கும்ப லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 190

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 ปีที่แล้ว +22

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை எனக்கு கும்பலக்கனம் என் வாழ்க்கையில் நீங்கள் கூறியதுநூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை நீங்கள் வாழ்க உங்கள் ஜோதிடம் வாழ்க

  • @AnandarajRaj-b4k
    @AnandarajRaj-b4k 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொண்ண விசயதில காதல் தோல்வியே நிறையே நாண் சந்தித்து இருகிறேன் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் காதல் பண்ணவேண்டாம் மீறினால் காதல் தோல்வியே தழுவும் என்பதுதான் உன்மை சனியும் சூரியனும் கடும் பகை

  • @sureshkanammal
    @sureshkanammal 7 หลายเดือนก่อน +1

    No body has given such a clarity to Kumba Lagam, you have mastered this lagna’s every aspect with so much clarity.. thanks a lot … Respect and Love to your service ❤

  • @kavibryant452
    @kavibryant452 ปีที่แล้ว +22

    முற்றிலும் உண்மை 😢... என் தந்தையை போல் அதிகாரம் உள்ள தாரம் 😢... எனக்கென்றே சொன்னது போல் உள்ளது... தப்பிக்க பரிகாரம் ஏதேனும் சொல்லுங்கள் ஐயா 😟🙏🏽...

    • @Vinayagam520
      @Vinayagam520 ปีที่แล้ว +7

      🤣.

    • @ramdhanabalanyazhini4095
      @ramdhanabalanyazhini4095 12 วันที่ผ่านมา

      Divorce pannunga illaina adimai vazhkkaithan ovvoru naalum ennoda vazhkkaiyum koduramanathu

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 3 หลายเดือนก่อน +1

    What a great ry great episode Sir !! In practical life it is seen as 100% true. Neenga vera level Jothida Acharyaa. Namaskarangal 🙏

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 2 ปีที่แล้ว +19

    அனுபவமும் அறிவும் சேர்ந்த முதிர்ச்சியின் வெளிபாடு உங்கள் சொற்கள்.நன்றி ஐயா

  • @sriramcarcare2346
    @sriramcarcare2346 2 หลายเดือนก่อน +1

    வாழ்க்கைத் துணையை பற்றி கூறிய அனைத்து உண்மையாகவே உள்ளது ஐயா

  • @rekhar189
    @rekhar189 ปีที่แล้ว +3

    Neenga sonnathu 100% correct

  • @revathibalu2837
    @revathibalu2837 2 ปีที่แล้ว +3

    நிதர்சனமான உண்மையாகும் 👌👍🙏

  • @sriramcarcare2346
    @sriramcarcare2346 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கும்ப லக்னம் பற்றிய உங்களது விளக்கம் மிக அருமை

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +9

    "ஷாக்" ஆயிட்டேன் சாமி.. முதன்முறையாக உங்களை வணங்குகிறேன்.

  • @subadevi9496
    @subadevi9496 2 ปีที่แล้ว +9

    Sir 💯 true 😭 very wost life, i lose my husband,my helth, money, jewellery, my government job, court case also,i have one son 🤝

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    ஐயா!...
    வணக்கம். கும்ப லக்கனம் பற்றிய உங்களது விளக்கம் மிக அருமை.மிக்க நன்றி!.... மகிழ்ச்சி ஐயா!....

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว +3

    sir enakke solvathu Pol erunthathu anaiththum 💯 prasant correct super explain thank you so much 💕💕💕💕💕💕💕💕

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.🙏🙏🙏

  • @thilaganatarajan908
    @thilaganatarajan908 7 หลายเดือนก่อน

    Excellent prediction..100% correct

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு

  • @tccharankumar5522
    @tccharankumar5522 ปีที่แล้ว +1

    Correct Swamy Nicely Said

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Arumaiyana, vilakkam, thankyou sir 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கும்பலக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @s.s.bharani4f601
    @s.s.bharani4f601 2 ปีที่แล้ว +7

    Ivlo accurate ah yar sollium pathathe illa semma sir 👍

  • @bt7_aka
    @bt7_aka 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +4

    Waiting meena lagnam ji🙏

  • @msadeva2135
    @msadeva2135 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji 100% correct

  • @Pavi203
    @Pavi203 2 ปีที่แล้ว +4

    100% true, husband kumbham lagna suryan ucham sukran ucham with rahu guru budhan.. 10yrs love and marriage with parents acceptance.Happy life. Im makara lagna what u said in previous post matches me exactly. You are great sir. But reserved type etc..is just opposite

    • @Pavi203
      @Pavi203 ปีที่แล้ว +1

      @@rocketscience12 hey my hubby kumba lagana dhanu rasi me magara lagna Meena raasi..we both loved for 10 yrs and got married.. now completed 10 yrs marriage life. everything goes well..

