ஹோரை ரகசியங்கள் | ஓரை ரகசியங்கள் | horai secrets in tamil | horai in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 43

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul ปีที่แล้ว

    மற்ற கிரகங்களுக்கு ஒரு வீடு. ராகு கேது க்கு எந்த வீட்டு நிற்கின்றாரோ அந்த வீட்டில் சொந்த வீடு தான். ஓரை ராகு கேதுக்கும் உள்ளது நண்பரே. தனதாரை பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 2 ปีที่แล้ว +1

    எனது தந்தை உங்களுடைய வகுப்பில் பங்கேற்று பயனடைந்ததாகக் எங்களிடம் கூறி உள்ளார். எங்களது தந்தை எங்கள் ஊரில் நல்ல ஜோதிடர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். ஆனால் இயற்கை அவரை அழைத்துக்கொண்டது. அவர் இருக்கும் போது பல முறை தங்களை தொடர்பு கொள்ள வேண்டி முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. அவர் கூறுகையில் ஜோதிடம் என்னால் கற்க முடியவில்லை ஆனால் இப்போது உங்களுடைய ஒவ்வொரு பதிவாக தேடித் தேடி பார்க்கிறேன். அவர் ஹோரை பார்த்து செய்பவன் எதிலும் தோற்கமாட்டான் என்று எங்களிடம் கூறியுள்ளார். மிகவும் நன்றி ஐயா

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 2 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +8

    ஓரை அறிந்து செய்பவரை ஒன்றும் செய்ய முடியாது என அன்றே சொன்னார்கள்

  • @sankarsankar5657
    @sankarsankar5657 2 ปีที่แล้ว +1

    பல கோடி நன்றிகள் ஐயா

  • @ranburose951
    @ranburose951 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 2 ปีที่แล้ว

    Thankyou sir

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி பல
    பல நாள் சந்தேகம்

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @08447
    @08447 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு நாட்களிலும் ஒரு சில ஹோரை வேலை செய்யாது! உதாரணம்:செவ்வாய் கிழமைகளில் சனி, புதன் ஹோரைகள் பலன் தராது. இதையும் தொகுத்து ஒரு பதிவிடவும்...

  • @jothitadairy
    @jothitadairy 2 ปีที่แล้ว

    நல்லது ‌...

  • @rameshalagappan730
    @rameshalagappan730 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பதிவுக்கு நன்றி

  • @venkatesanjaganathan1378
    @venkatesanjaganathan1378 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா சேலம் உமாராணி ஜோதிட மாணவி ஐயா

  • @prabhas5009
    @prabhas5009 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம்,சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.vedio போட்டால் நல்லா இருக்கும்

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 2 ปีที่แล้ว

    Can you put for every rasi which horai is best for them

  • @Skr7222
    @Skr7222 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏👍

  • @asraail8662
    @asraail8662 2 ปีที่แล้ว +1

    ஐயா ஞாயிறு. 2013.10.20.தில்பிறந்தவரின்.ராசிபலன். பற்றி குருங்கல்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 2 ปีที่แล้ว

    "🌹 மனமார்ந்த நன்றிகள் 🙏"

  • @m.petchiyappan
    @m.petchiyappan 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🌹🌹🌹

  • @savithri8731
    @savithri8731 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏🙏🙏
    Good morning

  • @balakumar1707
    @balakumar1707 2 ปีที่แล้ว

    கல்வி கடவுள் சரசுவதி தேவி எந்த கிரகம் !?

  • @balaguruguru9705
    @balaguruguru9705 2 ปีที่แล้ว

    Fact 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    வணக்கம் சாா்🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว

    Good morning aiya 🙏

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 2 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @PktQueen535
    @PktQueen535 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @jayajothi5732
    @jayajothi5732 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ,எனக்கும் பல நாட்களாக இந்த ஓரை அவ்வளவு முக்கியமானதா என்ற சந்தேகம்.............

  • @guru-zo8yp
    @guru-zo8yp 2 ปีที่แล้ว

    Good🌞 morning💐 ayyaa

  • @cookforsingle2021
    @cookforsingle2021 2 ปีที่แล้ว

    Hi sir.i like to meet you one day

  • @cookforsingle2021
    @cookforsingle2021 2 ปีที่แล้ว

    ஹோரையின் கிரக வழிபாடுகள் அந்த அந்த நேரத்தில் தேவையா? தெளிவுபடுத்தவும்.சிலர் அந்தந்த கிரக காயத்திரி மந்திரத்தை சொல்ல வேண்டும் என்கிறார்கள்.அது தேவைதானா? Sir pls தெளிவுபடுத்தவும்.Thank you

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ramsamy3564
    @ramsamy3564 2 ปีที่แล้ว

    பில்லி சூன்யம் பற்றியும்.அதை தவிற்க நிவர்த்தியும் கூருங்கல்.

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 ปีที่แล้ว

    First comment

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 2 ปีที่แล้ว

    யாட்சினி பற்றி கூறுங்கள்

  • @rajamaniraorajamanirao1138
    @rajamaniraorajamanirao1138 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் குரு ஓர சுப ஓரன்னு சொல்லிட்டீங்க அது நிறைய வந்து ராகு காலத்துலயும் எம கண்டதையும் மட்டும் தான் வருது அப்போ அது சுப பலன் தருமா

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆம் பதில் தரவும்

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 2 ปีที่แล้ว

    Hi'

  • @elangofarmerelangofarmer8969
    @elangofarmerelangofarmer8969 2 ปีที่แล้ว +1

    Ayya namsakarm

  • @nethajeee88nethajeee40
    @nethajeee88nethajeee40 2 ปีที่แล้ว +1

    ஐயா விருச்சிகம் ராசிக்கு ராசி பலன் சொல்லு௩்க ஐயா

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว

    Thankyou sir