மறுபிறவி உண்மையா? (Tamil) | Guru Mithreshiva | Ulchemy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 หลายเดือนก่อน

    மன்னிக்கவும் குரு ஜி பிறவி என்பதை ஏற்கிறேன் ஆனால் மக்கள் தொகை சென்ற வருடம் இருந்ததை விட இந்த வருடம் அதிகமாக உள்ளது என்ற கேள்வியும் என்னை பலர் கேட்டுள்ளார்கள் குருஜி

  • @BoobalanBoobalan-gm2yo
    @BoobalanBoobalan-gm2yo ปีที่แล้ว +10

    ❤🙏💐 நன்றி சந்தோஷம் குருஜி என் அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன்💐💐💐💐💐💐

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +2

    குருவே சரணம் குருவே துணை

  • @gomathishankari819
    @gomathishankari819 ปีที่แล้ว

    Grujkkum Mathangi devi Ammavukkum Nandri Neerukku Nandri Prapanjasakthikku nandri

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம். முற்றிலும் உண்மை 🙏🏼

  • @dhanukrishna3769
    @dhanukrishna3769 ปีที่แล้ว +4

    Gurujji am addict n follow ur speech

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว +5

    குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว +4

    Wow awesome message guruji

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏🙏நன்றிகள் குரு ஜி 🙏🌹👍👌

  • @malathiraja6577
    @malathiraja6577 ปีที่แล้ว +3

    குருவே சரணம்... நன்றி குருஜி🙏🙏🙏

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 ปีที่แล้ว

    சரணம் ஐயா உங்கள்
    கருத்துடன் உடன்படுகிறேன்

  • @PriyaSSS-ie9yc
    @PriyaSSS-ie9yc ปีที่แล้ว

    Nantri kuruji mikka nantri

  • @BalaMurugan-pr3yg
    @BalaMurugan-pr3yg ปีที่แล้ว

    நன்றி குருஜி நீருக்கு நன்றி

  • @SandySandy-ke1dg
    @SandySandy-ke1dg ปีที่แล้ว

    Neerukku nanrigalll🙏🙏🙏🙏

  • @baranidharan1047
    @baranidharan1047 ปีที่แล้ว

    Nandri iyya

  • @srisaienterprice1497
    @srisaienterprice1497 ปีที่แล้ว

    Exactly 💯 awesome 👌

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 ปีที่แล้ว

    Iya vazga valamudan

  • @thanabalaruchamy7732
    @thanabalaruchamy7732 ปีที่แล้ว

    Thank you guruji thankyou...

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 9 หลายเดือนก่อน

    Great Annnaaa ..... very clear Explanation 🎉

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว +1

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @mohamedkalid.a1787
    @mohamedkalid.a1787 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் குருஜி எனக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது
    நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் இருந்தாலும் எனக்கு என்ன சந்தேகம் ஏற்பட்டது என்றால்
    மறுபிறவி இருக்கு என்றால் இந்த உலகம் தோன்றியது இரண்டு மனிதர்களால் மட்டுமே ஆனால் மக்கள் தொகை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கின்றது இதுவே எனது கேள்விக்கும் எனது சந்தேகமும் இதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @munirajmallika1310
    @munirajmallika1310 ปีที่แล้ว

    Athma vanakam aiya

  • @gurukarthi5648
    @gurukarthi5648 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏

  • @ganesan7454
    @ganesan7454 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் குரு ஜி...

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว

    Vazhga valamudan sir 🙏

  • @magesh7395
    @magesh7395 ปีที่แล้ว

    Nandri guruji

  • @dhanamanali7473
    @dhanamanali7473 ปีที่แล้ว +4

    என் குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @murugavelvel9074
    @murugavelvel9074 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว

    Mikkanandrikal gurujii❤❤❤

  • @akashanbu8019
    @akashanbu8019 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @Karthika78697
    @Karthika78697 ปีที่แล้ว

    குருவே சரணம்!

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว

    Thanks bagavan

  • @harihariharan1844
    @harihariharan1844 ปีที่แล้ว

    Super குருஜி நன்றி

  • @abeebabeeb.2456
    @abeebabeeb.2456 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 ปีที่แล้ว

    Guruve sharanam ❤️🙏

  • @mydearartchannel7955
    @mydearartchannel7955 ปีที่แล้ว

    Guruji vanakkam 🙏🙏🙏🙏

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம்
    நன்றிங்க ஐயா.!

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 ปีที่แล้ว

    Thank you guru ji love you guru ji

  • @sathavp
    @sathavp ปีที่แล้ว

    Thanks🙏🙏🙏

  • @Vshu_hope
    @Vshu_hope ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.