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் எதிர்பார்த்த வீடியோ மிக மிக நன்றி ஐயா

  • @isaedi4499
    @isaedi4499 2 ปีที่แล้ว +2

    Almost many points matched. Thank you.

  • @gomathimathi5704
    @gomathimathi5704 ปีที่แล้ว

    Vera leval sar super

  • @dinakarandinakaran5360
    @dinakarandinakaran5360 2 หลายเดือนก่อน

    Super sir 🙏🙏

  • @duraipackian866
    @duraipackian866 ปีที่แล้ว +1

    Wow Excellent

  • @vinitharathinam6201
    @vinitharathinam6201 2 ปีที่แล้ว +15

    சார் மீனா லக்கினம் விரைவாக போடுங்க சார்

  • @gokulgokul3180
    @gokulgokul3180 2 ปีที่แล้ว +1

    அய்யா தங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் கும்ப லக்னம் ,2 ராகு 3 குரு 4 மாந்தி 6 சந்திரன் 7 சூரியன் செவ்வாய் புதன் சுக்ரன் 8 கேது 10 சனி திருமணம் தோளில் இந்த ரெண்டு மட்டும் sollunga ayya

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @umamaheshwari6645
    @umamaheshwari6645 7 หลายเดือนก่อน

    Mesha rashi
    Kumba laknam
    Please suggest matching girl rasi and lagnam

  • @AishwaryaR-o6f
    @AishwaryaR-o6f 9 หลายเดือนก่อน

    Laknathil suriyan,santhiran,puthan
    2,kuru ,sukran ,Dani
    6,ragu
    9,sevvai
    12,kethu
    Please help me
    Kuruji

  • @charanya6266
    @charanya6266 2 ปีที่แล้ว +1

    Almost correct prediction

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @bossknr6209
    @bossknr6209 2 ปีที่แล้ว

    Valga vala mudan appa

  • @SankarSankar-f8b
    @SankarSankar-f8b หลายเดือนก่อน

    இது போல யாருமே கூறவில்லை அய்யா என்னை பொறுத்தவரை நீங்கள் கூறியது அணைத்தும் உண்மை

  • @japsltd
    @japsltd 2 ปีที่แล้ว +2

    Arumai sir 🙏❤️

  • @suryadiary1392
    @suryadiary1392 ปีที่แล้ว +6

    ஐயா,,இனி எந்த பிறவியிலும் என் வாழ்க்கை துணையை பார்க்கவே கூடாது அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் என்ன பாவம் செய்தேனோ

  • @maheshraghav5412
    @maheshraghav5412 2 ปีที่แล้ว

    Neega sonnathu 100 % sari Ya erugupa

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 2 หลายเดือนก่อน

    100 %correct

  • @umasureshtuty4978
    @umasureshtuty4978 8 หลายเดือนก่อน

    Sir rishabam hubandku kumbam nemmathiela sir sandaya eruku vala pidikala ayya

  • @ameerbivi8263
    @ameerbivi8263 5 หลายเดือนก่อน

    Sukkiran 7 th place in kumba laknam what palan sir pls sollunga sir

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 ปีที่แล้ว

    Exactly very well said thanks thambi frm Penang

  • @dhivyadhivya660
    @dhivyadhivya660 2 ปีที่แล้ว +1

    Ellame correct sir

  • @kannan6791
    @kannan6791 ปีที่แล้ว

    Kumba laknam 7il ragu... Thiruvonam nakshatram... Govt job kidaikum ah.. And love success aagu ah ga guru

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +1

    Goodeveng sago 🙏🙏🙏😍

  • @BF-fj2fy
    @BF-fj2fy ปีที่แล้ว

    Kumba lagnam dhanusa rasi. Marriage ku match agura lagnam solunga ayya?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    கிங் ஶ்ரீராம் ஜி sir

  • @kabilarasankannan5650
    @kabilarasankannan5650 ปีที่แล้ว +4

    Correct 💯 sir.. enakku kani rasi kumba lagnam.. en husband midhunam rasi rishba lagnam .. love come arrange marriage.. nenga sonnadhula anaithum correct sir... Ippave unga chennala subscribe panren🙏🙏🙏nandri ayya

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz ปีที่แล้ว +1

    Sir iam kumbha lagna sun and kethu in 1st houseand saturn in 2nd house. What about my future wife? Please reply sir

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 ปีที่แล้ว +3

    இனிய மாலை வணக்கம் குருஜி திருச்சிலிருந்து முதல் பார்வையாளர்...

