FIR போடாம இழுக்கடிக்கிறாங்களா...?FIR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว

    அருமையான சிறந்த தகவலுக்காக வாழ்த்துக்கள்.👌

  • @mass6931
    @mass6931 หลายเดือนก่อน

    Super bro ❤🤝👌
    I request you to add video En nanbar manaiviyay vittu pirindhu 1 varudam agudhu andha pennin veetil periya prechanai seidhu vitaargal... Avamana paduthi en nanbar veetuku poi asinga paduthi avamana Paduthi ullargal.. Mana ulachal agi ullar.. ipoludu pen veetar panam ketkiraargal idhu nyayamaa.. thirumanam agi oru madhathil andha pen prechanai seidhullar

  • @ranivicky9487
    @ranivicky9487 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாகக் கூறினீர். நன்றி

  • @nandhinisanjeevi1834
    @nandhinisanjeevi1834 2 ปีที่แล้ว +1

    Cognizable offence udaney fir podanum non cognizable offence ku dhan CSR ,enquiry complaint oda cognizable discloses dhan pakkanum complaint oda incident genuine pakka kudadhu

  • @vingya329
    @vingya329 ปีที่แล้ว +2

    இவ்வளவு இடத்துக்கு அலையுறதுலயே அவரு vex ஆயிருவாரு.பாவம் பாதிக்கப்பட்ட வா

  • @shanmugasundaram7444
    @shanmugasundaram7444 3 ปีที่แล้ว

    அத்தியாவசியமான சட்டதெளிவுரை, சிறப்பு.

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 ปีที่แล้ว +3

    சார் எனது நிலத்தை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அபகரித்துள்ளனர், மேலும் எனது தாய், தந்தையையும் அடித்துள்ளனர், இதற்கு நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ன செய்வது சார்

  • @badrulameen4596
    @badrulameen4596 2 ปีที่แล้ว +1

    Hello
    I request you to upload a detailed video on how to approach human rights commission to launch a complaint. Whom to address our complain under which section of the act complain should be filed all the details
    What are the do's and don'ts to be considered while drafting a complaint to human rights commission both state &. National level.. I wait your cooperation .

    • @manikp9107
      @manikp9107 2 ปีที่แล้ว

      தவறாக நினைக்க வேண்டாம். ஆங்கில அறிவு இல்லை. அதனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. எனினும் தங்களின் தகவலுக்கு நன்றி.

  • @nandhak4967
    @nandhak4967 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @karthickkrish3796
    @karthickkrish3796 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @nandhinisanjeevi1834
    @nandhinisanjeevi1834 2 ปีที่แล้ว

    Bailable offence kuda cognizable offence la varudhu sir

  • @daredevil7501
    @daredevil7501 3 ปีที่แล้ว +1

    Same here

  • @askiap4441
    @askiap4441 3 ปีที่แล้ว +1

    👍

  • @topperstuition5846
    @topperstuition5846 2 ปีที่แล้ว

    Sema Sir

  • @Lavan-vasudev-entertainment
    @Lavan-vasudev-entertainment 13 วันที่ผ่านมา

    Second marriage pannuna eppadi court direction vaanguvathu eppadi

  • @Manishayuv
    @Manishayuv ปีที่แล้ว

    Csr copy police station kuthum fir podala enna reson 4 years aguthu eppa kettalum orea pathil case varapppa kopduvanga kavalthurai

  • @GopiGopi-pl8sb
    @GopiGopi-pl8sb 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நாங்கள் ஒருவர் மீது இரண்டு முறை காவல் நிலையத்தில் புகார் அளித்து எங்களுக்கு சிஎஸ்ஆர் காப்பி கொடுத்துள்ளார் ஒரு நபர் எத்தனை சிஎஸ்ஆர் வாங்கினால் எஃப் ஐ ஆர் போடுவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை அதைப்பற்றி ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @thanhamanohariks830
    @thanhamanohariks830 ปีที่แล้ว

    FIR exobidant intrest plus 506 / 1 rendu sectionlaum fir pottachu pottu 21 nal aaitu oru nadavadikaum edukala karanam akust jail department kavalar enna pannalam nan oru phisicaly chalenged lady plus sc cast engaluku advise venum

  • @daytoDayLifeNatural3886
    @daytoDayLifeNatural3886 2 ปีที่แล้ว

    Sir ennoda purse bus la varumpothu thiruditanga ennoda gold chain earings original I'd ellaam mis agiduchi FIR podula sir eppadi vanguvathu

  • @sathiyababuji7368
    @sathiyababuji7368 2 ปีที่แล้ว

    நான் வீட்டுக்கு வாடகைக் ் குடியிருக்கிறேன் வாடகை பிரச்சனை காரணமாக எங்களுக்குள் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது

  • @KaniMozhi-cj1cf
    @KaniMozhi-cj1cf ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் வண்டி கணம் என்று 1.4.2023 புகார் கொடுத்தும் 3.5.2023 இன்று வரை F IR போட வில்லை

    • @sowndharapandian9587
      @sowndharapandian9587 ปีที่แล้ว

      வண்டி கிடைத்தது விட்டதா

  • @subbiyapazhanivel8437
    @subbiyapazhanivel8437 2 ปีที่แล้ว +1

    Sir I have given complaint to local police,SP, DSP, CM Cell, against defendant and I filed the writ petition
    (Mandamus) in high court and high court passed decree to take suitable
    action against defendant but police is neglecting the high court order itself thereafter I sent contempt legal notice also but they didn't care about it. So please tell me what to do next?

