What is Kolukkumalai? It is the ancient story of soil and mountain! Eyes that see flowers and winds that tell tales, Let us embrace this fierce land and live! This kavithai speaks to the timeless beauty of Kolukkumalai, the land of soil and mountains, where nature tells its ancient story through the eyes of those who see its flowers and feel its winds. It encourages us to embrace this fierce land and experience its enduring allure. KEEP IT UP BRO: Saskay❤🧡💛💚💚💙💜🤎🖤💘💌💝💖💗💓💞💕💟❣❤🔥
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
@@Raavana-suba759 மலைகளில் நல்ல நிலையில் உள்ளவர்களே மிக மிக கவனமாக செல்ல வேண்டிய நிலை... மாற்றுத்திறன் கொண்ட நிலை என்பது மிகவும் கடினமான ஒன்று... திருப்பதிக்கு செல்வதற்கு கீழ் அடிவாரத்தில் இருந்து மேல் அடிவாரத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 23 பேருந்துகளை தவறவிட்ட பின்பு 4 மணி நேரம் கழித்தே எனக்கு பேருந்து கிடைத்தது அதுவும் நின்று கொண்டு நெரிசலில் தான் சென்றேன்.. அப்படிச் சென்றும் என்னால் பெருமாளை தரிசிக்க இயலாமல் தான் திரும்பி வந்தேன்... அங்கு ஒரு மனிதரை கூட நான் காணவில்லை.. அந்தப் பேருந்தில் 23 பஸ்ஸில் ஏற முயற்சித்த போதும் ஒருவர் கூட உதவுவில்லை.. ஆனால் தமிழ்நாட்டை பொருத்தமட்டில் அனைத்து கோவில்களும் மாற்றுத்திறனாளிகள் சிறிதேனும் அணுக தக்க வகையில் தான் உள்ளது.. குறிப்பாக கும்பகோணத்தில் உள்ள நவகிரக கோவில்கள் அனைத்துமே மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் தான் இருக்கிறது... எங்களுக்காக நீங்கள் எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் அது போதுமானது.. மாற்றுத்திறனாளிகள் பரிதாப கண்ணோடு பார்க்காமல் சமமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை செய்யுங்கள் அதைத்தான் நாங்களும் விரும்புவது.. தங்களுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி...
@@BhavaniKannanChennai மலைகளில் ஏறும் போது கவனம் தேவை தான். ஆனால் இரு கைகளை வைத்து மட்டுமே வெள்ளியங்கிரி, சதுரகிரி, கொல்லிமலை போன்ற பல சிவன் கோவில்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நிறைய நிறைய பேர் வராங்க. நீங்களும் வரனும். நான் சதுரகிரியில் ஒரு பெரியவரை மலையில் அடிவாரம் வரை கூட்டி வந்து கீழே விட்டு விட்டு பிறகு என் குழுவோடு சேர்ந்து கொண்டேன். சிவனை முழுமையாக நம்பி வெள்ளியங்கிரி வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும். முயற்சி தான் வேண்டும். முயற்சிக்கும் அளவிற்கு உடலில் துணிவு வேண்டும். நான் வெள்ளியங்கிரி செல்லும் போது நீங்கள் வாங்க நான் கூட்டி செல்கிறேன். திருப்பதியில் 23 பஸ்ஸில் ஏற முயற்சித்து தோல்வியுற்ற நீங்கள் 24 தாக ஒரு பஸ்ஸில் ஏறி மலையை அடைந்தது உண்மை தானே. 23 பஸ்ஸிலும் என்னை போல யாரையும் நீங்கள் சந்திக்கவில்லை. ஆகையால் யாருமே உதவமாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். பர்வத மலையில் ஒரு 28 வயது பெண்ணும்(அக்கா) 16 வயது ஆணும் (தம்பி) வந்தார்கள். கூட்டம் இல்லாத நாட்கள். அந்த நேரத்தில் மலையேற யாருமே வரவில்லை அதனால் நான் அந்தப் பெண்ணின் பாதுகாப்புகாக கூடவே மலையேறி, கீழே இறங்கி பஸ்ஸில் ஏற்றி விட்டு தான் நான் பஸ் ஏறினேன். ஏனெனில் அந்த மலையில் கஞ்சா குடிக்கிகள் நிறைய பேர் இருந்தாங்க. அதுபோல திருச்செங்கோடு மலைக்கோவிலில் குரங்குக்கு பயந்த ஒரு