திடீரென்று வீட்டின் கதவை தட்டிய போதகர் - பின்னர் நடந்தது என்ன? ஆச்சரியம்.. ஆனால் உண்மை | TCN Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 409

  • @janatheepa2294
    @janatheepa2294 3 ปีที่แล้ว +20

    என் தகப்பனே என் சிறையிருப்பை மாற்றுங்கப்பா என் சூழ்நிலைகளை மாற்றிப் போடுங்கப்பா அற்புதம் செய்யுங்கப்பா உம்மையே நம்பியிருக்கிறேன் யேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jasijasi3855
    @jasijasi3855 3 ปีที่แล้ว +43

    Thank you Jesus 🙏
    இரண்டு எஜமானுக்கு
    ஊழியம் செய்ய கூடாது
    இருமனம் உள்ளவன்
    ஒன்றிலே இடறுவான்
    தீமை விட்டு விலகுவதே
    கர்த்தருக்கு பயப்படும் பயம்
    ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhakrishnank8403
    @radhakrishnank8403 3 ปีที่แล้ว +56

    நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் (தேவன் கொடுத்த வாழ்க்கையை சிதறடிக்க கூடாது) சகரியா 9:12

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 ปีที่แล้ว

      டேய்.எத்தனை.நாள்..இந்த.மயிறு.
      கதையை.சொல்லி.மக்களை..
      ..முட்டால்.ளசெய்விங்க....
      ......குருமுட்டகளா..

  • @epoonkodi9221
    @epoonkodi9221 3 ปีที่แล้ว +5

    அப்பா உங்கள் சித்தப்படி வாழ எனக்கு உதவி செய்தருளும்

  • @amudhaphilip9928
    @amudhaphilip9928 3 ปีที่แล้ว +21

    அன்பின் தகப்பனே ஓருசில
    இடங்களில் நானும் தவறிவடுகின்னேரன் என்னையும் மாற்றும்

  • @srinivasank1408
    @srinivasank1408 3 ปีที่แล้ว +37

    தேவனுக்காக வாழ நம்மை முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். 🙏

  • @imformyjesus4509
    @imformyjesus4509 3 ปีที่แล้ว +9

    தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டும் என்று சொல்லி சேர்த்து கொண்ட நல்ல நேசரே .உம் அழகான கண்கள் என்னை கண்ணடதற்காக ஸ்தோத்திரம் அப்பா 😭😭🙏🙏

  • @sivashankaran8605
    @sivashankaran8605 2 ปีที่แล้ว +12

    இயேசுவே என்னையும் மாற்றும் ஆமென்

  • @Paulpaulpaulchristopher
    @Paulpaulpaulchristopher 7 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றிஆமென் ❤❤❤❤❤❤❤

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 3 ปีที่แล้ว +3

    தகப்பனே நீர்மாத்திரமே என் வாழ்க்கையில் போதுமானவர்.உங்கபாதப்படியில் நாங்கள் அப்பா.ஆமென்

  • @vas6485
    @vas6485 2 ปีที่แล้ว +3

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 3 ปีที่แล้ว +2

    பல சபைகளில் இதுபோன்ற
    உலகத்திற்கு ஒத்த வேடம்
    கொண்ட மனிதர்கள் உண்டு
    பட்டம் பதவிக்கு ஆசை கொண்டு சபையாரை
    துரும்பாக எண்ணும் கபட
    உள்ளம் கொண்ட மனிதர்கள்
    உண்டு. அதை நாம் பெரிதாக
    எண்ணாமல் ஆண்டவரை
    நோக்கியே இருப்போமாக.

  • @johnk8502
    @johnk8502 3 ปีที่แล้ว +1

    Good message. Every Christians should lead life as per the teachings of the Holy bible. That is true Christians.

  • @babuv4632
    @babuv4632 ปีที่แล้ว +1

    ஆமென்.....நன்றி அய்யா.....

  • @sujinimala7107
    @sujinimala7107 3 ปีที่แล้ว +3

    இயேசப்பா உம்முடைய நாமத்திற்கு எப்பொழுதும் மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 3 ปีที่แล้ว +3

    என் இயேசு உன்னைத் தேடுகிறார் இடமுண்டோ மகனே(ளே)உன்னுள்ளத்தில் ஆமென்.