  • @skeducationtamil6515
    @skeducationtamil6515 2 ปีที่แล้ว

    sir, இப்போ ஒருத்தர் மேல பக்கது வீட்டுகாரர், எங்கள் வீட்டு பெண்ணை அடித்து விட்டார் என மருத்துவமனை மூலம் போய்யாக கேஸ் போட்டு அவர்மேல் FIR போட்டுடாங்க. அவர் முன் ஜாமீன் வாங்கிட்டாரு, ஆனா சார்ஜ் சீட் போடல கிட்டத்தட்ட 1 வருடம் ஆயிட்டு இப்ப அவர் என்ன பன்னனும், அவரால் அரசு வேலைக்கு போக முடியுமா சொல்லுங்க. Video போடுங்க...

  • @vasanthdeenayalan5914
    @vasanthdeenayalan5914 ปีที่แล้ว

    Very useful sir 👍 Thank you sir

  • @dr.princevijayarajan1426
    @dr.princevijayarajan1426 3 ปีที่แล้ว +1

    👍👍🙏

  • @makkalseithi
    @makkalseithi ปีที่แล้ว

    சார் வணக்கம் என்னுடைய இரு சக்கர வாகனம் தொலைந்து ஒரு ஆண்டு ஆகிறது என்னுடைய இருசக்கர வாகனம் புதிய வண்டி வண்டி தொலையும் போது இன்சூரன்ஸ் இருந்தது அப்போது நான் காவல் நிலையத்தில் புகார் செய்து சிஎஸ்ஆர் வாங்கியுள்ளேன் நான் என்னுடைய வண்டியை கடன் பெயரில் எடுத்துள்ளேன் வண்டி தொலைந்தால் காவல் நிலையத்தில் எப்ஐஆர் போட மறுக்கிறார்கள் ஆதலால் என்னுடைய கடன் தொகையை கட்ட இயலவில்லை இன்சுரன்ஸ் கிளைம் பண்ண முடியவில்லை அதற்கு தாங்கள் வழி சொல்லுங்கள்

  • @manikp9107
    @manikp9107 2 ปีที่แล้ว +1

    ஏலச்சீட்டின் பணத்தை தராத ஏஜண்டினை பற்றி எப்படி புகாரளிப்பது என்று தெரிவித்தால் நன்று.

  • @narmathavisu3795
    @narmathavisu3795 2 ปีที่แล้ว

    Sir...enga thotathil ulla veetil fire panitanga....nanga motivation solium action edukamatranga.....15 days aiduchu sir.....ena panradhunu therila sir....

  • @sathishnayak8719
    @sathishnayak8719 2 ปีที่แล้ว

    In police station we are not giving complaint? We are providing information. Complaint should give to magistrate

  • @sathiyababuji7368
    @sathiyababuji7368 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா திண்டுக்கல் பாபுஜி என்னுடைய பிராது கேள்வி திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் என்1. 156(3) பிரைவேட் கம்ப்ளைன்ட் வீட்டு ஓனர் மேல நான் கொடுத்து இருப்பேன் செப்டம்பர் 14ஆம் தேதி FIR ஆர்டர் வந்தது

    • @sathiyababuji7368
      @sathiyababuji7368 2 ปีที่แล้ว

      போலீசாரோ fir போட மறுக்கின்றனர் மேலும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனுவும் கோர்ட்டில் வந்த எப்ப உத்தரவையும் நினைத்து கொடுத்துள்ளேன் இன்னும் என்னை காவல்நிலையத்தில் கூப்பிட்டு எதிர்பார்த்து கூப்பிட்டு அழைக்கவில்லை இதற்கு என்ன தீர்வு பரிகாரம் உண்டா

  • @JaganJagan-kq1vf
    @JaganJagan-kq1vf 2 หลายเดือนก่อน

    உயர் நீதி மன்றம் F i r போடு என்று உத்தரவு போட்டும் Fir போடாட்டும் என்ன பண்ணலாம் சார்

  • @vetri.t1848
    @vetri.t1848 2 ปีที่แล้ว

    very useful anna

  • @maha.raja.55maharaja97
    @maha.raja.55maharaja97 3 ปีที่แล้ว +2

    ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டால் காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கும்