மூன்று பெண்களின் கூடவே மலையேறி இறங்கி பத்திரமாக பஸ் ஏற்றி வழியனுப்பினேன். தீர்த்தமலை சிவன் கோவிலில் இதேதான் குழவாக வந்தவர்கள் திருமணமான ஒரு அக்காவை மட்டும் தனியாக விட்டு மலையேறி விட்டார்கள். குரங்கு காட்டிய பயத்தில் என்னை வந்து பிடித்துக் கொண்டார். பிறகு அவரை அவர் குடும்பத்துடன் கொண்டு சேர்த்தேன். நீங்கள் போக வேண்டிய இடத்துக்கு ஒரு நல்ல துணையோடு சென்றாலே போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்க நிறைய பயணம் செய்ய என் வாழ்த்துகள்.... உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் உங்கள் கணவரோடு வாருங்கள். கட்டாயம் உங்கள் ஆசை நிறைவேறும்.
@@BhavaniKannanChennai ஒருமுறை தான் பிறந்திருக்கோம். வாழனும்னு நினைப்பதை வாழந்து பாக்கனும் ஆசை எல்லோருக்கும் வரும். உங்களுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. இது நல்ல விடயம் தானே இயற்கையை ரசிக்க நினைப்பது கோவில்களுக்கு செல்ல நினைப்பது என்று நல்ல விடயம் தானே நினைக்கிறீர்கள். அப்புறம் என்ன. போக வேண்டிய இடத்துக்கு போக முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமல் இருப்பது தான் தவறே தவிர முயற்சித்து தோல்வியடைந்தாலும் அது இன்பம் தான். ஒரே ஒரு வாழ்க்கை ஆகையால் பிடித்த இடத்திற்கு சரியான துணையோடு கண்டிப்பாக போங்க. நான் ஊருக்கு வந்து கோவிலுக்கு செல்லும் போது உங்களை கூட்டி செல்கிறேன் தோழியே. சரி தோழி உங்கள் பயண ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐...
Intha edam scenaries ku panchamey irukathu but inga own vehicle la poga mudiyathu jeep rent Tu ku eduthutu pora maari thaa irukum per head nanga pogum pothu 500 pesi ponom namba mathura anna oruthar iruntharu anah maximum high rent thaa kepanga namba pesurathula thaa iruku kalila sunrise agumpothe kuptutu poi katuvanga vera vibe ah irukum
Thank you bro.. That dron footages not mine.. I taked far use for this video in Ujwal Balan & Saikanth Krishna's channel with permission. If you like this footages all credit goes to them..thank you for your support 🙏🥰
What is Kolukkumalai?
It is the ancient story of soil and mountain!
Eyes that see flowers and winds that tell tales,
Let us embrace this fierce land and live!
This kavithai speaks to the timeless beauty of Kolukkumalai, the land of soil and mountains, where nature tells its ancient story through the eyes of those who see its flowers and feel its winds. It encourages us to embrace this fierce land and experience its enduring allure.
KEEP IT UP BRO: Saskay❤🧡💛💚💚💙💜🤎🖤💘💌💝💖💗💓💞💕💟❣❤🔥
🤝
கடவுள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தரட்டும் நான் செல்ல முடியாத இடத்திற்கு நீங்கள் செல்வதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
Ithu pola tourist place maatru thiranali varangalanu terila. But velliangiri sathuragiri pondra temple ku rendu kaalum illa malai yeri yeranguranga. Velliangiri vanga evlo maatru thiranali varanganu theriyum. Kadavul nambika iruntha velliangiri vanga ungala kootitu poga yaravathu varuvanga. Yaarum varuvanganu nenaika venam kadavul mela nambika vachu neengalave yerunga oru nala arputhama payanama amaiyum...
