ரஜினி வீட்டு திருமணத்துக்கு படையெடுத்த அரசியல் பிரபலங்கள் : Soundarya Rajinikanth Marriage Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 310

  • @skijhar8460
    @skijhar8460 5 ปีที่แล้ว +39

    Superstar has done his duty as a father - congrats - his daughter life is more important for him then rumours

  • @Alexpandiyaa
    @Alexpandiyaa 5 ปีที่แล้ว +2

    AS a responsible Father, Rajni is a real role model for many. God Bless the couple

  • @saravananarjunan2631
    @saravananarjunan2631 5 ปีที่แล้ว +2

    Super star familyku god thunai erupar...vazhga valamudan..

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 5 ปีที่แล้ว +4

    இந்த வாழ்க்கை ஆவது
    நிலைத்து நிற்க எல்லாம்
    வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @sivanava3575
    @sivanava3575 5 ปีที่แล้ว +2

    Thanks thousands times.
    Compassionate congratulations... godly couple. God Thirupathy Vengadesan beautifully bless them ?
    HARE KRISNA!
    HARE KRISNA!

  • @victorterence1926
    @victorterence1926 5 ปีที่แล้ว +2

    CONGRATULATION's may GOD BLESS YOU BOTH ---- WILL KEEP YOUR'll in PRAYER's.

  • @saravananvallam1275
    @saravananvallam1275 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @BKDHASAN
    @BKDHASAN 5 ปีที่แล้ว +79

    வைகோ வாழ்த்து ....இனி எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்..

  • @lakshmivetri2485
    @lakshmivetri2485 5 ปีที่แล้ว +7

    Super congrats. Chow look so beautiful 🎂💮💮🎈🎈🎈✌️

  • @anonymousanonymous3393
    @anonymousanonymous3393 5 ปีที่แล้ว +31

    எவன் வயித்தெரிச்சல் பட்டாலும் சரி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழத்தான் போறாங்க.

    • @umadevi-ej7nx
      @umadevi-ej7nx 5 ปีที่แล้ว +1

      Real reply ha ha, solravanga solite than erupanga, vazhravanga valthute erupanga, nothing wrong in this

    • @Govindsun
      @Govindsun 5 ปีที่แล้ว +2

      @@umadevi-ej7nx இரண்டு பேருமே ஒவ்வொருவரை கழட்டி விட்டுவிட்டு வந்தவங்க. அதனால் இன்னொரு தடவை ஒருத்தரை ஒருத்தர் கழட்டி விடத்தான் ஆர்வமாய் இருப்பாங்க.

    • @sivathiru7102
      @sivathiru7102 5 ปีที่แล้ว

      Govindsun 200 சதவீதம் உண்மை.

  • @sudhagargovindan9370
    @sudhagargovindan9370 5 ปีที่แล้ว +102

    மொத்த திருட்டு பையன்கள் எல்லாம் இங்கதான் இருக்கிங்களா...

    • @chutiyatharunpunda2611
      @chutiyatharunpunda2611 5 ปีที่แล้ว

      Colora

    • @suvendhirandhiran6336
      @suvendhirandhiran6336 5 ปีที่แล้ว +1

      டேய் காசு வாங்கிட்டு ஓட்டு போடறது ப***** நீ உனக்கு பேச தகுதியே இல்லை

    • @saravananm7251
      @saravananm7251 5 ปีที่แล้ว

      Super

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 5 ปีที่แล้ว +4

    Happy married life Stay Blessed

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 5 ปีที่แล้ว

    Arumaiyana pathivu thalaivarin illa thirumanam nearil parththathupol ullathu. Manamakkal nalamudan vazha vazthukkal.💐👌👍.

