மனதில் எந்த வேலையும் இல்லை, "எளிமையான ஞானி Sri Bagavath ஐயா" - கலைமாமணி ஜி. எஸ் . மணி அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2022
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... சென்னை ஞான முகாம் முழுமையாக காண :
    • ஏப்.2022 ஞான முகாம் செ...
    முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
    Sri Bagavath Mission's OFFICIAL TH-cam Channel, an international nonprofit, public service organization, founded by Sri Bagavath Ayya addresses the all-around well-being of humans. The uniqueness and specialty of the programs conducted by Sri Bagavath Mission lies in - Simple and Easy to follow approach to tackling problems of day to day life - A scientific, Logical approach to both psychological and external problems - Concept-based on simple intellectual understanding and not a belief or practice-based approach - Helps you to lead a stress-free and a fulfilled life This has been proved as a revolutionary concept/technique that has transformed the life of thousands of spiritual seekers by helping them to attain liberation and helped even many ordinary people to come out of their stressful life Various online and face-to-face programs are being conducted to explain the concept which helps one to be free from all problems of life and lead a complete stress-free living. 3-day Spiritual camp (Gnana muhaam), Regular Satsang sessions, 1-day programs, and other tailor-made programs for corporates are the various types of programs conducted by Sri Bagavath Mission. All the books are written in various languages English, Tamil, Hindi, Telugu, etc. can be downloaded from the website for free Contact details: Phone: 9789165555, 9994205880(Tamil), 9884348800(English)
    Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
    Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்

ความคิดเห็น • 111

  • @MatheshKing-qy4ck
    @MatheshKing-qy4ck 4 หลายเดือนก่อน +1

    Super hero Super speech

  • @lognathsalemify
    @lognathsalemify 6 หลายเดือนก่อน +1

    Aiyavirku en idhaya poorvamana kodana nandrigal. Neengalum unmaiyana gnani endru purikirarhu. Enaku ungal pech nall thelivai koduthathu. Nandri aiyya

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம் மக்களையும் முத்துக்கள் ஆல் மனதில் ஆழப் பதிந்தது திறந்தது கதவு கிடைத்தது மன அமைதி ஆனந்தம் பேரானந்தம் இதைவிட எனக்கு என்ன வேண்டும் என் அன்புக்குரிய வரேன் கோடான கோடி நன்றி வாழ்க பல்லாண்டு

  • @user-fh9tv9oy3u
    @user-fh9tv9oy3u ปีที่แล้ว +3

    சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு.அகம் என்றும் புறம் என்றும் தனியாக இல்லை.அனைத்துமாக இருந்தது ஒன்று .. இப்போது பிளவுபட்டதாக அகம் புறம் என்று நாம் நினைக்கிறோம்.... அந்த நினைப்பை மடஐமஆற்றம் செய்கிறார் பகவத் பாதை தந்தவர் ❤

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 3 หลายเดือนก่อน

    Thanks sir

  • @ppcooking8511
    @ppcooking8511 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் பட்ட கஷ்டங்களை உண்மையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினால் தான் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு புரியும் 😢

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 ปีที่แล้ว +2

    வாழும் ஞானி , ஸ்ரீ பகவத் ஐயா
    🙏🙏🙏

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 ปีที่แล้ว +6

    இத்தகைய அருமையான காணொளி தொகுப்பு காண வாய்ப்பு கொடுத்த இறை சக்தி கோடான கோடி நன்றிகள் . ஐயா!குருவே சரணம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +2

    😎ஞானிகளை பின்பற்றுங்கள்; வணங்காதீர்கள் ! எண்ணங்களை கவனிக்க வேண்டாம் சுகமாய் வாழ !!.💐👍🙏

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடி அருமை ஐயா

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 6 หลายเดือนก่อน

    அருமை. நல்ல பதிவு. பகவத் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @srisam427
    @srisam427 5 หลายเดือนก่อน

    Ayya nandri

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 ปีที่แล้ว +8

    மிக மிக தெளிவான விளக்கம் இது ஒன்றே போதும் நிம்மதி தேடி வரும் அற்புதமான விளக்கம் நன்றி நன்றி நன்றி.

