கும்ப லக்கினமும் சனிபகவான் நிலையும் | தீர்வும் பரிகாரமும் | Aquarius & Saturn

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 260

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +6

    SUPER example Mr.Bachan
    Was lost everything in abc
    Corporation. Then he regain no universe give
    Abundant wealth and fame. Beautiful ❤

  • @RanjithSAPLSFI
    @RanjithSAPLSFI 2 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் சொன்ன கடைசி இரண்டு மூன்று நிமிட வார்த்தை மிக மிக உண்மை இதை நான் என் வாழ்க்கையில் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறேன். கும்ப லக்கின ஆய்வு 100% உண்மையே

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 2 ปีที่แล้ว +4

    சனி பகவான்,,,,! உழைப்பு, உழைப்பு, உழைப்பு,,, அருமை ஜி 👍

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி. அருமையான தீர்வு. நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்பாக பல்லாண்டு வாழ்வீர்கள். நன்றி குருவே.

  • @vijayababu5493
    @vijayababu5493 2 ปีที่แล้ว +5

    🙏வணக்கம் அண்ணா கும்பம் லக்னம் 8ல் சனி புதன் பிறந்ததுமுதல் இன்றுவரை பூர்வீகஇடத்தில் வாழமுடியவில்லை,10அல்லது 15வருடத்திற்கு ஒரு ஊர் பரதேசவாழ்க்கை ஆகிவிட்டது.எது வந்தாலும் போனாலும் இறைவன்கொடுத்ததாக ஏற்றுக்கொள்கிறேன். எப்போதும் மனது நேர்மையாக வாழ நினைக்கின்றது,நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. 🙏💐💐💐

  • @rajkannan1
    @rajkannan1 2 ปีที่แล้ว +6

    மிகவும் ஆணித்தரமான தெளிவான அருமையான பதிவு, நீங்களும் கும்ப லக்னம் 2ல் சனி தான் போல 😂.மிக்க நன்றி சார்

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว +2

    கும்ப லக்கினம் தனுசு ராசி மிக்க நன்றிகள் அருமையான பதிவு

  • @krishlight7300
    @krishlight7300 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்.உங்கள் காணொளிகள் ஜோதிட தேடல்களுக்கு மிகவும்
    பயனுள்ளதாக உள்ளது.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்துக்களை கிரகிக்க சோதிடத்தில் ஒரளவு அடிப்படை விஷயங்கள் தெரிந்து இருந்தால் தான் முடியும். எனக்கு நன்றாக புரிகிறது 🙏 வாழ்த்துக்கள் 💐.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் சோம்பேறி தனத்தை விட்டால் எந்த ஏழரையும் நம்மை அணுகாது சூப்பர் 👌👌 நன்றி 🙏🙏🙏

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை அருமை சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஜோதிடர் நீங்கள் தான் என்று கூறுவது எனக்கு மிகவும் பெருமைதான் 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว +2

    எப்போதும் போல மிகவும் பயனுள்ள காணொளி சார்
    நன்றி 🙏🙏🙏

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 ปีที่แล้ว +4

    உங்களின் வாக்கு உண்மைதான் எந்த ராசியாக இருந்தாலும் உழைத்தால் உயர்வுதான்

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 4 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 2 ปีที่แล้ว +3

    மிகச் சரியாக சொன்னீங்க சார்
    நான் கும்பலக்கனம் சார்
    லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் வக்ரம் இருக்காரு சார் மிக மிக பயனுள்ள வார்த்தையில சொன்னீங்க நன்றி நன்றி

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 28 วันที่ผ่านมา

    உன்னத ஜோதிடரீ. வாழ்க பல்லாண்டு.🎉

  • @gurutraders5384
    @gurutraders5384 2 ปีที่แล้ว +12

    கடைசியா ஒரு வாக்கியம் சொன்னீங்களே அது 100% உண்மை நானும் கும்ப லக்கனம்...

