சேவல் சோக்கில் உள்ள மூட நம்பிக்கை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 65

  • @premkumar.angel-lv9uo
    @premkumar.angel-lv9uo หลายเดือนก่อน

    நான் முதல் முதலில் களத்தில் பறக்க விட்டு வெற்றியும் பெற்றுதந்த சேவல் சுன்னாம்பு காதுள்ள சேவல் தான் ... நீங்கள் சொல்லும் போது அந்த பழைய நினைவுகள் வருகிறது

  • @gokulamec1189
    @gokulamec1189 หลายเดือนก่อน

    Kanni kozhiyin muttaigalai , avayam vaikalaamaa na, kunju porinjaa nallaa irukumaa na, kanni kozhi kunjunga las nalla sanda podathu , odambu balaveeenamaa irukum , apdi ipdi nu solraanga , athu unmaiya na

    • @gokulamec1189
      @gokulamec1189 หลายเดือนก่อน

      Neenga kannikozhi muttai avayam vechirkinga laa Naa,

  • @Saravana-wf2dp
    @Saravana-wf2dp หลายเดือนก่อน

    Super bro ❤❤

  • @saravananp7110
    @saravananp7110 หลายเดือนก่อน

    கூவுர பேட்டை ல இப்படி கேட்டு தா நல்ல கோழி ல வித்துட்டு இப்ப ரொம்ப கஷ்டம் படுற 🥲🥲🥲

  • @Rishikesh-gn5qr
    @Rishikesh-gn5qr 2 หลายเดือนก่อน +1

    Anen yen kozhi kunju kurugi poiye nikuthuna ethavathu medicine sollunga anna pls😢😢

  • @Rishikesh-gn5qr
    @Rishikesh-gn5qr 2 หลายเดือนก่อน +1

    Annen

  • @tirunelvelitamilan2724
    @tirunelvelitamilan2724 2 หลายเดือนก่อน

    Unga number kudunga anna

  • @vasanthvasanth2924
    @vasanthvasanth2924 หลายเดือนก่อน

    அண்ணன் கோழிகளுக்கு school ah குடுகுர சத்து மாவு குடுகளமா அதுனால எதும் பின் விளைவு வருமா அண்ணா

  • @MathMania299
    @MathMania299 หลายเดือนก่อน

    எனது கோழிக் குஞ்சு வயிறு Fulla மண் சாப்டுகிறது ஏன் இப்படி செய்கிறது இதற்கு தீர்வு என்ன பதில் தெரிந்தவர்கள் Pls sollunga

  • @gopisu4885
    @gopisu4885 หลายเดือนก่อน

    Anna yanakku kuvara potta valakkanu nu rompana la asa na yathachi oru potta tharuvingga la

  • @kuttinamilekutti4594
    @kuttinamilekutti4594 46 นาทีที่ผ่านมา

    🎉

  • @ISMAILISMAIL-mo8vf
    @ISMAILISMAIL-mo8vf หลายเดือนก่อน

    Seval thanni poduvathu eppadi sollunga

  • @atgkdyt7921
    @atgkdyt7921 หลายเดือนก่อน

    Annee sorikkaal treatment sollunga annee

  • @Sevalsandai3
    @Sevalsandai3 หลายเดือนก่อน

    Bro loadmavu pati solluga

  • @IyyappanIyyappan-qv7gj
    @IyyappanIyyappan-qv7gj 2 หลายเดือนก่อน +1

    அண்ணா ஈராஸ் மற்றும் மூராஸ் பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள்

  • @RobinSon-tk5sp
    @RobinSon-tk5sp หลายเดือนก่อน

    ஹலோ ப்ரோ உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்க ஜாவா உம் பீலா பறக்கும்போது ஜா வாக்கு ஏன் அவ்வளவு இருக்கிறது பீலா அடிக்கிறதுக்கு ரொம்ப கடினமாக கஷ்டப்படுகிறது அதுக்கு ஒரு வழி சொல்லுங்க ஏன்னா ஜாவா பறந்தா பீலா ரொம்ப பந்தயம் பந்தயம் கொடுத்து விடுகிறது

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  หลายเดือนก่อน

      Apadi illa bro seval sandai idum thiran poruthu, nan adhigama jawa mela than panthayam adichiruka

  • @gopisu4885
    @gopisu4885 หลายเดือนก่อน

    Anna phone number thangga na yanakku kuvara potta venum na

  • @haridharan7586
    @haridharan7586 หลายเดือนก่อน +1

    Anne unga 9 1/2 vayasu seval enna aachu eppadi irukku

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  หลายเดือนก่อน

      Avan irandhu 2 month agudhu pambu kadichi poita😢

    • @haridharan7586
      @haridharan7586 หลายเดือนก่อน

      @@Spartanwarriors-zb5fi ohh okne sorry 😫

  • @PonnambalamNayagamraja
    @PonnambalamNayagamraja 2 หลายเดือนก่อน +1

    Master annan vanakam

  • @SatheesSathees-p3y
    @SatheesSathees-p3y 2 หลายเดือนก่อน +1

    Super.sir.kallum mullum seiya kutiya seval thernthutupathu yeppatinnu video pootunga sir

  • @rushgaming7564
    @rushgaming7564 2 หลายเดือนก่อน +1

    Anna vai lati pathi oru video podunga anna

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஆனால் உங்கள் ஒரு வீடியோவில் நம் முன்னோர்கள் சிறந்த அறிவார்ந்தவர்கள் என்று சொன்னீர்கள் ஏன் இந்த முரண்பாடு😮நன்றி

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  2 หลายเดือนก่อน +1

      நல்லா கேளுங்க ஒரு சில விஷயம் என்று சொல்லியிருப்பே,,, நன்மை தீமை இரண்டுமே இருக்கு,,,,,

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  2 หลายเดือนก่อน

      ஒரு வேலை நான் பேசுவது முரண்பாடு இருந்தால் சொல்லுங்க,, வீடியோ போடுவது நிறுத்தி விடுகுறேன்...