  • @sivaheo
    @sivaheo ปีที่แล้ว

    Tankyou guruj

  • @sajeevnair620
    @sajeevnair620 ปีที่แล้ว

    Aum Namah Shivaya 🙏🙏🙏

  • @gomathishankari819
    @gomathishankari819 ปีที่แล้ว

    Athuthan twist😊😊

  • @MujeerNaseera
    @MujeerNaseera ปีที่แล้ว

    Really great thanks nanri

  • @amalraj-qw4ws
    @amalraj-qw4ws ปีที่แล้ว +1

    Wow😮❤

  • @MujeerNaseera
    @MujeerNaseera ปีที่แล้ว

    Vakkam Guru jji

  • @vinithr4444
    @vinithr4444 ปีที่แล้ว

    Nice guruji

  • @jesusthelord7863
    @jesusthelord7863 ปีที่แล้ว +1

    Guruji N anpukuriyavar marupiraviulum naam valalaamnu solitu marunaalea erandhuvitaar but thavarivelundhu erandhaar avar marupiraviel N kanavaragavea varuvaaraa? Solunga gurujee Nandri pls. 🙏🙏🙏

  • @pskandaprem6771
    @pskandaprem6771 ปีที่แล้ว

    Thanks Gurugi

  • @naleniyamaneleniyama4742
    @naleniyamaneleniyama4742 ปีที่แล้ว

    Om namashivaya 🙏

  • @AMRB-999
    @AMRB-999 ปีที่แล้ว

    Sir, what if dead files (Athma) of past personalities aligning with similar frequencies of the live personalities symbolically communicating and making the software (without body) into hardware (with the body)❓❓❓
    So why we need to be born physically again and again when there's a network of communication symbolically between the past and live personalities ❓❓❓

  • @vnothks7186
    @vnothks7186 ปีที่แล้ว

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @nrahul6166
    @nrahul6166 ปีที่แล้ว +1

    How to Know Born Again Faith We have no memory of what I will do when I am gone, how is that possible. Do you even remember what you did when you were gone?

  • @naleniyamaneleniyama4742
    @naleniyamaneleniyama4742 ปีที่แล้ว

    Yes true ❤

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx ปีที่แล้ว

    Mikka Mazhilchi nandri Guruji.

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja ปีที่แล้ว +1

    ❤❤❤❤💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👏🥰🥰🥰🥰🥰 Thanks u gurujji

  • @hanushaaritimidhula3330
    @hanushaaritimidhula3330 ปีที่แล้ว +1

    🌹🙏

  • @faizerawm3139
    @faizerawm3139 ปีที่แล้ว +12

    எதற்கும் அறிவுபூர்பமாக பதில் தரும் நீங்கள் இந்த விடயத்தில் குழப்படைந்து்விட்டீர்கள் என்று எண்ணத்தோன்றுகறது, ஓரு மனிதனுக்கு இந்த வாழ்வு கரும வினை என்றால்,மற்பிறவியிலே அவன் எவ்வாறான மனிதனாக இறுந்தான் என்பது் தெறுந்திருக்க வேண்டும். அதுதான் ஞாயமாக இறுக்கும்.அப்பொலுதுதான் அவன் இந்த வாழ்வை அசல் செய்துகொள்ளமுடுயும்.மற்றும் இந்த உலகில் மக்கள் தொகை அதிகரித்து செல்கின்றதே தவிற ஒறே கணக்கான மக்கள் தொகை இறந்து பிறப்பதில்லை.

    • @NareshKumar-hj9qr
      @NareshKumar-hj9qr ปีที่แล้ว +2

      Bro search (bk 7 days classic tamil) you will get some more informations

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu ปีที่แล้ว

      Ne solradhu purila

    • @Krishna-zf8cy
      @Krishna-zf8cy ปีที่แล้ว +1

      நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் இந்த உடலில் இருந்து செய்யும் கர்மா ( கர்மா என்றால் செயல் என்று பொருள் ) இந்த உடலில் இருந்து அடுத்த உடலுக்கு அந்த ஞாபகம் பயணம் செய்யாது ஏனென்றால் உடல் கருவி அதை செயல்படுத்துவது மனம் அதற்க்கு சக்தியாக இருப்பது நீங்கள் அதனால் நீங்கள் எப்போது சக்தி தான் நான் என்று உணர்தாள் அப்போது கர்மா குறையும் அப்போ புரியும் நண்பா

    • @engineersworld8558
      @engineersworld8558 ปีที่แล้ว +3

      In this world more than 85 lakhs species living. You may not be birth as human any other soul may be birth as a human. So human living is increasing and some other living is decreasing.
      But however this world is balancing each other 🙏🙏🙏

    • @pakkipayapulla7127
      @pakkipayapulla7127 ปีที่แล้ว +1

      இதுதான் அறிவிற்கும் அனுபவத்திற்கும் நம்பிக்கைக்குமான வேறுபாடு இந்த தெளிவு தங்களுக்கு இல்லையா அல்லது மத கட்டுக்கள் இன்னும் அவிழ வில்லையோ?