  • @joylinjoylin8237
    @joylinjoylin8237 3 ปีที่แล้ว +19

    தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம் 🙏🙏

  • @armstrongasly4181
    @armstrongasly4181 3 ปีที่แล้ว +2

    Super messages brother 👍🌺🍇🍎👏👏👏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 ปีที่แล้ว +2

    இயேசு அப்பா உக்கு பயப்படப் வேண்டும் அசட்டையாக இருக்க கூடாது நாம் பாஸ்டர்ருகு மறைகிலாம் ஆனால் இயேசு அப்பா ஊக்கு எல்லாம் தெரியும்

  • @sulochanakannan
    @sulochanakannan 3 ปีที่แล้ว +2

    Iru uvamai kathai . Nandri.nalvazhippaduththa sollappatta neethikadhai. Super 💕🌷💕🌷💕🌷💕🌷💕

  • @PastorJosephkumar65
    @PastorJosephkumar65 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு கர்த்தர் எப்படியும் ஒரு மனிதனை சந்திப்பார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்

  • @jeevajee2528
    @jeevajee2528 3 ปีที่แล้ว +18

    இன்று நம்மில் அனேகருடைய வாழ்க்கை இப்படியாகத்தான் இருக்கிறது

    • @sarah1572
      @sarah1572 3 ปีที่แล้ว +2

      Yes true

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 ปีที่แล้ว +4

    Amen Hallelujah God bless you brother very good testimony you shared by watching this I litteraly cried Our God is a Good God 🙏🙏🙏

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord brother God bless you all🙏🙏🙏🙏

  • @alwinanthonytamilindian109
    @alwinanthonytamilindian109 3 ปีที่แล้ว +6

    தேவ ஜனங்கள் சமாதானத்தோடு வாழவும்,ஆவிக்குறிய காரியங்களில் நற்சீர்பொருந்தவும்,ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாகவும் ஜெபிக்கிறேன்.

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 3 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus Christ 🙏🙏 super msg tq uncle 🙏🙏🙏🙏

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp 3 ปีที่แล้ว +41

    ஆண்டவர் இயேசு விற்கே நன்றிகள் மகிமைகள் நேரில் சென்று அவர்களை மணம் திரும்ப செய்து அவர்களை இரட்சிப்பிற்க்கு வழி நடத்தியதற்கு .ஆமேன்.

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 3 ปีที่แล้ว +3

    Very needed message to the people of God at this juncture. May God bless you dear brother.

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 ปีที่แล้ว +2

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @multimedia1887
    @multimedia1887 3 ปีที่แล้ว +5

    8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
    1 யோவான் 4:8
    9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
    1 யோவான் 4:9

  • @roja1234567891
    @roja1234567891 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @prasannak2221
    @prasannak2221 3 ปีที่แล้ว +1

    Super and useful message for me.

  • @paulandrew5943
    @paulandrew5943 3 ปีที่แล้ว +2

    ஆம் என் இயேசு என்னை தேடிவந்தார்

  • @yethirajthangappan7024
    @yethirajthangappan7024 3 ปีที่แล้ว +1

    இயேசு சொல்கிறார், யோவான் 8:31,32:-
    இயேசு தன்னை விசுவாசித்த யூதர்களை நோக்கி, நீங்கள் என் உபதேசத்தில் நினைத்திருந்தால் எனக்கு சீசராயிருப்பீர்கள், சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
    நீங்க சத்தியத்தைப் (இயேசுவை)போதிக்கிறீர்களா அல்லது ஆசீர்வாதத்தைப் (நியாயப்பிரமாணம்) போதிக்கிறீர்களா?
    சித்தியத்தைப் போதித்தால் ஆடுகள் ஒருநாளும் இடறிப்போகாது.