@@Raavana-suba759 மலைகளில் நல்ல நிலையில் உள்ளவர்களே மிக மிக கவனமாக செல்ல வேண்டிய நிலை... மாற்றுத்திறன் கொண்ட நிலை என்பது மிகவும் கடினமான ஒன்று... திருப்பதிக்கு செல்வதற்கு கீழ் அடிவாரத்தில் இருந்து மேல் அடிவாரத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 23 பேருந்துகளை தவறவிட்ட பின்பு 4 மணி நேரம் கழித்தே எனக்கு பேருந்து கிடைத்தது அதுவும் நின்று கொண்டு நெரிசலில் தான் சென்றேன்.. அப்படிச் சென்றும் என்னால் பெருமாளை தரிசிக்க இயலாமல் தான் திரும்பி வந்தேன்... அங்கு ஒரு மனிதரை கூட நான் காணவில்லை.. அந்தப் பேருந்தில் 23 பஸ்ஸில் ஏற முயற்சித்த போதும் ஒருவர் கூட உதவுவில்லை.. ஆனால் தமிழ்நாட்டை பொருத்தமட்டில் அனைத்து கோவில்களும் மாற்றுத்திறனாளிகள் சிறிதேனும் அணுக தக்க வகையில் தான் உள்ளது.. குறிப்பாக கும்பகோணத்தில் உள்ள நவகிரக கோவில்கள் அனைத்துமே மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் தான் இருக்கிறது... எங்களுக்காக நீங்கள் எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் அது போதுமானது.. மாற்றுத்திறனாளிகள் பரிதாப கண்ணோடு பார்க்காமல் சமமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை செய்யுங்கள் அதைத்தான் நாங்களும் விரும்புவது.. தங்களுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி...
@@BhavaniKannanChennai மலைகளில் ஏறும் போது கவனம் தேவை தான். ஆனால் இரு கைகளை வைத்து மட்டுமே வெள்ளியங்கிரி, சதுரகிரி, கொல்லிமலை போன்ற பல சிவன் கோவில்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நிறைய நிறைய பேர் வராங்க. நீங்களும் வரனும். நான் சதுரகிரியில் ஒரு பெரியவரை மலையில் அடிவாரம் வரை கூட்டி வந்து கீழே விட்டு விட்டு பிறகு என் குழுவோடு சேர்ந்து கொண்டேன். சிவனை முழுமையாக நம்பி வெள்ளியங்கிரி வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும். முயற்சி தான் வேண்டும். முயற்சிக்கும் அளவிற்கு உடலில் துணிவு வேண்டும். நான் வெள்ளியங்கிரி செல்லும் போது நீங்கள் வாங்க நான் கூட்டி செல்கிறேன். திருப்பதியில் 23 பஸ்ஸில் ஏற முயற்சித்து தோல்வியுற்ற நீங்கள் 24 தாக ஒரு பஸ்ஸில் ஏறி மலையை அடைந்தது உண்மை தானே. 23 பஸ்ஸிலும் என்னை போல யாரையும் நீங்கள் சந்திக்கவில்லை. ஆகையால் யாருமே உதவமாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். பர்வத மலையில் ஒரு 28 வயது பெண்ணும்(அக்கா) 16 வயது ஆணும் (தம்பி) வந்தார்கள். கூட்டம் இல்லாத நாட்கள். அந்த நேரத்தில் மலையேற யாருமே வரவில்லை அதனால் நான் அந்தப் பெண்ணின் பாதுகாப்புகாக கூடவே மலையேறி, கீழே இறங்கி பஸ்ஸில் ஏற்றி விட்டு தான் நான் பஸ் ஏறினேன். ஏனெனில் அந்த மலையில் கஞ்சா குடிக்கிகள் நிறைய பேர் இருந்தாங்க. அதுபோல திருச்செங்கோடு மலைக்கோவிலில் குரங்குக்கு பயந்த ஒரு மூன்று பெண்களின் கூடவே மலையேறி இறங்கி பத்திரமாக பஸ் ஏற்றி வழியனுப்பினேன். தீர்த்தமலை சிவன் கோவிலில் இதேதான் குழவாக வந்தவர்கள் திருமணமான ஒரு அக்காவை மட்டும் தனியாக விட்டு மலையேறி விட்டார்கள். குரங்கு காட்டிய பயத்தில் என்னை வந்து பிடித்துக் கொண்டார். பிறகு அவரை அவர் குடும்பத்துடன் கொண்டு சேர்த்தேன். நீங்கள் போக வேண்டிய இடத்துக்கு ஒரு நல்ல துணையோடு சென்றாலே போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்க நிறைய பயணம் செய்ய என் வாழ்த்துகள்.... உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் உங்கள் கணவரோடு வாருங்கள். கட்டாயம் உங்கள் ஆசை நிறைவேறும்.
