பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பதிவுச்சட்ட திருத்தம் 2/2009, ஐந்து வகை நிலங்களை மட்டும் பதிவிட மறுக்கும் அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.ஆனால் பல புதிய காரணங்களைச்சொல்லி பதிவை மறுக்கும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தால் தான் இந்தநிலை மாறும்.
ஐயா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மூலனூர் கிராமம் சமுத்திரம் வலசு காலனியில் சுமார் 40 வருடங்களாக வசித்து வரும் மக்களின் வீட்டுமனை பட்டாவின் மதிப்புயீடு இல்லை எனவே தங்கள் கவனத்தின் கெண்டு வந்து உதவி செய் மாறு பணிவுடன் கூறுகிறேம் ஊர் பொதுமக்கள் வணக்கம்.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மானுவகாடுகள் கோவில்நிலங்கள் கிராமங்களில் அதிகமாக இருக்கிறது அது தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று யாரும் பதிவுசெய்ய முன்வருவதில்லை
Tirupur discrict 0 value land natham a register and fmb map and chitta adangal online la appo update aaum sir waiting sir bank loan urgent. Please help sir uthukuli taulk
பட்டா நிலத்தில் உள்ள பொதுபாதையை நத்தம் புறம்போக்காக மாற்றி வீடு மனை அடியாக சேர்க்கிறார்கள் இதனால் என்னுடைய நடைபாதையை உக்கிரமிப்பு செய்யக்கூடாது ஜமா வண்டியில் மனு கொடுத்துள்ளேன் எனக்கு பட்டணத்தில் நடை பாதையை தரும்படி மாவட்ட கலெக்டர் இடத்தில் மனு கொடுத்துள்ளேன் ஆகையால் பட்டா போடக்கூடாது
மதுரை வடக்கு தாலுகா சமயநல்லூர் உள் வட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள கிராம நத்தம் புறம்போக்கு இடத்தை மூன்று தலைமுறையாக சுமார் 80 வருடங்களாக அதில் ஒரு பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம் காலி இடங்களை பதிவு செய்யலாமா
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் வேம்பனூர் வில்லேஜ் மேலசங்கரங்குழி பஞ்சாயத்து பகுதி 16/122 வீட்டு எண் கொண்ட வீட்டுக்கு பட்டா வேண்டி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அழித்தும் அந்த இடத்திற்கு பட்டா வழங்காமல் BJP பஞ்சாயத்து தலைவர் உட்பட வீட்டு பொருட்களை சேதப்படுத்தி வீட்டை காலி செய்ய தொந்தரவு செய்கிறார்கள் இதனால் வயதான ஒரு கண் இழந்த மனிதன் நீதிமன்றத்தை நாடி நியாயத்தை கேட்கிறார் நீதிமன்றமும் கைவிடப்பட்டது இதற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள்
ஐயா நான் கோவை பீடம்பள்ளி ல இடம் வாங்க லோன் பொற்றுக்கே லோன் வந்து 4 மாசம் ஆகுது ஆனால் இடம் என்னோட பேருல கிரயம் பண்ண தான் என்னோட அக்கவுண்ட் கு பணம் வரும் நானும் தினமும் எதிர் பார்த்து கொண்டு இருக்கேன் இதற்கான? தீர்வு என்ன?
அண்ணா ஒரு சின்னா சந்தேகம் எனது தாத்தா அனுபவம் செய்த கிராம நத்தம் நிலம் அது கிட்ட தட்ட 7 சென்ட் ஆகும் ஆனால் அப்பொழுது உள்ள அதிகாரிகள் அரை சென்ட என்று பட்டா தந்து விட்டார்கள் அதை எப்படி அண்ணா மாற்றி கொள்ளவது
நத்தம் நானா உங்களுக்கு வீடுயில்லை னு கொடுத்து இருக்காக இந்த இடம் அரசங்கத்தால் வழங்கப்பட்டது... இது குடியிருப்புகான புரிச்சுக்கேங்க...dtcp vanga vendam நீங்க வீடுகட் குடியிருங்க... அவ்வளவு தான் ..நீங்கள் சொந்தமாக இடம் வாங்கி இருந்தால்... அந்த இடத்துக்கு பட்டா அப்ளை பண்ணுங்க.... அந்த இடத்துக்கு vo இருப்பாரு village officer...Next step enna pannalum solluvar ..
