விஜய் மாநாட்டில் ஆளுநர்கள் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னான் அதனால் ஆளுநரை காலி செய்ய வேண்டும் என்று சொல்ல போய் விட்டானோ??? ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் போனதன் நோக்கம் என்ன?
Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉brothers. Super Both Comments are always 👌 best and really truth 🙌 👏 👌 brothers. Well done Excellent Explanation speech brothers 💬💬💯💯👌👌🤍💙🤍💥💫💪👍🙏
இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று தான் கடந்த வாரம் ஆளுநர் டெல்லி சென்று பிரதமர் , உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து விட்டு வந்தார் இதனுடைய பின் செயல்கள் தான் இதுவானதா. இவ்வளவு பிரச்சினைகளையும் நீங்கள் புரட்சி தமிழரை ஒரு நேர்காணல் செய்ய முடியுமா முடிந்தால் நேர்காணல் செய்து வெளியிடுங்கள் நன்றி தோழர்களே.
உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களும் நையாண்டி களும் எங்களை மிக ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைத்து நீங்கள் யாரை ஆதரித்து இதை செய்கிறீர்களோ அவர்களையே வீழ்த்தப் போகிறது... நன்றி இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிடவும்.
நீங்க இரண்டு பேருமே செம்மயா செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பனையூர் பண்னையார்😊முழசங்கியாக மாறிய விஜய் 😊😊வாழ்த்துக்கள் தோழர் 😊😊
ithai thaanda muthalle irunthu Solkiroom - Rajini idathil Vijay - Sangikalin thiru vilaiyadal
தலைவா உங்களுக்கு டன் சேர்ந்து ஒரு பத்து யூடியூப் சேனல் போதும் வலதுசாரி களை வெளுப்பதற்கு வாழ்த்துக்கள்
சிறந்த அலசல்.
சிறந்த பதிவு!
வாருங்கள் தோழர்களே உங்கள் வருகையை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எங்களுக்கு உங்கள் வருகை மிகவும் அருமை நன்றி.
சகஜமாக விவாதித்தது அருமை வாழ்த்துகள்
அருமை அருமை அருமை
நல்லது தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.
சூப்பர் தோழர் நன்றி
ரொம்பத்தான் நக்கல்யா உங்களுக்கு 😅😅😅 நல்லா சிக்குனான் அணிலான் சும்மா வச்சு செஞ்சிட்டீங்க❤❤❤
அருமை, அருமை, அருமை 👌👌👌👌👌👌
என்ன செய்ய வச்சு செய்றாங்க நீங்களும் உங்க பங்குக்கு சூப்பரா செஞ்சிட்ட
ப்ரோ எனக்கு அங்க ரொம்ப நாளா போய் கவர்னர் மாளிகை பாக்கணும்னு ஆசை இன்னிக்கு அந்த ஆசை நிறைவேறி போச்சு
வாங்க இந்திரகுமார், மில்டன் கலக்குங்க 👍👍
இந்திரகுமார் மில்டன் யோவ் உங்களுக்கு செம்ம நக்கலயா super 👌👌👌
இவனுகளுக்கு 200ரூபா இல்ல 250ரூபா சொம்ப தூக்க
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் RN ரவியிடம் பெண் பாதுக்காப்பு வேண்டும் விஜய் என்னாடா புரிதல்
ஆளுநர் கிட்தன் மனு குடுக்க முடியும் 200ரூவா உபிஸ்
யோவ் 250 ரூவா உபிஸ் இது University பிரச்சன குடும்ப அரசியல வச்சே தூங்காத
@@Pandian-p2q university vanthar alluner enpathu kuta trayamal coment potuthu entha 2 ru ummpi!😂😂😂etukkutan olunga pady enpathu!
@@Pandian-p2q ; manu koduthaal antha paperai vaichu thodaichuka thaan mudium - intha sampavathukku karaname Governor thaan
@@Pandian-p2q Vanthutanya Sangi😂
தவெக அரசியல் தற்கூறிதனமான அரசியல்
நல்ல விளக்கம். பாராட்டுக்கள். சங்கிகளுக்குப் புரியாது.
🎉🎉🎉🎉🎉 சிறப்பு சிறப்பான பதிவு நல்ல கேள்வி அணில் குஞ்சு இடம் இதற்கான பதில் கிடைக்குமா யாராவது எழுதி கொடுத்தால் சொல்லும்
திரிஷாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க போயிருப்பார்
இருக்கலாம்.
கண்டிப்பாக இருக்கலாம்.அவரை வேறு யாராவது கடத்தி சென்று கஸ்டடி வைத்தால், அதுக்கு ....இவர் எங்கே போவார்?
