சிறிய கீரை! பெரிய லாபம் !! பிரிட்டோ ராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @palanie788
    @palanie788 3 ปีที่แล้ว

    கீரை சாகுபடி ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அய்யா

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 ปีที่แล้ว

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களின் சேவை எங்களுக்கு தேவை
    தாங்களே எங்களுக்கு நமீமாழ்வார்

  • @DhanabalA-gm8jk
    @DhanabalA-gm8jk 10 หลายเดือนก่อน

    நல்ல தகவல்கள். நன்றி

  • @sundial_network
    @sundial_network 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி 🙏

  • @alwinsuyambu8492
    @alwinsuyambu8492 3 ปีที่แล้ว +1

    your videos are with good data and practical observations. well done!

  • @rajasekarraj7386
    @rajasekarraj7386 4 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @vivasayiph.dmelaorukodu237
    @vivasayiph.dmelaorukodu237 3 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கருத்துக்கள் அருமை நன்றி . நான் மாடித்தோட்டம் வைத்துள்ளேன் இதில் டீத்தூள் சாம்பல் இரண்டையும் கலந்து காயவைத்து செடி கொடிகளுக்கு கொடுக்கலாமா இதில் என்ன சத்துக்கள் உள்ளன விலக்கம் தாருங்கள் மற்றும் மண் கலவையில் தேங்காய் நாருக்கு பதிலாக கரும்பு சக்கை பயன் படுத்தலாமா விலக்கம் தாருங்கள்🙏🙏🙏🙏🙏

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 2 ปีที่แล้ว

    Nanti Ayya.

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 4 ปีที่แล้ว +1

    Branding and of Agricultural produces and Product can also be thought of..

  • @manivannannatesan148
    @manivannannatesan148 4 ปีที่แล้ว +2

    நான் மேய்ச்சல் முறையில் தூய பெருவிடை வளர்க்க உள்ளேன். முட்டை உற்பத்தி செய்து ஒரு நாள் குஞ்சுகளை விற்பனை செய்ய உள்ளேன். யாராவது வேணும் என்றால் like பண்ணுங்க. குஞ்சியின் விலை 60-80.

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 4 ปีที่แล้ว +1

    சந்தைப்படுத்தல் தொடங்கி, எருவிடல், நீர் மேலாண்மை,, நிலம் பண்படுத்தல், விதைகள் வாங்குதல் வரை நல்ல விளக்கம். தொடரட்டும் தங்கள் பணி... கழிவுநீர் பயன்படுத்துதல் நோய் உண்டாக்கும்.

  • @victoralbert6068
    @victoralbert6068 3 ปีที่แล้ว +1

    கற்றாலை பற்றிய காணெலி அளியுங்கள் ஐயா

  • @sebasthianshanthi8464
    @sebasthianshanthi8464 3 ปีที่แล้ว

    👍👌

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 ปีที่แล้ว

    இரவு நேரம் கீரை சாப்பிடலாமா ?

    • @perumanar
      @perumanar 2 ปีที่แล้ว

      கூடாது. ஜீரன கோளாறு வரும்

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 3 ปีที่แล้ว

    Thaks sir

  • @pandituraipanditurai5273
    @pandituraipanditurai5273 3 ปีที่แล้ว

    மாசி மாதம் கீரை சாகுபடி பண்ணலாமா சார் எல்லா வகை கீரையும்

  • @selvaselvam9889
    @selvaselvam9889 2 ปีที่แล้ว

    Sir unga contact number sollunga

  • @iyyappansamikannu6129
    @iyyappansamikannu6129 3 ปีที่แล้ว

    Kira vitha 9952645721

  • @palanie788
    @palanie788 3 ปีที่แล้ว +2

    கீரை சாகுபடி ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அய்யா