    • @dhamodharanr6590
      @dhamodharanr6590 2 หลายเดือนก่อน

      @@Spartanwarriors-zb5fi நண்பா மன்னிக்கவும் தயவுசெய்து வீடியோவை நிறுத்த வேண்டாம் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு சாதாரணம் உங்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் நன்கு

    • @sultanallabatcha
      @sultanallabatcha 2 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா பட்டா வளர்ப்பு அதை பற்றி சொல்லுங்கள் முழு விபரம் உங்களுடைய அழகு தமிழில்.

    • @KrishnanKrishnan-dj5qz
      @KrishnanKrishnan-dj5qz หลายเดือนก่อน

      ​@@Spartanwarriors-zb5fiஅண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க please

  • @usainvenkat2572
    @usainvenkat2572 2 หลายเดือนก่อน

    Anna ithu mathuri jodal potta yum jodal sevalum breed pana kudathunu soldranga unmya...?

  • @selvamshky6486
    @selvamshky6486 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை முட்டை இடும் பெட்டை வெச்சிக்கலாமா அண்ணா சொல்லுங்க

    • @premkumar.angel-lv9uo
      @premkumar.angel-lv9uo หลายเดือนก่อน

      வேண்டாம் என்றால் சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன்....என் நண்ப இன்னும் இப்படி பட்ட மூடநம்பிக்கையில் இருக்கிறீங்க... வெள்ளி கிழமை குழந்தை பிறந்தல் நல்லது அதுவே கோழி முட்டை இட்டால் கெட்டது...என்னத்த சொல்றது

    • @selvamshky6486
      @selvamshky6486 หลายเดือนก่อน

      @@premkumar.angel-lv9uo மூட நம்பிக்கை எனக்கு இல்லை நண்பரே எதற்க்காக சொல்லறாங்குன்னு தெரிஞ்சுக்க கேட்டேன் என்னிடம் அது போன்று கோழி இல்லை நண்பா நன்றி 🙏🙏🙏

    • @premkumar.angel-lv9uo
      @premkumar.angel-lv9uo หลายเดือนก่อน +1

      @@selvamshky6486 மிக்க மகிழ்ச்சி

  • @HarishKumar-ui9to
    @HarishKumar-ui9to 2 หลายเดือนก่อน

    Hi bro yenodo kunji full water iriki photo paringay treatment solinga

  • @lokeshuampathy3783
    @lokeshuampathy3783 2 หลายเดือนก่อน

    கோழிகளுக்கு பூச்சி வெட்டு மருந்து சொல்லுங்க அண்ணா

  • @RagulRk-v7d
    @RagulRk-v7d 2 หลายเดือนก่อน

    Ennota pottamari sevalkku sunapuu kaathu tha anna 4sandai pottuirukku

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh 2 หลายเดือนก่อน +1

    Worth topic...❤

  • @ranjit4382
    @ranjit4382 2 หลายเดือนก่อน

    Very informative video for some brainless people 👌

  • @praga0611
    @praga0611 2 หลายเดือนก่อน

    Nandri na 💝🔥🔥🔥

  • @ashokhari5862
    @ashokhari5862 2 หลายเดือนก่อน

    koli ku puchi vettu marunthu sollugga pls

  • @charlespromioTn15
    @charlespromioTn15 2 หลายเดือนก่อน

    It happened in my cage while the snake was laying its eggs

  • @TharunTharun-p6w
    @TharunTharun-p6w 2 หลายเดือนก่อน

    Anney natha firsh video va potha❤

  • @gowthamgowtham3967
    @gowthamgowtham3967 2 หลายเดือนก่อน

    அண்ணா உண்மை

  • @DelightfulAquariumFish-cp5wn
    @DelightfulAquariumFish-cp5wn หลายเดือนก่อน

    Super Anna❤

  • @rubanraja339
    @rubanraja339 2 หลายเดือนก่อน

    👌

  • @tirunelvelitamilan2724
    @tirunelvelitamilan2724 2 หลายเดือนก่อน

    Hai anna first view 🎉🎉🎉

  • @Rishikesh-gn5qr
    @Rishikesh-gn5qr 2 หลายเดือนก่อน

    Pls anna

  • @nsdevilbotgaming3245
    @nsdevilbotgaming3245 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @pradeepj1768
    @pradeepj1768 2 หลายเดือนก่อน

    Hi how r u bro 😊

  • @sardars3501
    @sardars3501 2 หลายเดือนก่อน

    🙏🤌☝️🐓🤲

  • @Rishikesh-gn5qr
    @Rishikesh-gn5qr 2 หลายเดือนก่อน

    Bro sollunga pls

  • @farmerlife1186
    @farmerlife1186 2 หลายเดือนก่อน

    💯

  • @shashigodwin8327
    @shashigodwin8327 2 หลายเดือนก่อน

    💯

  • @HarishKumar-ui9to
    @HarishKumar-ui9to 2 หลายเดือนก่อน

    Bro photo anipa mudiyalay Instagram lay send panirikay kunji chest left side lay full water madiri iriki please treatment solinga