பேனா சிலை வைப்பது உறுதி! | அடித்து பேசிய சுபவீ | Subavee Speech About

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 46

  • @logabalan4414
    @logabalan4414 10 หลายเดือนก่อน +8

    முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய மிகவும் அருமையான உரை அய்யா.

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 10 หลายเดือนก่อน +25

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...அது ஆணவச்சிரிப்பு. பேனாவிற்கு சிலை மெரினாவில் வைத்து பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி கலைஞருக்கு பெருமை சேர்க்க வேண்டியது நம் தமிழ் சமுதாயத்தின் தலையாய கடமை...!

    • @caruniamsh8279
      @caruniamsh8279 10 หลายเดือนก่อน

      Is it

    • @SamSam-io7vv
      @SamSam-io7vv 10 หลายเดือนก่อน

      சிறப்பு

    • @Raavana26
      @Raavana26 10 หลายเดือนก่อน

      பள்ளிக்கூடம் திருத்த காசில்லை பேனா செலை வைக்க காசி எங்கிருந்து வருதுடா ! நீ வையி நாம வந்து உடைக்குறோமா இல்லையான்னு பாரேன் 😂😂😂

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 10 หลายเดือนก่อน +7

    தமிழரை தலைநிமிர வைக்க தன் தலையை குனிந்த பேனா அய்யா.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 10 หลายเดือนก่อน +1

    பேராசிரியர் சுபவீ அவர்களின் மிகச் சிறந்த உரை.
    கலைஞரின் ஒவ்வொரு கையெழுத்திலும் சமூக நீதி சார்ந்த மக்கள் நலன் மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி திட்டமாக இருக்கும்.
    எந்த நாய் குரைத்தாலும் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்றும் நிலைக்கும்.
    கலைஞர் புகழ் என்றும் நிலைக்கும்.

  • @arjunpc3346
    @arjunpc3346 10 หลายเดือนก่อน +3

    Subavee Sir 🔥🔥🔥🔥🔥🔥

  • @jayashree6916
    @jayashree6916 10 หลายเดือนก่อน

    Wonderful Speech. 👌👌👌👏👏👏👍👍👍

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 10 หลายเดือนก่อน +1

    Ayya Su Ba Vee you are doing well I appreciate you

  • @ravichandran6442
    @ravichandran6442 10 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @BoobalanD-q7o
    @BoobalanD-q7o 10 หลายเดือนก่อน +2

    பேனா சிலை பத்தி அவர்கள் பேசி கொண்ட இருக்கட்டும் நாம் நம் தலைவர் அவருக்களுக்கு மரியாதை செய்வோம்

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 10 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu ayya.

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 10 หลายเดือนก่อน +1

    Pen statue symbolizes muthzamil dr kalaingar. Nobody in the world has written what kalaingar wrote in his life time Not only that whatever he wrote that speaks every day and every way and for every one particularly the oppressed people. He is the voice of the voiceless people still now even for many centuries to come until social change takes place in our country. Congratulations sir for your detailed speech which is thought provoking and inspiring.

  • @ramachandran8443
    @ramachandran8443 10 หลายเดือนก่อน

    Super super 🙏

  • @Siva1477
    @Siva1477 10 หลายเดือนก่อน +6

    True sir

  • @larelbuskin7890
    @larelbuskin7890 10 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 10 หลายเดือนก่อน +1

    🖤❤️

  • @karvendankarvendan4517
    @karvendankarvendan4517 10 หลายเดือนก่อน

    கலைஞர் பேனாவால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களாகிய எங்களுக்கு வாழ்வும் வாய்ப்பும் சட்டமானது இந்த வரலாற்றை நிலைநிறுத்த பேனா சிலை அவசியம் மிக மிக அவசியம்.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 10 หลายเดือนก่อน +1

    What is the use of "pen statue".
    Even though Kannadasan, Vaali, Pattukottaiyaar, Periyar (Viduthalai), etc., wrote extraordinarily in Tamil Language.. So, if " Pen statue if erected, 100s of writers should be honoured.. (Because, PEN is not used by Kalaignar only.
    So, PEN Statue erection must be avoided)..

