CrPC 200: What we do If Police Refuse or Delay to file FIR? | போலீஸை FIR போட வைப்பது எப்படி? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 180

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +27

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @unknownperson3769
      @unknownperson3769 2 ปีที่แล้ว +8

      Copy Paste Comment Spotted 😂

    • @janarthanang8783
      @janarthanang8783 2 ปีที่แล้ว +6

      Lmes gk lam verum science daan.
      But மக்களுக்கு ரொம்ப முக்கியம் political science. இவங்க channel அவங்கள்கும் மேல.

    • @Drthunganomics
      @Drthunganomics 2 ปีที่แล้ว

      Yaara ne potta

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว

      @@Drthunganomics உனக்கு அப்பன் , உங்க அம்மாவுக்கு புருஷன் 😂😂😂

    • @gopalofficial3862
      @gopalofficial3862 2 ปีที่แล้ว +1

      Correct bro

  • @sooryasubhas8598
    @sooryasubhas8598 2 ปีที่แล้ว +1

    அன்பு தோழர் சொல்வது ஞாயம் பாதிப்படையும் போது அதை எதிர்த்து நின்று போராடுவது தொடர்ந்து முயற்சி செய்தால் சாயம் நீதி கண்டிப்பாக வென்றே தீரும் பாதியில் நிறுத்திவிட்டு விலகினால் கண்டிப்பாக பாதிப்பு வந்தே தீரும் நம் பக்கம் நேர்மை இருக்கு பட்சத்தில் தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக உதவிடுவோம் . பதிவுக்கு தோழருக்கு வாழ்த்துக்கள்

    • @rajeshs8509
      @rajeshs8509 10 หลายเดือนก่อน

      How to contact

  • @Purushotham10101
    @Purushotham10101 2 ปีที่แล้ว +3

    Please put like these type of videos more and also please explain how to defend our selves from police torture and fake case...

    • @n.r.schannel3242
      @n.r.schannel3242 2 ปีที่แล้ว

      Crpc section 482 for fake FIR in high court

  • @arunkumar_in_google
    @arunkumar_in_google 2 ปีที่แล้ว +2

    crt bro... we need to counter fake FIR cases ..

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว

    nice work makkaluku adipadai sattam theriyanum nalla muyarchi

  • @pksivaadvocate2816
    @pksivaadvocate2816 2 ปีที่แล้ว +2

    என்னைக்கவது பசியோட இருந்திருக்கீங்களா, பாக்கெட்டில் பத்துபைசா இல்லாம வாழ்த்துருக்கீங்களா, ஏழைங்கசார் வக்கிலுக்கு பணம் கொடுக்க முடியாது, கோர்டுக்கு நூறுதடவை ஏரி இறங்க முடியாது. சும்மா தளபதி வசனம் நியாபகம் வந்துச்சு...

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว +5

    Intresting concept ✌️

  • @thirugnanam8854
    @thirugnanam8854 2 ปีที่แล้ว +2

    காவல்துறையிடம் கொடுப்பதற்கு பெயர் Report or Information
    Judicial Magistrate kitta கொடுப்பது தான் sec-2(d) Complaint
    Difference mukkiyam bigilu

  • @chandrasekaran-el4zo
    @chandrasekaran-el4zo 7 หลายเดือนก่อน +1

    தாங்கள் சொல்லும் கருத்து நியாயமாகத்தான் இருக்கு ஆனால் எழியவன் இது போன்ற செயலைச் செய்ய
    முடியுமா என்பதை சிந்திக்கத்தான் செய்யனும்

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 2 ปีที่แล้ว +1

    thank you for this usefull video bro. Yes bro we need that video

  • @vinodbabu4534
    @vinodbabu4534 2 ปีที่แล้ว

    Yes bro needed video regarding fake fir file

  • @sivagunavanth5046
    @sivagunavanth5046 2 ปีที่แล้ว +3

    India laws pathi full video podunga team eagerly waiting 🔥

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 ปีที่แล้ว +2

      Sure

    • @paranthamanm6100
      @paranthamanm6100 2 ปีที่แล้ว

      @@NaattuNadappu intha laws la entha book la iruku nammalamari normal people ku antha book kidaikuma online la pdf ah kidaikuma,,,

  • @GNANAVELB-ss9cs
    @GNANAVELB-ss9cs 2 ปีที่แล้ว +19

    Online complaint panalam

    • @regii2750
      @regii2750 2 ปีที่แล้ว +1

      I do online complaint but it wont be followed properly

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 7 หลายเดือนก่อน +1

    நன்றிகள்.

