"ஒரு கோடி மின்னலை பார்வை யன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன். இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்..." அருமையான வரிகளும் நெஞ்சை அள்ளும் இசையும் கலந்த மிக உற்சாகமான மகிழ்ச்சியான பாடல். உங்கள் குரலில் இனிமை! ❤
😯 அட...! பேருந்து பிரயாணத்தில் இன்று போகும் போது ஹரிகரன் பாடல்கள். வரும் போது உன்னிகிருஷ்ணன் பாடல்கள். அதில் இந்தப் பாடல் மிக மிக நன்றாக இருந்தது. உங்களிடம் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். 🤔 என்ன ஆச்சரியம்! நீங்கள் பாடுகிறீர்கள்!!✨🔥✨😇 இதற்கு மேல் என் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பை என்னவென்பது! 👍🏻❣️🙏🏻🤸🏻♀️🧚

Very nice ❤
Song selection best anna