  • @preethishiva5629
    @preethishiva5629 5 ปีที่แล้ว +2

    Congratulations be happy always

  • @razanazah4720
    @razanazah4720 5 ปีที่แล้ว +1

    Mass thalaivar

  • @palanisamy1614
    @palanisamy1614 5 ปีที่แล้ว +2

    Super

  • @sundarsk79
    @sundarsk79 5 ปีที่แล้ว +57

    It's not correct to comment on people's personal life. Everyone has the right to make their own choices.

    • @angelomike2644
      @angelomike2644 5 ปีที่แล้ว

      Sundar Krishnan Koi and Conoures poda poundai

  • @dileepan12b
    @dileepan12b 5 ปีที่แล้ว +8

    Superstar Rajinikanth sir 😍😍😍😍😍

  • @kousalyadevi5519
    @kousalyadevi5519 5 ปีที่แล้ว +3

    Wish U happy marriage life💐💐💐💐

  • @vlks521
    @vlks521 5 ปีที่แล้ว +2

    Thalaivar entry like ejaman movie nice

  • @rajarajakumaran1981
    @rajarajakumaran1981 5 ปีที่แล้ว +3

    Many More
    Happy Returns
    Of The Day!
    😃😄😀😆

  • @வேல்வேல்-ங4ய
    @வேல்வேல்-ங4ய 5 ปีที่แล้ว

    God Bless you

  • @adhangararch8276
    @adhangararch8276 5 ปีที่แล้ว

    அடேங்கப்பா
    என்ன கல்யாணத்திருவிழா
    இன்றுபோல் என்றும் பல மாப்புக்களையும் பல பொம்முனாட்டிகளையும் கட்டி பல்லாண்டு வாழ்க
    திருமணத்தம்பதிகள்

  • @murugeshbalamurugan4534
    @murugeshbalamurugan4534 4 ปีที่แล้ว

    Super work

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 ปีที่แล้ว +9

    சினிமாவில், அரசியலில் எதிரிகள் இருக்கலாம். ஆனால் தலைவரின் குணத்துக்கு எல்லோரும் மனநிறைவு கொண்டு வாழ்த்துகிறார்கள். ஒரு நல்ல நாகரீகம் காட்டுவதால் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 5 ปีที่แล้ว +2

    Vazhga Vaiko Vazhga Valamudan!!!

  • @AGB4U
    @AGB4U 5 ปีที่แล้ว +5

    01:33 அந்த Style with சால்வை. ரஜினி ரஜினிதான்

  • @alkeshaadi6945
    @alkeshaadi6945 5 ปีที่แล้ว

    Wish your happy life

  • @rahuldiwan-007
    @rahuldiwan-007 5 ปีที่แล้ว

    Very important news today.

  • @razanazah4720
    @razanazah4720 5 ปีที่แล้ว +1

    Happy marriage life God bless you

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க பல்லாண்டு

  • @Gk26590
    @Gk26590 5 ปีที่แล้ว +9

    இரண்டாவது திருமணம் என்பதுக்காக விமர்சிக்கும் நபர்கள் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்காங்க என்பதை மறக்க வேண்டாம் பிறருக்கு வரும் வழியை உணர்வது கடினம் உங்களுக்கு வந்தால் இதுபோல இழிவான வார்த்தை வராது தேவையற்ற கருத்தை தவிர்த்து விடுங்க

  • @SanthoshSanthosh-wq3eh
    @SanthoshSanthosh-wq3eh 5 ปีที่แล้ว +6

    இதெல்லாம் பாக்கறதுக்கே காமடியா இருக்கு.ஏன்டா இப்படி எல்லா திருட்டு கம்மனாட்டியும் ஒன்னு கூடி கும்மி அடிக்கிறீங்க☺☺☺☺

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 5 ปีที่แล้ว

    All the Best & Happy Married Life

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 5 ปีที่แล้ว +1

    Super super super

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 5 ปีที่แล้ว +8

    Let the couple live a long life of 365 days fully.