  • @marychristina4671
    @marychristina4671 3 ปีที่แล้ว

    Yarkku Bybdoromo Ellaiyo Niccaiyamagha Kartharukku Biyappadavendum Yeasappvukku Sosthiram Amen🙏🙏🙏🙏🙏🙏🙏Nanri Appa

  • @tasnim5311
    @tasnim5311 3 ปีที่แล้ว +1

    It is true Sir, I very well appreciate this video. May God bless us all to lead a pious, contented and happy life.

  • @desingurajan737
    @desingurajan737 3 ปีที่แล้ว +1

    Hi in the name of the jesus name aman Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman

  • @januhepziba2598
    @januhepziba2598 3 ปีที่แล้ว +5

    ஆமென் அப்பா நீர் மட்டும் நல்லவர் ❤️❤️❤️🙏உம்முடைய அன்பிற்கு அளவே இல்ல 🌹🌹🌹

  • @santhis5997
    @santhis5997 2 ปีที่แล้ว

    Very useful msg iyah,.

  • @priyaemmanuel3217
    @priyaemmanuel3217 2 ปีที่แล้ว +1

    Amen praise the Lord brother 🙏

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +3

    சாட்சி சொல்லும் pas. James morthy தமிழர் பிறப்பு மலேசியா கர்த்தருடைய ஊழியத்தை மகிமையாய் செய்கிறார் வேதாகம கல்லூரிகள் நடத்துகிறார் கிளை சபைகள் உண்டு இந்தியாவிலிருந்து போகும் ஊழியர்களை உபசரிப்பார் எக்காளம் பாடல் கேசட் Vol 1and 2 போட்டுள்ளார் பாடல்கள் ஆசீர்வாதமாக இருக்கும் எனக்கு அதிகம் நெருங்கினவர் இந்த தேவ மனிதர் இன்னும் அநேக சாட்சிகள் வெளியிட்டுள்ளார் அல்லேலூயா

  • @pavithrasrinivasan2084
    @pavithrasrinivasan2084 3 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் அப்பா ....
    நீர் நல்லவர் அப்பா ...

  • @jemijemi2162
    @jemijemi2162 3 ปีที่แล้ว +1

    Good message really heart touching doctrine

  • @HelloHello-hw7lw
    @HelloHello-hw7lw 3 ปีที่แล้ว +1

    True, Jesus words brother. Thank you Jesus.

  • @praisethelord.1858
    @praisethelord.1858 3 ปีที่แล้ว +1

    ✨Praise the LORD✨
    We must be ready always to meet our GOD with prayer.👍
    Matthew 25:13

  • @IDAPRINCY
    @IDAPRINCY 3 ปีที่แล้ว +3

    Excellent message very powerful

  • @vincyvinoliya5661
    @vincyvinoliya5661 3 ปีที่แล้ว +13

    God bless your team with his righteous hand

  • @riaruby9254
    @riaruby9254 3 ปีที่แล้ว +2

    Good message god bless you

  • @williama9275
    @williama9275 3 ปีที่แล้ว

    பாஸ்டர் எப்படியோ அப்படிதான். சபை மக்களும் இருப்பார்கள். அருமையான கற்பனை.

  • @jesuschristwithus4970
    @jesuschristwithus4970 3 ปีที่แล้ว +4

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.

  • @jcatherine6269
    @jcatherine6269 3 ปีที่แล้ว +1

    JESUS christ is bless you 🇨🇭Sir, Thank you JESUS ❤️❤️❤️ 🙏🙏🙏

  • @nigelstephen2926
    @nigelstephen2926 3 ปีที่แล้ว +2

    Amen Praise the lord Allaluya I am waiting for Jesus Christ to enter my house I am sure He'll come

  • @jeninjohn4245
    @jeninjohn4245 3 ปีที่แล้ว +3

    Useful message bro ✝️👍

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah5271 3 ปีที่แล้ว +1

    AMEN JESAPPA SOTHIRAM SOTHIRAM THANK YOU JESUS THANK YOU BROTHER PL PRAY FOR MY DAUGHTER AND MY SON

  • @arockiajaiselvi4508
    @arockiajaiselvi4508 3 ปีที่แล้ว +2

    Devan nallavar avrai suvithu parugal unmiyana Devan super powerful God aman

  • @jacintaflora7937
    @jacintaflora7937 3 ปีที่แล้ว +1

    Very useful msg. Thank you brother thank you so much god bless you.🙏🙏❤️

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Amen Praise the Lord all has to answer to God very soon be honest and Pray

  • @manigandanm6420
    @manigandanm6420 3 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா

  • @abinash5530
    @abinash5530 3 ปีที่แล้ว

    Yes please help me Jesus Christ 🥺

  • @jibilsingh7266
    @jibilsingh7266 3 ปีที่แล้ว +12

    Good message for model Christian family infront of others.