@@Raavana-suba759 நன்றி தோழரே.... நிச்சயம்....
@@BhavaniKannanChennai ஒருமுறை தான் பிறந்திருக்கோம். வாழனும்னு நினைப்பதை வாழந்து பாக்கனும் ஆசை எல்லோருக்கும் வரும். உங்களுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. இது நல்ல விடயம் தானே இயற்கையை ரசிக்க நினைப்பது கோவில்களுக்கு செல்ல நினைப்பது என்று நல்ல விடயம் தானே நினைக்கிறீர்கள். அப்புறம் என்ன. போக வேண்டிய இடத்துக்கு போக முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமல் இருப்பது தான் தவறே தவிர முயற்சித்து தோல்வியடைந்தாலும் அது இன்பம் தான். ஒரே ஒரு வாழ்க்கை ஆகையால் பிடித்த இடத்திற்கு சரியான துணையோடு கண்டிப்பாக போங்க. நான் ஊருக்கு வந்து கோவிலுக்கு செல்லும் போது உங்களை கூட்டி செல்கிறேன் தோழியே. சரி தோழி உங்கள் பயண ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐...
பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
My fav spot❤🎉
வாழ்த்துக்கள் நண்பர்களே கொழு க்கு மலைக்கு கூட்டி சென்றதுக்கு நன்றி
Unga koodavey travel panra feel kidaikuthu brother awesome ❤❤❤😂😂
இயற்கையான காட்சிகளுடன் பயணம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பா..
Super nanba intha mathiri place irukurathu ungala vechi than theriuthu 🍒🍒🍒porom enjoy panrom
தம்பியின் ஒவ்வொரு பதிவும் அருமை
நன்றி அக்கா,🙏🙏
super anna neenga cover panura each placesum extordinary anna hats offf
Thanks thambi🙏😍😳😍
Getting others experience which elevates the video. Good Job❤
I’ll join with you bro next time 💚😍
Sure bro.. nama insta la pesuvom..
Semma anna 😍😍 Unga videos paathale nerla paatha vibe thaan🎉 Kozhukku malai - Kulukku malai 😂👌🏻.
Kaal la etho uuruchu nu sonningale, atta puuchi illa la??
Chance kedacha Thiruvannamalai vaanga anna😁
Kandipa varean bro,😅👍😀
Unga entha tripla nanngalum sernthu travel panna Marthiri feel erunthuthu thank you 💐💐
,🙏🙏🙏
Video pakamale like panniyachi brother 😍💐
Bro neenga mobile ah edit pandringala ? Enna app la edit pandringa ?