    • @Govindsun
      @Govindsun 5 ปีที่แล้ว

      உங்களது வாழ்த்து மணமக்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

  • @srinivasan6558
    @srinivasan6558 5 ปีที่แล้ว

    Supr Marge

  • @kesavram9000
    @kesavram9000 4 ปีที่แล้ว

    Vaiko ultimate

  • @ferrarisubash6371
    @ferrarisubash6371 3 ปีที่แล้ว

    Rich & influential people

  • @madanraj7792
    @madanraj7792 5 ปีที่แล้ว

    Wish u all the best marriage life

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 5 ปีที่แล้ว +29

    இரு குடும்பத்தினரும்
    சமூகப் புரட்சியாளர்களே !
    புதுவாழ்வு
    தூய அன்பால்
    நிறையட்டும்...!!

    • @Govindsun
      @Govindsun 5 ปีที่แล้ว

      RAJALAKSHMI ELANGOVAN ஒரு கோடியும் இன்னொரு கோடியும் கை கோர்ப்பது தான் புரட்சியா? ஒரு கோடியும் இன்னொரு தெருக்கோடி ஏழையும் இணைவது்தான் புரட்சி!!

  • @sureshdn9931
    @sureshdn9931 5 ปีที่แล้ว

    Happy married life sister

  • @senthilkumarparamakudi2915
    @senthilkumarparamakudi2915 5 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன்

  • @rajadurai9241
    @rajadurai9241 5 ปีที่แล้ว

    All the best congrats sister

  • @jiomboy419
    @jiomboy419 5 ปีที่แล้ว +60

    ரோட்டில் கரகாட்டம் ஆடும் அவர்கள் இல்லத் திருமணத்திற்கு அழைத்தால் அரசியல்வாதிகள் போவார்களா அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இவர்கள் திரையில் ஆடுகிறார்கள் அவர் தெருவில் ஆடுகிறார்கள் இதுதான் வித்தியாசம்

    • @deebanvenkat8446
      @deebanvenkat8446 5 ปีที่แล้ว +8

      What is going to happen for sun , if Dog is shouting on it.?

    • @navasp1350
      @navasp1350 5 ปีที่แล้ว +3

      அவர்களுக்கு ரசிகர்கள் மிக குறைவு மற்றும் ஓட்டு பலம் இல்லை... ஆனால் நடிகர்களுக்கு பின்னால் லட்சக்கணக்கில் ஓட்டுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்...

    • @jaihindu8817
      @jaihindu8817 5 ปีที่แล้ว

      நீ எங்கே ஆடுற

    • @jiomboy419
      @jiomboy419 5 ปีที่แล้ว

      Albert Shah நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போறேன்

    • @jiomboy419
      @jiomboy419 5 ปีที่แล้ว

      Albert Shah உன்னைத் தவிர வேறு யாராவது தவறான பதிவு விட்டார்களா எத்தனையோ பேர் இதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளார்கள் அப்பவாவது நீ சிந்திக்க வேண்டாமா நான் சொல்லியது தவறு இல்லை சரியா என்று

  • @komathikomathi1970
    @komathikomathi1970 5 ปีที่แล้ว +6

    happy wedding

  • @senthill961
    @senthill961 5 ปีที่แล้ว +1

    kamal sir great

  • @Premaslife
    @Premaslife 5 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள்

  • @krajuraju3503
    @krajuraju3503 5 ปีที่แล้ว +45

    என்ன சொல்வது என்றும் தெரியவில்லை என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை ரெண்டாவது திருமணம் தானே. நடிகன் வேறு அரசியல் வாதி வேறு அல்ல ரெண்டு பேரும் ஒன்றுதான் புரிந்து கொண்டால் சரி மக்களே

    • @Elamaithendral
      @Elamaithendral 5 ปีที่แล้ว

      என்னா புரியனும்????

    • @Elamaithendral
      @Elamaithendral 5 ปีที่แล้ว +2

      இரண்டாவது திருமணம்னா யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ண வேண்டுமா???