  • @livingwaterchurchofgodooty7270
    @livingwaterchurchofgodooty7270 3 ปีที่แล้ว +1

    Praise the Lord. Glory to God

  • @gituamirsakthismithkrish6473
    @gituamirsakthismithkrish6473 2 ปีที่แล้ว

    😥😥😥Thank god please help me appa jesus

  • @munuswamy421
    @munuswamy421 3 ปีที่แล้ว +2

    Arumai Arumai, amen praise God, very inspiring

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 ปีที่แล้ว +1

    VERY GOOD MESSAGE VERY GOOD !!!!

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 3 ปีที่แล้ว +9

    yesapa nallavar...avar nallavaragave irukirar..amen..🙏🙏

  • @vaminikumanan500
    @vaminikumanan500 3 ปีที่แล้ว +1

    Thanks good massage

  • @magdalingopimoses9098
    @magdalingopimoses9098 3 ปีที่แล้ว +5

    Amen thank you Jesus 🙏

  • @vijitha....8352
    @vijitha....8352 3 ปีที่แล้ว +5

    Glory to my father 🥺

  • @jenijoel4768
    @jenijoel4768 3 ปีที่แล้ว

    Yesappa en ullathilum illathilum vanga appa

  • @okpaul7686
    @okpaul7686 3 ปีที่แล้ว +7

    Glory to God

  • @tensings3932
    @tensings3932 3 ปีที่แล้ว +1

    Super.
    Glory to God

  • @hepsy364
    @hepsy364 2 ปีที่แล้ว

    Wonderful eye opener

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 ปีที่แล้ว +2

    Amen praise the Lord 🙌🙌🙌🙌

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 ปีที่แล้ว

    Onmaiyaiy Thevanaiy Tholuthuh Kollah Vendum Amen

  • @j.rpency946
    @j.rpency946 3 ปีที่แล้ว

    Pls pray for us. Some how my partner is not UNDERSTAND the true presence of Lord. I have explained many ways to live a life true and dadicated. He seems to be take as a not serious matter. Pls pray Jesus to come to my house and change my house.

  • @theholybibletamil
    @theholybibletamil 3 ปีที่แล้ว +4

    Praise God 😘😘😘😘😘

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏 amen 🙏 amen 🙏

  • @mageshparadise9480
    @mageshparadise9480 3 ปีที่แล้ว +1

    Praise the lord brother

  • @34335...
    @34335... 3 ปีที่แล้ว +6

    இது ஒரு நல்ல சாட்சி இது விசுவாசிகளின் விசுவாசத்தை வளர்க்கும்

  • @packiam253
    @packiam253 ปีที่แล้ว

    Amen Amen Allallueya 🙏🙏🙏

  • @anandkumarjacob1995
    @anandkumarjacob1995 3 ปีที่แล้ว +1

    இன்று அநேக பாஸ்டர்ஸ் தங்கள் 60 70 வயதுகலில் கூட தங்களை இளமையாக காட்டிக்கொள்ள ஒரு நரை முடி கூட தெரியாத படிக்கி டை அடித்து கொல்லுகிறார்கள் இது உலக பிரகாம்சனா இச்சையான வாழ்க்கை இல்லையா உங்களுடைய உள்ளத்தில் பரிசுத்தமான எண்ணம் இருக்குமானால் இப்படி செய்ய மாட்டிர்கள் அசுத்த சிந்தனை உடையவர் தான் இப்படி ஒரு செய்யர்க் கையான தோட்டத்திறகு ஆசை படுவார்கள் வேதம் சொல்லகிறது நரை முடி மனிதனை கன படுத்திகிறது உங்களது செய்கை வேத வசனத்தை பொய்யாக்கிறது இப்படி பட்ட பாஸ்டர் கேளுக்கு விசுவாசிகள் இடித்து ரைக்க வேண்டும் இந்த கலாச்சாரம் எல்லா சபைகளிலும் பெருகி வருகிறது பிஷப் கூட விதி விளக்கல்ல