  • @deva6486
    @deva6486 10 หลายเดือนก่อน +1

    1923 italy last democractically elected govt
    1932 germany last democraticatically elected govt..
    2024 india ????????

  • @arunachalam9441
    @arunachalam9441 10 หลายเดือนก่อน +2

    சீமான் வந்து பேனா சிலையை உடைப்பராமே?

  • @ChandraSegar-u7c
    @ChandraSegar-u7c 10 หลายเดือนก่อน

    தலைகுனிந்த பேனாவால்
    தலை நிமிர்ந்தான் திராவிடன்
    இப்போது தலை நிமிர்ந்தநிலை பேனாவால் திராவிடன் நிலை ?

  • @muthukrishnanvkm8551
    @muthukrishnanvkm8551 10 หลายเดือนก่อน

    Ennamanavuku

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 10 หลายเดือนก่อน

    உறுதியாக பேனா சிலை அமையும் வரலாறு பேசும்

  • @sironmani5747
    @sironmani5747 10 หลายเดือนก่อน +2

    சுபவீ அவர்கள் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த பேனா சிலை வைக்க இவர் ஆதரிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 10 หลายเดือนก่อน +3

    இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் நகரப்பேருந்துகள் எல்லாம் தகர டப்பாபோல இருக்குது.

  • @ProudIndian2345
    @ProudIndian2345 10 หลายเดือนก่อน

    பேனா வைக்க சொல்லுது ஒரு சூனா பானா..

  • @chandrasekaran4555
    @chandrasekaran4555 10 หลายเดือนก่อน +1

    This pen does lot of evils to tamil society it is very shameful for every tamil people

    • @radhakrishnadevaraju7327
      @radhakrishnadevaraju7327 10 หลายเดือนก่อน +3

      This Pen signed many historical documents of State reforms and it is a sign of proudness to Tamilnadu.

    • @Jayantan846
      @Jayantan846 10 หลายเดือนก่อน

      @chandrasekar
      Poda thirtuu punda mavane

  • @govindan470
    @govindan470 10 หลายเดือนก่อน +1

    அளக்கிறார் திராவிடர்

    • @SamSam-io7vv
      @SamSam-io7vv 10 หลายเดือนก่อน +1

      கோயிந்தா அய்யோ கோயிந்தா வாயிலும் வயிற்றிலும் ஓங்கி ஓங்கி குத்திக்கொள். திராவிடத்தீ
      பரவுகிறது

    • @Jayantan846
      @Jayantan846 10 หลายเดือนก่อน

      ​@@SamSam-io7vvகோவிந்தன் அம்மாவ
      அண்ணாமலை ஒத்துட்டன் அம்பி

    • @govindan470
      @govindan470 10 หลายเดือนก่อน

      @@SamSam-io7vv
      திராவிட அந்திமகாலத்து
      வெ ளிச்சம் என்கிறாயா?
      ஒப்பாறி வை க்க .

  • @hajimohamed6413
    @hajimohamed6413 10 หลายเดือนก่อน

    தமிழர்களை தலைநிமிர வைத்த முத்தமிழறிஞரின் பேனா சிலை மீது எவனாவது முக்கியமாக ஈழப்பிச்சை ஆமையன் கை வைத்தால் அவன் கை இருக்காது . வாழ்க தலைவர் கலைஞர் புகழ் .

  • @Yt3655
    @Yt3655 10 หลายเดือนก่อน +1

    பேனாச்சிலைஉடைதெறிவது திண்ணம்.

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 10 หลายเดือนก่อน +3

    இடிப்பது சுலபம் ஆனால் கட்டுவது கடினம். இடிப்பது சுலபம்.

  • @Raavana26
    @Raavana26 10 หลายเดือนก่อน

    நீ வையி ! நாம வந்து ஊடைக்கிறோமா இல்லையான்னு பாரேன் 😂😂😂😂😂

  • @covaigovinth1164
    @covaigovinth1164 10 หลายเดือนก่อน +1

    கிழிஞ்சது போ.

  • @justinm.r4736
    @justinm.r4736 10 หลายเดือนก่อน

    Nayae unakkum serthu vai