  • @balasubramaniamsanthanam9562
    @balasubramaniamsanthanam9562 ปีที่แล้ว +2

    Great

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +2

    தாங்கள் வாழ்க்கையில் பட்ட சிரமங்களும் தங்கள் வயதின் முதிர்ச்சியும் பகவத் ஐயா சொன்ன புரிதலும் ஒத்துப் போய் ஞானம் அடைவதற்கு ஏற்புடையதாக அமைந்தது

  • @arunagiria3776
    @arunagiria3776 11 หลายเดือนก่อน

    நன்றி பல பல

  • @SenthilKumar-xo5zk
    @SenthilKumar-xo5zk 10 หลายเดือนก่อน

    அகத்தில் செய்ய ஒன்றும் இல்லை, புறத்தில் செய்வதை திருந்த செய். அடியேன் பாக்யசாலி ஒரு வீடியோவில் புரிந்து கொண்டேன். கோடானகோடி நன்றிகள் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼...

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @sarladeeya3809
    @sarladeeya3809 ปีที่แล้ว +2

    After all confutions , atlast i got my answer from u iyya, feeling so blessed .Happy to be part of this mission. Sure i wish this should reach to many people who all search in peace and holistic life

  • @jagadeeshkumar696
    @jagadeeshkumar696 2 ปีที่แล้ว +2

    Thanks ayya
    Valga valamudan
    Oru book padcha mari irruiku

  • @panchanpanjalingam5128
    @panchanpanjalingam5128 2 ปีที่แล้ว +3

    Super Iyya

  • @manoraja9170
    @manoraja9170 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Anishkumar-yk2tb
    @Anishkumar-yk2tb ปีที่แล้ว

    Nanri.....

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +1

    ஐயா,உயிர்களின் உள் உறுப்புகளின் செயலுக்கு ஏற்பவாறே புற உறுப்புகளின் செயல்கள் நடைபெறுவதற்கும் நடைபெறாததற்கும் ஆதாரமாய் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நாமாக எதையும் செய்ய முடியாது என்கிற புரிதலின் ஞானம் விளங்கிவிடும்.

  • @SaraMurali
    @SaraMurali 2 ปีที่แล้ว +2

    Thanks you so much

  • @raghuramg1289
    @raghuramg1289 2 ปีที่แล้ว +3

    சிறப்பான புரிதல்... ❤️🙏

  • @gunasekaran4433
    @gunasekaran4433 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sivasamik6899
    @sivasamik6899 5 หลายเดือนก่อน

    Final weapon 🙏🙏🙏

  • @rathnakumar7642
    @rathnakumar7642 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +1

    If we understand that according to the action of the internal organs of the living beings, the actions of the external organs are the source of taking place and not taking place, then the wisdom of understanding that we cannot do anything becomes clear.

  • @mallikamallika4118
    @mallikamallika4118 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பகிர்வு

  • @karthikav9213
    @karthikav9213 ปีที่แล้ว

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿iya yenakku nanraga purithathu 🙏🙏🙏🙏

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว +2

    aiya you all God's gods

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 2 ปีที่แล้ว

    Great explanation about Sri bhagavat iyya theory.

  • @sundarraj7379
    @sundarraj7379 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா நன்றி

  • @jayachitras562
    @jayachitras562 2 ปีที่แล้ว +2

    Superb👌💐

  • @bhanumathiharandr.9438
    @bhanumathiharandr.9438 2 ปีที่แล้ว +4

    Amazing experience sir. Will try. 🙏🙏🙏

  • @MURUGANANDAM-ub7cj
    @MURUGANANDAM-ub7cj 2 ปีที่แล้ว +3

    அருமை அய்யா

  • @balaKrishnan-ni6qh
    @balaKrishnan-ni6qh 11 หลายเดือนก่อน

    Beautiful speech.

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 2 ปีที่แล้ว +1

    Arumai iya

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

    Extraordinary talk

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 ปีที่แล้ว +2

    Super 👍👍👍

  • @chandranks6379
    @chandranks6379 ปีที่แล้ว

    thanks sir!!!

  • @moorthik9412
    @moorthik9412 ปีที่แล้ว

    Really super

  • @venugopalkuraloviya3325
    @venugopalkuraloviya3325 2 ปีที่แล้ว +1

    மிக்க சரியான விளக்கம் ஐயா

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 ปีที่แล้ว +1

    superrrrr

  • @leninchelladurai
    @leninchelladurai ปีที่แล้ว

    Great speech

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว

    Awesome explanation.