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா 🙏🙏🙏
எப்போது மீண்டும் துவங்கும் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.....
அருமையான பதிவு அண்ணா
பதிவுச்சட்ட திருத்தம் 2/2009, ஐந்து வகை நிலங்களை மட்டும் பதிவிட மறுக்கும் அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.ஆனால் பல புதிய காரணங்களைச்சொல்லி பதிவை மறுக்கும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தால் தான் இந்தநிலை மாறும்.
திருப்பூர் மாவட்ட பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை
ஐயா நான் இராணிபேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை பத்திர பதிவு அலுவலகத்திலும் நத்தம் மனையை பதிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்
பல்லடம் கோயம்புத்தூர் மாவட்டம் தானே திருப்பூர் எல்லைப் பகுதியில் வரும்
ஐயா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மூலனூர் கிராமம் சமுத்திரம் வலசு காலனியில் சுமார் 40 வருடங்களாக வசித்து வரும் மக்களின் வீட்டுமனை பட்டாவின் மதிப்புயீடு இல்லை எனவே தங்கள் கவனத்தின் கெண்டு வந்து உதவி செய் மாறு பணிவுடன் கூறுகிறேம் ஊர் பொதுமக்கள் வணக்கம்.
Bro நான் சூலூர் register office சென்றபோதும் இதை தான் சொன்னார்கள்.
Epa bro open aagum nu video podunga
Superb
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையிலும் இதே பிரச்சனைத்தான் லோன் வாங்கமுடியவில்லை🙏🙏🙏
Anna
இதே போல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலும் இருக்கிறது
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மானுவகாடுகள் கோவில்நிலங்கள் கிராமங்களில் அதிகமாக இருக்கிறது அது தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று யாரும் பதிவுசெய்ய முன்வருவதில்லை
நெடுஞ்சாலைத்துறையில் பைப்லைன் பதிப்பதற்கு அனுமதி யாரிடம் வாங்கவேண்டும் 13 அடி சாலை கிராமம்
இராணி பேட்டை மாவட்டத்தில் கூட பதிவு செய்யப்பட வில்லை
I have a question regarding registration.
Trichy also same problem
செங்கல்பட்டு மாவட்டத்திலும் பதிவு செய்ய முடியவில்லை. எப்போதுதான் பண்ண முடியும்.
Tirupur discrict 0 value land natham a register and fmb map and chitta adangal online la appo update aaum sir waiting sir bank loan urgent. Please help sir uthukuli taulk
Erodelaiyum ithae problem than
Hi Bro I am also facing same issue which village you are in
The property that i was about to purchase is in kaniikovil village
அண்ணா நத்தம் நிலத்திற்கு stamp duty & registration fees எவ்வளவு
Aama bro
Kovai patta maruthal panna mudiyavailai sir
1991 இல் நத்தம் நிலங்களுக்கு அளந்து பட்டா வழங்கிய அரசாணை வெளியீடு நகல் எப்படி எடுக்க வேண்டும். எங்கு கிடைக்கும்.? இராமநாதபுரம் மாவட்டம்.
மதுரை மாவட்டத்தில் பதிவு மேற்கொள்ளப்படவில்லை.
Sir ungala Kai eduthu kumpadra eppa open pannuvanga sollunga sir.
Loan vanga mudiyama irukara pls sir.
பட்டா நிலத்தில் உள்ள பொதுபாதையை நத்தம் புறம்போக்காக மாற்றி வீடு மனை அடியாக சேர்க்கிறார்கள் இதனால் என்னுடைய நடைபாதையை உக்கிரமிப்பு செய்யக்கூடாது ஜமா வண்டியில் மனு கொடுத்துள்ளேன் எனக்கு பட்டணத்தில் நடை பாதையை தரும்படி மாவட்ட கலெக்டர் இடத்தில் மனு கொடுத்துள்ளேன் ஆகையால் பட்டா போடக்கூடாது
கும்பகோணத்தில் இதே நிலைமை தான்
மதுரை வடக்கு தாலுகா சமயநல்லூர் உள் வட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள
கிராம நத்தம் புறம்போக்கு இடத்தை மூன்று தலைமுறையாக சுமார் 80 வருடங்களாக அதில் ஒரு பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம் காலி இடங்களை பதிவு செய்யலாமா
Thoraya patta iruka?
