நல்ல கேள்வி நானும் முதல் முறை மீனமிலம் தயாரித்த போது இப்படித்தான் மீதமான மீன் கழிவுகள் தண்ணீர் ஊற்றி அலசி செடிகளுக்கு தேளித்து விட்டேன். சரியான அளவு கடை பிடிக்காததால் செடியின் இலைகள் எல்லாம் காய்ந்து போனது. மீன் அமிலத்தை வடிகட்டிய பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஏதேனும் பெரிய மரங்கள் உள்ள இடத்தில் தரையில் புதைத்து வைக்கலாம்.அல்லது சாதாரணமாக மண்ணில் புதைத்து வைத்து அது மக்கி உரமான பிறகு எடுத்து பயன்படுத்தலாம்.
This is what we naturally prepare ourselves for. So it doesn't matter if the size is high or low. Use 10ml when first used. Unless there is any damage to the plants. Use 30ml.
அரளிச் செடி வளர்ப்பது அவ்வளவு சிரமம் ஒன்றும் இல்லை. சாதாரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அரளி செடிகள்தான் வளர்க்கிறார்கள். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் நிறைய பூக்க வேண்டும் ஆனால் நல்ல வெயில் படும் இடத்தில் செடி இருக்க வேண்டும். அவ்வப்போது கிளைகளை வெட்டி கவாத்து செய்து விடவேண்டும். பூக்கள் அதிகமாகப் பூக்க மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.
Guna anna, I stored fish with jaggery for more than a month and filtered the liquid. When spraying on the plants after dilution, my neighbour complains about the fish smell and are asking me to stop using it on my plants. How do we overcome this fishy odour? Please advise.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றிங்க
அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி
அருமையான பதிவு.நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தம்பி.
Really good information and vry useful .thank you.
Thank you
மிகவும் அருமை மிகவும் தெளிவாகவும் புரியும் படியும். இருந்து நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
நல்ல விளக்கம் நன்றி
Your explanation is very good
Mikka nandri saga... nandri yendre oru varthai patthathu... neenggal valge
நன்றி
🙏
Very good bro. Tks for sharing.
Thank you
சிறந்த பதிவு
நன்றி
Superb Brother 👏👏👏👏 THANK you brother 👍
Thank you
Million Dollar Thanks to you Sir. Awesome explanation.
Thanks
சிறுசிறு செய்திகளையும் மிகவும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க வளத்துடன்! உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஐயா.
Li @@GUNAGARDENIDEAS ĺ
Verygood
Thank you
அருமையான தகவல்
நன்றி
சூப்பர். நன்றி
Miga arumaiyana explanation
Thanks 🙏🏻
நன்றி
Good info ji
Thank you
@@GUNAGARDENIDEAS
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சகோதர
Sir arumaiyana pathivu nantri sir apuram 1litre meean amelam avvalavu sir marketla
ťģ ìì8ñ6
Very nice teaching keepit
Thank you
Nice setup for plants which u line the plants
Thanks sir 🙏welcome
🙏
Anna meen🗑 waste thukipodathinga new plant soil in use pannunga
Good information 👍
Thank you
Super sir, arumaiyana pathivu
Idha onion potato carrot ku Elam use panalama
Thanks 👍 super anna
Thank you
அருமையாக விளக்கம் தம்பி..!
T679
Super Anna very useful
Thank you
Super bro I will try
Thank you
Thank you brother.
Super narrate bro nd I Prepared but very much oil on top portion wat to do sir?
Mix well and use each time.
Ofcourse am doing d same but it's ok know?
Karumbuku ethai podalama eppadi podanum ans pls sir
பாசன நீரில் கலந்து விடலாம்
@@GUNAGARDENIDEAS karumbu nadavu vindhai pottu 2madha paeraga eruku.eppo podalama,ekkaruku evalavu ml kalanthu vidalam ans sir pls.ethai kalantha karumbu nalla valaruma
Nandri bro...from Malaysia ...