    • @suvendhirandhiran6336
      @suvendhirandhiran6336 5 ปีที่แล้ว

      இந்த மக்கள் இன்னும் திருந்த மாட்டார்கள் வாழ்க்கை காசு கொடுத்தாலும் கிடைக்காது மனசு கொடுத்தால்தான் கிடைக்கும்

    • @gopirules2391
      @gopirules2391 5 ปีที่แล้ว

      @@Elamaithendral no bu

    • @ponmalarjegasothy2978
      @ponmalarjegasothy2978 5 ปีที่แล้ว

      P

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 5 ปีที่แล้ว +3

    வைரமுத்து அவர்களின் கவிதை இங்கே தேவையற்ற ஒன்றாய் போனது இதுதான் முதல் முறை

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 ปีที่แล้ว +10

    Vaico.. kusubu entry ok ok !!!subam

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 5 ปีที่แล้ว

    (Thalaak) Endru solla koodiya Vivagarathanadhu karuthu verupattin Kaaranamaga Nadakka koodiya ondre idhu Anaithu Mathathai Sernthavargalum Seiya koodiya they ..yedho oru Mathathai Sernthavargal mattum Seigirargal Marumanam Endru Poi piratcharam Seiyum Kaavihalukkum.. Komalihalukkum..idhu Samarppanam ..Purinthavargal Puthi Saaligal .. Iraivan
    irukkindran..God Bless you Both.. Happy Married Life💐💐💐

  • @sarathitiger5536
    @sarathitiger5536 5 ปีที่แล้ว

    great marriage all are follow this

  • @messiganesh278
    @messiganesh278 5 ปีที่แล้ว +2

    இந்த குடும்பத்தில் பாலி ஆடு காளி தான்😢😢😢😢😢
    அவர் இமயமலை செல்வதே மேல்....இதற்கு தான் பாபா படத்தில் அந்த வசனம் வைத்தார் போல.....👍

  • @tamilcinema6242
    @tamilcinema6242 5 ปีที่แล้ว +3

    Ajith, Vijay, Surya na varalaiya😌😌

    • @Govindsun
      @Govindsun 5 ปีที่แล้ว +1

      அவனுங்க மானம், மரியாதை உள்ளவனுங்க.

  • @savithriramesh842
    @savithriramesh842 5 ปีที่แล้ว +3

    Wish u happy married life.😊

  • @RamLHC
    @RamLHC 5 ปีที่แล้ว

    Looks like who ever missed to visit last time have visited this time.

  • @basheerhaja6222
    @basheerhaja6222 5 ปีที่แล้ว

    Super star .....

  • @cralionking
    @cralionking 5 ปีที่แล้ว +1

    It's so disgusting to see everyone commenting so negatively about Soundarya s second marriage. Not just in this video but in every video . I don't understand what rights do people have to comment about other persons personal life. I see people asking "why is the marriage so grand?" " What about the kid". Why should the marriage be in secret . By doing a private affair, you are only telling the world, all is not well also with this marriage as well and you are ashamed to get married a second time.. there is nothing to hide and feel bad about second marriage. As a mother, I'm pretty sure she knows how to take care of her son. We don't have to give advice. Better we fix our own lives rather than pointing mistake at others.

    • @sundarsk79
      @sundarsk79 5 ปีที่แล้ว

      This is what happens if you keep talking more about culture and less about rights.

  • @macroblockingone
    @macroblockingone 5 ปีที่แล้ว +1

    Soundraya will soon be on Olx

  • @thavamselvam7546
    @thavamselvam7546 4 ปีที่แล้ว +1

    Pavam entha maplaa

  • @manivannanm3029
    @manivannanm3029 5 ปีที่แล้ว

    pa Ranjith introduction super bro

  • @basheerm7181
    @basheerm7181 5 ปีที่แล้ว +4

    Where is chinmayee?