  • @manikandan471
    @manikandan471 2 ปีที่แล้ว +1

    Very nice explanation sir 🙏🙏🙏

  • @SaraMurali
    @SaraMurali 2 ปีที่แล้ว +2

    Iyya i understand

  • @lakshman19902000
    @lakshman19902000 2 ปีที่แล้ว +2

    மணி அய்யா

  • @thirunavukkarasusubramaniy1174
    @thirunavukkarasusubramaniy1174 ปีที่แล้ว +1

    Excellent Explanation sir

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว

    Superb

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 8 หลายเดือนก่อน

    Aiya kadavul aiya

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 2 ปีที่แล้ว +1

    Great speach iyya.

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว

    Only today i saw your channel,.,

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +1

    Ayya's explanation is correct if it is true that thoughts arise by themselves. If it is true that thoughts do not appear by themselves, but are created, then the explanation given by them is understood to be appropriate. Don't get me wrong this is my understanding

  • @rajag3999
    @rajag3999 2 ปีที่แล้ว +3

    True 🙏

  • @thiruppathichelliahambalam4019
    @thiruppathichelliahambalam4019 ปีที่แล้ว

    👌👌👌

  • @karpagamrajappa8255
    @karpagamrajappa8255 5 หลายเดือนก่อน

    யான் பெற்ற இன்பம் பெறுக இ்வையகம்

  • @rajaram4257
    @rajaram4257 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @sujathatd4814
    @sujathatd4814 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 2 ปีที่แล้ว +2

    🤝

  • @vasanvasan9176
    @vasanvasan9176 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @coolguytrader
    @coolguytrader ปีที่แล้ว

    🙏🙏

  • @rameshvinu8754
    @rameshvinu8754 9 หลายเดือนก่อน

    True

  • @sivakumaro.sivakumar4314
    @sivakumaro.sivakumar4314 ปีที่แล้ว

    Naan aiya sonna paathail sendrukondirukkiren atharrkku nalla guru kidaithirukkirar. Indtha ka oli innum thelivaakiyathu. Achala paripoorana prabotham.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว

    👌🏼👌🏼👌🏼

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thamaraiselvan0786
    @Thamaraiselvan0786 ปีที่แล้ว

    God

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +1

    Ayya,Internalized thoughts do not appear automatically without causality. If we understand what causes it, we will not need to do anything, not only externally but also internally, and we will be able to enjoy the bliss of peace.

  • @HemaLatha-wb7ff
    @HemaLatha-wb7ff 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @lakshman19902000
    @lakshman19902000 2 ปีที่แล้ว +2

    This understanding is all about the psychological aspects of the so called mind....
    The understanding that I have no role to play wrt "agam" itself fundamentally misinterpreted and it may look like that no efforts required..
    ,

  • @parisithusubashini1616
    @parisithusubashini1616 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤🌟

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 2 ปีที่แล้ว +1

    Chennai Mugham , April 23 & 24. 2022

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 ปีที่แล้ว +1

    அகத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 11 หลายเดือนก่อน

    மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.

  • @divyab1250
    @divyab1250 ปีที่แล้ว

    Matravanga manakastacha poka valrava tha andavan agiran athanal agathula andavan irupan

  • @SaraMurali
    @SaraMurali 2 ปีที่แล้ว +2

    Madapuram dhachina moorthy swamigal told the same things which is summa irru.

  • @divyab1250
    @divyab1250 ปีที่แล้ว +1

    Already Ella manachatchiyae illa ma tha valuranga so agam.la velaiyae illa

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 ปีที่แล้ว

    Seyra ellaa kaariyangalum manadhil vundahi than naam sairom appo eppadi summa irupadhu

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 ปีที่แล้ว

    Neenga nalla paesineenga endra ennam varudhu.. idha comment la sollalamnu adutha ennam varuthu..senchiten.. so If I had ignored this good thought about you .I would not have commented.. so what is your opinion about this?.. if you say what big deal I should have ignored that thought.. then imagine nobody will appreciate anyone.. "appreciate" word it self will become meaning less. Don't you think human has to acknowledge and act on good thoughts..otherwise life will not be interesting.. This question is with all due respect to Bagavath Ayya and the handsome gentleman who spoke. Am trying to deepen my understanding of the approach that's it. 🙏

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

      Just let every experience flow through you. Do not resist them. All activities you sofar considered you are doing will be taken care of by the Nature called Brahman or God or YOU. TAT TWAM ASI.

    • @aravindj6550
      @aravindj6550 ปีที่แล้ว

      You can always differentiate between Productive vs Non-Productive thoughts. For example if you want to go to nearby supermarket, you need to think list of items you need to buy, which supermarket you need to go etc. These are all productive thoughts. The thoughts that are being explained in this video is about Non productive thoughts like "If I go to supermarket, I may met with an accident" which will make you suffer. Hope you understood.