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் வேம்பனூர் வில்லேஜ் மேலசங்கரங்குழி பஞ்சாயத்து பகுதி 16/122 வீட்டு எண் கொண்ட வீட்டுக்கு பட்டா வேண்டி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அழித்தும் அந்த இடத்திற்கு பட்டா வழங்காமல் BJP பஞ்சாயத்து தலைவர் உட்பட வீட்டு பொருட்களை சேதப்படுத்தி வீட்டை காலி செய்ய தொந்தரவு செய்கிறார்கள் இதனால் வயதான ஒரு கண் இழந்த மனிதன் நீதிமன்றத்தை நாடி நியாயத்தை கேட்கிறார் நீதிமன்றமும் கைவிடப்பட்டது இதற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள்
அண்ணா
நான் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளேன்
கரூர் மாவட்டத்தில் நடப்பதில்லை
காங்கேயம் தாலுகாவிலும் நத்தம் பட்டா பதிவு நடைபெறவில்லை
Noche certificate vendum
Sir gali edathiruku eppadi patta vanguvathu
Adutthavannillathil3madihousrkatyikondunillathayullavitamattrnkiranpothupathayilvettaikatyikunduadiyatkslaivaithuveratukitanynpenkalaipaliyalvartahikalaipesukirarkal
Palladam panna mudila please eppadi m o d panna
அப்படி நத்தம் பட்டா போட்டு இருந்தாலும் பட்டாவை உடைத்து நடைபாதையும் மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்
tenkasi district .
ஆம் தம்பி
Sirkazhi...All .so..this..problem
திருப்பூர் மாவட்டத்திலும் நிறுத்தப்பட்டன
சங்கரன்கோவில் வட்டம் பருவக்குடி கிராமத்தில் உள்ளது அய்யா
Eppo open agum , athai pathi sollunga bro
புதுக்கோட்டை புல்வயல் கிராமம் பதிவு செய்யல அண்ணா
Kenthukatavu eppothu natham open agum anna
திருபத்தூர் மாவட்டதிலும் நத்தம் பட்டா பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் தத்தனூர கிராமம் கூட்டப்பள்ளி முழுவதும் 0 மதிப்பு பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது
Only remedy is High Court
Sir virudhunagar district enthu appa peyril illvasa patta valanka pattathu pathira pathivu seiya marukiralgal 2 1/2 cent ullathu
Tharalama seiyalam brother, registration annaiku oru nangu maal vangi nill ec vachu pathivu pannikalam
@@kdk94081உங்கள் தொடர்பு எண்?
Private complaint ku pdf kudunga
Namakkal DT rasipuram tk pathivu seiyya mattikaranga
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் லையும் இதே பிரச்சினை தான்... லோன் கூட வாங்க முடியல... இந்த பதிவு நிறுத்தம் எப்போ முடிவுக்கு வரப்போகுதோ..
Salem (t.k) mettur(t.k) karungallur(village)
பத்திரப்பதிவுத்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
கிராம நத்தம் நிலம் மூன்று தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் உள்ளது பட்டா பெற முடியுமா?
நத்தம் நிலத்திற்கு 1930 ல் பத்திரம் பதிவு உள்ளது ஆனால் விற்பனைபதிவுசெய்யபட்டா தேவையா?
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நத்தம் குடியிருப்பு மனை பதிவு ¿???
தேனி ஆண்டிபட்டி கிராம நத்தம் பட்ட பதிவுக்கு இன்னும் வரவில்லை
ஐயா நான் கோவை பீடம்பள்ளி ல இடம் வாங்க லோன் பொற்றுக்கே லோன் வந்து 4 மாசம் ஆகுது ஆனால் இடம் என்னோட பேருல கிரயம் பண்ண தான் என்னோட அக்கவுண்ட் கு பணம் வரும் நானும் தினமும் எதிர் பார்த்து கொண்டு இருக்கேன் இதற்கான? தீர்வு என்ன?