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 2 ปีที่แล้ว

    Super super super super super super Guruji

  • @selvarajrengaswamy280
    @selvarajrengaswamy280 2 ปีที่แล้ว +2

    Husband and wife are same kumbalagnam please tell prediction thanks

    • @Nila0804
      @Nila0804 6 หลายเดือนก่อน

      Nangalum apdi than 😢

  • @palanik296
    @palanik296 ปีที่แล้ว +1

    Name-palaniyammal
    dob-17.12.1995
    Time-12.10 pm
    Kanni rasi,chithirai natchathiram,kumba laknam eppo marraige aagum sollunga sir

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว +1

    Awesome 👌

  • @MukeshKumar-hb5nj
    @MukeshKumar-hb5nj ปีที่แล้ว

    All atching my Life my age 24
    Simma rasi kumba lakkannam thiruvona atchathiram

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +2

    Maximum true sir. இந்த லக்னாதிபதியான சனி உச்சம் பெற்றால் இவர்களுக்கு மட்டும் நல்லதா.

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb 3 หลายเดือนก่อน

  • @rajeshramesh3352
    @rajeshramesh3352 ปีที่แล้ว

    Hi Sir,
    1-Kumba lagganam with Mandi,
    2-il sukran
    3- puthan ,raagu
    4- chavvai and suriyan
    6 - chanthiran( Raasi cancer)
    9- ketu,
    10- Sani
    12- guru
    Please sir ,tell me my marriage life

  • @Dhivakar_Marimuthu
    @Dhivakar_Marimuthu ปีที่แล้ว

    Na thulam rasi visakam natchathiram kumba lagnam 7il suriya sukiran combination enaku sontha thila ponnu irruku love la attuvuma illaya ... Then how can ....... Kalyan panna kandippa nambaran ... Relative la....

  • @jayakhumarnarayanan2856
    @jayakhumarnarayanan2856 2 ปีที่แล้ว +4

    I am kumba LAGNAM. 💯 Percent true what you say sir . Sometime feel frustrated but what to do life must goes on. My sun in Lagnam with putan. Sun is guru natchtiram. How will be marriage life sir . Tq

  • @duraipackian866
    @duraipackian866 ปีที่แล้ว +1

    Happy New Year

  • @sivamani5879
    @sivamani5879 2 ปีที่แล้ว

    உண்மை ஐயா. எனக்கு சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம். துணைவிக்கு. கும்ப லக்னம் மீன ராசி

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Suriyan neecham bagam along with bhudhan guru Sukiran kuda bhudhan pervarthanai same palan sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว

    Cute explain

  • @gayathri8652
    @gayathri8652 ปีที่แล้ว

    Sir neeng sonnaadhu ellam true ..na kumbha laganam oru payana 6 yrs love panna but enna breakup panitu poita....nanga onnu seruvoma??? ...Gayathri - 10-1-2000..9.51am ....edhu ennoda details pathu solunga sir

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @motivationstation_j
    @motivationstation_j 8 หลายเดือนก่อน

    Irandu ber uhm kumbam lagnam ah iruntha epdi irukum

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 หลายเดือนก่อน

    Muttrilum unmai same like my father more dominating person even beating 😢😢😢💯

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Kumba laknathirku entha nalla palanum irukkatha sir...? Kadavul vitavali... Mikka nandrigal sir.. 🙏..

  • @kt6094
    @kt6094 2 ปีที่แล้ว

    Sir Ellam rasikum video iruku Mithunam rasi mirugasirisham oru video podunga sir pls

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @rajasekaran678
    @rajasekaran678 2 ปีที่แล้ว +3

    ஐயா. மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டு இருக்கேன். கும்ப லக்கினத்தில் சூரியன் மாந்தி, 2 இல் சுக்ரன் ராகு, 3 இல் குரு, 5 இல் சந்திரன் 11 இல் சனி செவ்வாய், 12 இல் புதன் . வாழ்கை துணை எப்படி அமையும். ரொம்ப கவலை யாக உள்ளது. நன்றி

    • @inkfromthenightsky1853
      @inkfromthenightsky1853 2 ปีที่แล้ว

      @1:30 to 1:39 ungluku perfect a porunthum

    • @rajasekaran678
      @rajasekaran678 2 ปีที่แล้ว

      Inum kavala pada vachutingalea. Valakai pullamea avata adithan vankanuma andavarea

    • @Vinayagam520
      @Vinayagam520 ปีที่แล้ว

      @@rajasekaran678 🤣.