    • @sudhirkallingil7456
      @sudhirkallingil7456 ปีที่แล้ว

      @@aravindj6550 With due respect to the concept.. if we say there is no work in the inner (mind) then why we should differentiate good and bad..productive and non productive thoughts.. we should let it happen and not get involved right? If we say no work is required in the inner then we should not get involved and analyse it. Am trying absorb this concept by asking questions..that's it..

    • @aravindj6550
      @aravindj6550 ปีที่แล้ว

      @@sudhirkallingil7456 FYI Kindly, Again you are misinterpreting it. No living being cannot survive without having thoughts that help them perform their day to day activities. Our Thoughts is the driver to our physical entity i.e. our body. But suffering comes from chain of thoughts that doesn't let you function upon our fullest potential. Another example: We might have a bad day at work due to some conflict with our boss. But we might overthink that situation and our mind creates unwanted stories and follow that trail. We know those thinking won't help us but we cannot help ourselves to stop it. Instead of this we need to think how we can make it right by convincing our boss.

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว +2

    இவரு மனதினால் என்ன வேலை பார்த்தாராம்.....இப்ப என்ன பாக்கலியாம்..

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 ปีที่แล้ว

      Yen boss ipdi...

    • @jrajendran947
      @jrajendran947 2 ปีที่แล้ว

      @raja velupillai
      அது புரிவதற்கு ஏதாவது ஆன் மிக முயற்சிகள் செய்திருக்க வேண்டும் ஐயா

    • @rajavelupillai6404
      @rajavelupillai6404 2 ปีที่แล้ว

      @@jrajendran947 ஆன்மீகம் தனியாக இருக்கிறதா என்ன.....

    • @vinothkannan3642
      @vinothkannan3642 2 ปีที่แล้ว +1

      அனுபவம் மட்டுமே உங்களுக்கு பதில்

    • @sukumarvel9279
      @sukumarvel9279 ปีที่แล้ว

      Unaku inga velai ila mr.raja Velu pillai....poi Kanaku paka vandiya velaiya parunga....nenga periya gyani pola...atha ipdilam negative ah yellam video la yum comments poduringa........one ae onu solure......unakum paithiyam pudikum ne sagurathukulla....
      Vazhga vazhamudun

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว

    75 வருடம் இறைவனை தேடியிருக்கிறார்.....அப்போ சாப்பாடு தூக்கம் மற்றும் இன்னபிற விஷயங்கள் எல்லாம்.... எப்படி நடந்தது.....எதுக்கு இப்படி லாம் புளுகணும்....

    • @sensens1164
      @sensens1164 2 ปีที่แล้ว +3

      புரிதல் மட்டுமே. only Understanding.
      அபிப்பிராயம் மனதோடு சொல்லாமல். இரு.
      கம்முன்னு இரு
      செயல் செய்துகொண்டே இரு.
      இதைத்தான் கூறுகிறார்.

    • @rajavelupillai6404
      @rajavelupillai6404 2 ปีที่แล้ว +1

      @@sensens1164 ok.....boss

    • @mannar12345
      @mannar12345 7 หลายเดือนก่อน

      ஞான சூன்யம்

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว +2

    எனது 75வருட கால இறைவன் ஆராய்ச்சியில்..............இவர் தேடினார்,,,தேடுகிறார்,,இன்னும் தேடுவார்,,போல....😅😅🤣

    • @sukumarvel9279
      @sukumarvel9279 ปีที่แล้ว

      Ayya ingayum vanthudingala maha prabu

    • @ss-fg1vx
      @ss-fg1vx 7 หลายเดือนก่อน

      poda mental ko....

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว

    ஏஏஏன்.......தேடேன்........நீதான் தைரியமான ஆளாச்சே......தேடிதான் பாரேன்...............வடிவேலு காமெடி நினைவுக்கு வருகிறது...😅🤣

  • @IyappanIyappan-bm2fb
    @IyappanIyappan-bm2fb 8 หลายเดือนก่อน

    முதலில் உங்கள் பேச்சை நிறுத்தவும்...அது என்ன நமஸ்கார் அப்பறம் தமிழ்...தூ

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @santhini12
    @santhini12 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jagathkarana2740
    @jagathkarana2740 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dheebadhanapal8288
    @dheebadhanapal8288 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @nithyadoss9082
    @nithyadoss9082 ปีที่แล้ว

    🙏🙏🙏