Na system la edit paandrea bro.. Software name Premier pro
Vera level video❤ one of my wishlist is this place❤bro next tree house stay in forest or mountain la iruka mari places eduthu podunga
சூப்பர் மிகவும் அழகு
சர சர சர சரவெனவே…
மழை தான் பெய்திட…
பர பர பர பரவென…
பாயட்டும் RTM.... 🏍️🏍️🏍️
அடடா பெரும் வீரா…
எடடா CAM (camera) கோலை…
தொடடா உயர் மலை…
அடடா புகை ஓட…🏍🏍🏍
எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க… 🐅🐅🐅
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…
IMAX media வாழ்க
SASKAY வாழ்க வாழ்க
நன்றி அக்கா 🙏🙏🙏🙏😍😍😍😍😍
Super ❤kolukku mazhai la kuliku kuliki tha kondu povanga 😂
😅
Nice keep it up and God bless you 👍🏿💯 i
Ninga pora place enaku romba pudichu iruku nanum idu pola place poganum apdi ponna ungala mention pani video potutra 🤗😃😃😃😊😁😂
God bless you all 👍🏿💓
Enakku romba pudicha place ❤❤🥰🥰
Intha edam scenaries ku panchamey irukathu but inga own vehicle la poga mudiyathu jeep rent Tu ku eduthutu pora maari thaa irukum per head nanga pogum pothu 500 pesi ponom namba mathura anna oruthar iruntharu anah maximum high rent thaa kepanga namba pesurathula thaa iruku kalila sunrise agumpothe kuptutu poi katuvanga vera vibe ah irukum
Haibrothar ,block dog God Enjoying .becarful team God blessing'❤❤❤❤❤❤❤
Great seen 😅😊😅
Video super bro an useful iam first time watching this place 😅
🤝
I need your contact please....
Super bro vera level and tea elaya padikkira makkalukku 5 rs 10rs koduthuttu athey tea elai thool ahh varum bothu namakku kidaippathu athiga vilaikku paavam antha makkal😢
😳🥲
Hii anna na unga new subscriber ❤ipo ellam youtube vandhale unga Vedio tha pakkuren unga Vedio ku romba addict aiten anne
Bro vera level bro nenga 👍🏼
🙏🙏🙏🙏😍
Kalugu malaí Vetuvankoil podunga.
Fun overloaded
Kandipa porea sister👍
Ungal Nanban manoo 🤝
Manoo🤝
Palamalai ponga bro.......semma off-road and thrilling trekking experience kidaikumm......erode district anthiyur pakkathula irukku bro.....try panni paarunga
வேற லெவல் க்ளைமேட் செம்ம ப்ரோ
ப்ரோ உங்கள் அட்வெஞ்சர் வீடியோ அருமை
Agatiyarmalaiku pongga bro vere levella irukum.plz bro adutta video agatiyarmalaiku pongga romba nala kattirukan😔😟
Sammaya iruku anna nanum try pandran anna happy your journey
Next Anga than bro plan.. seekrameay porea..
Super ah ithe mathri niraya video podunga anna
கண்டிப்பா 👍
Jeep trip vara level anna ✨🥰keep rocking anna sister always supporting ❤🥰
🤝👍
😊🤗
Super Da thambi. Stay blessed
Thank you bro🙏
Hi bro it's Amazing place. It's look fantasy world😊.
🤝👌
Eanga amma appa eallarum tea eastate la intha work tha pandranga bro.
Nan poi eruken 2023 la super ra erukum😊😊😊😊
Vedio romba nalla eruku bro ❤
Thank you sister 👍
Nama ramnad la verum karuva kadu nee nalla enjoy panu bro nanum ramnad than enaku madum than therium unnoda mind set
😅😅 ka ka ka po
Super bro kolukku malai trip.
🤝👍
Bro vellakavi ponga❤
Kandipa ungalukkagavay porean bro👍👍😀
Bro you video editing sema bro
Thanks bro 🙏
Neenga niraya efforts podringa
Sankagiri forte (ßaiem) and Siva ganga malai near Bangalore poi parunga nalla irukkum
Nice bro....All the best your talent....👍🏻
,🙏
Hiii Anna super Vara lavel videos podureinga🎉🎉
Thank you thambi 🙏🙏🙏
@@imaxmedia naa tambi illa papa college 😊
சூப்பர் 👍👍👍👍
Travel video la onga video super bro
Yenakkum varanum nu irukku 😇
Love you bro🥰
🙏😍
Video pogupodhu live speech Vida back roundla pesum podhu nallarukku bro
👍😀
Super bro sema video..🤩🤩🤩👍😁🔥
🙏
Bro nanum poi irukan neenga innum mrng 4.30 ku poi irunthingana sunrise view awesome irunthurukkum
Small suggestion, take video in linear mode (not wide) or correct the video in post processing.