  • @LEE-xx3zv
    @LEE-xx3zv 2 ปีที่แล้ว +3

    Super brother ❤️🔥

  • @Hello-lk9lr
    @Hello-lk9lr 2 ปีที่แล้ว

    All the best for successful reach subscribes. ❤️

  • @Purushotham10101
    @Purushotham10101 2 ปีที่แล้ว +4

    Please explain how to get proper Justice quickly in civil and criminal cases, bcas our land case is still running in court from 1987 more than three decades, Justice delayed is Justice denied...

  • @krish-on9jp
    @krish-on9jp 2 ปีที่แล้ว

    Super bro. Please make upload more video.

  • @karthickp7008
    @karthickp7008 2 ปีที่แล้ว +1

    Good Information bro

  • @gokulkarthik1327
    @gokulkarthik1327 2 ปีที่แล้ว +3

    Lost driving licence epdi vangarathu oru video podunga...

  • @nithyashreekamalakannan6227
    @nithyashreekamalakannan6227 2 ปีที่แล้ว +8

    Also we can file a petition for direction to register fir before jurisdictional magistrate under section 156(3) of cr.p.c.

    • @jpanbugroups1
      @jpanbugroups1 2 ปีที่แล้ว

      அக்கா நீங்க நிறைய வீடியோ போடலாமே

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 2 ปีที่แล้ว +1

    Waiting for fake fir.. Explain video...

  • @Fun360_
    @Fun360_ 2 ปีที่แล้ว +1

    பொய் வழக்கு பற்றி பதிவு போடுங்கள்

  • @123jjj...
    @123jjj... 2 ปีที่แล้ว

    Really super bro.

  • @prabu604
    @prabu604 2 ปีที่แล้ว +1

    Vera level na neenga, but Anna unga Audio loud level ah illa, atha konja update pannunga next video la...💪

  • @phantommusic4738
    @phantommusic4738 2 ปีที่แล้ว +2

    waiting

  • @Hello-lk9lr
    @Hello-lk9lr 2 ปีที่แล้ว

    Good information

  • @THEETAMIZHAN-gp9ue
    @THEETAMIZHAN-gp9ue 3 วันที่ผ่านมา

    Good 💯 sir

  • @kumarudt
    @kumarudt 2 ปีที่แล้ว

    இப்படி ஒவ்வொரு கட்டமா போவதற்குள் சம்பந்தபட்டவரையே போட்டுத்தள்ளிருவானுக...... புரிதா பாஸ்

  • @kanchanakanchana5177
    @kanchanakanchana5177 ปีที่แล้ว

    Namma mela poi vazhakku pota enna panrathu
    Video podunga

  • @abishr7771
    @abishr7771 2 ปีที่แล้ว +10

    Bro, namma pannatha thapa pannatha 4 ber senthu poi complaint panni (police avangaluku support panraanga), namma thappu panatha nammala blackmail panni yezhuthi vaangitu vitta yenna panrathu. Namma thappu pannala nu namma kitta yentha proof um illa...

    • @vaalupaya5932
      @vaalupaya5932 2 ปีที่แล้ว +1

      Prooff ilama ponina jailuku poiduva

    • @amirthashreet8354
      @amirthashreet8354 2 ปีที่แล้ว +1

      Suppose proof irundhudhunna, enna pandradhu bro, How To cancel that fir for wrong complaint.

