர்ந்து நம்மை ஆண்டு இருந்தா நாசமாய் போயிருப்போம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போல😂😂😂😂

    • @tonytony3337
      @tonytony3337 ปีที่แล้ว +20

      Oh adhunala than savarkar British shoe ah thedi thedi nakkunara 😂😂😂

    • @thusiyananthan
      @thusiyananthan ปีที่แล้ว +3

      Very true!

    • @tonytony3337
      @tonytony3337 ปีที่แล้ว +15

      Vanduttan Christian school oliga nu solluvanuga aana Christian school le padippanuga Islam oliganu solluvanga aana arab countries thedi velai seivanuga ippadi oru nakku appdi oru nakku Idhu than savarkar parambarai😂😂😂

    • @mohamedabith6762
      @mohamedabith6762 ปีที่แล้ว +8

      Illaina mattum uyar saadhikkaaran ungala padikka vitruppaan paarunga...😂😂

    • @ansarim1182
      @ansarim1182 ปีที่แล้ว +5

      Podaa mayiru

  • @sandeepkumar-vh7qj
    @sandeepkumar-vh7qj ปีที่แล้ว

    Brother pls don't add any movie scenes in between oru flow vara matendhu

  • @jayaprakashasokan9413
    @jayaprakashasokan9413 ปีที่แล้ว +1

    Rise and fall of பர்மா தமிழர்கள் பற்றி சொல்லவும்

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs ปีที่แล้ว +17

    (துன்பங்களை)
    பொறுமையுடன் சகித்து
    எவர் நற்கருமங்கள்
    செய்கின்றார்களோ,
    அவர்களுக்கு *மன்னிப்பும்;*
    மகத்தான *நற்கூலியும்* உண்டு.
    📕அல்குர்ஆன் (11:11)

  • @sivagnanamvallinayagam4713
    @sivagnanamvallinayagam4713 ปีที่แล้ว +1

    என்ன ஆயிருக்கும்,
    90's கிட்ஸ்கெல்லாம் நாலஞ்சு மனைவிகள் இருந்திருப்பாங்க, என்ன ஒன்னு கீழ கொஞ்சமா வெட்டி விட்ருப்பாங்க, இப்ப முழுசா இருந்துமட்டும் என்னத்த வாழுது....
    யோவ் என்னச் சொன்னேன்....😢

    • @sherifkhan9422
      @sherifkhan9422 ปีที่แล้ว

      உண்மையை ஒத்துக் கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @syedvnr
    @syedvnr ปีที่แล้ว +45

    நடந்து இருக்க வாய்ப்புகள் அதிகம், ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் தான் இஸ்லாம் வளர்ந்தது பொருளாதாரம்,அரசியல்,வணிகம்,அறிவியல் இவற்றில் வலிமையாக இருந்தது.

    • @prakgm5959
      @prakgm5959 ปีที่แล้ว +2

      once a glorius religion with scientific temper, now sad to see going back to radical lines.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      @@prakgm5959 Unfortunately these situation was created by Western zionists to Control their resources .

    • @imk03
      @imk03 ปีที่แล้ว +1

      ​@@prakgm5959it's because people not trying to understand or learn the religion from its original source with seriousness rather listening to people & cultural things which is mostly opposite to what islam really teaches & it's bad , But now I'm seeing most youngsters really trying to be betterment their characters & learn and improve in their religion rather than listening to people , I hope coming generation will be better than now

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      ஒரு நாடு இருண்ட காலத்தில் இருக்கு என்றால் அதாவது மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்றால் அங்கு பொருளாதாரம் வளராது. ஆனா அந்த மாதிரி இடங்களில் இசிலாம் மிக வேகமாக வளரும். உதாரணம் ஆப்ரிக்கா

    • @syedvnr
      @syedvnr ปีที่แล้ว

      @@Kattumaram339 முன்னர் அறியாமையில் இருக்கும் மக்கள் மத்தியிலும் வளர்ந்தது ,தற்போது படித்து பொருளாதாரத்தில் வளர்ந்த மேற்குலக நாடுகளிலும் வேகமாக வளரும் மார்கம் இஸ்லாம்

  • @bharathianbala9352
    @bharathianbala9352 9 หลายเดือนก่อน +1

    இஸ்லாமியத்தை பத்தி பேசுனாலே அவன சங்கி னு சொல்லுற தற்குறிகள் உள்ள தேசமடா இந்தியா!!!!

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +1

    ❤👍11:47 -11:52 வேண்டாம் பிலிப்ஸே 🤣😂😆

  • @mohamedharish6658
    @mohamedharish6658 ปีที่แล้ว +1

    Interesting ❤

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf ปีที่แล้ว +3

    வாள் எடுத்தவன் வாளால் சாவான்

  • @SaddamHussain-pk3iv
    @SaddamHussain-pk3iv ปีที่แล้ว

    El Nino பற்றி வீடியோ போடுங்க.. இப்பொழுது வடஇந்தியாவில்மழை பொழிவு அதிகமாக உள்ளதால்.. சுற்றுசூழல் மாற்றம் பற்றி ஒரு புரிதல் வரும்...

  • @jeromejack8459
    @jeromejack8459 ปีที่แล้ว

    Vera yenna.... Editor JOHN - YUSUF KHAN ah vanthu work pannitu irupparu

  • @sundarappu6321
    @sundarappu6321 ปีที่แล้ว

    Troll yellam verra level ya 😂😂😂

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 ปีที่แล้ว +1

    மீன்களை பற்றி போடுங்கள்

  • @King_Azar
    @King_Azar ปีที่แล้ว +1

    11:43 😂😂😂. Sema bro ❤

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 ปีที่แล้ว

    உண்மையான இஸ்லாம் என்பது வாழ்வியல் மார்க்கம்
    யார் வேண்டுமானாலும் முஸ்லிம் பெயர் வைத்துக்கொள்ளலாம்
    உண்மை நேர்மை கடமை பொறுமை இப்படி இன்னும் நிறைய மனிதனுக்கு
    நன்மை செய்பவனே
    மறுமையில் கடவுள்
    ஏற்றுக் கொள்வார்
    சொர்க்கம் கிடைக்கும்
    இது தான் இஸ்லாம்.