  • @sabarigiri1234
    @sabarigiri1234 ปีที่แล้ว +1

    🙏🙏🙏😊

  • @umamadhu9250
    @umamadhu9250 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜீ நான் ஒரு பெண். திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறன். ஆனால் என்மனம்... ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசை படுகிறது.... எனது திருமண வாழ்கை பிடிக்க வில்லை.... எனக்கு வாழ்கை துணையாக ஒரு பெண் வேண்டும் என்று... கடவுளிடம் எனக்கு ஒரு பெண் துணைவியாக வேண்டும் என்று மனம் வேண்டுகிறது.... இதான் காரணம் என்னவென்று புரிய வில்லை குருஜி.... நீங்கள் தான் எனது குழப்பதை சரி செய்யவேண்டும் ஐயா..... 🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshp8731
    @ganeshp8731 ปีที่แล้ว

    If it's when the soul find the new body based on karma when will the journey complete??? Or it s infinity???..

  • @lcgaming2046
    @lcgaming2046 ปีที่แล้ว

    Jathagam paarkavandumaa.thosangal irupathu unmaiyaa .sarisaivathu eppadi

  • @antonymuthu6913
    @antonymuthu6913 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @daidai3435
    @daidai3435 ปีที่แล้ว +1

    😃😃😃😃

  • @adith1779
    @adith1779 ปีที่แล้ว

    Guruji please tell about what is astama siddhi....?

  • @prasathmurugan-uk8hu
    @prasathmurugan-uk8hu ปีที่แล้ว

    Gurugi ulchemy 2 days program sankarankovil el please

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @pradapbala7490
    @pradapbala7490 ปีที่แล้ว

    2:56

  • @RJ-em3tk
    @RJ-em3tk ปีที่แล้ว +1

    Guru ji, Kindly explain What is Understanding? It is action or Does that happen?

    • @movieloverUS
      @movieloverUS ปีที่แล้ว

      Keep questioning & develop knowledge

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj ปีที่แล้ว

    How to find out if a person is born first time...? (Mean No previous) birth

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 ปีที่แล้ว

    🙏🛐❤💞💞💞💞💞

  • @r.arunit7933
    @r.arunit7933 ปีที่แล้ว

    Guruji World 🌎 Exact Age tell you

  • @user-jb3qk9if6f
    @user-jb3qk9if6f ปีที่แล้ว +1

    மறுபிறவி என்பது ஒரு முட்டாள் தனமான தத்துவம். முன் ஜென்மத்தில் உள்ள சொத்துக்களுக்கு இந்த ஜென்மத்தில் உரிமை கொண்டாட முடியுமா ? இப்படி உபதேசம் செய்பவர்களின் முன் ஜென்மம் என்ன என்றும் அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த எந்த தப்பான செயல்களால் அவர்கள் இந்த பிறவி எடுத்தார்கள் என்றும் சொல்ல முடியுமா?

  • @gowdhamk9407
    @gowdhamk9407 ปีที่แล้ว

    🤍

  • @rainbowchannel478
    @rainbowchannel478 ปีที่แล้ว

    Marupiravi unda

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  ปีที่แล้ว

      Watch this video for better understanding : th-cam.com/video/DSxOs10ehuY/w-d-xo.html

  • @ceylonholidaytours
    @ceylonholidaytours ปีที่แล้ว

    I remember you said we can't creator anything without help of creator so creator is the one who give new idea then your present explanation not fit because now you trying to explanation past life experience brought in to new life.

    • @pascalsundhar2200
      @pascalsundhar2200 ปีที่แล้ว

      Yes you analyse it as knowledge..That's what he says we will try to learn it as knowledge

  • @chandranr6551
    @chandranr6551 ปีที่แล้ว

    உயிர் உடல் மனம்
    சரியான விளக்கம்!
    ஆனால் கருமவினை?
    மணலார் கோவை

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசுவது உண்மை தத்துவம் அல்ல விளக்கம் தவறாக உள்ளது குரு ஜி

  • @nilannoor1749
    @nilannoor1749 ปีที่แล้ว

    Sorry.... Totally wrong

  • @evanpat3524
    @evanpat3524 ปีที่แล้ว +1

    Poda dai 😏

  • @bhagyaramesh4079
    @bhagyaramesh4079 4 วันที่ผ่านมา

    Nanri guruji❤

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว

    Vazhga valamudan sir 🙏

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 ปีที่แล้ว

    Nandri guruve

  • @prakashv565
    @prakashv565 ปีที่แล้ว

    குருவே சரணம் ❤

  • @moovendhanmoovendhan7614
    @moovendhanmoovendhan7614 ปีที่แล้ว

    நன்றி குருஜீ 💐🙏

  • @maniv7634
    @maniv7634 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @bhagyaramesh4079
    @bhagyaramesh4079 ปีที่แล้ว

    ❤️

  • @rameshramya9095
    @rameshramya9095 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @drmuthubharathiphd172
    @drmuthubharathiphd172 ปีที่แล้ว

  • @pradapbala7490
    @pradapbala7490 ปีที่แล้ว

    3:35

  • @pradapbala7490
    @pradapbala7490 ปีที่แล้ว

    4:25

  • @Punniyamoorthy-ln1hd
    @Punniyamoorthy-ln1hd 3 หลายเดือนก่อน +1

    Nandri guruji

  • @poomadevimani8366
    @poomadevimani8366 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏,,,

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 ปีที่แล้ว

    🙏🙏

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 ปีที่แล้ว

    🙏🙏🙏