நான் யார்? Sri Bagavath on Where is Problem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • ஸ்ரீ பகவத் அய்யாவின் கருத்துக்களை புரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒலி நூல்களை கேட்கவும்.. கடைசியாக உள்ளது ஒரு ஞான முகாமின் விடியோக்கள் .
    1. ஞான விடுதலை 2:12:31 • ஞான விடுதலை - Sri Bag...
    2. கவலைகள் அனைத்திற்கும் தீர்வு -3:53:47 • KAT 1-24 கவலைகள் அனைத்...
    3.தியானத்தை விடு ஞானத்தைப் பெறு - 3:53:02 • TGP-1-34 தியானத்தை வி...
    4. ஞானப் பட்டறை 4:20:03 • ஞானப் பட்டறை - ஸ்ரீ ப...
    5. சிந்தனையும் சிந்திப்பும் - 26 Mts • சிந்தனையும் சிந்திப்பு...
    6. ஸ்ரீ பகவத் அய்யாவும் ஞான முகாமும் - 13 videos • ஸ்ரீ பகவத் அய்யாவும் ஞ...
    மேலும்
    ஸ்ரீ பகவத் அய்யாவின் புத்தகங்கள் , ஒலி நூல்கள் , பகவத் பாதை , முக்கியமான வீடியோக்கள் ஆகியவை இலவசமாக பெற்றிட
    www.bagavathdarshan.com
    TH-cam Channel
    / @bagavathdarshan
    நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து துவண்டு விடுகிறோம். இதிலிருந்து எப்படி வெளிவருவது ? பிரச்சனைகள் தானாக வருகின்றதா ? அப்படியானால் என்ன செய்வது?. பழைய நினைவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை என்ன செய்வது?. இயல்பு என்பது மாறுமா ? Self Control சாத்தியமா ? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த விடை அளிக்கிறார் ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் .

ความคิดเห็น • 6

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    I like bagawath

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    Aiya nanrigal

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 ปีที่แล้ว

    Great.. Fine.. Ayya..

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 ปีที่แล้ว

    Very good speech 🎉🎉😊

  • @AjieshDNair
    @AjieshDNair 8 หลายเดือนก่อน

    Blunder

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 ปีที่แล้ว

    அகம் பிரம்மாஸ்மி என்பதை தமிழில் சொல்வதாக இருந்தால் "இருப்பு நானே" என்பதாகும் அந்த நிலை அடைந்த பின்னர் நனவு நிலையும் ஒரு வகையான கனவு நிலையே - ஆனால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கனவு நிலையில் மனது ஒரு வகையான ஆட்டோ கியரில் ஒடுகிறது, நனவு நிலையில் மனது அதிகப்படியான கியர்களில் இயங்குகிறது ஆக இரண்டு நிலையிலும் இயக்குபவன் என்று ஒருவன் இல்லை ஆனால் நனவு கனவு ஆழ்ந்த உறக்கம் இம் மூன்று அவஸ்த்திற்கும் சாட்சியாக இருப்பவன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்,
    நீங்கள் இறுதி உண்மைக்கு (absolute truth) சமீபத்தில் இருக்கிறீர்கள், வாழ்த்துகள்.