  • @bavanikumaraswaami8741
    @bavanikumaraswaami8741 2 ปีที่แล้ว +2

    ஐயாமிக்க நன்றி..எனக்குஇரண்டாம் வீட்டில் (மீ௯னம் வீட்டில் )சனியும், ராகுவும் உள்ளார்கள். தனுசு ராசி,பூராடநட்சத்திரம், கும்ப லக்னம்ஐயா..நீங்கள் இந்த பதிவில் கடைசியாக சொன்னதுமிக்க.பொருத்தமான உண்மை ஐயா .அனைவர்க்கும்பொருந்தும் இதை பின்பற்றினால் அவரவர் வாழ்க்கையில் வெற்றிநிச்சயம் என்பதை தெளிவாக சொன்னதற்க்கு என்சிரம்தாழ்ந்த நன்றி ....🙏🙏🙏

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 28 วันที่ผ่านมา

    உன்னத ஜோதிடர்.🎉

  • @VenuGopal-ci1iq
    @VenuGopal-ci1iq 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா
    இன்று தான் யோசித்தேன்..உங்களிடம் கேட்க வேண்டும் என்று...நன்றி

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 2 ปีที่แล้ว +1

    Super sir nalla sonneega Thank you very much sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் எதிர் பார்த்த பதிவு சகோ...

  • @ayyappanperiyaramannadar622
    @ayyappanperiyaramannadar622 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிகவும் அருமையாக பலன் சொன்னிர்கள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +2

    கும்ப லக்கினம்... ரிஷபத்தில் சனி சுக்ரன் புதன் சூரியன்... உங்க பதிவு இன்று தான் சற்று ஆறுதல் சகோ.. நன்றிகள்

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏🙏

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 ปีที่แล้ว +1

    Vanakkam sir . Raghu kethu virku kendram thirigona thil irukum gragangalin palangal sir .

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +1

    Thanusil Sani bagavan irupathu ondruthan aruthal kumbalaknam... Mikka nandri sir...

  • @vgunalan3405
    @vgunalan3405 2 ปีที่แล้ว +1

    அருமையானா வாக்கியம்

  • @SkKarthik-wi4fv
    @SkKarthik-wi4fv 2 ปีที่แล้ว +1

    Sir ur Last words are very very true I accept your last words

  • @janu4100
    @janu4100 2 ปีที่แล้ว +2

    Apada nala nalu varthai soniga thanks kumba lagnam and rasi lagnathil sukran plus chandiran fourth place la guru plus sani adhirshtasali nu sona varthai arudhal ah iruku😊

  • @மணிமணி-ர2ச
    @மணிமணி-ர2ச ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว +3

    கடைசியாக சொன்ன வாக்கியங்கள் அற்புதம். ஆனா ரொம்ப வேகமா சொல்றீங்க சார்.

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.முதல் மகளுக்கு கும்ப லக்கணம் மீன ராசி ரேவதி நட்சத்திரம்.கன்னியில் சனி மறைவு.புதன் திசையில் சனி பத்தி ஆரம்பம்.மீனத்தில் குரு சந்திரன் 5டிகிரிக்கு மேல் விலகி உள்ளனர். சனிக்கு வீடு கொடுத்த புதன் 11 ம் வீடான தனுசில் உள்ளது.ஏழரை சனியின் பாதிப்பு எத்தனை சதவீதம் பாதிப்பு இருக்கும் சார்.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน

      15%

    • @Sathyasanmitha6
      @Sathyasanmitha6 6 หลายเดือนก่อน

      @@AstroSriramJI நன்றி சார்.

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil ปีที่แล้ว +1

    Thanks for your guide🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +1

    As well said adiyen very much like to own a small
    Cardamom estate try to move next step in 2024 begins ✌👍

    • @ramnathram7298
      @ramnathram7298 ปีที่แล้ว

      Thanks a lot for reply 🙏❤

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕🙏💕🙏💕

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +1

    கும்ப லக்னமும் சனி பகவான் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    Waiting meena lagnam ji🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +2

    Mr.Sreeji adiyen KUMBA lagnam midhunam rasi Punarppoosam Nakshathram October 31.1969 next Sukra dasa starts. Thiruchittabalam arumai arumai mika Arumai. ❤👌🤘

    • @rajendran9474
      @rajendran9474 4 หลายเดือนก่อน

      Same iyaa nanum

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very, very, nice explanation, thankyou sir 🙏✨

  • @davekumar1053
    @davekumar1053 2 ปีที่แล้ว +5

    Agree with u sir....8th lord saturn for kadaga rasi/lagnam occupies at libra...since aspecting to rasi/lagnam..i perform daily exercise..result is feel energetic n work fast

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +2

    2023 OCTOBER 31 AFTER
    SUKRA dasa starts. LIFE is to LIVE move on to my goal of DESTINY 🤘

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +1

    அருமை!