  • @razanazah4720
    @razanazah4720 5 ปีที่แล้ว

    Marumanam is best. Hats off thalaivar

  • @anbarasanc727
    @anbarasanc727 4 ปีที่แล้ว

    எங்க தல.. தளபதி வரல ரொம்ப சந்தோஷம் 😄😄😄

  • @vasanthkumar667
    @vasanthkumar667 5 ปีที่แล้ว +4

    தமிழருவி மணியன் no 1 mama he's giving superb sema item non stop sema gethu waitu international மாமா

  • @nirosheena007
    @nirosheena007 5 ปีที่แล้ว

    Vaiko mass

  • @tamilt3072
    @tamilt3072 5 ปีที่แล้ว

    Cha samma chance

  • @முருகையன்ச
    @முருகையன்ச 5 ปีที่แล้ว

    திமுக,ஆதிமுக,கமல்,ரஜினி எல்லோருக்கும அரசியலில் ஒரே நோக்கமே

  • @brittoraja6175
    @brittoraja6175 5 ปีที่แล้ว

    सुपर स्टार रजनी साहब महान है । भारत के प्रधानमंत्री बनने की क्षमता उनके पास मौजूद है ।सुपर स्टार रजनी साहब बहादूर है ।सुपर स्टार रजनी साहब जिन्दाबाद ।

  • @Elamaithendral
    @Elamaithendral 5 ปีที่แล้ว +5

    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு

    • @Elamaithendral
      @Elamaithendral 5 ปีที่แล้ว

      @@sandrapospakirathon5892 பார்க்காத

  • @prasathn2709
    @prasathn2709 5 ปีที่แล้ว +1

    1.21

  • @alexryankarupusamy4396
    @alexryankarupusamy4396 5 ปีที่แล้ว

    Meetoo chairman Mr diamond muthu as came out from.the cave
    Congrats

  • @ultragloomstone
    @ultragloomstone 5 ปีที่แล้ว +2

    No TR orSTR !why?

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 5 ปีที่แล้ว +1

    Vaazka mana makkal.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 ปีที่แล้ว +1

    super start thaan aana family life nalaa illaye

  • @favoritism3717
    @favoritism3717 5 ปีที่แล้ว +13

    தல தளபதி வரல. நல்லது

  • @victoralphonse5791
    @victoralphonse5791 5 ปีที่แล้ว

    whatever it may be

  • @Chuk392
    @Chuk392 5 ปีที่แล้ว +1

    Where is Seeman, Bharathiraja, Bhagyaraj, Satyaraj, Surya, Sivakumar, Karthi, Vishal, Arjun, Thala and Thalapathy? Most of Kollywood celebrities is missing. What happened?

    • @lathav3528
      @lathav3528 5 ปีที่แล้ว +1

      now he is a politician and all the leaders want him to help them succeed to the throne.

    • @muthuselvan3634
      @muthuselvan3634 5 ปีที่แล้ว +1

      Raj K எல்லாம் சரி சைமன் எச்சய ஏன் சேத்தீங்க இதுல

    • @Govindsun
      @Govindsun 5 ปีที่แล้ว

      @@muthuselvan3634 இந்த மாதிரி ஒருவர் சாப்பிட்ட எச்சியை மற்றவர் சாப்பிடுகிற எச்சை கல்யாணத்துக்கெல்லாம் செந்தமிழன் சீமான் செல்ல மாட்டார்.

    • @muthuselvan3634
      @muthuselvan3634 5 ปีที่แล้ว

      Govindsun அப்படியா அத அவன் வாயால சொல்ல சொல்லுங்க பார்ப்போம்

  • @irfans7191
    @irfans7191 5 ปีที่แล้ว +6

    ரசிகனின் பணமெல்லாம் ஜொலிக்குது ஆடை , ஆபரணங்களால் ரசிகர்களோ தெருவில்

    • @-Jayaprakash
      @-Jayaprakash 5 ปีที่แล้ว +1

      அவங்க நடிக்கிறாங்க சம்பாதிக்கிறார்கள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கடவுள் கொடுக்கிறார், விடுங்கள் நம்ம வேலை ய பார்ப்போம்

    • @irfans7191
      @irfans7191 5 ปีที่แล้ว

      😊

  • @ayansurya1745
    @ayansurya1745 5 ปีที่แล้ว +2

    100 வது திருமணவிழா வாழ்த்துகள்

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 4 ปีที่แล้ว

    Annan vai ko valka valka.....