    • @InianBalaji
      @InianBalaji 3 หลายเดือนก่อน

      Aproch advocate near to you then that advocate will file case against that police you will got your legal remedies.e​@@amirthashreet8354

  • @thirugnanam8854
    @thirugnanam8854 2 ปีที่แล้ว +3

    Bro 1st 90% CSR ah thara maattaanunga

  • @jpanbugroups1
    @jpanbugroups1 2 ปีที่แล้ว +1

    பொய் புகார் போட்டால் என்ன பண்ணுவது நம்மளுக்கு எந்தெந்த சட்டங்கள் உதவும் மற்றும் எந்த முறைகளில் நமது உரிமைகளை மீட்டெடுக்கலாம் கூறுங்கள். 🌹 தேனீர் இடைவேளை குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

  • @gouthams2573
    @gouthams2573 2 ปีที่แล้ว

    Need more videos about complaining about police who get bribery

  • @srinivasank6804
    @srinivasank6804 6 หลายเดือนก่อน

    Super sir

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU 2 ปีที่แล้ว

    Waiting for NXT video

  • @thalapathysatish2960
    @thalapathysatish2960 2 ปีที่แล้ว +6

    Without checking, no cameras working in main road during lockdown time. By bike lost. Visarikamale NTC nu sonanga. AC kitta compliant panathu Apram than they gave FIR itself. If cameras are proper bike kandu pidichi irukalam. But still there are more cameras active. But they didn't come out for checking. They didn't help me.

  • @MASKMOONJI150420
    @MASKMOONJI150420 2 ปีที่แล้ว

    Bro private complaint kuduka neenga direct ah ve magistrate ah approach panlam...so adhuku neenga ivlo procedure panavendam...and SP ku letter anupuna aprm neenga 156(3) la direction vanganum...other things or correct....

  • @SelvaKumar-ri6rf
    @SelvaKumar-ri6rf 2 ปีที่แล้ว

    Oh 👍🤝💥

  • @ariyaraj4141
    @ariyaraj4141 2 ปีที่แล้ว

    Kantipa potunga sir. Enga oru police money a vangitu poi fir poturanga.
    Villur police station maduraila ithu sarva satharanam

  • @GKRISH18222
    @GKRISH18222 2 ปีที่แล้ว

    superb Bro !!

  • @thiruppathithiru2882
    @thiruppathithiru2882 2 ปีที่แล้ว

    ஒவ்வொன்றுக்கும் எத்தனை நாள் அவகாசம் தேவை என்று கூறி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @mohanrajk2094
    @mohanrajk2094 2 ปีที่แล้ว +2