  • @sampathkavin4252
    @sampathkavin4252 ปีที่แล้ว +1

    Kumba rasi kumba lakanam video pooduina sir please

  • @tamilexperiment2343
    @tamilexperiment2343 2 ปีที่แล้ว +2

    என் மகனுக்கு கும்ப லக்னம். பரணி நட்சத்திரம்.சனி துலா த்தில் உச்சம் 10ம் இடத்தில் சூரியன்
    புதன். சுக்கிரன் உள்ளனர் மகரத்தில் செவ்வாய் உச்சம். எந்த அளவுக்கு படிக்க வைக்க வேண்டும்? எதில் ஜெயிப்பார்? என்று சொல்லுங்கள் சார்!!??? ப்ளீஸ்.

  • @divyadivya-gk8ji
    @divyadivya-gk8ji 2 ปีที่แล้ว +2

    என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி sir.
    மீனராசி
    கும்பலக்கணம்
    சனி மகரத்தில்
    குரு கன்னியில்
    சுக்ரன், ராகு விருச்சிகத்தில்
    படக்கூடாத கஷ்டம், அவமானம், ஏமாற்றம் அடைந்து விட்டேன்.
    ஆனாலும் தொடர்ந்து முயிற்சி செய்து கொண்டே இருப்பேன்.
    விடியல் கிடைக்குமா sir.

    • @divyadivya-gk8ji
      @divyadivya-gk8ji 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்ல போலயே🤔
      பதில் கிடைக்கவில்லையே 😔😔😔

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 2 ปีที่แล้ว +2

    கும்ப லக்னம் ரிஷப சனி ❤️ இன்னிக்கு 👍 happy sir

    • @loganathankarley1043
      @loganathankarley1043 2 ปีที่แล้ว

      ஐயா அருமையாக சொன்னீர்கள் மேலும் கும்ப லக்னம் 12 ல சனி ஆட்சி வகிரம் சனி தசைபலன் எப்படி ஐயா இருக்கும் உங்கள் பதிலினை நோக்கி ஐயா

  • @Jagateshjn
    @Jagateshjn 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam sir...🙏🙏😍😍

  • @RajeshRajesh-wk1rl
    @RajeshRajesh-wk1rl 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว +1

    Fact fact sir
    Nice 👍

  • @velmuruganuchimahali4025
    @velmuruganuchimahali4025 2 ปีที่แล้ว +2

    என் பொண்னுக்கு கும்பலக்கினம் ரிசபத்தில் சனி குரு சுக்கிரன் பரி வர்த்தனை கூடபுதன் சிறப்பா அய்யா

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 28 วันที่ผ่านมา

    ஐயா. உண்மையில் நீங்கள் ஓரு ன்னத ஜோதிடர். மி🎉

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว +1

    Nandri kuruji 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว +1

    Super guru ji

  • @selvarajraj5968
    @selvarajraj5968 2 ปีที่แล้ว +2

    20.5.80 கும்மராசி கும்பலக்கனம் புராடாதி நட்சதிரம் என வாழ்வில் மாற்றம் கிடைக்குமா சார் செல்லுங்க சார்

  • @ragukishur8034
    @ragukishur8034 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @saravanansara4052
    @saravanansara4052 2 ปีที่แล้ว +1

    Guru ji risaba lagnam sani kumbatil guru paravaiyodu iruntal appadi

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +1

    தெய்வமே இறுதி 3 நிமிடம் ஆறுதல்
    Virchagathil சனி

  • @279372290
    @279372290 2 ปีที่แล้ว +1

    Kumbha rasi kumbha laknam 10il sani and laknathil santhiran 5il Suriyan,puthan,sukran,2il Raghu, 6il sevvai,3il guru yogama sir

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 ปีที่แล้ว +45

    இந்தியாவின் முதன்மை சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் கும்பம் லக்கினத்தில் பிறந்தவர்