    • @ramdhanabalanyazhini4095
      @ramdhanabalanyazhini4095 12 วันที่ผ่านมา

      ​@@rajasekaran678kalyanamey pannatheenga miga koduramana manaivi kidaipanga ithu 100 % unmai

  • @garuda6962
    @garuda6962 2 ปีที่แล้ว

    Sir iam kumba langanam 100% right👌

  • @andichamym6675
    @andichamym6675 2 ปีที่แล้ว +1

    Anna vanakkam,
    Kumba lagnam, simma rasiyaha irunthal thirumana vazhkkai eppadi irukkum?

  • @ahmedbros8749
    @ahmedbros8749 2 ปีที่แล้ว +1

    ஐயா நானும் கும்ப லக்கினம் 09.10.1996 நேரம் 16.23 இடம் திருச்சி. நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை. திருமணத்திற்குமுன் காதலித்தேன். எண் பெற்றோர்கள் எனக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி வைத்தார்கள். என் பெற்றோருக்காக இந்த வாழ்க்கை வாழ்கிறேன் எனக்கு பிடிக்கவில்லைஇதுக்கு பரிகாரம் இருக்கிறதா ஐயா

  • @shanmugamsundaram3781
    @shanmugamsundaram3781 10 หลายเดือนก่อน

    ஜயா நான் கும்பம் ராசி எனது மகன் சிம்மம் ராசி எப்படி இருக்கும்

  • @AD-oh9co
    @AD-oh9co 2 ปีที่แล้ว

    sr oru kiragam rasi kattathlau navamsathlau ore veetla iruntha vargothamam vakram ahi varkothamam aanal aatchi vakramthana sr vakra nivarthi epdi ahu sr pls sollunga sr

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் 7மாதி சூரியன் 8ல் ராகு உடன் புதன் மேலும் 7ல் சுக்கிரன் சனி இதில் யார் 7ஆமிடத்தை ஆளுமை செய்வது

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Sani

    • @sureshmoorthy7816
      @sureshmoorthy7816 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி ஐயா சுக்கிரன் பகை வர்க்கோத்தமம் ஆனாலும் சனி பகவான் தான் ஆளுமை கிரகமா

  • @kuttylion
    @kuttylion ปีที่แล้ว

    Kumba laganam matching laganam marriage sir help

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 ปีที่แล้ว

    Nice👍

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 ปีที่แล้ว +2

    விருச்சிக லக்னம் மற்றும் கும்ப லக்னம் திருமணத்திற்கு இணைக்கலாமா

    • @nagarajans3272
      @nagarajans3272 2 ปีที่แล้ว

      No chance, don't make alliance and daily war.

  • @vijayganesh7857
    @vijayganesh7857 ปีที่แล้ว

    Ayya naan mesha rasi barani natchathiram kumba lakkanam en love birinthu 9 month aguthu thirumba serum ayya vali irukkuma sollungal ayya pls,😭😭😭😭

  • @revathieganandam6750
    @revathieganandam6750 2 ปีที่แล้ว +1

    kumbha lagnam, sun sitting in Leo,sukran vagram in same 7th house,, but 9th house Sani is utcham.. second marriage chances are there? Pls answer

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 2 ปีที่แล้ว

    💯💯💯 Crt

  • @RajeshKannan-np3rc
    @RajeshKannan-np3rc 2 ปีที่แล้ว

    Kumba lakkinathil guru irunthal valkai nanraga irukkuma sir

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 ปีที่แล้ว

    Guruji🙏🙏🙏

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 2 ปีที่แล้ว

    Lagnathipathi utcha vagram, nitcha vagram podunga sir pls

  • @esaihariniharini7913
    @esaihariniharini7913 2 ปีที่แล้ว

    True sir

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    Sir please please reply if kumba lagnam can be partner with karthikai natchatram rishaba lagnam awaiting your reply

  • @sundsarathy2239
    @sundsarathy2239 2 ปีที่แล้ว +1

    7 ஆம். அதிபதி சூரியன் சத்பலம் பெற்று இருப்பதால். நற்பலன் ஏதாவது உண்டா 💗 ஐயா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @yugichan6352
    @yugichan6352 2 ปีที่แล้ว

    Vanakam guruji. En maganuku 13vayathu natakirathu kumba laknathil avitam natchathirathil suriyan.7 il puram natchathirathil sani.sukira thisai nadakirathu.avanuku 26vayathil suriya thisai avanudaya appavuku pathipu Unda guruji.ena panrathu pls solunka guruji