மிகவும் அருமையான பதிவு குருஜி ஏன் என்றால் என் பையன் இப்போது நிறைய சம்பாதிக்கலாம் வாங்குகிறான் அவர் சொல்லும் வார்த்தை உங்களுக்கான செலவு மாதம் ஒரு 10ஆயிராம அதை நான் கொடுக்கிறேன் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று குருஜி எனக்கு இவ்வளவு பணம் இருந்தால் நான் அமைதியாக இருப்பேன் என்றால் நான் இருபது வயதில் இருந்து சம்பாதித்த பணத்தை வைத்து நான் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு அமைதி என்பது நீங்கள் சொல்வது போல் அந்த வயதில் வாழவேண்டிய வாழ்க்கை அனுபவம் வெற்றி தோல்வி போக்குவரத்து என எல்லாம் உண்டு குருஜி மிகவும் மகிழ்ச்சி
மகிழ்ச்சி ஆனால் பிறந்ததின் நோக்கம் அறியாமல் ஐந்தறிவு அறிவு விலங்கினம் போல் நாமும் பிறந்தோம் வாழ்ந்தோம் நேரம் வந்தவுடன் சென்றோம் என்று இருப்பது ஆறு அறிவுடைய செயலில்லையே... ஆகவே பிறப்பின் நோக்கம் என்ன அதை அடையவே இந்த பிறப்பு என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் வீடியோ இருந்தால் மிகவும் சிறப்பு... அதைத் தவிர வேறு எந்த கழட்டும் வேலையும் நமக்கு இந்த பூமியில் இல்லை என்பதே வேதத்தின் வாக்கு... ஆகையால் பொய் வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மெய் வாழ்க்கையை விட்டு விடக்கூடாது.
guru unga image & ad thiruvannamalai kirivalam roadla pottrukanga patha udane happy because today guru pournima. thanks a lot for your wisdom guru. Meet you soon guru have lots of question i dont have enough money to meet you but sure I will asap
கடன் இல்லாமல் வாழும்வாழ்வே செட்டில்மென்ட்குருஜீ. அதாவது அன்றாட ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கு தேவையான வருமானம் அமைவது. அப்படி இயற்க்கை அமைப்பதில்லை .(பல கூலி தொழிலாளி)
நீ ஏன் எந்த விஷயத்தையும் ஒரு ஈடுபாட்டோடு இருக்க மாட்டேன்னு சொல்றாங்க ஆனா இதுதான் என்னோட இயல்பு என்று நான் நினைக்கிறேன் இதனாலேயே என் கூட இருக்குறவங்கள சந்தோசமா வச்சுக்க முடியலையேன்னு வருத்தப்படுற இதனால் என் வாழ்க்கையில் நிறைய கவலைகள் இருக்கு?😖

உங்களது அறிவுரை நெற்றிக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது நன்றி
மகிழ்ச்சி ஆனால் பிறந்ததின் நோக்கம் அறியாமல் ஐந்தறிவு அறிவு விலங்கினம் போல் நாமும் பிறந்தோம் வாழ்ந்தோம் நேரம் வந்தவுடன் சென்றோம் என்று இருப்பது ஆறு அறிவுடைய செயலில்லையே... ஆகவே பிறப்பின் நோக்கம் என்ன அதை அடையவே இந்த பிறப்பு என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் வீடியோ இருந்தால் மிகவும் சிறப்பு... அதைத் தவிர வேறு எந்த கழட்டும் வேலையும் நமக்கு இந்த பூமியில் இல்லை என்பதே வேதத்தின் வாக்கு... ஆகையால் பொய் வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மெய் வாழ்க்கையை விட்டு விடக்கூடாது.
வேதம் வாழ்க்கை நோக்கத்தை சொல்லாதா
நன்றி குருஜி🙏🙏🙏,,,
தரமான விளக்கம்
குருஜி அவர்களே நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை 💯💯🙏🙏🙏
Waiting guruji 👍
மிக்க நன்றி குருஜி,🌼🙏
நன்றி குருஜி❤❤❤
நன்றி ராஜ மாதங்கி அம்மா ❤❤❤
Thank you guruji
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி குருஜி 💘💘💘
சூப்பர் sir
வணக்கம் ஐயா
guru unga image & ad thiruvannamalai kirivalam roadla pottrukanga patha udane happy because today guru pournima. thanks a lot for your wisdom guru. Meet you soon guru have lots of question i dont have enough money to meet you but sure I will asap
நன்றி குருஜி 🙏❤️
Love you guruji ❤❤❤
Thank you Guruji...
Thank you guruji
Nandri guruji
செட்டில்மென்ட் இல்லாத செட்டில்மென்டில் இருக்க அறிவுறுத்துகிறீர்கள்.. 🤣😂🎇🤗✊💙👁️☄️🌠🌟✨🌀🏹🌎⛳🕰️
Tq so much. Guru ji💐💐💐💐🥀🥀🥀🥀
Thank you Gurujii 😇🙏
நன்றி ஐயா 🙏🏿
🙏🏻 you are a practical Guru, u reveal reality to all, let ur voice reach to all and understand 👍💐
😅
Waiting
குருஜி 🙏🙏🙏
Well said Guruji 🙏
Beautiful.
நன்றி குருஜி
🙏🙏 நன்றி நன்றி
Nandri Guruji...
Super Guru
Super swamiji
Super gurujii❤
வணக்கம் ஜயா wiet
Thank you Guru ji ❤️...
Vakkam Guru jji
Thanks bhagwan ❤
Waiting 😊
❤❤❤❤❤
Thanks sir ❤
Arumai
this is why we need to escape from this matrix
👌👌👌
🙏
🌹🙏🌹
கடன் இல்லாமல் வாழும்வாழ்வே செட்டில்மென்ட்குருஜீ. அதாவது அன்றாட ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கு தேவையான வருமானம் அமைவது. அப்படி இயற்க்கை அமைப்பதில்லை .(பல கூலி தொழிலாளி)
நீ ஏன் எந்த விஷயத்தையும் ஒரு ஈடுபாட்டோடு இருக்க மாட்டேன்னு சொல்றாங்க ஆனா இதுதான் என்னோட இயல்பு என்று நான் நினைக்கிறேன் இதனாலேயே என் கூட இருக்குறவங்கள சந்தோசமா வச்சுக்க முடியலையேன்னு வருத்தப்படுற இதனால் என் வாழ்க்கையில் நிறைய கவலைகள் இருக்கு?😖
please correct the time from pm to am
Dear sir please can i talk with u so could u please allow me to talk
Nee soldrathu thaanya Muttal thanam
Super sir
Waiting ❤
Thank you guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Thank you Guruji
நன்றி குருஜி
Thank you guruji
❤
Super sir
Thank you guruji
Thank you guruji
❤