    • @ragavanramachandran3514
      @ragavanramachandran3514 2 ปีที่แล้ว +2

      It is true

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 2 ปีที่แล้ว +5

      @@balasubramaniammahadevan9718 raja raja cholan king kumbam lagnam

    • @victorvel7104
      @victorvel7104 ปีที่แล้ว +2

      MGR sivaji kumbham lakkanam

    • @lingaa9618
      @lingaa9618 ปีที่แล้ว +2

      Yaar sonna Rajinikanth kumbalagnam yendru

    • @govindharajm5533
      @govindharajm5533 10 หลายเดือนก่อน

      Superstar rajinikanth avaru sollala amithapatchana tha indian super star nu wrong ah sollirukaru

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 2 ปีที่แล้ว +1

    Really correct sir

  • @RajeshMahendran_19
    @RajeshMahendran_19 10 หลายเดือนก่อน

    நான் கும்ப லக்னம் எனக்கு நான்காம் இடமான ரிஷபத்தில் புதன் சனி ராகு கிரகங்கள் உள்ளன...

  • @arunaarjun9831
    @arunaarjun9831 2 ปีที่แล้ว

    kumba lagnam, sani in Dhanusu, Guru in Virichigam, sukran in Simmam, mercury and Mars in Thulam , pournami chandiran in meenam and sun in kanni.

  • @govindharajm5533
    @govindharajm5533 10 หลายเดือนก่อน

    Thank you sir 😊

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 ปีที่แล้ว +1

    Kumba lagnam 12il sani 1degree sir...guru 5il

  • @RamsDestinations303
    @RamsDestinations303 2 ปีที่แล้ว +1

    Guruji vanakkam, Kumbha lagnam pathi videos poduveengala nu ethirparthaen vandhuvitadhu...Nanri...
    Already ennoda horoscope neenga pathurukeenga...irundhalum oru doubt ji...
    --> 11th house Thanusu veetil vakra Sani kedhu saram vangirku...
    -->kedhu 7th house simmath la iruku..sukran saram
    -->Sooriyan 6 am idathil iruku, sani saram
    -->Guru is in 4th house rishabam with atchipetra sukran..Sooriyan saram.(Guru sukran combination).
    In this scenario sani is placed in guru...but vakram...How it will work...

  • @veerabuddha529
    @veerabuddha529 2 ปีที่แล้ว +2

    End words mass

  • @Chitra_5159
    @Chitra_5159 2 ปีที่แล้ว +1

    Sir, viruchiga rasi, kumba lagnam, lagnathil ragu, thanusil sani, meshathil guruvum suriyanum, magarathil sevaai irukanga.. suriya thasai poitruku.. thunbam mattumae vazhkaiya iruku.. nalla kaalam eppo varum.. dob 05.05.1988 time 02.05 am.

  • @theunknowntvtheunknowntv5981
    @theunknowntvtheunknowntv5981 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிகள் அருமை.
    ஐயா என் பெயர் சிவகணேஷ்.
    நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா. பிறந்தஇடம் உடுமலைப்பேட்டை.

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 2 ปีที่แล้ว +2

    சனியே எனக்கு ரொம்ப பிடிக்கும்.நான் கும்ப ராசி, கும்ப லக்கினம் சனி சதயம் 3 (மூலதிரிகோணம்+வர் கோத்தமம்)நிலையில், வளர்பிறை சந்திரனுடன் சேர்ந்து நவமி திதியில் உள்ளது.தற்போது சனி திசையும் நடக்கிறது... பலன் is Good or bad ah ji.... Please reply ji....

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் உள்ளதை உள்ளபடி சொல்லிட்டிங்க சார்

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 ปีที่แล้ว +1

    👌💯👌ture Guru ji 🙏

  • @aksharadulasi
    @aksharadulasi 2 ปีที่แล้ว +1

    Thank you guruve

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ஒரு பொது கேள்வி தொண்டையில் நோய் வருவதற்கு எந்த கிரகம் காரணம்

  • @sangariramesh1611
    @sangariramesh1611 2 ปีที่แล้ว +1

    Sir viruchiga lagnathil sani suya saaramaana anushathil irunthu thasai nadathinal enna palan sollunga sir pls

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว +1

    Neengal sonna antha airathil oruthan naantha kuruji 😁 kumpa laknam 4 house reshapathil Sani bagavan 🙏🏵️

  • @ramasamym5374
    @ramasamym5374 2 ปีที่แล้ว +1

    supersupr👌

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @singaramsingaram7274
    @singaramsingaram7274 ปีที่แล้ว +1