3 day mundaitha bro patha Morninga sunrise wowo apdiya Vera mari feel pannalam 🔥
Bro entha month nalla irukum...full greenery
Anna valparaii ponga
Awesome good job🎉
வைகை ஆறு உற்பத்தி ஆகும் இடம் அங்க தான் இருக்கு இப்ப வரைக்கும் அங்க யாரும் போனது இல்லை. மலை உச்சியில் எஸ்டேட் இருக்கு
Kollukumalai theni district bro
Super Aa Irikke Maharaja ... Inda Malai Enge Irrukke ?
சூப்பர் தம்பி 👌👌👌❤️
What about night stay?
Shall we see sun rise?
Hai block dog God enjoying bro careful to team
❤❤❤❤❤❤❤❤
Bodinayakanur ya ooru tha bro
Iam your new subscriber❤🔥❤🔥
Super thampi
Thank you anna
wonderful KOLUKKUMALAI VIEW POINT best jeep safari
Vaaga en anbu nanbar ungalukkaga thaan waiting pannunaa
😍🙏😍
Beautiful place. Suggest to reduce showing yourself and focus on scenery
Vera level anna ❤🎉
Sooper edit bro❤❤❤
Bro edha vadhu timeing irruka bro melai era panther rock pana particular time la ponum ma or edhum irruka timeing nu
Jeep safari super anna 😍💥 semma greenish spot 💚💚
Thank you sister 🙏🙏
Innum neraya travel pannunga ..bro
Kandipa 😅👍👍
Hi bro .. how will be season for Mid-Feb and Mid-Mar pls? Can we see cloud bed view during sunrise? How will be the weekday crowd?
Nice place I went kolukku malai I really enjoyed
Bro எங்க ஊரு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவிலுக்கு வந்து பாருங்க
விருதுநகர் மாவட்டம்
வைகை ஆறு உற்பத்தி ஆகும் இடம் அந்த மலைல தான் இருக்கு இப்ப வரைக்கும் யாரும் அங்க வந்தது ila
முடிஞ்சா அந்த மலைக்கு வாங்க அந்த மலை உச்சியில் எஸ்டேட் எல்லாம் இருக்கு
Hello bro, Your videos are excellent. May i know which drone camera used for this video?
Thank you bro.. That dron footages not mine.. I taked far use for this video in Ujwal Balan & Saikanth Krishna's channel with permission. If you like this footages all credit goes to them..thank you for your support 🙏🥰
Hi bro all the best for டிராவல்
🙏🙏😍
Perfect video bro❤
Super bro❤❤❤❤
Super bro 😊
Hi, which month was this? And how many minutes walking - time from Jeep to tiger view point? Is it suitable for non trekking people?
Friend supper supper😂😂😂 kolukku malay
🙏😅
Bro kollimalai ku oru trekking vanga suppera irukkum bro
சூப்பர் அண்ணா
Nice video bro 😍 Video yapo yeduthadu recent ha?
April 8th bro eduthathu..
Unga voice than oru Mari erukku
Ooty kodaikanl la snowfall irukku bro athan agga Ellam konjam famous
Super speech ❤
Sakay vera level view
🙏🙏😍
Super your videos 👏🙏
Bro ena timing ku suriyaneli la irundha.... kolukumalai la nama sunset paka mudium
enga uru tha bro bodinayakanur eppadi iruku bro enga native
Nice. Super area.
ஹாரிசன் மலையாளம் டீ
Bro sadhuragiri malai video podunga
June la porea bro..kandippa