  • @stephendeepak5600
    @stephendeepak5600 3 ปีที่แล้ว +33

    எல்லா இடங்களிலும் இப்படிதாங்க நடக்குது..🤔🤔

    • @thayaljosephthayaljoseph8097
      @thayaljosephthayaljoseph8097 3 ปีที่แล้ว +1

      You are wrong

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +1

      சில வீடுகளில் மட்டும் தான் கடவுளுக்கு பயம் இல்லாத வாழ்க்கையை பெற்றார்கள், முன்மாதிரி இல்லாம ஒழுங்கு முறைகளை சொல்லி தராமல் இருப்பதால் future பாதிக்கப்படுகிறார்கள்

    • @saiyanantagonist1662
      @saiyanantagonist1662 3 ปีที่แล้ว

      Unga veetlae epadi nadakuthu ?

    • @thayaljosephthayaljoseph8097
      @thayaljosephthayaljoseph8097 3 ปีที่แล้ว +1

      @@saiyanantagonist1662 bro, Christian life is a sacrificing life

    • @saiyanantagonist1662
      @saiyanantagonist1662 3 ปีที่แล้ว

      @@thayaljosephthayaljoseph8097 ofcourse mann. We're too suffering sum kind of it

  • @powerministry8775
    @powerministry8775 3 ปีที่แล้ว +6

    Super TCN media Glory to God. God bless your minestry

  • @pandiammalsheela6807
    @pandiammalsheela6807 3 ปีที่แล้ว +4

    Praise the Lord.Neelam Agalam Aazham Uyaram kana mudiyatha ANBU NAM JESUS ANBU . Halelujaha amen.

  • @dhesinghparamanadham9772
    @dhesinghparamanadham9772 2 ปีที่แล้ว

    Praise the the Lord nice

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 3 ปีที่แล้ว

    Thank you

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 3 ปีที่แล้ว +1

    Yesapa nanum pavithan ennaiyum manniyungapa nalla karuthu kotutha iyavookku nanri

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 ปีที่แล้ว

    மலேசியா தமிழ் உச்சரிப்பு...

  • @DhanaLakshmi-os3jh
    @DhanaLakshmi-os3jh 3 ปีที่แล้ว

    Super paster 🙏🙏👍

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว

    Help us Lord to stand always for you... சில வீடுகளில் மனிதன் மிருகமாயிருக்கிறான்..😥😥😥

  • @rajamalrajamal6263
    @rajamalrajamal6263 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah and God bless you Good God

  • @sarahjenny8530
    @sarahjenny8530 3 ปีที่แล้ว +3

    😭😭😭 I love you dear daddy
    Praise the lord 🙌🙌🙌🙌🙌🙌 glory of God 💕🇲🇾💕🇲🇾💕🇲🇾💕

  • @Give902
    @Give902 3 ปีที่แล้ว +3

    Thank you JESUS

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 ปีที่แล้ว

    இயேசுவே என்னையும் மாற்றும்

  • @selvaselva897
    @selvaselva897 3 ปีที่แล้ว

    Amen hallelujah devane neer yanaku balanumaierukireer

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 3 ปีที่แล้ว

    ஜீ விகிரார் இயேசு

  • @jarmstrong8562
    @jarmstrong8562 3 ปีที่แล้ว +2

    Praise the Lord Jesus Amen

  • @ladieshostelgri5642
    @ladieshostelgri5642 3 ปีที่แล้ว +1

    Please pray for my family salvation 🙏🙏🙏

    • @sathyaashokkumar99
      @sathyaashokkumar99 3 ปีที่แล้ว

      Praise the lord 🙏🙏🙏We pray for you sister/ brother

  • @ranjinimillon
    @ranjinimillon 3 ปีที่แล้ว +2

    Amen. Glory to God