    சிஆர்பிசி 156 (3) பற்றிய நீதிமன்ற நடைமுறையில் இருக்கும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
    1.Crpc 156 (3)இன் கீழ் மனுத்தாக்கல் செய்யப்பட்டால்
    முதலில் நாம் பார்க்க வேண்டியது
    மனுவில்குறைந்தபட்சம் ஒரு பிரிவானது cognizable offence இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
    2. இரண்டாவதாக is there any minor accused மற்றும் public servant accused
    இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்
    3.மேலும் மனுவுடன் அபிடவிட் தாக்கல் செய்யப் பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
    4.கண்டிப்பாக சத்தியபிரமாணம் செய்யக்கூடாது
    5. சிஆர்பிசி 156(3) இன் படி உத்தரவு போடப்பட்டால் கண்டிப்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்
    6 ஒருவேளை நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட வில்லை என்றாலும் கூட போலீசார் கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதுஉச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் ஆகும் as held in Priyanka satvasta case
    7.ஒருவேளை சிஆர்பிசி 156 (3) இன் படி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அனைத்து பிரிவுகளும் non cognizable குற்றமாக இருந்தால் சிஆர்பிசி பிரிவு 190(1)(a) இன் படி நாம் நேரடியாக காக்னிசன்ட் எடுத்து விசாரிக்கலாம்
    8.மனுதாரர் தாக்கல் செய்த சிஆர்பிசி 156(3) படியான எல்லா மனுக்களையும் கண்டிப்பாக அனுமதித்து உத்தரவு போட வேண்டிய அவசியமில்லை
    9. நம்முடைய நீதிமன்றத்தில் cr.pc 156(3) இன் படியான ரிஜிஸ்டர் பயன்படுத்த வேண்டும் ஒவ்வொரு உத்தரவையும் அதில் பதிவு செய்துகொள்வது சிறப்பு
    10. சிஆர்பிசி 156(3) இன் படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கம்ப்ளைன்ட் ஆக எடுத்துக் கொள்ளலாமா என்றால் எடுத்துக்கொள்ளலாம்
    11. சிஆர்பிசி 156(3) இன் படி தகவல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றம் limited investigation ஆர்டர் போடலாம் உதாரணமாக மனுவில் ஐந்து பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது அவைகளைப் படித்து பார்க்கும் பொழுது மூன்று பிரிவுகள் கூறுகள் மட்டுமே உண்மை என்றும் இரண்டு பிரிவுகள் பொருந்தவில்லை என்று தெரிந்தால் மூன்று பிரிவுகளுக்கு மட்டும் நாம் ஆர்டர் போடலாம் அதேபோல் மனுவில் ஐந்து எதிரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் மூன்று எதிரிகளால் மட்டுமே குற்றச் செயல் நடந்ததாக தெரிய வருகிறது என்றால் மூன்று எதிரிகளுக்கு எதிராக மட்டும் உத்தரவு போடலாம் இதற்கு லிமிடெட்limited investigation ஆர்டர் என்று பெயர் as held in Seema Devi Vs state of up
    12. மனுவில் கண்ட எதிரி பொது ஊழியராக இருந்தால் அவருக்கு சேங்சன் ஆர்டர் இல்லாமல் உத்தரவு போட முடியாது
    13. sanction order என்று சொன்னவுடன் பிரபலமான வழக்கான Subramaniyasamy Vs manmohan singh வழக்கு 2012 இல் வந்தது நினைவுக்கு வரும் ஆனால் அந்த வழக்கை 2014ம் ஆண்டு வந்த உச்சநீதிமன்ற வழக்கமான Anil Kumar Vs M.K.Aiyappa,para 40 இன் படி sanction order இல்லாமல் cr.pc 156(3) படி உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது இந்தத் தீர்ப்பிற்கு பிறகு Manju surana Vs Sunil Arora para 46 என்ற வழக்கில் திரும்பவும் sanction order பிரச்சனை எழுந்தது para 46 படி Larger bench க்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவே இன்றுவரை நாம் பின்பற்றப்பட வேண்டியது Anilkumar Vs MK Aiyappa வழக்கின் தீர்ப்பாக சிஆர்பிசி 156(3) படி sanction order இல்லாமல் உத்தரவு போடக் கூடாது என்ற கடைசியாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து
    14. சிஆர்பிசி 156(3) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை படித்துப் பார்க்கும் பொழுது சொல்லப்பட்ட சங்கதிகள் நீதிமன்றத்தால் நம்பக் கூடியதாக இல்லாமல் இருந்தால் நீதிமன்றம் சிஆர்பிசி 159 இன் படி பிரிலிமினரி என்குயரி உத்தரவு போடலாம் அல்லது முக்கிய சாட்சிகளின் அபிடவிட் கேட்கலாம் அல்லது காயம்பட்ட நபரின் மருத்துவச் சான்றிதழை கேட்கலாம்
    15.கண்டிப்பாக நாம் சிஆர்பிசி 156(3) இன் படி CBCIDக்கு விசாரணை செய்ய உத்தரவிட முடியாது என்று Mathiyazagan Vs state and Chandra babu @ Moses Vs state and CBCID Vs state of Rajasthan ஆகிய வழக்குகளில் தெளிவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
    16. சிஆர்பிசி 156(3) இன் படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் போது இரண்டாவதாக அதை மனுதாரர் private complaint ஆக தாக்கல் செய்ய சட்டத்தின்படி தடையில்லை Seema Devi Vs state of u.p வழக்கில் தீர்ப்பளித்துள்ளது
    I hope that we can remain more vigilant and deligent while exercising power under sec 156(3)