Tirupattur.ok.
Yenakuyen.nillathirkupatthirsthilullapadi4adipothunadaipathyvendum
Dindigul distric
Theni dt
எப்போ ஓபன் ஆகும் pls
Palladam register panna mudiyalainga
நத்தம் இடத்திற்கு கம்ப்யூட்டர் சிட்டா அளிக்காமல் மேனுவல் சிட்டாவா கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. நன்னிலம் தாலுக்கா
@puthupettaisaravanan8771 நத்தம் பட்டாவிற்கு மேனுவல் பட்டா வாங்க என்ன செய்யனும்
இதே கேல்வி தான் எனக்கு ம். பதிவிடும் மாறறுகேட்டுகாகொள்கிறேன்ம்@@MuthurajanDharmalingam
V A o paarkavm Nilam ulla area v a o @@MuthurajanDharmalingam
Nillathirku60varudamvarikatiorukirenpathirathilpathikattiirukiarthunillathirkanapadamirukirayhupatta662.2ilutpiriuseithu😊yenaku662.2il662
.2.a3yrnta
கணியூர் பாத்திர பதிவு செய்ய வில்லை
Open aayiruchaa bro
Tirupur Mahanagar
இ பட்டா எப்போது வரும்
Meluminathanillathaioruselarye
UDUMALPET same problem
Open aayiruchaaa bro
Tirupur Manik natham poramboke Tirupur Mahanagar movie
அண்ணா ஒரு சின்னா சந்தேகம் எனது தாத்தா அனுபவம் செய்த கிராம நத்தம் நிலம் அது கிட்ட தட்ட 7 சென்ட் ஆகும் ஆனால் அப்பொழுது உள்ள அதிகாரிகள் அரை சென்ட என்று பட்டா தந்து விட்டார்கள் அதை எப்படி அண்ணா மாற்றி கொள்ளவது
எங்களுடைய நிலமும் அப்படி தான் உள்ளது
அண்ணா கொஞ்சம் பதில் செல்லுங்கள் அண்ணா please 🙏
@@logeshjai5824 உங்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலமாக தான் இருக்க வேண்டும்,
அந்த அரை சென்ட் பட்டா இலவச வீட்டு மனை பட்டாவா??
உங்களுடைய பக்கத்து வீட்டு காரங்களுக்கு எப்படி இருக்கிறது உங்களை போலவா
நத்த பத்திரத்தில் dtcp பண்ணிக்கலாமா அண்ணா
நத்தம் நானா உங்களுக்கு வீடுயில்லை னு கொடுத்து இருக்காக இந்த இடம் அரசங்கத்தால் வழங்கப்பட்டது... இது குடியிருப்புகான புரிச்சுக்கேங்க...dtcp vanga vendam நீங்க வீடுகட் குடியிருங்க... அவ்வளவு தான் ..நீங்கள் சொந்தமாக இடம் வாங்கி இருந்தால்... அந்த இடத்துக்கு பட்டா அப்ளை பண்ணுங்க.... அந்த இடத்துக்கு vo இருப்பாரு village officer...Next step enna pannalum solluvar ..
அதுக்கு தான் dtcp venum கிராம நத்தம் இடத்தில் dtcp certificate kidaiyathu bro
ஒரு பட்டாவை எந்த வகையான பட்டா என பார்ப்பது எப்படி
Anna palladam ium ithu mari nigalvugaul than anna
ஆம் உண்மை
Pothupathayaynattamakathasiltharum.vo.thalaivarumyellamsernthunattamakamaryioruvarmolamahavasulpannipangupodukirarkal.yenakunadaipathivend
Mayiladuthurai
Nattamporampokilnillamillathsyellaikalluthangovtkodukssollierukir,athuanal2madi3madikaduparukumnillathaymosadiyakspstrapathiyudeithuathayathuma,rapa,tha,rkanattampa,ttavangukirarksliythayellmthslaivar.vo.thasiltharyellrumyethuvakayolpattakoduku
Theniyilum eppadithan ullathu. Bodi.