    சார் நான் கும்பலக்னம் லக்னத்தில் சூரியன் புதன் 8ல்சனிசெவ்வாய் 9ல் குரு கடகராசி ராசியில் சந்திரன் எப்படி இருக்கும் சார்

  • @loganathankarley1043
    @loganathankarley1043 2 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    கும்ப லக்கினம்,ராசி , ரிஷபத்தில் சனி ராகு மாந்தி உள்ளது நன்றி சார் 🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @divdiv7173
    @divdiv7173 2 ปีที่แล้ว +1

    Kumba lagnam lagnathil sani neenga sonnadhu no improvement start panradhu ku munnadi yae thadai varudhu sir🙏 edhachum vazhi sollunga pls🙏🙏🙏

  • @muralikrish9019
    @muralikrish9019 2 ปีที่แล้ว +1

    நானும் கும்ப லக்னம் தான் சார்
    குரு + சனி ரிஷபத்தில் சேர்க்கை
    லக்னத்தில் சுக்கிரன் பரிவர்த்தனையும் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว +2

    ஐயா. கும்ப ராசி யினருக்கு குரு திசை நடக்கும் போது கல்வியை கெடுக்குமா.

  • @adaikalam8483
    @adaikalam8483 2 ปีที่แล้ว +1

    Unmaithan sir

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 ปีที่แล้ว +1

    எனக்கு கும்ப லக்னம் விருச்சிகத்தில் சந்திரன் சனி ,
    ரிஷபததில் குரு 7 ம்பாரவையாக பார்க்கரர் இப்ப எனக்கு சனி பலமா குரு பலமா என்ன செய்யலாம் ஒரே போராட்ட வாழ்க்கை

  • @knambiyappan9965
    @knambiyappan9965 2 ปีที่แล้ว +1

    Sir mesha rasi kumba lakanm dhanush la guru ...enaku job epudi irkyumm..34 age..

  • @kalaimohan9282
    @kalaimohan9282 2 ปีที่แล้ว +1

    புணர்பு தோஷம் பரிகாரம் கூறுங்கள் குருவே

  • @nchellapandian6546
    @nchellapandian6546 2 ปีที่แล้ว +1

    What about vagaira palan

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci ปีที่แล้ว

    கும்ப லக்னம் 9 ல் உச்சம் நிறைய எதிர்பார்த்தேன்.

  • @usharangachari4975
    @usharangachari4975 3 หลายเดือนก่อน

    I have Saturn in 3rd house,kumbha lagna born.i have mars in my lagna.Does Saturn's debilitation cancelled by this? Pl clarify.

  • @goldarul7594
    @goldarul7594 2 ปีที่แล้ว +1

    கும்ப லக்கினம் மிதுனத்தில் தனித்த குரு துலாமில் தனித்த சனி ஜாதகருக்கு உகந்ததாக ஐயா?

  • @subhaesai723
    @subhaesai723 ปีที่แล้ว

    Thulam rasi kumpa legnum nalla irukuma

  • @girisarasaranya7262
    @girisarasaranya7262 9 หลายเดือนก่อน

    Sir,en ponnu kumba laknathil sani ,3rd place la raagu,guru ,5th place la suriyan,6th place la pudan,7th place sevvai and sukran ,9th place la kedhu,11th place la chanthiran future eppadi irukkum plz sollunga sir

  • @Lucky4AnkushRaj
    @Lucky4AnkushRaj 2 ปีที่แล้ว +1

    *JAI😊🙏🏻 SHANI BHAGAVAN 🙏🏻🙏🏻 In Kumbha 😊✨✨✨🕺*

  • @gnanasakaran1883
    @gnanasakaran1883 2 ปีที่แล้ว +1

    Kumba rasi kumba laknam thansu ill Saturn and Guru two Graham ullathu

  • @athishlovessathya6893
    @athishlovessathya6893 ปีที่แล้ว

    Jadhagam yeppadi irruku pathu solluga yen paiyanuku sir

  • @akshatrithu9656
    @akshatrithu9656 ปีที่แล้ว +1

    Guruji en papa Ku kekren. Ava kumba lagnam. Moolam 3 la dhanusu veetil sani ullar. Sevvai pooradam 4 il ullar. Sevvayudan irupathal evlo percentage Nala irukum guruji??