    • @nandhinisanjeevi1834
      @nandhinisanjeevi1834 2 ปีที่แล้ว

      Sworn எடுக்கனும் 27 th para.in priyanka srivasta vs state of up 2015 ,babu venkatesh and another vs state of Karnataka 2022, உத்தரவில் fir போட சொல்லி உத்தரவு செய்யவில்லை, என்றாலும் fir போட வேண்டும் Mohammed afzal vs Mohammed jaban 2006 supreme court

  • @amuthachymistry936
    @amuthachymistry936 ปีที่แล้ว

    Tractor ulavu Paisa tharala eappadi complant pannuvathu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว

    Super anna 💯🙋😍

  • @manikandanunnikrishnan3505
    @manikandanunnikrishnan3505 2 ปีที่แล้ว

    Bro, please tell me about the roles and responsibilities of India Human rights organization members

  • @mrdark4392
    @mrdark4392 2 ปีที่แล้ว +1

    Bro do crime policehave rights to check licence and insurance

  • @gowthamsaran4441
    @gowthamsaran4441 2 ปีที่แล้ว

    Nenga antha video podunga bro... Eanna ippa neraya complaint poi than...

  • @monishag109
    @monishag109 2 ปีที่แล้ว

    Super anna

  • @bhuvaneshkumar1666
    @bhuvaneshkumar1666 2 ปีที่แล้ว +1

    Crpc 156(3) மூலம் தான் FIR போட உத்தரவு போட முடியும். Crpc 200 தனி புகார்

  • @SathishKumar-mq1hh
    @SathishKumar-mq1hh 2 ปีที่แล้ว +1

    Innoru video podunga

  • @prabhakaransaran
    @prabhakaransaran 2 ปีที่แล้ว

    Yarachi namba Mel chumma compliant panna ila kovathula compliant pana ena action eadupanga and nama ena seiyanum

  • @mikevs7676
    @mikevs7676 ปีที่แล้ว

    Also we can file Fir direction in court

  • @danishjackin6335
    @danishjackin6335 2 ปีที่แล้ว

    Sir ipc 307 fir pottakka accused innam pidikilla athuke enna seya

  • @123jjj...
    @123jjj... 2 ปีที่แล้ว

    Usefull

  • @RajKumar-nm4em
    @RajKumar-nm4em 2 ปีที่แล้ว

    House or land puthusa vaanganumna enna enna check pannanum eppudi vanganum pls video podunga

  • @parthasarathik2959
    @parthasarathik2959 2 ปีที่แล้ว

    Vali pirachanai ku court la case potu 8year ku apuram case judgement Polam thaduka kudathu endru utharavu Potarkal. Anal thadukirarkal Ena seivathu reply pls. Police station la response illa

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว

    Fake fir pathi soluga bro epde nu

  • @User-zt8vq
    @User-zt8vq 4 หลายเดือนก่อน

    Nama satchi elana audio than iruku. Epadi private complaints kudukarathu

  • @TamizhanVeeraTamizhan
    @TamizhanVeeraTamizhan 2 ปีที่แล้ว

    இப்போ ஒரு Police station ல போய் ஒரு Fir குடுங்க பாபோம்

  • @RSeshankaj
    @RSeshankaj 3 หลายเดือนก่อน

    Cheating செய்த நபர் மீது csr பதிவு செய்து FIR பதிவு செய்ய 10 month போராடி கொண்டு இருக்கிறேன்.11வருடமாக என் பணத்தை கொடுத்து விட்டு போராடுகிறான் cm cell commissioner ellam
    போய் பாத்தேன்
    எனக்கு நீதி கிடைக்கல

  • @shortstrending132
    @shortstrending132 2 ปีที่แล้ว

    Poi valakku paththi podunga enaku use aaagum nanba ❤️ naa! Maaattitu mulichutu iruken 😭