@@muralig1331 yeh super pa 🤣🤣🤣
Super 😂
Ka po cha Anni Thrichavukku X Y Z paathukaapu keettu poyirupaar , avar nilamai appadi 😂😂😂😋🤪
திரிஷா மகன் துக்க நாள் முடிந்தது விஜய் இப்போதுதான் சுயநினைவு வந்து இருக்கு
🤣🤣🤣🤣🤣🤣
@@poovazhagivincent726 ஆனா நிவேதா பாவாடைக்குள் இருந்து இன்னும் வெளியே வரவில்லை.
Pavada romba perusu 😅😂😅😅😅😅😅😅
தம்பிகளா,, கொஞ்சம் பார்த்துப் பா,,, பாவம் எங்கள் கில்லி
தெரியாம வந்துட்டேன் அரசியலுக்கு இப்ப என்ன பண்ண சொல்றீங்க விஜய் மைண்ட் வாய்ஸ்
என்ன செய்ய சொல்றாங்களோ அத தானே செய்றேன் . விஜய் மைன்ட்வாய்ஸ்
அதான் உண்மை.
நாக்பூர் வழிகாட்டல் படி ஆளுநரை சந்தித்து வந்துள்ளார் பனையூர் பண்ணையார்.
பாவம் தம்பிகளா விஜய், இப்படியா ஓட்ரது
மோடி ஏதாவது சொன்னாரா நம்மோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்க போயிருப்பார்
சூப்பர் தமில் நாடு. .. புரோக்கர் ரவி தான்
அதான்.
Clear speech ❤
Both are super 👌
அணிலுக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள பழ மரங்களை பார்க்க சுவைக்க ஆசை.
அவர் எழுதி கொடுத்ததை கொண்டு போனார் அவருக்கு எருமைமாடும் தெரியாது பசுமாடும் தெரியாது.
உண்மை பேசுவோம் நன்மை செய்வோம் நம் நாட்டை காப்போம். Keep it up friends.
நியாயமான கேள்விக் கனைகள் ,தெளிவான விளக்கங்கள் மிகவும் அருமை .மக்கள் சிந்திக்க வேண்டும்
ஆரம்ப கிடார் இசை
அருமை
வெல்டன் சகோதரர்கள்
வாங்க தம்பி எல்லாம் உங்களுக்கு தான் வெய்ட்டிங்
சூப்பர் சூப்பர் sir
தரமான பேச்சு தோழர்
விஜய் மாநாட்டில் ஆளுநர்கள் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னான் அதனால் ஆளுநரை காலி செய்ய வேண்டும் என்று சொல்ல போய் விட்டானோ??? ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் போனதன் நோக்கம் என்ன?
மர்ம வீரன்!
ஒருவேளை நாம் இதே போல் பிரச்சினைகள் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று இப்பொழுது அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்கிறார் ஆளுநரிடம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தரை கண்டிக்க சென்றிருக்கிறார் விஜய்.😅
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
Good
Arivu illathavanukku enna solla vidunga sar
அவர் ஒரு director சொல்வதை தான் செய்வார் அப்படி தான் அவர் நடித்தார்.அதுதான்
இப்போது நடக்கிறது
சரியாக சொன்னீர்கள்
முதலில் சினிமாக்களில் பெண்களை அருவருக்க தக்க விதத்தில் கட்டாமல், இருக்க அவர் நடவடிக்கை எடுக்கட்டும்
Avanae appidithanae aduran.
சவ்வு சங்கரே சந்திக்கும்போது இன்றைய சந்திப்பில் வியப்பில்லை
அழுத்தம் அப்படி
Arumaiana villakam, Vazthukal
தோழர் தோழர் மிகச்சிறப்பு நல்லாவேயிருக்கு மகிழ்சி தோழர்களே
த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பத்தோடு பதினொன்று 😢 ஓடு ஓடு நீயும் ஆளுநரைச் சந்தித்து உள்ளேன் ஐயா சொல்லு 😢😢😢
ஆளுநரே தேவையில்லை என்று சொன்ன வாய் இப்போது ஆளுநரிடம் தஞ்சமடைந்து விட்டது.தேவையா இந்த பிழைப்பு.
வேண்டாம் என்று சொன்ன ஆளுநரை சந்திக்க ஒருத்தர் கிழித்துக் கொண்டு ஏன் சென்றார் 😮😮😮
அனைவருக்கும் பொருந்தும்.அதுதான் ஓட்டுப்பிச்சை
Athu vera vaai ethu nara vaai
Supper bro valthugal
ரஜினி சொன்ன கழுகு, காக்கா கதை தான் ஞாபகம் வருது.
ஆழம் தெரியாமல் காலை உள்ளே விட்டு அண்ணே இப்போ திருதிருன்னு முழிக்கிறாரு .
