பட்டா பெயர் மாற்றம் பற்றி தெரிஞ்சுக்குங்க | Adv. Kesavan | Ungal Vazakkarignar | AK Law Firm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @Jacksparrow-se4cl
    @Jacksparrow-se4cl 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnanv2183
    @ramakrishnanv2183 ปีที่แล้ว +3

    Explanation of issue of patta is super

  • @logulogu408
    @logulogu408 ปีที่แล้ว +3

    ❤ தெளிவான விளக்கம்,நீதீ அரசர்களின் தீர்ப்புகள் சான்றுகள் அருமை🤝👌🌾🌳

  • @bhaaratharaja4989
    @bhaaratharaja4989 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @jemimaraj7025
    @jemimaraj7025 ปีที่แล้ว

    God bless you for the useful informations.

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 6 หลายเดือนก่อน +2

    ஐயா SLR காலத்திலும் சரி UDR காலத்திலும் சரி பத்திரம் பட்டா சரியாக உள்ளது fmb யில் அளவு பிழை உள்ள நிலையில் அந்த உட்பிரிவு கொண்ட FMB இல் பட்டா பத்திரத்தில் உள்ள அளவை விட UDR FMB இல் அதிகமாக அளவு பிழையால் அதிகமாக சேர்ந்திருக்கும் நிலம் வேறொருவர் அனுபவத்தில் SLR சர்வே பண்ணும் போது இருந்தே சுமார் 100 ஆண்டுகள் மேல் அனுபவத்தில் இருக்கும் நிலையில் பட்டா பத்திரம் உள்ள அளவுக்கு பதில் அதிகம் இருக்கும் நிலத்திற்கு சேர்த்து இப்போது பட்டா வழங்க முடியுமா

  • @sanjeeviram7401
    @sanjeeviram7401 11 หลายเดือนก่อน

    அருமை நண்பர்

  • @ramesht4896
    @ramesht4896 ปีที่แล้ว

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @rajasekaransrinivasan3381
    @rajasekaransrinivasan3381 ปีที่แล้ว

    Kind your veliyabil information sir 👍

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 11 หลายเดือนก่อน +2

    இந்த வழக்கு எண் தாங்க,

  • @46venkadachalam19
    @46venkadachalam19 ปีที่แล้ว +2

    🙏💐🇮🇳

  • @muthualexandar
    @muthualexandar 4 หลายเดือนก่อน

    Sir vao office la iruka book la vao kaatunanga vunga name la iruku survey number 135/1f3A nu kaatinanga,next vao change aanathukapuram andha bookla irundha name whitener vachu name marachu vera vorutharuku yenga nilatha pathiram panna vittutanga,atha survey panna naangalum vidala sir pattavum vaangitan pakkathu nilathu kaaran,anubavam yenga kaila thaan iruku andha kaalathula naanga vivasayam pannina payir adangal kooda iruku sir,duplicate pathiram pattava rathu seiya manu kodutha action panna maatranga sir, ithuku yenna pannalam sir

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 11 หลายเดือนก่อน +1

    அண்ணா இந்த ஆணை pdf upload pannunga

  • @noorunnisasarguru5368
    @noorunnisasarguru5368 ปีที่แล้ว

    அருமை... புதிதாக வாங்கப்பட்ட DTCP APPROVED FLAT ல், தனிப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது, எனது flat கிழக்கிலும், வடக்கிலும் தெரு உள்ளது, ஆனால் FMB ல் கிழக்கில் மட்டும் தெரு உள்ளது போலவும், மற்ற 3 திசையிலும் flatகள் உள்ளது போல் தவறாக பதிவேற்றம் செய்யப்படுள்ளது, சதுர அடி கணக்கும் தவறாக உள்ளது... யாரை அணுகுவது??
    என்ன செய்வது???

  • @nirdoshlal1375
    @nirdoshlal1375 ปีที่แล้ว

    சார் உயில் ரிஜிஸ்டர் பண்ணியது உயில் probate பண்ணவில்லை என்றால் பட்டா வாரிசுகள் பெயரில் மாற்ற முடியுமா சார்

  • @umababu80
    @umababu80 7 หลายเดือนก่อน

    கோட்டாடசியர் பட்டா பெயர் மாற்றம் ஆட்சேபனை பற்றிய விவரம் தெரிய பொது மக்கள் மற்றும் மனுதாரர் சார்பாக ஒரு படம் அய்யா நன்றி

  • @KannanSubash-c6k
    @KannanSubash-c6k ปีที่แล้ว

    Manaivari pattavai ratthu seyya mudiyuma?