Thank-you for your information brother
Thank you
Hi unga tips super kadalilum evvalavu alavu thalikanum
அருமையான விளக்கம். நன்றி சகோ.
sir maa marathuku apadi sir use panurathu. meethi erukura kaliva marathuku kela pottu musalamaanon sir
மாமரத்துக்கு பாசன நீர் வழியாகத்தான் கலந்து விட வேண்டும். மீதமுள்ள கழிவுகளை வேர் பகுதியை விட்டு சற்று தள்ளி குழி தோண்டி புதைத்து விடவும்.
@@GUNAGARDENIDEAS Nanri iyaa. iyaa kandamirugam vandu apadi alikurathu plsss soluga
நன்றி.வாழைக்கு எப்படி எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும்.
பாசன நீரில் கலந்து விடலாம்.
ஒரு லிட்டருக்கு 10 முதல் 15 ml
How many litter water want to add per kilo to fish
Don't add water.
Only fish waste equal amount of jaggery.
Thank you
mecham ana meen thukithan vesanuma anna. athula thanni uthi alasi udanai sediku use pannalama
நல்ல கேள்வி நானும் முதல் முறை மீனமிலம் தயாரித்த போது இப்படித்தான் மீதமான மீன் கழிவுகள் தண்ணீர் ஊற்றி அலசி செடிகளுக்கு தேளித்து விட்டேன். சரியான அளவு கடை பிடிக்காததால் செடியின் இலைகள் எல்லாம் காய்ந்து போனது.
மீன் அமிலத்தை வடிகட்டிய பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஏதேனும் பெரிய மரங்கள் உள்ள இடத்தில் தரையில் புதைத்து வைக்கலாம்.அல்லது சாதாரணமாக மண்ணில் புதைத்து வைத்து அது மக்கி உரமான பிறகு எடுத்து பயன்படுத்தலாம்.
good info. thanks. Your spray looks good, details pls.
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
Sir I have seen namallvar video. They suggested to use 100ml/10l ie. 10ml/l. Pls clarify sir. Thank you.
This is what we naturally prepare ourselves for. So it doesn't matter if the size is high or low. Use 10ml when first used. Unless there is any damage to the plants. Use 30ml.
@@GUNAGARDENIDEAS thank you sir
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
Excellent, thanks
அருமை
நன்றி 🙏
Super boss
Ethana entha pochuigalaum varatha bro ineppa irutha varumula bro
இல்லை நாட்டு சர்க்கரை கலப்பது நொதிப்பதற்காக தான். நொத்த பிறகு வட்கட்டி திரவத்தை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். பூச்சி தொல்லை இதுவரை இல்லை
Neenga sonna country sugar eanpathoo...brown sugar thana......
Anna one question, if I make 1kilo waste fish, 1 kilo country sugar, I want to add banana how many gram Anna. Thank you Anna.
10 to 20 % 100 or 200 grams.
V v nice and good information .I appreciate this kind of information is very helpful to avoid chemical fertilizers Good effort
Thank you
ideas thank
Maanaavaripayerukkukodukkalama
Sir nadavu seithu piragu entha stage la nel pairuku use pannanum
15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் கலந்து விடலாம்.
Ellu, uludhu , Kadalai kku mean amilaithai thelikalama
தெளிக்கலாம் இது ஒரு இயற்கை பயிர் ஊக்கிதான்.
Super brother
Thank you
Swipe left or right to delete
Vaalai kku kodukkalama, vengaayam.
எல்லாத் தாவரங்களுக்கும் கொடுக்கலாம்.
Ronba thanks
Meen thailam thodarnthu seiyavenumaa per year eththanai thadavai seiya vendum. Oru thadavai thayaar seitha thailam eththanai kaalam vaiththu irukkalaam? Chakkai Yai marathirkku podalaamaa ? Please answer me
சரியான முறையில் தயாரித்தால் ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.
Nelllkku yappady use pannuvadu
பாசன நீரில் கலந்து விடவும்.
Super Boss...
