பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் யாவை? | Crop needed nutrients | vivasaya pokkisham | Agrirajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @rajinirajan2341
    @rajinirajan2341 2 ปีที่แล้ว +36

    அட்டகாசம்..... வாய்பே இல்லை.....!!!!! நான் ஒரு விவசாயி என்ற முறையில் கூறுகிறேன்.... உங்களை போன்ற வர்கள் தான் தமிழக விவசாயிகள் ளின் ஒரே தேவை... என்னை பெருத்த அளவில் நீங்கள்மட்டுமே எதர்த மான நேர்மையான உரம் மற்றும் பூச்சி மருந்து பரிந்துரை யாளர்...... நீங்கள் வளர வேண்டும்.... அதை போல சாமானிய விவசாயி வளர்வதற்கு உதவி புரிய வேண்டும். இதுவே முதல் ஆசை

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம்.... நன்றி

  • @Johnson69115
    @Johnson69115 2 ปีที่แล้ว +1

    வணக்கம் பயனுள்ள தகவல்கள்.... உங்களின் அடுத்த வீடியோவை எதிர்பார்க்கிறோம்... உயிர் உரங்களைப் பற்றிய அடுத்த வீடியோ விரைவில் வரும் என உங்களை வாழ்த்துகிறோம்...

  • @sakthijothiga8805
    @sakthijothiga8805 2 ปีที่แล้ว +3

    உயிர் உரங்களின் வீடியோவை எதிர் பார்க்கிறேன்

  • @devaraj7970
    @devaraj7970 2 ปีที่แล้ว +2

    பயன் உள்ள தகவல்.. நன்றி..

  • @karthikn6029
    @karthikn6029 2 ปีที่แล้ว +2

    சூப்பர் விளக்கம் 👍👍👍👍👍👍👍

  • @sathishkumar-fo1dz
    @sathishkumar-fo1dz 2 ปีที่แล้ว +2

    நன்றி.எதிர்பார்த வீடியோ.

  • @sakthijothiga8805
    @sakthijothiga8805 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍🌷👍

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +6

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் விவசாயிகளே..

  • @vvijay3631
    @vvijay3631 2 ปีที่แล้ว +1

    Urea
    Spec
    Mop
    Use panni Npk:17All calculation epdi nu Excel sheet la video upload pannuga

  • @esakimuthu3485
    @esakimuthu3485 2 ปีที่แล้ว +1

    👍👍 super thalaivaa

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว +1

    Thanks❤ welcome to next video sir

  • @prabhug9124
    @prabhug9124 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 2 ปีที่แล้ว +1

    Super bro.very usefull.👌👏🙏

  • @prabakaranb5477
    @prabakaranb5477 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @rajaa5053
    @rajaa5053 2 ปีที่แล้ว +3

    Bio fertilizer next video I am waiting

  • @parthibanb9773
    @parthibanb9773 2 ปีที่แล้ว +1

    சார் மருந்து தெளித்தபின் எவ்வளவு நேரம் கழித்து மழை பெய்யலாம்.
    மருந்து தெளித்து 1:30hours மழை பெய்துவிட்டது மருந்து வேலை செய்யுமா சார்.
    (Micronol கம்பெனியின் silicowet பசை கலந்து அடித்துள்ளேன்.)

  • @murthistudio9047
    @murthistudio9047 2 ปีที่แล้ว

    அருமை👍

  • @srinivasagam4474
    @srinivasagam4474 8 หลายเดือนก่อน

    உங்கள்ஆலோசணைமிகவும்உதவியாகவுள்ளதுநன்ரி.

  • @vadivelvadivel4633
    @vadivelvadivel4633 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +1

    Vera level👍

  • @rajasri1416
    @rajasri1416 2 ปีที่แล้ว +1

    Super sir thanks sir

  • @rathisakthi
    @rathisakthi 2 ปีที่แล้ว +1

    மண்ணை மலடாக்காதிருக்க வேண்டிய ஆலோசனைகள்.. அதிக உரங்களை மண்ணில் கொட்டாதீர் 🤔

  • @siyyappan7007
    @siyyappan7007 2 ปีที่แล้ว +1

    Casper nexter Bio fertilizer

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 ปีที่แล้ว

    Arumai arumai sago

  • @sur666
    @sur666 2 ปีที่แล้ว +1

    Bro seragasamba cultivation pathi oru video podunga

  • @maharaja3193
    @maharaja3193 2 ปีที่แล้ว +1

    👍🏻👏

  • @UShankar-vr8rb
    @UShankar-vr8rb 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +3

    First comment

  • @rakeshprasanth9520
    @rakeshprasanth9520 ปีที่แล้ว +1

    Phone no sir

  • @gopalankilas-ip2ne
    @gopalankilas-ip2ne ปีที่แล้ว

    Kayal. 15.3.2024

  • @rakeshprasanth9520
    @rakeshprasanth9520 ปีที่แล้ว

    Phone nampar sir

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 2 ปีที่แล้ว +2

    Bro oru WhatsApp group open pannunga bro please