  • @magicangle-v9j
    @magicangle-v9j 10 หลายเดือนก่อน

    ஆள்மாறட்டதால் பத்திரம் பதிவு செய்யப்பட்டது கிரினல் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது பட்டா மாற்றம் செய்ய முடியுமா.

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  10 หลายเดือนก่อน +1

      ஆள்மாறாட்டத்தினால் பதிவு செய்யப்பட்டகிரிமினல் வழக்கு விபரங்களை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர், ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அனைவருக்கும் பட்டா மாறுதல் செய்யக்கூடாது என மனு கொடுக்கவும்.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எங்கள் இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் தான் உள்ளது ஆனால் ‌எங்களிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌?👃🙏🤚

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  7 หลายเดือนก่อน

      உங்களுக்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? உயில் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 7 หลายเดือนก่อน

      @@ungalvazhakkarignar ஐயா இறந்தவர் எனக்கு அத்தை ஆனால் என் அம்மா உயில் எழுதி ‌உள்ளார் இறந்தவர் உடைய தங்கச்சி மகள் மீது ‌உயில் இருக்கிறது

  • @vimalraj.r2383
    @vimalraj.r2383 3 หลายเดือนก่อน

    🙏🍓🇳🇪

  • @logansan8097
    @logansan8097 11 หลายเดือนก่อน

    பாகப்பிரிவினை வழக்கில் 3. வருக்கு நிலங்களை எவ்வாறு பிரிப்பார்கள்... கோர்ட்டின் மூலம் ....

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  11 หลายเดือนก่อน

      நீதிமன்றம் வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்து தாலுக்கா சர்வேயர் உதவியுடன் விவாதத்தை பிரித்து தர உத்தரவிடும் அதன்படி வழக்கறிஞர் நீதிமன்ற ஆணையராக இருந்து சொத்துக்களை எத்தனை பேர் பாகஸ்தர்களாக உள்ளார்களோ அத்தனை வீதமாக பிரித்து வாதி கேட்கும் இடத்தை அவருக்கு தரலாம் அல்லது ஒட்டுமொத்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றம் யாருக்கு எந்த பங்கு என்பது முடிவு செய்யலாம்

    • @logansan8097
      @logansan8097 11 หลายเดือนก่อน

      @@ungalvazhakkarignar நன்றி ஐயா.. 20 - வருடமாக ... பாகப்பிரிவினை..கேஸ் ... நடக்கிறது. வாதியாக ஒரு பெரியப்பா... பிரதிவாதியாக ...(என் தந்தை இறந்துவிட்டார்) நானும்...இன்னொரு பெரியப்பா மகனும்...
      கேஸ் நடத்துக்கிறோம்.
      பெரியப்பா மகன்.. இடம்...கேட்கும்பொழுது பணம் ...தருகிறேன். ஆதாரம் இல்லை... மேலும், கேஸ்ஸை முடிக்கவிடாமல் ... வக்கீலுடன் ...சதி செய்கிறாரோ என பயமாக உள்ளது.
      வேறு வக்கீலை புதிதாக ...எனக்காக நியமிக்கலாமா? தயகூர்ந்து யோசனைதாருங்கள்

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  11 หลายเดือนก่อน

      @@logansan8097 வழக்கறிஞர் மாற்றுவது என்பது உங்கள் உரிமை அவரை மாற்றி கொள்வதில் தவறில்லை

    • @logansan8097
      @logansan8097 11 หลายเดือนก่อน

      @@ungalvazhakkarignar nandri sir,,supose veru advocate parthal ,,,valakku innum kala thamatham aguma and palaiya advocate thirumpavum,,,panam keatpargala,,ithai matum kurungal nadriiii nandri gal sir neenga matum than pathil kurineergal

    • @muthualexandar
      @muthualexandar 4 หลายเดือนก่อน

      Sir ku call panni kealunga vudane doubtclear pannuvanga sir pola voruthar makkaluku sevai seiya irukura varaiyum yaarum kavalapada veandam.

  • @srinivasan5987
    @srinivasan5987 ปีที่แล้ว +1

    ⛩️🇮🇳🌹🙏🌹🇳🇵⛩️

  • @gnanasekar9073
    @gnanasekar9073 ปีที่แล้ว

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