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 ปีที่แล้ว +8

    மக்கள் பிரச்சனைக்கு
    எவனும் ஒன்னா வர மாட்டானுங்க

  • @sathyak1977
    @sathyak1977 5 ปีที่แล้ว

    sathyanarayana gaekwad rajini's brother missing! why rajini sir didn't invite him?

  • @prakashpalanisamy2629
    @prakashpalanisamy2629 4 ปีที่แล้ว

    சௌந்தர்யா அவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் முதல் திருமணத்திற்கு கருணாநிதி வந்தார் இரண்டாவது திருமணத்திற்கு ஸ்டாலின் வந்தார் மூன்றாவது திருமணத்திற்கு உதயநிதி வருவார்

  • @rajubai9397
    @rajubai9397 5 ปีที่แล้ว +31

    Vairmuthu nee ava first marriage ki ithathan sonna ennachu

    • @s_r1705
      @s_r1705 5 ปีที่แล้ว +2

      Tiru Murugan same comment came to my mind

    • @rajubai9397
      @rajubai9397 5 ปีที่แล้ว

      @@s_r1705 ok

    • @loveushalovdusha2288
      @loveushalovdusha2288 5 ปีที่แล้ว +1

      Super comment brother

    • @bloggervimalesh
      @bloggervimalesh 5 ปีที่แล้ว

      hahahah

    • @tabasirali8891
      @tabasirali8891 5 ปีที่แล้ว +1

      Bro wishes Dan Sola mudiyum josiyam aan solla mudiyum

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 5 ปีที่แล้ว

    வசதியான குடும்பத்தில் எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடக்கும் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து நடக்கும் அதுவும் சினிமா காரர்கள் குடும்பத்தில் சொல்லவே வேண்டாம்

  • @thangavelk1631
    @thangavelk1631 5 ปีที่แล้ว

    Ithu oru marriage ah

  • @Remi97
    @Remi97 5 ปีที่แล้ว +14

    Day by day your news are very irrelevant so Unsubscribed

  • @jayshankar9273
    @jayshankar9273 5 ปีที่แล้ว

    இது என்ன பெரிய விஷயம் ஒன்னு ரெண்டு வருடத்தில் மறுபடியும் அவருடைய மகளுக்கு திருமணம் நடக்கும் hahaha

  • @indianlad23
    @indianlad23 5 ปีที่แล้ว

    With this marriage, Rajini has got closer to DMK. Could be the reason why Love Jihad is glorified in his recent movie Petta ..

  • @prasathn2709
    @prasathn2709 5 ปีที่แล้ว

    1.21 ,. 2.58

  • @logubalaji8549
    @logubalaji8549 5 ปีที่แล้ว +3

    1.3m ஆ

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว

    yow pulavaray joke semmma kadi...

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 ปีที่แล้ว +2

    Appo DHANUSH enna panran

  • @macroblockingone
    @macroblockingone 5 ปีที่แล้ว

    The groom's mother looks 10x better than Soundraya

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 5 ปีที่แล้ว

    anbumani ramdadas varalaingo tamil isai , h.raja, girija vaidyanathan, and s.v.sekar

  • @kalidoss7234
    @kalidoss7234 5 ปีที่แล้ว +2

    Athu thirumana vizha illa pa marumana vizha

  • @Dharmavm
    @Dharmavm 5 ปีที่แล้ว

    After this dhansu pavam 😜

  • @anandm9669
    @anandm9669 5 ปีที่แล้ว +4

    cm rajini