Thanks
Sir meen amilam thenpaku pola erugu meen vadai sirithalau varuthu sir athai payan paduthalama sir
லேசான வாடை இருக்கத்தான் செய்யும். பயன்படுத்தலாம்
Nanri sir
Filter panna meen amilam nothithal thanmai eruguma sir
ஆம்
அதை பயன்படுத்தலாமா சார்
Super explanation anna
👌💐👏🙏அருமையான விளக்கங்கள் நன்றிகள் சகோதரனே,,,,💐
நன்றி 🙏
Sir
இந்த கழிவுகளை மரத்தின் அடியில் புதைக்கலாமா
அரளி பூ செடியில் பூ பூக்க என்ன செய்வது. பச்சை புழு தொல்லை நீங்க வழி சொல்லவும். நன்றி
அரளிச் செடி வளர்ப்பது அவ்வளவு சிரமம் ஒன்றும் இல்லை.
சாதாரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அரளி செடிகள்தான் வளர்க்கிறார்கள்.
கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.
பூக்கள் நிறைய பூக்க வேண்டும் ஆனால் நல்ல வெயில் படும் இடத்தில் செடி இருக்க வேண்டும்.
அவ்வப்போது கிளைகளை வெட்டி கவாத்து செய்து விடவேண்டும்.
பூக்கள் அதிகமாகப் பூக்க மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.
மிகவும் நன்றி சார். பச்சை புழு போக என்ன செய்வது.
Super sir
Thank you
Good information
சைவ முறை தயாரிப்பு முறைகள் சொல்லுங்க
வாழைப்பழ கரைசல்
லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
th-cam.com/video/ioLKZ7Kv0Ok/w-d-xo.html
வாழ்த்துக்கள்
Sir, Very useful Viedo
Guna can we add sugarcane juice instead of jagerry
Anna idhil perichampalam serkalaama?
Super sir👌👌
Shall we give fish amino acid to early saplings?
Sir romba nandri. Neengal engu vasikireergal. Address please
Sriperumpudur
Super 👍👍👍
Thank you.
Ungaluku ipo evlo miin ammilam vanthuchi
Thank u sir
Thank you
சர்க்கரை(வெல்லம்) பயன்படுத்தலாமா
சிவப்பு சீனி ( brown sugar) பாவிக்களாமா?
Yes
ஈஸ்ட் சேர்க்கலாமா
ஈஸ்ட் சேர்த்து இதுவரை முயற்சி செய்ததில்லை.
ஈஸ்ட் சேர்த்து குறைந்த அளவு முயற்சி செய்து பாருங்கள் .
நன்றி
Guna sir fish amino fertilizers can use for all types of plants, like growing plants & for flowering & fruiting plants
Use all plants
Tq....
Water mix pannavenduma
தண்ணீர் சேர்க்கக் கூடாது
கத்திரிக்காய் kaikumpozhuthu ஸ்பிரே செய்யலாமா
செய்யலாம்
கருப்பட்டி உபயோகிக்கலாமா
உபயோகிக்கலாம்
SUPER
Thank you
Super bro
Super
Thanks
Panjakaviyam ready pandra video podunga bro
I will try bro
Guna anna, I stored fish with jaggery for more than a month and filtered the liquid. When spraying on the plants after dilution, my neighbour complains about the fish smell and are asking me to stop using it on my plants. How do we overcome this fishy odour? Please advise.
Add more jaggery and wait 15 days after use
Thanks
மீன் கழிவுகளுடன் மீனும் சேர்க்கலாமா சகோ
தாராளமாக சேர்க்கலாம்
Good supper sir.
Thank you.
How many liters of amino acid will get for 5kg of fish?
5 to 6 litre
@@GUNAGARDENIDEAS thank you
How to grow rose stick in water with out any mud tell me the way of doing
Very Good Demo cum explanation .Keep it up.
எத்தனை நாளைக்கு ஒரு முறை கொடுக்கனும்
15 நாட்களுக்கு ஒருமுறை
@@GUNAGARDENIDEAS நன்றி sir
Valaikku eppati payan patutuvathu sir ple
பாசன நீருடன் கலந்து விடலாம்
@@GUNAGARDENIDEAS apudina yena
Which type of sprayer you used in this video sir?
Roja plants kku use pannalama
வாழ்த்துக்கள்