  • @vishnupriya9496
    @vishnupriya9496 2 ปีที่แล้ว

    Enga appa oru complaint kuduthum visarikkama alakalichitu irunthaga rti la petition potuthakprm complaint kuduthu one month kalichu FIR potu kuduthaga sir .Fir rejester panni 12 days aguthu sir innu arrest seila .Ithu kurithu ketta innu 2 days la arrest panirvaga nubsonnaga aana innu ethum action edukka sir enna seiyarthu

  • @johnbosco7937
    @johnbosco7937 2 ปีที่แล้ว

    எஃப் ஐ ஆர் போட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்

  • @jayalakshmi-bi7nm
    @jayalakshmi-bi7nm ปีที่แล้ว

    Anna gm.... Enoda kanavar veroru pennodu thodarbil ullaar itharku enna pannavendum

    • @nellaimani5670
      @nellaimani5670 7 หลายเดือนก่อน

      Diverse pannitu neenga santhosama iruku

  • @karthikingdom9579
    @karthikingdom9579 2 ปีที่แล้ว

    sir my bike got accident they said i will give CSR only i will not take FIR and my leg broken so they will not settle the Amount sir

  • @selvamelakkiya7261
    @selvamelakkiya7261 ปีที่แล้ว

    Anna yenno da thambiya kola pannitu tharkolanu riippota mathitaga yenna seivathu anna

  • @ganthimathiganthi6801
    @ganthimathiganthi6801 2 ปีที่แล้ว

    17 details nadantha kola muyarchikku .indru various nadavadikkai illai

  • @hemalathamathiyazhagan4688
    @hemalathamathiyazhagan4688 ปีที่แล้ว

    Sir my husband is a govt employee, he lives in another lady, I have given a complaint to the station, they were given csr copy, again he lives with that lady.... Sp office complaint also given not put fir, what can i do?sir

  • @therock4286
    @therock4286 ปีที่แล้ว

    சி.எஸ்.ஆர் போடவேண்டும் என எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை

  • @manickammanickam4590
    @manickammanickam4590 2 ปีที่แล้ว

    எனக்கு ஆப்ரேஷன் மாத்தி பண்ணிட்டாங்க ஏழு எட்டு வருஷம் ஆயிடுச்சு இத்தன நாளா எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை உங்க வீடியோவை பார்த்த யூடியூப்ல அதனால கேக்குறேன் சட்டப்படி ஏதாவது நஷ்ட ஈடு வாங்க முடியுமா

  • @LavanyaR-pk4ke
    @LavanyaR-pk4ke ปีที่แล้ว

    Marriage panne rendu pullaingala kuduthudu ennoru ponnu kuda oduravana remand panna rights eruka?courtla petitions kudutha evalo nal process nadakum

  • @premaselvaraj2866
    @premaselvaraj2866 2 ปีที่แล้ว

    Hi
    I lost my laptop in train. I gave complaint in egmore railway police station, but in FIR they mentioned the property value as Rs. 1000 but laptop value is Rs. 60000.
    Is that ok please advise

  • @gofortrend6541
    @gofortrend6541 2 ปีที่แล้ว

    Please

  • @abhimanyu1144
    @abhimanyu1144 8 หลายเดือนก่อน

    CSR validity evlo naal sir

  • @gofortrend6541
    @gofortrend6541 2 ปีที่แล้ว

    Bro

  • @vimalanvimalr9791
    @vimalanvimalr9791 2 ปีที่แล้ว

    110crpc pathi soluka

  • @daredevil7501
    @daredevil7501 3 ปีที่แล้ว +1

    Pana mosadi... Evlo naal achu complaint kuduthu .. But no use

    • @rathika5356
      @rathika5356 2 ปีที่แล้ว

      உங்களுக்கு எந்த பதிலும் வரலையா bro

  • @yassararafatharafath5149
    @yassararafatharafath5149 ปีที่แล้ว

    அண்ணே நேரடியாகவே நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடியுமா?
    அதாவது காவல் நிலையத்திற்கு போகாமலேயே?

  • @prakashsivan3807
    @prakashsivan3807 2 ปีที่แล้ว

    Sir online complaint Panna thirumba station poittu complaint pannanuma ?

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 ปีที่แล้ว

    இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் பிரிவு 76 - இன்படி சான்று நகல் கேட்டால், தர முடியாது, தெரியாது என்று சொல்லும் அரசு / பொது ஊழியர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் சார் ?

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 2 หลายเดือนก่อน

    Annan ungalukku vera velayey illayaa. Poyaa vera

  • @karthikingdom9579
    @karthikingdom9579 2 ปีที่แล้ว

    sir my bike got accident they said i will give CSR only i will not take FIR and my leg broken so they will not settle the Amount sir