  • @sujisaai9516
    @sujisaai9516 10 หลายเดือนก่อน

    பாகப் பிரிவினை செய்து பத்திர பதிவும் முடிந்த பிறகும் பங்காளிகள் பிரட்சனை செய்தால் என்ன செய்வது? நண்பரே

  • @Rajesh-rr4hu
    @Rajesh-rr4hu 2 ปีที่แล้ว

    Bro CSR கொடுக்க வில்லை என்றால் என்ன செய்வது

  • @pointmbalaji
    @pointmbalaji 2 ปีที่แล้ว

    Magistrate கிட்ட Direction 156(3) CrPc. அரைகுறை அறிவுறை ஆபத்து.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼

  • @venkateshshakkaravarthi8605
    @venkateshshakkaravarthi8605 2 ปีที่แล้ว

    Police helmet podala na public case poda mudiuma bro,

  • @bharathib654
    @bharathib654 2 ปีที่แล้ว

    Hi theneer idaivelai team,am always watching ur videos continuously, I have one doubt can Tamil Nadu registered two wheeler drive in Karnataka state or we have to re-registration to Karnataka?

    • @divinehousing1747
      @divinehousing1747 2 ปีที่แล้ว

      No need to re register.....u hav visit regarding tis n commissioner office they wl file and. Giv one copy of letter then u hav to get copy frm other state too then u can drive n other state

  • @nithyavathiarumugam6756
    @nithyavathiarumugam6756 3 หลายเดือนก่อน

    Section 156(3) Crpc Magistrate court la petition podalam brother .

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👌👍

  • @boopaltn1298
    @boopaltn1298 5 หลายเดือนก่อน

    Judicial Magistrate உத்தரவு போட்டு எத்தனை நாட்களுக்குள் போலீஸ் FIR போடவேண்டும்?

  • @90sbikemechanic
    @90sbikemechanic 2 ปีที่แล้ว

    Ama pro athukku solluga fast sonnath thavara avaga vera vethamapa poturaga pro

  • @believer4091
    @believer4091 2 ปีที่แล้ว

    Bro fake complaint file panna ena panrathu bro konjam quick ka video poodunga bro

  • @regii2750
    @regii2750 2 ปีที่แล้ว

    Csr thara villai endral enna seivathu

  • @fun2.095
    @fun2.095 2 ปีที่แล้ว

    Antha court vara pogama police mela fir podalanu action edukka mudiyuma

  • @vijayarani.s6117
    @vijayarani.s6117 2 ปีที่แล้ว

    bro enga oorula irukkara post office la panam edukka pona adikadi net ila edukka mudiyathunnu solranga one week kitta delay aguthu Panama edukka. but pakkathu oorula poi eduthukka solranga... enga oor romba village illa bro konjam developed one than. ippo net unmayave work agalaya illa post office la delay panrangalannu epdi thrinjukarathu konjam post office pathi video podunga bro😢

  • @rajalinagm16
    @rajalinagm16 2 ปีที่แล้ว

    In my experience, I went to police station and made complaint regarding my bike theft. But they didn't respond me and ask me to go and search yourself around 10kms.. morning 9 to 12.30 I stand in front of station for there visit to my house for verify cctv of near by atm.. they didn't come and response to me. Mean while I search in internet and learn how to make complaint in online. So I installed police app in my mobile and make a complaint via that. With in 30 mins I got a call from control room at 1.15pm. they ask me to goto near station, I replied I am standing in front of station from morning 9. Then a inspector came out and ask me to come in. You know what, they prepared a fir in the time of 12.30 😅 with out visit my home itself. Like they act before I make complaint in online. Even my insurance company person ask," fir with 2 days ah. How is this possible in this station. They will not give like this before" nu. My opinion, if you fill online, that have the time stamp of when you made complaint and all details. They have to respond within 48 hours. But after that they know how to handle you and get money.. I get csr copy after 6months, by pay some money. Upto that they keep telling, we are searching, searching, searching.... But I boy get csr copy with in 2 months.. 😅.