Thanks for your speech
நண்பர்களே உங்கள் பணிபெரும்பணிபோற்ற தக்கது
கண்டிப்பா விஐய் bjp B team தான் 😂😂😂
சிலர் திமுக B டீம்முன்னு சொல்லராங்க எது நிசம்
@@MuraliMurali-x1q ; BJP & RSS Rajini idathukku kondu varapattavar VIJAY
விஜய்க்கு மோடின்னு நெனப்பு அதனால் தான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறார்
மக்கள் மடையனுக சினிமாவை மட்டும்பார்த்தே ஓட்டு போடுவானுக என்று நினைக்கிறான்
Payam , Peethi ; eluthi mana paadam seiuthu oppikkum attai kaththi HERO avlo thaan
Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉brothers. Super Both Comments are always 👌 best and really truth 🙌 👏 👌 brothers. Well done Excellent Explanation speech brothers 💬💬💯💯👌👌🤍💙🤍💥💫💪👍🙏
Super 👍🙏🌄
Great Brothers
அ ஆ தெரியாதவனெல்லாம அரசியலுக்கு வந்தா இப்படித்தான் கிழிக்கனும்
Super Tambigala keep it up, your way is different 👍❤️🙏
Supper valthugal
Both comments are always best and truth continue please 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤❤
VIJAY KU PAYASAM THERIYUM. KEERTHI THERIYUM. THIRISHA THERIYUM.
TVK - TRISHA VIJAY KEERTHI
வரி கட்டாம ஏமாற்றத்தான்
சுத்தமான BJP. வாடை அதிகமாக உள்ளது நாளை நடிப்பு தொடருந்து இனிதோ நடைபெறும் பிறகு மாத அரசியல் பயணம் வரும்...,............... உங்கள் கருத்து
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவாவிற்கு திரிஷா வுடன் போயிருக்க வேண்டாம். கீர்த்தி சுரேஷ் ஐ வர வச்சிருக்கலாம்
Exallent video by peralai channel
(Mr.milton,and mr.theradi)to exposure someone with proper evidence. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பு 👍
விஜய் ன் செயல்பாடு மெகா காமெடி யா போச்சு!
Vazhthukkal nalla pathivukku
புரூட்டஸ்தம்பியை ஏனப்பா வம்புக்கு இழுக்குறீங்க..ஹ..ஹா😂❤😂
நன்றி
சிறந்த கருத்துக்கள் , சிறந்த நக்கல்,இரு ஆளுமைகளின் சிறப்பு
Semma bro love you ❤guys
இந்திரகுமார், மில்டன் க்கு இப்படியா ஒரு அல்லகை சிக்கினதும் உடனே முத்திர சந்துக்கு தள்ளி.... 🎉🎉🎉🎉🎉🎉
சம்பிரதாய அரசியல்!
இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று தான் கடந்த வாரம் ஆளுநர் டெல்லி சென்று பிரதமர் , உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து விட்டு வந்தார் இதனுடைய பின் செயல்கள் தான் இதுவானதா. இவ்வளவு பிரச்சினைகளையும் நீங்கள் புரட்சி தமிழரை ஒரு நேர்காணல் செய்ய முடியுமா முடிந்தால் நேர்காணல் செய்து வெளியிடுங்கள் நன்றி தோழர்களே.
Vijay will follow the foot steps of governor ravi.
😂😂😂😂😂😂 உங்கள் அலப்பறை ஒரு அளவே இல்லாமல் போகுது 😅😅😅😅😅 மில்டன், இந்திரகுமார் தேரடி 😅😅😅😅
Neengala pesi..neengala alaparai nu solikangada mutta pasangala...dmk 2026 la thokka poradha yaraalaiyum thadukka mudiyaadhu
Waiting for this video
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
விளம்பர ஆங்கிலம் அவ்வளவு செயற்கையாக இருக்கிறது
Super brother super super
Suppar
Skillful probing 👍
Super bro...
அருமை உங்களின் சேவை நாட்டுக்கு தேவை.விளக்கமாக உரைத்தீர்கள்.சிறப்பு🎉🎉
மனப்பாடம் செய்யாமல் வந்து விட்டான் விடுங்கள்
அருமையான பதிவு செம கலாய் நன்றி
அருமையான கேள்வி பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களும் நையாண்டி களும் எங்களை மிக ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைத்து நீங்கள் யாரை ஆதரித்து இதை செய்கிறீர்களோ அவர்களையே வீழ்த்தப் போகிறது... நன்றி இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிடவும்.
என்ன மில்டன் இப்படி சொல்லீட்டிங்க அந்த செயலை சொய்யனும் அப்பதான் அந்த கட்சி நாசமா போகும் ❤❤❤❤❤
நாக்பூரில் இருந்து ஆளுனரை பார்க்க சொன்னார்கள் பார்த்தேன்- விஜய்
😂😂😂😂😂தரமான பதிவு...❤
அருமையான விளக்கம் நன்றி
ஆளுநருக்கு தான்யா சம்மந்தம் இருக்கு
Script எழுதவில்லை எப்படி பேசுவது 😂😂
உண்மை
இனிய புது வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤🎉🎉🎉
Milta indira bros mass congrats 🎉 🎉🎉
😂😂😂😂😂👌👌👌👌👌 Bro s
Where is Trisha
கோவா