  • @muneeswarik7628
    @muneeswarik7628 2 ปีที่แล้ว

    சார் பொய் கேஸ் போட்டால் அதில் எப்படி வெளிவருவது என்று சொல்லவும்

  • @vijayvijayips7682
    @vijayvijayips7682 ปีที่แล้ว

    En mela police poii valakku pottu iruku sir athuku nan enna panrathu

  • @vijayakrishnank7608
    @vijayakrishnank7608 2 ปีที่แล้ว

    fake fir pathi sollunga bro

  • @jkmedia4184
    @jkmedia4184 2 ปีที่แล้ว

    We can file a petition in 156(3) Crpc also. Except complainant others cannot have locus standi to interfere in this type of petitions

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil 2 ปีที่แล้ว

    DGPக்கு Complained அனுப்புனா நடவடிக்கை எடுக்கப்படுமா.

  • @vasanthvenki1672
    @vasanthvenki1672 2 ปีที่แล้ว

    Grade 1 PC sollakudiya police constable kuda FIR podalam bro correct pannikonga INS,SI KU MATTUM MEA power illa police la police nalea power thaan

  • @yasirarafath8182
    @yasirarafath8182 6 หลายเดือนก่อน

    Anna csr ea enaku kudukala.ana ange amount vangitu romba hurt panranga enne

  • @jagannathan7816
    @jagannathan7816 2 ปีที่แล้ว

    செல்போன் தொலைந்து போலீஸிடம் புகார் அளித்தேன் அவர் எந்த பதிவும் செய்யவில்லை இதுவரை எனது நடவடிக்கையும் இல்லை யாரிடம் புகார் அளிப்பது

  • @wayofdriving6829
    @wayofdriving6829 2 ปีที่แล้ว

    Fake policie compliance video podunga

  • @deepansuryav7884
    @deepansuryav7884 2 ปีที่แล้ว

    Patta apply pana Vao office la 3000 kasu kakuranga Enna panurathu

  • @smartsomu9801
    @smartsomu9801 2 ปีที่แล้ว

    If they doesn't provide even csr what to do

  • @sathiyamoorthi2706
    @sathiyamoorthi2706 2 ปีที่แล้ว

    csr receipt தர மறுத்தால் என்ன செய்வது

  • @anbuanbu9118
    @anbuanbu9118 9 หลายเดือนก่อน

  • @luciferyt9601
    @luciferyt9601 2 ปีที่แล้ว

    👌

  • @udayarajjudah4961
    @udayarajjudah4961 2 ปีที่แล้ว +1

    ஒரு பெண் மேல் acid ஊற்றிவிட்டார்கள் என்று அண்ணா நகர் k4 போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். 1 வருடம் 8மாதங்கள் ஆகிறது ஆனால் இதுவரை cc கூட கொடுக்கவில்லை இதற்கு என்ன செய்வது?

  • @footprintskt
    @footprintskt 2 ปีที่แล้ว

    After FRI no action, what can we do next step...

  • @regulus4640
    @regulus4640 ปีที่แล้ว

    Bro ..sp entha complaint visarikkama ..women kitta harsh ha pesuna enna panrathu bro..opposite complaint enna koduthanga sir nu ketta entha reason num sollama women ha thappa pesuna enna bro panrathu

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 2 ปีที่แล้ว

    இரு பெயர் ஒரு நபர் சான்று எப்படி அன்னா வாங்குவது சொல்லுங்க

  • @jayasurya2883
    @jayasurya2883 2 ปีที่แล้ว

    IPC section 82 & 83 solunga sir

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 23 วันที่ผ่านมา

    CSR copy tharuvathu ellai

  • @thalapathysatish2960
    @thalapathysatish2960 2 ปีที่แล้ว

    What is the maximum time to give fir..

  • @harish6268
    @harish6268 2 ปีที่แล้ว

    What if police is delaying to take action after filing FIR...
    As in my case... It is more than a month they have logged FIR...
    But still no action taken... No reached them via phone too...
    Plze suggest me...

  • @harishkanna7551
    @harishkanna7551 ปีที่แล้ว

    Police complaint online la kodutha selluma bro?